Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி

Featured Replies

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) தென்னாபிரிக்கா

2) நியூசிலாந்து

3) பாகிஸ்தான்

4) அவுஸ்திரேலியா

5) மேற்கிந்திய தீவு

6) இங்கிலாந்து

7) இந்தியா

8) இலங்கை

9) அவுஸ்திரேலியா

10)இந்தியா

11) இலங்கை

12) தென்னாபிரிக்கா

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? (

அவுஸ்திரேலியா,இந்தியா,பாக்கி

Edited by Janarthanan

  • Replies 778
  • Views 78.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

போட்டியில் வெற்றி பெற ஜனார்த்தனன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

1) தென்னாபிரிக்கா.

2) நியூசிலாந்து.

3) பாகிஸ்தான் .

4) அவுஸ்திரெலியா .

5) மேற்கிந்திய தீவுகள்.

6) இங்கிலாந்து .

7) இந்தியா .

8) இலங்கை

9) இங்கிலாந்து

10)இந்தியா

11) இலங்கை

12) தென்னாபிரிக்கா

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகள்

அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இலங்கை, தென்னாபிரிக்கா , இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்.

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?

14) இந்தியா

15) அவுஸ்திரெலியா

16) அவுஸ்திரெலியா.

17) தென்னாபிரிக்கா.

18) அவுஸ்திரெலியா

19) அவுஸ்திரெலியா

20) இலங்கை

21) இந்தியா

22) தென்னாபிரிக்கா

23) தென்னாபிரிக்கா

24) தென்னாபிரிக்கா

25) இலங்கை

26) இலங்கை

27) இங்கிலாந்து

28) இந்தியா

29) இலங்கை

30) இந்தியா

31) இந்தியா

32) இந்தியா

33) நியூசிலாந்து.

34) பாகிஸ்தான்

35) பாகிஸ்தான்

36) பாகிஸ்தான்

37) பாகிஸ்தான்

38) இங்கிலாந்து.

39) மேற்கிந்தியாத்தீவுகள்

40)இங்கிலாந்து

41அ)இங்கிலாந்து

41ஆ) நியூசிலாந்து .

42) இலங்கை.

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

இலங்கை, இந்தியா , அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா.

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

இந்தியா , அவுஸதிரேலியா

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

இந்தியா

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்?

அவுஸ்ரேலியா

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

தென்னாபிரிக்கா.

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

இந்தியா

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

இலங்கை.

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?

அவுஸ்திரெலியா.

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?

தென்னாபிரிக்கா.

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது?

கென்யா

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா(2 புள்ளிகள்) - SA

2) நியூசிலாந்து -கென்யா (2 புள்ளிகள்)New

3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் (2 புள்ளிகள்) Pak

4) அவுஸ்திரெலியா - சிம்பாவே(2 புள்ளிகள்)Aus

5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்(2 புள்ளிகள்)WI

6) இங்கிலாந்து - சிம்பாவே (2 புள்ளிகள்)Eng

7) இந்தியா -ஸ்கொட்லன்ட் (2 புள்ளிகள்)Ind

8) இலங்கை - கென்யா(2 புள்ளிகள்)SL

9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து (2 புள்ளிகள்)Aus

10)இந்தியா -பாகிஸ்தான் (2 புள்ளிகள்)Ind

11) நியூசிலாந்து -இலங்கை (2 புள்ளிகள்)New

12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் (2 புள்ளிகள்)SA

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? (ஒவ்வொன்றுக்கும் 1 புள்ளிகள் மொத்தப்புள்ளிகள் 8)

SA,Ind, Pak,SL,Aus, Eng, Pak,New

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?(ஒவ்வொரு போட்டிகளுக்கும் 2 புள்ளிகள்)

