Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த சில Photoshopped படங்கள்

Featured Replies

இவை நான் ரசித்த / ரசிக்கும் Photoshopped படங்கள்.

கலாச்சாரக் காவலர்களும், குழந்தைப் பிள்ளைகளும், பாட்டிமார்களும் இவற்றை பார்த்து முகம் சுளித்தால் என்னால் ஒன்றும் பண்ண முடியாது. :lol:

-----------------------------------------

25187635625522777794834.jpg

28379635625547777792315.jpg

28393235997073073973142.jpg

38798235997082740638813.jpg

48405235638212776525879.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா போட்ட படத்த என்னோட கலை உணர்வு மிக்க கண்களால் கைது செய்தேன் I மீன் ரசித்தேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

அன்னப் பட்சி இற்கு பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற பண்பு இதற்கு இருப்பதாகக் கூறப்படுவது இவற்றுள் ஒன்று.மற்றவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு தடையாக இருக்காது...நாமும் அன்னம் போல் நல்ல வற்றை எடுப்போம் தீயவற்றை விடுவமே...நான் சொல்லவரும் கருத்தை குழந்தைகள் தொடக்கம் பாட்டிகள் வரை புரிந்து கொள்வார்கள் என்று நம்பிறன்.. :lol:

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபுரசிற்பங்களையும்,சிற்பதேர்களின் செதுக்கல்களையும் தொட்டுத்தடவி பார்த்துரசித்தவர்களுக்கு இதெல்லாம் வெறும் தூசு.இருந்தாலும் கலைநயனம் உள்ள நிழலியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை...பாராட்டுக்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா போட்ட படத்த என்னோட கலை உணர்வு மிக்க கண்களால் கைது செய்தேன் I மீன் ரசித்தேன் :D

உங்களுக்கே அப்படி என்றால் தமிழ்சிறி வந்து பார்த்துட்டு என்ன பாடுபடப் போகிறாரோ.இணைப்புக்கு நன்றி நிழலி

  • தொடங்கியவர்

மிகவும் அர்த்தம் தரக்கூடிய படங்கள்: வியாபார உலகில் மரணித்துவிட்டவை பற்றி...............

40537935962151744131965.jpg

42218635962147744132364.jpg

(மிகப் பிடித்த ஒன்று)

42714035962153410798416.jpg

இன்னொன்று

55371835962155077464911.jpg

58012835962160077464417.jpg

எதையாவது விற்க வேண்டுமென்றால் பெண் வேண்டும், ஆகவே அது கலையா? :D

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய படங்கள், நல்ல கற்பனை.

இணைப்புகளுக்கு, நன்றி நிழலி. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.