Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையைப் பிரிக்க நான் ஒத்துக்கமாட்டேன் - சிங்களவர்களை திருப்த்திப்படுத்த கனேடிய தூதர் வெளியிட்ட கருத்து !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]canada-flag-screensaver.jpg[/size]

[size=4]சிங்கள செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இலங்கைக்கான கனேடியத் தூதர் புரூஸ் லீவி புதுவகையான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் - அதில் .. இலங்கைக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு கனடா எனத் தெரிவித்த அவர், அங்கே பயங்கரவாதிகளுக்கு நிதி சேகரிப்பது அனுமதிகப்படமாட்டாது என்று தெரிவித்தார்.[/size]

[size=4]அது வழமையான ஒரு கருத்து. மற்றும் கனடா அதனை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இருப்பினும் இலங்கை இரண்டாகப் பிரிவதை தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார். இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இவர் இவ்வாறு ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size]

[size=4]இலங்கையின் இறையாண்மை குறித்தும், அது இரண்டாகப் பிரிவதை தான் அனுமதிக்கப்போவது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளமையானது - சிங்களவர்களை திருப்த்திப்படுத்தவே எனவும் சொல்லப்படுகிறது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் கனடா அமெரிக்காவிற்கு பின்னால் ஒளிந்திருந்து செய்யும் அநியாயங்களை அனுமதிக்கமாட்டம்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவாழ் தமிழ் மக்களின் கவனத்துக்கு..........

இருப்பினும் இலங்கை இரண்டாகப் பிரிவதை தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார். இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இவர் இவ்வாறு ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

[size=4]கனடா மேற்குலகின் ஒரு மென்மை உளவாளி. [/size]

[size=4]இதை நல்ல செய்தியாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில் இராஜாங்க மொழியில் இவர்கள் சொல்வதை செய்ததோ குறைவு. செய்வதை சொல்வதும் இல்லை. [/size]

[size=1]

[size=4]கடந்த ஐ.நா. தொடரில் கூட அமெரிக்காவுக்கு ஆதரவாக கனடா பல நாடுகளையும் சிங்களத்திற்கு எதிராக வாக்களிக்க கேட்டது. கனேடிய பிரதமர் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடருக்கு போகமாட்டேன் என கூறியுள்ளார். பார்க்கலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்குள் ராஜதந்திரம் செய்வோர் கவனத்திற் கொள்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைப் பிரிக்க ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லும்போதே அப்படி ஒரு எண்ணப்பாடும் இராஜாங்க மட்டத்தில் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்க்கு கனடிய அரசியலில் இருக்கும் தமிழர்களால் எதுவும் செய்ய முடியாதா ?

அந்த தூதுவரின் பேட்டி எங்கேயாவது ஆங்கிலத்தில் கணப்படுகிறதா?. இந்த தமிழ் ஊடகங்கள் பற்றி கரும்பிடம் தான் கேட்க வேண்டும்.

"சிங்களவர்களை திருப்த்திப்படுத்தவே எனவும் சொல்லப்படுகிறது. " இப்படியான ஒரு பொய்யான விடயத்தை செய்தி இணையத்தளம் உண்மையென நம்புகிறதா?

இலங்கைக்கான கனேடியத் தூதர் புரூஸ் லீவி சிறிலங்காவைப் பிரிக்க முடியாது என்று கூறியது உண்மையான விடயம். அது சிங்களவருக்காகக் கூறப்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.