14) அவுஸ்திரெலியா - இந்தியா Aus

15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் Aus

16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள்Aus

17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்காAus

18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்துAus

19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம்Aus

20) தென்னாபிரிக்கா- இலங்கைSA

21) தென்னாபிரிக்கா - இந்தியாSA

22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான்SA

23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்துSA

24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்துSA

25) இலங்கை - பாகிஸ்தான்SL

26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள்SL

27) இலங்கை - இங்கிலாந்துSl

28) இலங்கை - இந்தியா IND

29) இலங்கை - பங்காளதேசம் SL

30) இந்தியா - பங்காளதேசம் IND

31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள் IND

32) இந்தியா - இங்கிலாந்து IND

33) இந்தியா - நியூசிலாந்து IND

34) பாகிஸ்தான் - இங்கிலாந்து ENG

35) பாகிஸ்தான் - நியூசிலாந்து NEW

36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள் WI

37) பாகிஸ்தான் - பங்காளதேசம் PAK

38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து ENG

39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து NEW

40)இங்கிலாந்து - நியூசிலாந்து NEW

41அ)இங்கிலாந்து - பங்காளதேசம் ENG

41ஆ)நியூசிலாந்து - பங்காளதேசம் NEW

42) அவுஸ்திரெலியா - இலங்கை AUS

14 ல் இருந்து 42 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகளில் உண்மையில் எதாவது 12 போட்டிகள் மட்டுமே நடைபெறும். அதாவது முதல் சுற்று போட்டி முடிவின் பின்பே இப்போட்டிகள் பற்றி தெரியும்.ஆகவே 14ல் இருந்து 42 வரையில் உள்ள போட்டிகளின் மொத்தப் புள்ளிகள் 24. இப் போட்டிகளில் ஸ்கொட்லண்ட், சிம்பாவே ஆகிய நாடுகள் பங்குபெற்றினால்(2ம் சுற்றில் தெரிவு செய்யப்பட்டால்) அவை பங்குபெறும் போட்டிகளுக்கான புள்ளிகள்(ஒவ்வொரு போட்டிகளுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்) எல்லாப் போட்டியாளர்களுக்கும் வழங்கப்படும்.

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை? AUS,SA, IND, NEW

( சரியாகச்சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் மொத்தம் 12 புள்ளிகள்)

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை? AUS, SA

( சரியாகச் சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 5 புள்ளிகள் மொத்தம் 10 புள்ளிகள்)

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்) AUS

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்) AUS

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்)AUS

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)AUS

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)AUS

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்)AUS

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?(2 புள்ளிகள்)AUS

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது? (2 புள்ளிகள்)KEN

  • தொடங்கியவர்

போட்டியில் வெற்றிபெற கறுப்பி,மணிவாசகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

இதுவரை 12 போட்டியாளர்கள் பதில் அனுப்பி உள்ளார்கள். போட்டியில் பங்கேற்காத போட்டியாளர்கள் பங்கேற்பதற்காக போட்டி நேரத்தினை நாளை 11ம் திகதிசிட்னி நேரம் மாலை 5.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரித்தானியா(11ம் திகதி) நேரம் காலை 8.00 மணிக்கும் மற்றைய ஜரோப்பிய நேரம் காலை 9 மணிக்கும் கனடா நேரம் அதிகாலை (11ம்திகதி) 3மணிக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

சிட்னி நேரப்படி உலகக்கிண்ணப் போட்டி அதிகாலை 2 மணிக்கு ஆரம்ப மாகவுள்ளதினால், யாழ் களப் போட்டியின் போட்டி நேரம் அதிகாலை 1 மணி வரை நீடிக்கப்படுகிறது. அதன் பிறகு ஒருவரும் போட்டியில் பங்கேற்க முடியாது. அதாவது போட்டி நேரம் முடிய இன்னும் 8 மணித்தியாலங்கள் மட்டுமே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் ( 20 - 20 போட்டி)

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி எது?

