Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா ஒரு இனவாத நாடா?

Featured Replies

  • தொடங்கியவர்

[size=6]மாறிய உருவம் [/size]

43f8b26c476eae33afc01001bed9.jpg\

[size=5]The original image intended for the reverse of the new $100 plastic polymer banknotes, which began circulating last November, showed an Asian-looking woman scientist peering into a microscope.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ. இந்தக் கருத்தில் உடன்பாடில்லை!

நீண்ட காலமாகப் புலத்தில் வாழ்ந்தவன் என்ற முறையில், என்னால் இதைக் கூற முடியும்!

புலத்தில் எமக்கு, உரிமைகள் கிடைக்கின்றன! அதே வேளை, அந்த உரிமைகளுடன், இணைத்து வரும் கடமைகளை, நாம் எளிதாக மறந்து விடுகின்றோம்! அந்த உரிமைகளை, பல வழிகளில் துஷ்பிரயோகம், செய்கின்றோம்!

உதாரணமாக, சிட்னியில் ஒரு இந்துக் கோவிலும், சீக்கிய கோவிலும் ,எனது புருவங்களை, உயர்த்த வைத்தவை!

இந்துக் கோவிலின் முன்பு, நேராகப் பாதைக்கடவை இல்லை! ஆனால், மிகவும், முக்கியமான இந்தப் பாதையில், நாற்பது, ஐம்பது , எம்மவர்கள், ஒரே தடவையில், திரளாக குறுக்கே போவதுண்டு! மனிதர்கள், மனிதாபத்தின் காரணமாகத் தங்கள் வாகனங்களை நிறுத்துவார்கள்! ஆனால், கோவிலிலிருந்து முப்பது மீற்றர் தொலைவில், ஒரு பாதைக் கடவை உண்டு! அதற்குப் போகப் பஞ்சி!

சீக்கிய கோவிலின் முன்பு, ஐந்நூறு, மீட்டர தூரத்திற்கு, தெருவின் இரு பக்கமும், இந்தியர்கள் வாகனங்களை, விடுமுறை நாட்களில் நிறுத்தி வைத்திருப்பார்கள்! வீட்டிலுள்ளவர்களுக்கு, விருந்தினர் வந்தால், அவர்கள், ஐந்நூறு மீட்டருக்கு, அப்பாலே வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து வர வேண்டும்!

இப்படியான, பிற இனத்தவரின் செயல்களால், ஏற்படும் வெறுப்பே, இனவாதமாக உருவெடுக்கின்றது, என்பது எனது கருத்து!

'உனது தனிமனித சுதந்திரமானது, நீ கொண்டு செல்லும், குடையின் நுனி வரைக்கும் மட்டுமே நீள்கிறது'

வின்ஸ்டன் சேர்ச்சில்!

[size=5]கனடா இனவாத நாடென்றால் வந்து கைதூக்கி அசைலம் அடிக்கேக்கை விட்டிருப்பானா????[/size]

சீனப்பெண்மணியை நீக்கி ஒரு வெள்ளை இனத்தவரை போட்டது பிழை என்றே எண்ணுகிறேன்.

[size=5]சீன அரசாங்கம் என்றால் வெள்ளை இனத்தவரின் படத்தைப் போட்டிருக்குமா அது வேண்டாம் போட நினைத்திருக்குமா? சீனாவில் இருந்து வேறு இன எத்தனை பேர் தாங்கள் சீனர்கள் என்கினம்? அப்படிச் சொல்லவும் விடுவானா?[/size]

  • தொடங்கியவர்

[size=5]கனடா இனவாத நாடென்றால் வந்து கைதூக்கி அசைலம் அடிக்கேக்கை விட்டிருப்பானா????[/size]

[size=4]இங்கே விவாதப்பொருளில் உள்ளவர்கள் சீனக்கனேடியர்கள். அவர்கள் இந்த நாட்டிற்கு வரத்தொடங்கியது [size=5]1900 [/size]களில். அவர்கள் வந்தது வேலைக்கு, அகதிகளாக அல்ல. [/size]

[size=1]

[size=4]பின்னர் அவர்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு இந்த அரசு பாராளுமன்றத்தில் மன்னிப்பும் கேட்டது.[/size][/size][size=1]

[size=5]http://pm.gc.ca/eng/media.asp?id=1219[/size][/size]

[size=1]

[size=4]இப்பொழுது அவர்கள் எவ்வளவு காலமாக இந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அத்துடன் எத்தனை தலைமுரைகலாகவும் சிலர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இந்த நாடு, இந்த நாடு மட்டுமே. [/size][/size]

[size=1]

[size=4]தங்கள் பங்களிப்பை இந்த அரசு முதலில் கௌரவித்து பின்னர் ஒரு குழுவின் அழுத்தம் காரணமாக பணத்தாளில் இருந்து நீக்கியுள்ளது. அதில் இனவாதம் உள்ளதா இல்லையா என்பதையே விவாதிக்கின்றோம். [/size][/size]

