Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஈனத் தலைவர் மு.கருணாநிதிக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது உலகத்தில்..?! முக நூலில் வெட்ட வெளிச்சமானது உண்மை ..! ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

தமிழ் ஈனத் தலைவர் மு.கருணாநிதிக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது உலகத்தில்..?! முக நூலில் வெட்ட வெளிச்சமானது உண்மை ..! ஈழதேசம் பார்வையில்..!

1930 - களில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து இந்திய அரசியலுக்கு வந்த திருக்குவளை கருணாநிதி அவர்கள், வெள்ளையர்கள் காலத்தில் போராடவில்லை, வெள்ளையர்கள் காலத்தில் போராடினால் அந்தமான் சிறைக்கு செல்ல வேண்டும், பிறகு அட்ரஸ் இல்லாமல் தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்ற சூழலில், எனவே சினிமாவிற்கு வர வேண்டும். அதன் மூலம் திராவிட அரசியலில் நுழைய வேண்டும். என்று தனது அரசியல் பயணத்தை துவங்கிய திரு.மு.க., அவர்கள் தனது அறிவுக்கும் திராவிட கொள்கைக்கும் சம்மந்தமே இல்லாத திரு.எம்.ஜி.ஆர்.அவர்களை எதிர்த்து அரசியல் செய்து, கடைசியாக திரு.எம்.ஜி.ஆர்.அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட புரட்சித் தலைவி ஜெ அம்மையாரை எதிர்த்து அரசியல் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இவைபோக, தமிழகத்தின் மிகப்பெரும் அறிஞரான ஈ.வே.ரா.பெரியாரை, அவருடைய காலத்திலேயே, அவரை எதிர்த்து அரசியல் செய்து, பதவியில் அமர்ந்து, பெரியாரின் கேள்விகளுக்கு அறிஞர் அண்ணா என்று சொல்லக் கூடியவரையே பதில் சொல்ல வைத்து, அப்போதைய ஐம்பெரும் தலைவர்கள் என்று இருந்தவர்களை தெருவுக்கு அனுப்பி, ஜலஜால கில்லாடி வேலைகளைப் பார்த்து, திராவிட கட்சியையே, அதன் சொத்துக்களை ஆட்டையை போடுவதற்கு முயன்று, தனது முந்தைய ஆட்சியில் தோல்வியை தழுவினார். அதாவது தனக்கு ஒரு அரசியல் முகவரியை கொடுத்த கட்சிக்கு, அதன் சொத்துக்களுக்கு எந்த அளவு கெடுதல் செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு பல கெடுதல்கள் செய்து, திராவிட கழகத்தின் தலைவர் என்ற சொல்பவரை தனது கார் கண்ணாடியை திறந்து விடும் அளவிற்கு மாற்றுவது, அல்லது அந்த இயக்கத்தையே அழித்து விடுவது என்ற தனது சொந்த அரசியலில், எதிராளி நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்தவுடன, பிழைத்துப் போ... ! என்று விரட்டியடித்தவுடன், அந்த நபர் கடைசி வரை திரு.மு.கருணாநிதிக்கு மிக விசுவாசமான நபராகவே இருப்பார் என்பதை, நாம் இந்த டெசோ மாநாட்டின் மூலம் தெரிந்து கொண்டோம். அவர் தான் கீ.வீரமணி என்று சொல்லவும் வேண்டுமா என்ன..?

ஏன் இவ்வளவு பெரிய பீடிகை..? இவ்வளவு அனுபவமும், இதன் மூலம் என்ன மாதிரியான பொய்யும் புனைசுருட்டும்,பித்தலாட்டமும், அதற்கு எந்த விளக்கமும் கொடுத்து விட்டால் போதும், இந்த தமிழ் மொழி பேசும் நாதாரிக் கூட்டம் நம்பி விடும் அல்லது நம்ப வைப்பதற்கு நம்மிடம் உள்ள அணைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி நம்ப வைக்கலாம் என்று இருந்த வேளைகளில், இணையதளம் என்ற ஊடகம் மூலம் திரு.மு.கருணாநிதிக்கு ஒரு பெரிய ஆப்பை சொருகி இருக்கிறார்கள் இணையதள செய்தியாளர்கள். பதிவர்கள்.