1) மேற்கிந்தியா -தென்னாபிரிக்கா(2 புள்ளிகள்)sa

2) நியூசிலாந்து -கென்யா (2 புள்ளிகள்)nz

3) பாகிஸ்தான் -ஸ்கொட்லண்ட் (2 புள்ளிகள்)pa

4) அவுஸ்திரெலியா - சிம்பாவே(2 புள்ளிகள்)au

5) பாங்காளதேசம் -மேற்கிந்திய தீவுகள்(2 புள்ளிகள்)we

6) இங்கிலாந்து - சிம்பாவே (2 புள்ளிகள்)en

7) இந்தியா -ஸ்கொட்லன்ட் (2 புள்ளிகள்)in

8) இலங்கை - கென்யா(2 புள்ளிகள்)ke

9) அவுஸ்திரெலியா -இங்கிலாந்து (2 புள்ளிகள்)au

10)இந்தியா -பாகிஸ்தான் (2 புள்ளிகள்)pa

11) நியூசிலாந்து -இலங்கை (2 புள்ளிகள்)nz

12) தென்னாபிரிக்கா -பங்காளதேசம் (2 புள்ளிகள்)sa

13) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை? (ஒவ்வொன்றுக்கும் 1 புள்ளிகள் மொத்தப்புள்ளிகள் 8)

அவுஸ்ரெலியா

தென்னாபிரிக்கா

நியூசிலாந்து

இங்கிலாந்து

இந்தியா

பாகிஸ்தான்

இலங்கை

மேற்கிந்திய தீவுகள்

அடுத்த சுற்றில் பின்வரும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றி பெறும் அணி எது?(ஒவ்வொரு போட்டிகளுக்கும் 2 புள்ளிகள்)

14) அவுஸ்திரெலியா - இந்தியா au

15) அவுஸ்திரெலியா - பாகிஸ்தான் au

16) அவுஸ்திரெலியா - மேற்கிந்தியாத்தீவுகள் au

17) அவுஸ்திரெலியா - தென்னாபிரிக்கா au

18) அவுஸ்திரெலியா - நீயூசிலாந்து au

19) அவுஸ்திரெலியா - பங்காளதேசம் au

20) தென்னாபிரிக்கா- இலங்கை sa

21) தென்னாபிரிக்கா - இந்தியா sa

22) தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் sa

23) தென்னாபிரிக்கா - இங்கிலாந்து sa

24) தென்னாபிரிக்கா - நீயூசிலாந்து sa

25) இலங்கை - பாகிஸ்தான் pa

26) இலங்கை - மேற்கிந்தியாத்தீவுகள் we

27) இலங்கை - இங்கிலாந்து en

28) இலங்கை - இந்தியா in

29) இலங்கை - பங்காளதேசம் ba

30) இந்தியா - பங்காளதேசம் ba

31) இந்தியா - மேற்கிந்தியாத்தீவுகள் we

32) இந்தியா - இங்கிலாந்து en

33) இந்தியா - நியூசிலாந்து nz

34) பாகிஸ்தான் - இங்கிலாந்து en

35) பாகிஸ்தான் - நியூசிலாந்து nz

36) பாகிஸ்தான் -மேற்கிந்தியாத்தீவுகள் we

37) பாகிஸ்தான் - பங்காளதேசம் pa

38) மேற்கிந்தியாத்தீவுகள் - இங்கிலாந்து en

39) மேற்கிந்தியாத்தீவுகள் - நியூசிலாந்து nz

40)இங்கிலாந்து - நியூசிலாந்து en

41அ)இங்கிலாந்து - பங்காளதேசம் en

41ஆ)நியூசிலாந்து - பங்காளதேசம் nz

42) அவுஸ்திரெலியா - இலங்கை au

14 ல் இருந்து 42 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகளில் உண்மையில் எதாவது 12 போட்டிகள் மட்டுமே நடைபெறும். அதாவது முதல் சுற்று போட்டி முடிவின் பின்பே இப்போட்டிகள் பற்றி தெரியும்.ஆகவே 14ல் இருந்து 42 வரையில் உள்ள போட்டிகளின் மொத்தப் புள்ளிகள் 24. இப் போட்டிகளில் ஸ்கொட்லண்ட், சிம்பாவே ஆகிய நாடுகள் பங்குபெற்றினால்(2ம் சுற்றில் தெரிவு செய்யப்பட்டால்) அவை பங்குபெறும் போட்டிகளுக்கான புள்ளிகள்(ஒவ்வொரு போட்டிகளுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்) எல்லாப் போட்டியாளர்களுக்கும் வழங்கப்படும்.

43) அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 4 அணிகள் எவை?

( சரியாகச்சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் மொத்தம் 12 புள்ளிகள்)

அவுஸ்ரெலியா

தென்னாபிரிக்கா

நியுசிலாந்து

மேற்கிந்திய தீவுகள்

44) இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் 2 அணிகளும் எவை?

( சரியாகச் சொல்லும் ஒவ்வொரு அணிகளுக்கும் 5 புள்ளிகள் மொத்தம் 10 புள்ளிகள்)

au vs sa

45) இத்தொடரில் பெறும் அணி எது? (8 புள்ளிகள்) au

46)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் போட்டியாளர் எந்த அணியைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்) au

47)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்? (2 புள்ளிகள்) au

48)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) au

49) இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) au

50) எதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெற்றுக்களினைப் பெறுபவர் எந்த அணியினைச் சேர்ந்தவர்?(2 புள்ளிகள்) au

51)எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் அணி எது?(2 புள்ளிகள்) au

52)எதாவது ஒரு போட்டியில் மிகக்குறைந்த ஒட்டங்கள் பெறும் அணி எது? (2 புள்ளிகள்) srilanka

போட்டி விதிகள்

1)செப்டம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவர்

இப்போட்டி பற்றிய விபரங்களைப் பெற

http://www.cricinfo.com/db/ARCHIVE/2007-08/TWENTY-20-WC/

பரிசு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இரண்டு புள்ளிகள். கெய்ல் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து எனக்கு புள்ளிகள் கிடைக்காதோ எனப் பயந்தேன். ஆனால் மேற்கிந்திய பந்துவீச்சாளர்கள் எனக்கு புள்ளிகள் கிடைக்க வகை செய்துவிட்டார்கள்.

இன்று பரிதாபத்துக்குரியவர் கெய்ல் இவரின் ஆட்டம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. முக்கியகாரணம் மேற்கிந்தியவீரர்கள் அதிகம் வைட் பந்துவீசியதும் களத்தடுப்பில் சொதப்பியதும். ஆனாலும் கெய்லுக்கு மேன் ஆவ் தி மேச்ட் கிடைத்தது.

கெய்லின் சாதனைகள் :

ஒரு இனிங்க்ஸ்சில் அதிக சிக்ஸ் மொத்தம் 10 ஆறுகள்

முதல் தடவை 20க்கு 20வில் சதமடித்தவர்

அதி கூடிய முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 145 ஓட்டங்கள் எடுத்தமை.

இதுதான்டா மேட்ச் என்ன ஆட்டம் என்ன ஆட்டம் விஜயகாந்த் பட சண்டைக்காட்சிகள் போல் அனல் பறந்தது.

  • தொடங்கியவர்

முதலாவது போட்டியில் 12 பேர் சரியாக தென்னாபிரிக்கா அணி வெற்றி பெறும் என்று பதில் அளித்துள்ளார்கள். புள்ளிகள் விபரம்

