Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் இலங்கையில் அணு ஆலையை அமைக்க உதவுகின்றதா?

Featured Replies

[size=4]பாகிஸ்தான் அணு ஆலையை அமைக்க உதவுகின்றதா? இந்தியாவின் வயிற்றில் புளியை கரைக்கின்றன சிங்களமும் பாகிஸ்தானும்.[/size]

[size=4]சம்பூரில் அணு ஆலை ஒன்றை சிங்களத்திற்கு பாகிஸ்தான் அமைத்துக்கொடுக்க எண்ணியுள்ளதாக இந்தியா நம்புகின்றது. கடந்த வாரம் டெல்லி சென்ற சிங்களத்திற்கான தூதுவர் அசோக் இதுபற்றி கூறியுள்ளாராம். [/size]

[size=6]Pakistan's help to Sri Lanka for Nuclear plant alarms India[/size]

[size=6][size=5]Pakistan is all set to begin consultations with Sri Lanka to help set up a nuclear power plant in Trincomallee's Sampur, it is believed.[/size][/size]

[size=6][size=5]The development is being viewed with concern in New Delhi since the Indian embassy in Colombo reported the development to South Block.[/size][/size]

[size=6][size=5]The strategy is part of Pakistan's grand design of increasing influence in the island nation by Pakistan, actively backed by China.[/size][/size]

[size=6][size=5]Indian high commissioner to Sri Lanka Ashok Kantha was in New Delhi last week and is believed to have briefed senior officials on Pakistan's recent advances in Lanka. Islamabad also wants to expand defence trade with Colombo.[/size][/size]

[size=6][size=5]Even as the Congress-led UPA government comes under intense pressure from its allies in Tamil Nadu on its defence relationship with Lanka at the expense of India, Pakistan is quietly making inroads.[/size][/size]

[size=6][size=5]The assessment also suggested that Pakistan is believed to have discussed upgradation and rebuilding of T-55 tank engines, incorporation of rubberised tracks on tanks besides modernisation of the fire and tank gun control systems.[/size][/size]

[size=6][size=5]Pakistan made inroads into the defence sector in Lanka when the government was pushed back by its Chennai allies not to provide any defence aid or hardware to Colombo. Under pressure, it also put a defence cooperation agreement on hold.[/size][/size]

[size=6][size=5]The recent vote against Lanka at the UN Human Rights Council has also created a wedge between the two countries.[/size][/size]

[size=6][size=5]http://indiatoday.in...a/1/209895.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பாகிஸ்தான் அணு ஆலையை அமைக்க உதவுகின்றதா? இந்தியாவின் வயிற்றில் புளியை கரைக்கின்றன சிங்களமும் பாகிஸ்தானும்.[/size]

சீனாவின் ஆசீர்வாதத்துடன்,

பாகிஸ்தானும், ஸ்ரீலங்காவும்... இந்தியாவை விரைவில் ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.

இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமாக எனக்குட் தெரிவது சீனா பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டி இலங்கையின் இராணுவத்துக்கு அனைத்து விதமான வழங்கல்களையும் இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதே

இலங்கையில் அணு உலை அமைப்பதில் இந்தியாவுக்கு வெறுப்பு இல்லாவிட்டால் கூட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிச்சயம் விரும்பப் போவதில்லை.

  • தொடங்கியவர்

[size=4]இந்தியாவின் இலங்கை மீதான அணுகுமுறையில் தொடர்ந்தும் 'அதே போக்கை Status Quo ' கடைப்பிடிப்பது என்பது பயனளிக்காத நிலையில் 'அடுத்து என்ன?' என்பதே முக்கிய கேள்வி. [/size]

[size=4]இதற்கு ஒரு தெளிவான பதில் டெல்லியிடம் இல்லை. காரணம் அடிப்படையில் உள்ள 'தமிழின வெறுப்பு'. அதை மீறி கொள்கையை வகுக்காவிட்டல் இந்தியாவின் பாதுகாப்பே பலமிழந்து போய்விடும்.[/size]

Edited by akootha

மற்ற வழத்தில் செய்தி இருந்திருந்தால் நம்புவது கடினம். இந்த மாதிரி இருப்பதை நம்பலாம். ஆனால் உண்மை என்ன வென்றால் பாகிஸ்த்தான் இதுவரையில் அணு உலை வடிமைத்துதான் நிறுவும் நிலையை அடந்திருக்கிறத்தா என்பது தெரியாது. எனவே பாகிஸ்த்தான் சீனாவின் அல்லது ருசியாவின்(-குறைவான சந்தர்ப்பம்) கூலியாக இந்த அணு உலைகேள்வியை கையாள்கிறதென்பதுதான் உண்மை.