  • தொடங்கியவர்

1. இந்த பணத்தாளை நீக்கியது சரி. ஆசியர் மட்டுமே தொழில்நுட்பத்தில் முன்னேறியிருப்பதாக காட்ட முயல்வது தவறு. இதற்கு பதிலாக aboriginals இனைச் சார்ந்த ஒருவரின் படத்தை போட்டு இருக்கலாம்

[size=4]இதே தாளில் 'இன்சுலினை' கண்டுபிடித்த கனேடியர் படம் (அவர் வெள்ளை இனத்தவர்) போடப்பட்டுள்ளது.[/size]

[size=4]பொதுவாக தேர்தல் காலங்களில் எல்லா அரசியல்வாதிகளும் ' குடிபெயர்ந்து வந்தவர்கள் நிறையவே இந்த நாட்டிற்கு பங்களிப்பு செய்துள்ளனர்' என கூறுவார்கள். ஆனால் அதை செயல் வடிவில் கௌரவிக்க மாட்டார்கள் :wub:[/size]

[size=4]அதேவேளை கனேடிய பூர்வீக குடிகளை வேறு தாள்களில் இந்த நாடு கௌரவித்துள்ளது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கனடா சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாதத்தை சிறீலங்காவின் இறையாண்மை என்ற போர்வையில் பாதுகாக்கும் நாடுகளில் ஒன்று..! :(:icon_idea:

  • தொடங்கியவர்

கனடா சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாதத்தை சிறீலங்காவின் இறையாண்மை என்ற போர்வையில் பாதுகாக்கும் நாடுகளில் ஒன்று..! :(:icon_idea:

[size=1]

[size=4]கனடாவின் வெளிவிவகார கொள்கை என்பது அமெரிக்காவை சார்ந்தது. பல சி.ஐ.ஏ. 'ஏஜெண்டுகள்' கூட கனேடிய கடவுச்சீட்டிலேயே உலகவளம் வருவார்கள். [/size][/size]

[size=1]

[size=4]அதேவேளை 'ஐ.நா. பாதுகாப்பு படை' மூலம் நீண்டகாலமாக தாம் ஒரு 'நடுநிலைவாதிகள்' என்ற இடத்தை கட்டியெழுப்பினர். இப்போது அதில் சில கீறல்கள் ஏற்பட்டுள்ளன. [/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]எம்மில் கனடா வந்த பலருக்கும் தங்கள் ஏதிலிகளாக (அகதிகளாக) வந்ததால் தங்களை அறியாமலேயே ஒருவித தாழ்வு மனப்பான்மையும் நன்றி உணர்வும் உள்ளது. இது சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடியது. [/size]

[size=1]

[size=4]அதேவேளை இதே மனபான்மை எமது அடுத்த மற்றும் மூன்றாம் தலைமுறைகளில் இருக்ககூடாது. இருக்க விடக்கூடாது. விட்டால், அவர்கள் என்றும் அடிமைகளாக இல்லை மூன்றாம் தர பிரசைகளாக நடாத்தப்படுவார்கள். [/size][/size]

[size=1]

[size=4]இல்லை அவ்வாறு நடாத்தபடமாட்டர்கள் என கூறுபவர்கள் இந்த சீன மக்களுக்கு நடந்ததை அமைதியாக ஆறுதலாக பார்க்கவேண்டும். [/size][/size]

[size=1]

[size=5]நூறு வருடங்களக்கு மேலாக வாழும் சீனர்களை கனடா இன்றும் முழுமையாக ஏற்கவில்லை என்றால் எவ்வாறு எனது தலைமுறைகளை அவர்கள் ஏற்பார்கள்? ஏற்க வைக்க நாம் என்ன செய்ய வேண்டும்??[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சம்பவங்கள்..

  1. நான் முன்பு வேலை செய்த நிறுவனத்தில் வெள்ளையின மேலாளர் கனேடிய சீனர்கள் நவிகள் என்று முன்பு அழைக்கப்பட்டதாகக் கூறினார். அப்போது சீன கனேடியர்களின் வரலாறு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும்போது நூறாண்டுகளாகியும் சீனர்களைப் பற்றிய எண்ணத்தில் பெரிய மாறுதல் வரவில்லை.. :rolleyes:
  2. சிலமாதங்கள் முன்புவரையில் நான் வேலைசெய்த நிறுவனத்தில் வேலைபார்த்த ஒருவர் றிச்மண்ட் ஹில் பகுதியில் வேலை எடுத்து வந்தார். ஒரு மாதத்திலேயே பழைய நிறுவனத்திற்குத் திரும்பிவிட்டார். அவரிடம் பேசியபோது பல காரணங்களுள் ஏசியன்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார். :unsure:

ஆக, இவர்கள் மாறுவார்கள் என எண்ண முடியாது. இப்போது நட்புடன் பழகும் வெள்ளையின இளந்தலைமுறையினரும், வயதாகும்போது பழைய சித்தாந்தங்களுக்குள் சென்றுவிடுவார்கள்.