1 கலைஞன் 2 புள்ளிகள்

2 கந்தப்பு 2 புள்ளிகள்

3 வந்தியத்தேவன் 2 புள்ளிகள்

4 நுனாவிலான் 2 புள்ளிகள்

5 வெண்ணிலா 2 புள்ளிகள்

6 யமுனா 2 புள்ளிகள்

7 யாழ்கவி 2 புள்ளிகள்

8 மறுத்தான் 2 புள்ளிகள்

9 ஜனார்த்தனன் 2 புள்ளிகள்

10 கறுப்பி 2 புள்ளிகள்

11 மணிவாசகன் 2 புள்ளிகள்

12 புத்தன் 2 புள்ளிகள்

13 ஈழப்பிரியன் புள்ளிகள் பெறவில்லை

  • தொடங்கியவர்

எல்லாப் போட்டியாளர்களும் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெறும் என்று சரியாகக் கணித்திருந்தார்கள். ஆனால் ஒருவரும் சிம்பாவே அணி அவுஸ்திரெலியாவைத் தோற்கடிக்கும் என்பதை சரியாகப் பதில் அளிக்கவில்லை.

புள்ளிகள் விபரம்

1 கலைஞன் 6 புள்ளிகள்

2 கந்தப்பு 6 புள்ளிகள்

3 வந்தியத்தேவன் 6 புள்ளிகள்

4 நுனாவிலான் 6 புள்ளிகள்

5 வெண்ணிலா 6 புள்ளிகள்

6 யமுனா 6 புள்ளிகள்

7 யாழ்கவி 6 புள்ளிகள்

8 மறுத்தான் 6 புள்ளிகள்

9 ஜனார்த்தனன் 6 புள்ளிகள்

10 கறுப்பி 6 புள்ளிகள்

11 மணிவாசகன் 6 புள்ளிகள்

12 புத்தன் 6 புள்ளிகள்

13 ஈழப்பிரியன் 4 புள்ளிகள்

இந்தமுறை யாழ்வினோ இல்லாதபடியால் நான் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதோ?

யாழ்வினோவை நீண்டநாட்களாக காணவேயில்லை. ஆச்சரியமாக இருக்கின்றது. அவருக்கு என்ன பிரச்சனையோ! விரைவில் எம்முடன் மீண்டும் இணைவார் என எதிர்பார்ப்போம்.

எல்லாம் தலைகீழாக நடக்கின்றது. இந்தபோட்டியில் வெற்றிபெறுவேன் அல்லது முதல் மூன்று இடங்களினுள் நான் வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது இல்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் தலைகீழாக நடக்கின்றது. இந்தபோட்டியில் வெற்றிபெறுவேன் அல்லது முதல் மூன்று இடங்களினுள் நான் வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது இல்லை..

எனக்கும் அதே பிரச்சனைதான் நம்பியிருந்த அணிகள் எல்லாம் கைவிடுகிறார்கள். சிம்பாவே வங்கதேசம் வெற்றி பெற்றதற்க்கு முக்கியகாரணம் அந்த அணியின் வீரர்கள் துடிப்பு மிக்க இளைஞர்களாக இருப்பதுதான் இளங்கன்று பயமறியாது.

சென்ற உலகக்கோப்பையில் இந்தியாவை வெளியேற்றினார்கள் இம்முறை மேற்கிந்தியாவை வெளியேற்றிவிட்டார்கள். அஸ்ரபுல் 20 பந்துகளில் அரைச் சதமடித்தார். இதன் மூலம் இவர் 22 பந்துகளில் அரைச் சதமடித்த ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துவிட்டார்.

அதேபோல் 1983 உலகக்கிண்ண போட்டி ஒன்றில் ஆஸி சிம்பாவேயிடம் தோல்விய்டந்தது.

ஹீஹீ நல்ல போட்டி. இம்முறை உலக கோப்பையை தென்னாபிரிக்கா தான் வெல்லும் போல. அவுஸ் மண்கவ்விடும் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் தலைகீழாக நடக்கின்றது. இந்தபோட்டியில் வெற்றிபெறுவேன் அல்லது முதல் மூன்று இடங்களினுள் நான் வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது இல்லை..

எனக்கும் அதே பிரச்சனைதான் நம்பியிருந்த அணிகள் எல்லாம் கைவிடுகிறார்கள். சிம்பாவே வங்கதேசம் வெற்றி பெற்றதற்க்கு முக்கியகாரணம் அந்த அணியின் வீரர்கள் துடிப்பு மிக்க இளைஞர்களாக இருப்பதுதான் இளங்கன்று பயமறியாது.