  • தொடங்கியவர்

[size=4]இதே சம்பூரில் தான் இந்தியாவும் ஒரு மின் ஆலையை அமைத்தது. அது சில நாட்களாக இயங்கவில்லை எனவும் அதனால் மின்வெட்டு அமுலாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.[/size]

[size=4]ஏன் நுரைச்சோலை ஆலை முடக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.[/size]

[size=4]இதே சம்பூரில் தான் இந்தியாவும் ஒரு மின் ஆலையை அமைத்தது. அது சில நாட்களாக இயங்கவில்லை எனவும் அதனால் மின்வெட்டு அமுலாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.[/size]

[size=4]ஏன் நுரைச்சோலை ஆலை முடக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.[/size]

http://www.2tamil.co...p?id=u2r203p2d4

அகுத: மேலேயுள்ள செய்தியின் படி கடந்த மே மாதத்திலும் இது அமைக்கப்படவிருந்த அனல் மின்னிலையம் தானே. எப்போது இயங்கத்தொடங்கியிருந்ததாம்? நுரைசோலைதானே பல தொலில்நுட்ப, சீனாவுடனான கடன் சம்பந்தமான ;பிரச்சனைகளை சந்திப்பத்தாக செய்திகள் வெளிவந்திருந்தது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]ஆம், அது சீனாவுடன் உதவியுடன் தான் கட்டப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் மல்லையூரான். [/size]

[size=4]கூடங்குளம் அணுமின்நிலையம் கட்டப்படும் பொழுது அதை சிங்களம் எதிர்த்தது, இப்பொழுது தானே காட்டுகின்றது. நாளடைவில் அணு ஆயுத வல்லரசாகவும் மாறிவிடலாம் :icon_idea: [/size]

[size=4]இதே சம்பூரில் தான் இந்தியாவும் ஒரு மின் ஆலையை அமைத்தது. அது சில நாட்களாக இயங்கவில்லை எனவும் அதனால் மின்வெட்டு அமுலாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.[/size]

[size=4]ஏன் நுரைச்சோலை ஆலை முடக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.[/size]

தமிழரை விரட்டியபின் இன்னமும் சாம்பூரில் எந்தவொரு பாரிய கட்டுமானங்களும் நடைபெறவில்லை!

இங்கு கையாலாகாத இந்தியக் காட்டுமிராண்டிகள் ஒரு நிலக்கரி அனல் மின்நிலையத்தை அமைத்துக் கொடுப்பதாக நீண்டகாலம் கதை அடிபட்டது. ஆனால் எலும்புத்துண்டை காட்டி தெரு நாயை ஏமாற்றுவதுபோல் சிங்கள அரச பயங்கரவாதிகள் இன்னமும் இந்திய அரச காட்டுமிராண்டிகளை ஏமாற்றியபடி உள்ளனர். இன்னமும் ஒப்பந்தம் கூட செய்யப்படவில்லை!

ஒரு அணு மின்நிலையத்தை அமைக்க சிங்கள அரச பயங்கரவாதிகள் நீண்ட காலமாக அவதிப்படுகின்றனர். சீனா உதவ முன்வந்துள்ளது. திருகோணமலையே சிறந்த இடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சீனா நேரடியாக உதவினால் அமெரிக்காவுக்கு அரிப்பெடுக்கும்! எனவே பாகிஸ்தான் ஊடாக இதை செய்ய சீனா விரும்புகிறது. இதையே சிங்கள அரச பயங்கரவாதிகளும் விரும்புதுகள். இதற்கு இந்திய பயங்கரவாதிகள் திருமலை சூழலில் இருப்பதை சீனா விரும்பவில்லை! அதனால் அதுகளை அகற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.

கையாலாகாத இந்தியக் காட்டுமிராண்டிகள் 3 வருடங்களாக வடக்கில் ஒரு மீற்றர் நீள இருப்புப் பாதையைக்கூட போட வக்கிலாமல் ஊளையிடுக் கொண்டுள்ளனர். இதுகளை விட சீனா பரவாயில்லை!

புத்தளத்துக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள நுரைச்சோலையில் சீனா அமைத்த நிலக்கரி அனல் மின்நிலையத்தில் பல தடவைகள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீனாவில் கழித்துவிடப்பட்ட இயந்திரங்களை இங்கு பொருத்தியதாகவும், இதை ஒரு பரீட்சார்த்த களமாக சீனா பயன்படுத்துவதாகவும் கதைகள் வருகின்றன. எப்படியோ இங்கு எதிர்பார்த்த உற்பத்தி நடக்கவில்லை!

நிலக்கரி அனல் மின்நிலையத்திலிருந்து வெளிவரும் புகை பல சுவாச, சரும, இதய நோய்களை ஏற்படுத்த வல்லது. தமிழ் நாட்டு நெய்வேலியில் இந்தப் பிரச்சினையால் பல்லாயிரக் கணக்கான மக்கள் கடந்த 20 ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பாதிப்பு

நுரைச்சோலையில் அனல் மின்நிலையத்திலிருந்து வெளிவரும் புகை தென் - மேற்கு பருவக் காற்றின் போது வவுனியா, முல்லைத்தீவு வரை பாதிப்புக்களை ஏற்படுத்தும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.