எமது ஊரிலேயே வேறு ஊர்க்காரர் அதிக அளவில் வந்து குடியேறினால் புறுபுறுப்பு அதிகமாக இருக்கும். :D தமிழர்களிடையேயே இவ்வளவு புரிந்துணர்வு இருக்கிறது. :rolleyes:

என்றும் நாம் மறவாதிருக்கவேண்டியது, இது எமது நாடல்ல.. இங்கே எப்பவுமே இரண்டாம்பட்சம்தான். எமது அடுத்த சந்ததி இங்கே இருக்கப் போவது அவர்களது கெட்டகாலம். சந்தர்ப்பங்கள் அவ்வாறு அமைந்துவிட்டன.. :unsure:

எமக்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதை இவ்வாறான நிகழ்வுகள் நினைவூட்டுகின்றன. அதுவரையும் இரண்டாம்தர குடிமக்களாகவே வாழ்ந்துகொள்வோம்.. :icon_idea:

டிஸ்கி: இன்று பல்லினமக்களைக் கொண்ட நாடு கனடா, இங்கிலாந்து என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பல்லின மக்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் சட்டங்களும், காவல்துறையும் இந்த நாடுகளில் இல்லாவிட்டால்??!! :rolleyes:

  • தொடங்கியவர்

[size=4]இந்த மாதிரியான குழுக்களே தமிழர்களையும் தொடர்ச்சியாக இங்குள்ள ஊடகங்களில் ' கள்ளர்கள்' 'பயங்கரவாதிகள்' என முத்திரை குத்தி வருகின்றன. காரணம், உள[/size][size=4]ரீதியாக அடுத்த தலைமுறையினரை தலை தூக்காமல் செய்வதும் எங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை உடைப்பதுமே. [/size]

[size=4]யார் இந்த 'போக்க்ஸ் க்ரூப்'? பணமும் அரசியல் செல்வாக்கும் உள்ளவர்களாக இருப்பார்கள். அத்துடன் இனவாதமும் கலந்திருக்கும், ஆனால் வெளியில் முப்பத்திரண்டு பல்லுகளையும் காட்டி அழகாக 'ஹொ ஆர் யு?" என்பார்கள்! எம்மில் பலரும் கூட 'விழுந்து விடுவார்கள்'. [/size]

[size=4][size=1][size=4]கிட்டத்தட்ட இரண்டாயிரம் கருத்து பரிமாறல்களுடன் கனேடிய தேசிய பத்திரிகையில் சூடான விவாதம் இரண்டாம் நாளாக தொடர்கின்றது [/size].[/size]எனவே இது சீன கனேடியனுக்கு நடந்தாலும் இதில் தமிழ் கனேடியனின் வருங்காலமும் இணைந்துள்ளது. [/size]

http://www.theglobea...85307/comments/

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=6]Bank of Canada apologizes for ‘Asian-looking’ woman debacle[/size]

[size=5]Governor Mark Carney says in a release today that he apologizes to anyone who was offended by the decision.[/size]

[size=6][size=5]He said the bank's handling of the issue did not meet the standards expected of the institution.[/size][/size]

[size=6][size=5]The central bank came under fire last week when The Canadian Press revealed that the image of an [/size][/size][size=6][size=5]Asian-looking woman was removed from the design after some focus groups complained.[/size][/size]

[size=6][size=5]Another image of a Caucasian-looking woman was substituted.[/size][/size]

[size=6][size=5]A spokeswoman for the Chinese Canadian National Council called the move racist, and demanded the bank change its policies.[/size][/size]

[size=4]http://www.thestar.c...g-woman-debacle[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சம்பவங்கள்..

  1. நான் முன்பு வேலை செய்த நிறுவனத்தில் வெள்ளையின மேலாளர் கனேடிய சீனர்கள் நவிகள் என்று முன்பு அழைக்கப்பட்டதாகக் கூறினார். அப்போது சீன கனேடியர்களின் வரலாறு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும்போது நூறாண்டுகளாகியும் சீனர்களைப் பற்றிய எண்ணத்தில் பெரிய மாறுதல் வரவில்லை.. :rolleyes:

  2. சிலமாதங்கள் முன்புவரையில் நான் வேலைசெய்த நிறுவனத்தில் வேலைபார்த்த ஒருவர் றிச்மண்ட் ஹில் பகுதியில் வேலை எடுத்து வந்தார். ஒரு மாதத்திலேயே பழைய நிறுவனத்திற்குத் திரும்பிவிட்டார். அவரிடம் பேசியபோது பல காரணங்களுள் ஏசியன்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார். :unsure:

ஆக, இவர்கள் மாறுவார்கள் என எண்ண முடியாது. இப்போது நட்புடன் பழகும் வெள்ளையின இளந்தலைமுறையினரும், வயதாகும்போது பழைய சித்தாந்தங்களுக்குள் சென்றுவிடுவார்கள்.