ட்விட்டர் ( www,twitter,com/kalaignar89) பிறகு முக நூலிலும் FACE BOOK - லும் ( www.facebook.com/kalaignar89) கணக்கு தொடங்கிய கருணாநிதி தனக்கென அதாவது சொந்த டாட்.காம் என்ற இணைய தளத்தையும் நேற்று தொடங்கினார். www.kalaignarkarunaanidhi.com என்ற ஐ.டி.முகவரியில்.

எனவே, கருணாநிதியின் முக நூலில் நேற்று மிகக் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டதை எதிர் கொள்ள முடியாமல், ஓடி ஒளிந்து கொண்ட மு.க.,வின் கைத்தடிகளும், அல்லக்கைகளும் ஒருவாறு நம்ம பெரியவரிடம் அய்யா..! நமக்கு வேண்டப்படாதவர்கள் நாம் 'முக நூலில்' இருப்பதை தெரிந்து கொண்டு, பல கெடுதல்களை செய்துள்ளார்கள் என்றவுடன, நம்ம பெரிசும் அட.. என்னையா..! இதெல்லாம் ஒரு விசயமா..? நமக்கு வேண்டாதவன் என்றால் அது அ.தி.மு.க.காரன் தான் என்று சொல்ல, திரு.மு.கருணாநிதியின் அடியாள் கூட்டமும், அடிமைகளும் என்ன செய்வது என்று திகைத்து நிற்க, ஏனெனில் நம்ம பெருசுக்கு, கண் தெரியாது, கை எழுத வராது. மேலும் படிக்கவும் முடியாது, எனவே எந்த அடிமையாவது அல்லது யாரவது ஒரு அல்லக்கைகள் படித்து காண்பிக்க வேண்டும், இதுதான் இன்றைய நிலைமை. அதனால் தான் காங்கிரஸ் கட்சிக்காரன் என்று இல்லாமல் அந்த கட்சியின் கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகள் எல்லாம் திரு.மு.கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் வரை முறை இல்லாமல் 'பம்பு' அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிற்க.

கருணாநிதியின் 'பேஸ் புக்' வலைத்தளத்தில் நேற்று மிகக் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அது தற்காலிகமாக மூடப்பட்டதாக இன்று சொல்லியிருக்கிறார்கள். எனவே, கண்காணிப்பு வசதியோடு இன்று கருணாநிதியின் பேஸ் புக் இன்று முதல் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது தி.மு.க.,கழகம். அதாவது கடுமையான விமர்சனங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, இந்த விமர்சனங்களை பதிவு செய்த முகவர்களை நீக்கிவிட்டு, இந்த மாதிரியான கருத்துக்களை பதிவு செய்தவர்கள் மீண்டும் திரு.மு.கருணாநிதியின் முக நூலில் தடை விதிக்கப்பட்டு, மேலும் இனி வரும் பதிவுகள் அதாவது அணைத்து விமர்சனங்களும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுமாம்.

ஒரு பதிவர் சொன்னது போல, இலங்கையின் போர்க்குற்ற விசாரணையில், முதல் போர்க்குற்றவாளி மகிந்தா ராஜபக்சே குடும்பம் இவர்களைத் தொடர்ந்து இரண்டாவது போர்க் குற்றவாளியான அன்னை சோனியாவும் அவரின் கைத்தடியான டாக்டர் மன்மோகன் சிங்- ம், மூன்றாவது போர்க்குற்றவாளியான திரு.மு.கருணாநிதியும் அவரின் குடும்பமும் என்று இருக்க, இணையதளத்தில் முக நூலில் விளக்கம் சொல்லி சமாளித்து விடலாம் என்று கருதுகிறது தி.மு.க., குடும்பம். இணையதள பதிவர்களும், செய்தியாளர்களும், பின்னூட்டம் போடுவர்களும் என்ன.. நம்ப கழக உடன்பிறப்புகள்..? என்று நினைதிருக்குமோ தி.மு.க.,கழக குடும்ப உறுப்பினர்கள்..? இருக்கலாம் தான், என்றாலும் திரு.மு.கருணாநிதி தன் வாழ்நாளில் இது போன்ற பதிவுகளை கண்டிருக்க முடியாது தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

