Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலது குறைந்த இளம் பிள்ளையை பாலியல் குற்றம் புரிந்து கொலை செய்ய முயன்ற நபர் கைது _

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலது குறைந்த இளம் பிள்ளையின் மீது பாலியல் குற்றம் புரிந்து அவரைக் கிணற்றில் தள்ளி வீழ்த்திக் கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நிட்டம்புவ என்னும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மல்லாகம் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்று இது சம்பந்தமாக பெற்றோர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு இருந்தார்கள்.

பொலிஸார் குறிப்பிட்ட நபரைக்கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டபோதிலும் குறிப்பிட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைவிட்டு தப்பிச்சென்று தென்னிலங்கையில் பல பகுதிகளிலும் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் நாளை சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சந்தேக நபர் மாமன் முறையான 59 வயது நிரம்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39841

இதை வாசிக்கும் போதே அருவெறுப்பாக இருக்குதே.. வலது குறைந்தோர் விசேட குழந்தைகள் அல்லவா?

நாம் வாழும் காலங்கள் எம் முன்னோர் செய்த பாவங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இவனை வெட்டிக் கொல்ல வேண்டும் ...ஒரு தமிழன் அதுவும் அந்தக் குழந்தையின் சொந்தக்காரன்

சிங்களவன் என்றால் செய்து முடித்து விட்டு தப்பியும் இருப்பன் (அவர்கள் இதில் expert )

தமிழன் முட்டாள்/அப்பாவிகள் (அல்லது EPDP காரர்களாக இருக்குமோ) என்ற படியால் அரைகுறையாக செய்து பிடிபட்டு இருக்கிறார்கள்..

அந்த நாயினதை வெட்டிவிட்டால் வேறு யாரும் பலி யாக மாட்டார்கள்..

அவனை விசாரிக்க வேண்டும்..இப்படி எத்தனை பேரை பலியாக்கினான் என்று.....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் என்றால் செய்து முடித்து விட்டு தப்பியும் இருப்பன் (அவர்கள் இதில் expert )

தமிழன் முட்டாள்/அப்பாவிகள் (அல்லது EPDP காரர்களாக இருக்குமோ) என்ற படியால் அரைகுறையாக செய்து பிடிபட்டு இருக்கிறார்கள்..

அந்த நாயினதை வெட்டிவிட்டால் வேறு யாரும் பலி யாக மாட்டார்கள்..

அவனை விசாரிக்க வேண்டும்..இப்படி எத்தனை பேரை பலியாக்கினான் என்று.....

சிங்களவர் பகுதியில்.... போய் தலைமறைவாக இருந்ததால்... ஒட்டுக்குழுவை சேர்ந்தவனாக இருப்பான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.