எமது ஊரிலேயே வேறு ஊர்க்காரர் அதிக அளவில் வந்து குடியேறினால் புறுபுறுப்பு அதிகமாக இருக்கும். :D தமிழர்களிடையேயே இவ்வளவு புரிந்துணர்வு இருக்கிறது. :rolleyes:

என்றும் நாம் மறவாதிருக்கவேண்டியது, இது எமது நாடல்ல.. இங்கே எப்பவுமே இரண்டாம்பட்சம்தான். எமது அடுத்த சந்ததி இங்கே இருக்கப் போவது அவர்களது கெட்டகாலம். சந்தர்ப்பங்கள் அவ்வாறு அமைந்துவிட்டன.. :unsure:

எமக்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதை இவ்வாறான நிகழ்வுகள் நினைவூட்டுகின்றன. அதுவரையும் இரண்டாம்தர குடிமக்களாகவே வாழ்ந்துகொள்வோம்.. :icon_idea:

டிஸ்கி: இன்று பல்லினமக்களைக் கொண்ட நாடு கனடா, இங்கிலாந்து என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பல்லின மக்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் சட்டங்களும், காவல்துறையும் இந்த நாடுகளில் இல்லாவிட்டால்??!! :rolleyes:

நன்றி இசை

அருமையான தேவையான கருத்து.

நன்றி நேரத்திற்கு.

எல்லோரும் தாயகத்திலிருந்து தப்பி சந்தோசமாக வாழ்கின்றோம் வாழ்வோம் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. இதனால்தான் எமது அடுத்த தலைமுறை இங்கு எல்லாவற்றையும் மறந்து சுதந்திரமாக வாழும் என நான் நினைக்கவில்லை. நாம் மறந்தாலும் எம்முடன் கழிக்கும் நேரத்தைவிட வெள்ளைகளுடன் இவர்கள் கழிக்கும் நேரம் அதிகமானபடியால் அவர்களாலேயே இது இவர்களுக்கு புரியவைக்கப்படும். அதனாலேயே எமது மக்களும் தம்மால் முடிந்தவரை தாயகத்துக்காக உழைக்கவேண்டும் உழைப்பார்கள் என்பதை நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்

[size=4]இன்று கனடாவின் மத்திய வங்கி ஆளுநர் மன்னிப்பு கேட்டார்.[/size]

[size=4]ஒரு விதத்தில் அவர் (மிகத்திறமையானவர்) பதவியை துறக்கவேண்டும். காரணம், இப்படி ஒரு செயல் நடக்காமல் இருக்க. [/size]

[size=4]அதேவேளை சீனக்கனேடியர்களை பாராட்டி தமிழ்கனேடியர்களும் அவர்களிடம் இருந்து எப்படி உறுதியாகவும் ஒற்றுமையாகவும் குரல்கொடுக்கவேண்டும் என கற்கவேண்டும்.[/size]

  • தொடங்கியவர்

ஆக, இவர்கள் மாறுவார்கள் என எண்ண முடியாது. இப்போது நட்புடன் பழகும் வெள்ளையின இளந்தலைமுறையினரும், வயதாகும்போது பழைய சித்தாந்தங்களுக்குள் சென்றுவிடுவார்கள்.

[size=4]பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் முதலாம் தலைமுறையினர் 'எந்த வேலையை' கொடுத்தாலும் வேலை செய்யும் பக்குவம் உள்ளவர்கள். அதேவேளை கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்கள்.[/size]

[size=4]ஆனால் பெரும்பான்மை சமூகம் இவர்கள் முன்னேறுவதை விரும்புவதில்லை. உண்மையில் அவர்களின் முன்னேற்றம் தமக்கும் முன்னேற்றம் என்பதை புரிந்தாலும் அதை ஏற்கும் பக்குவம் இல்லை.[/size]

டிஸ்கி: இன்று பல்லினமக்களைக் கொண்ட நாடு கனடா, இங்கிலாந்து என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பல்லின மக்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் சட்டங்களும், காவல்துறையும் இந்த நாடுகளில் இல்லாவிட்டால்??!! :rolleyes:

[size=4]சில இடங்களில் சட்டங்கள் இருந்தும் நாம் அதை பயன்படுத்துவதில்லை. வேறு இடங்களில் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே அதை மீறுபவர்களாக உள்ளனர்.[/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.