ஈழதேசம் என்ற பெயரில் இணையம் நடத்தும் அதிமுகவினரைக் கண்டிக்கிறேன். இவர்களை வேறு பெயரை தெரிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இல்லை இது அதிமுகவாக இருக்காது. அவர்களும் இப்பொழுது கலைஞர் எதிர்ப்பு அரசியலை குறைத்துக் கொண்டு தமது சாதனைகளை சொல்லி அரசியல் செய்கிறார்கள். அப்படியென்றால் இவர்கள் யார்?

கலைஞர் எதிர்ப்பை தவிர வேறு எதையும் செய்கிறார்கள் இல்லையே? எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட புரட்சித் தலைவி என்று வேறு ஜெயலலிதாவை புகழ்கிறார்கள்.

நாம் தமிழர் குறூப்பாக இருக்குமோ? ஒரே குழப்பமாக இருக்கிறது!

தம்பிகளா! ஈழத் தமிழர்கள் இன்றைக்கு செய்ய வேண்டிய அரசியல் பற்றி எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

:D:d

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுகவின் கண்களுக்குள் தூசு வீழ்ந்தால் அதில் கலங்கும் கண்கள் ஈழத்தமிழனுடையதாய் மட்டும் அல்ல ஒரு தமிழ் உணர்வுடைய எந்தத் தமிழனாயும் இருக்க முடியாது என்பதே யதார்த்தம். அப்படி என்றால் வீரமணி போன்ற மணிகளுக்கும் ஈழத்திலும் பஞ்சம் இல்லை என்பதா சொல்லாமல் சொல்லும் யதார்த்தம்?

இல்லை இது அதிமுகவாக இருக்காது. அவர்களும் இப்பொழுது கலைஞர் எதிர்ப்பு அரசியலை குறைத்துக் கொண்டு தமது சாதனைகளை சொல்லி அரசியல் செய்கிறார்கள். அப்படியென்றால் இவர்கள் யார்?

கலைஞர் எதிர்ப்பை தவிர வேறு எதையும் செய்கிறார்கள் இல்லையே? எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட புரட்சித் தலைவி என்று வேறு ஜெயலலிதாவை புகழ்கிறார்கள்.

நாம் தமிழர் குறூப்பாக இருக்குமோ? ஒரே குழப்பமாக இருக்கிறது!

தம்பிகளா! ஈழத் தமிழர்கள் இன்றைக்கு செய்ய வேண்டிய அரசியல் பற்றி எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்!

பலவீனமான ஒரு பாம்பை அடித்துக் கொல்வதில் தான் சுய திருப்தியும் இன்பமும் இருக்கு

இல்லை இது அதிமுகவாக இருக்காது. அவர்களும் இப்பொழுது கலைஞர் எதிர்ப்பு அரசியலை குறைத்துக் கொண்டு தமது சாதனைகளை சொல்லி அரசியல் செய்கிறார்கள். அப்படியென்றால் இவர்கள் யார்?

கலைஞர் எதிர்ப்பை தவிர வேறு எதையும் செய்கிறார்கள் இல்லையே? எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட புரட்சித் தலைவி என்று வேறு ஜெயலலிதாவை புகழ்கிறார்கள்.

நாம் தமிழர் குறூப்பாக இருக்குமோ? ஒரே குழப்பமாக இருக்கிறது!

தம்பிகளா! ஈழத் தமிழர்கள் இன்றைக்கு செய்ய வேண்டிய அரசியல் பற்றி எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்!

:D :D :D

ஈழதேசம் என்ற பெயரில் இணையம் நடத்தும் அதிமுகவினரைக் கண்டிக்கிறேன். இவர்களை வேறு பெயரை தெரிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

:D :D :D

Edited by Aasaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.