Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனர்கள் கைதான விவகாரம்: சிறிலங்கா - சீனா உறவுகளுக்குச் சோதனை

Featured Replies

சிறிலங்காவின் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சீனர்கள் 37 பேரும் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டு விட்டதாக சீனா அறிவித்த போதிலும், சிறிலங்கா கடற்படை அதனை நிராகரித்துள்ளது.

அறுகம்பையில் இருந்து 15 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு சீன மீன்பிடி இழுவைப் படகுகளை சிறிலங்கா கடற்படையினர் நேற்றுமுன்தினம் இரவு கைப்பற்றியிருந்தனர்.

இது அதிகரித்து வரும் சிறிலங்கா - சீனா உறவுகளுக்கு ஒரு சோதனை என்று சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில் சிறிலங்கா அதிகாரிள், இந்த விவகாரத்தை சட்டப்படியும் உண்மையுடன் அணுகி, கூடிய விரையில் சீனர்களை விடுவிக்க வேண்டும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளதாக சின்ஹுவா மேலும் செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன், கைதான சீனர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக, சீனத் தூதரகத்தை மேற்கோள்காட்டி சின்ஹுவா நேற்றிரவு தகவல் வெளியிட்டது. எனினும் சிறிலங்கா கடற்படை இதனை நிராகரித்துள்ளது.

சீனர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடித்த அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளதாகவும் சிறிலங்கா கடற்படை தெரிவிததுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

“சீனர்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.

அவர்கள் திருகோணமலையில் அவர்களின் படகிலேயே தடுத்து வைக்கப்படடுள்ளனர், இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்” என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய றொய்ட்டருக்குத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா கடற்டையால் கைது செய்யப்பட்ட சீனர்கள் 37 பேரும் சட்டநடவடிக்கைகளுக்காக சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்

http://www.puthinappalakai.com/view.php?20120807106745

சீனா எதோ சேஷ்டை விட்டுவிட்டது. ஒரு சிறிய பாடம் புகட்டத்தான் கைது செய்தவர்கள். இதே நேரம் 100 சீனப்படகுகள் 200 மைல் தூரத்திற்குள் நின்று மீன்பிடித்துக் கொண்டிருக்கும். 15 - 20 தமிழ்நாட்டுக் கடல்கரையில் வேவு பார்ர்த்துக்கொண்டு மீன் பிடிப்பது போலவும் நடிக்கும். அவர்கள் 2ஐ மட்டும் கொண்டுவந்ததின் காரணம் சீனா, அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்குவதை தனக்கு ஏதோவகையில் லாபமாக்க பார்த்துவிட்டது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இப்படி சொல்லுறீங்க.. ஆனா உண்மை.. சிறீலங்கா சீனாக்கு கால் அமுக்கி கிட்டு இருக்குது..!

Chinese fishermen 'freed' in Sri Lanka

_62075684_srilanka_batticaloa_0812.gif

A group of Chinese fishermen who were intercepted while taking part in an illegal fishing operation have been handed over to Chinese diplomats, the Sri Lankan navy has said.

Chinese news agency Xinhua said earlier that the 37 men were under arrest.

But Sri Lanka, which enjoys warm ties with China, says they were never arrested and had been working as crew members on board two Sri Lankan boats.

The case has been seen as a test of the close ties between Beijing and Colombo.

A navy spokesman told the BBC Sinhala service that the fishermen, intercepted on Sunday off the east coast, were handed over to Chinese diplomats in the port of Trincomalee.

Earlier the Chinese embassy said it hoped their plight would be resolved quickly and "in accordance with the law".

The BBC's Charles Haviland, in Colombo, says that there are still questions about the status of the men, who were on board two trawlers along with two Sri Lankans who were arrested and then bailed.

"The fault is not with the [Chinese] crew. The case is against the [sri Lankan] owner now," navy spokesman Kosala Warnakulasuriya told the Reuters news agency.

"We have handed over the Chinese crew to officials from the Chinese embassy."

Our correspondent says that they were apparently employed within Sri Lanka as crew members on board locally-owned boats chartered by a Sri Lankan company.

The Sri Lankan navy said that they were fishing on two trawlers 15 nautical miles off its east coast, clearly violating a 200-nautical mile limit.

Analysts say that Chinese fishermen - like those in Sunday's incident - are increasingly travelling further afield because of a lack of fish closer to home.

China is investing heavily in Sri Lankan ports, railways and power stations, while extending liberal amounts of credit.

Beijing has lent the country millions of dollars for infrastructure projects, including assistance for a sea port in the south at Hambantota.

Sri Lanka's government says that its growing ties with China are purely commercial. But some analysts speculate that Beijing is seeking a naval facility, a prospect that worries India.

http://www.bbc.co.uk/news/world-asia-19166788

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.