சென்ற உலகக்கோப்பையில் இந்தியாவை வெளியேற்றினார்கள் இம்முறை மேற்கிந்தியாவை வெளியேற்றிவிட்டார்கள். அஸ்ரபுல் 20 பந்துகளில் அரைச் சதமடித்தார். இதன் மூலம் இவர் 22 பந்துகளில் அரைச் சதமடித்த ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துவிட்டார்.

அதேபோல் 1983 உலகக்கிண்ண போட்டி ஒன்றில் ஆஸி சிம்பாவேயிடம் தோல்விய்டந்தது.

  • தொடங்கியவர்

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து சிம்பாவேக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்பதை எல்லாப் போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். இந்தியா - ஸ்கொட்லண்ட் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இதனால் எல்லாப் போட்டியாளர்களுக்கும் 2 புள்ளிகள் வழங்கப்படுகிறது. மேற்கிந்தியாத்தீவினை பங்காளதேச அணி தோற்கடிக்கும் என்பதை நூனாவிலான் மட்டுமே சரியாகக் கணித்திருந்தார். 2ம் சுற்றுக்கு இதுவரை தென்னாபிரிக்கா, பங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதின

  • தொடங்கியவர்

தவிர்க்க முடியாத காரணங்களினால் உடனடியாக வெள்ளி, சனி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்க முடியாததற்கு மன்னிக்கவும். வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் இப்பொழுது அறிவிக்கிறேன். சனி, ஞாயிறு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை கென்யாவைத் தோற்கடித்தது. இக்கேள்விக்கு ஒரு போட்டியாளர் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என பதில் அளித்துள்ளார். கவனக்குறைவினால் பிழையாகப் பதில் அளித்துள்ள இவருக்கு புள்ளிகள் வழங்கப்படவில்லை. 2 வது போட்டியில் அவுஸ்திரெலியா அணி வெற்றி பெற்றது. 3 போட்டியில் பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தாலும் பந்தினை எறிந்து விக்கெற்றினை வீழ்த்தும் முறையினால் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் இந்தியா என்று பதில் அளித்தவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டது. வியாழன் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவானது உறுதிப்படுத்தப்பட்டதினால் புள்ளிகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. வெள்ளி முடிவில் அவுஸ்திரெலியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து,இந்தியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

புள்ளிகள் விபரம்

1 நுனாவிலான் 24 புள்ளிகள்

2 கலைஞன் 23 புள்ளிகள்

3 வெண்ணிலா 23 புள்ளிகள்

4 யமுனா 23 புள்ளிகள்

5 யாழ்கவி 23 புள்ளிகள்

6 ஜனார்த்தனன் 23 புள்ளிகள்

7 மணிவாசகன் 23 புள்ளிகள்

8 கந்தப்பு 21 புள்ளிகள்

9 கறுப்பி 21 புள்ளிகள்

10 வந்தியத்தேவன் 20 புள்ளிகள்

11 ஈழப்பிரியன் 19 புள்ளிகள்

12 மறுத்தான் 19 புள்ளிகள்

13 புத்தன் 19 புள்ளிகள்

  • தொடங்கியவர்

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி பங்காளதேச அணியினைத் தோற்கடிக்கும் என்பதை எல்லாப் போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். ஆனால் இலங்கை நியூசிலாந்தினைத் தோற்கடிக்கும் என்பதை 7 போட்டியாளர்கள் மட்டுமே சரியாகப் பதில் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் புள்ளிகள் விபரம்.

1 நுனாவிலான் 28 புள்ளிகள்

2 கலைஞன் 27 புள்ளிகள்

3 யமுனா 27 புள்ளிகள்

4 யாழ்கவி 27 புள்ளிகள்

5 ஜனார்த்தனன் 27 புள்ளிகள்

6 கந்தப்பு 25 புள்ளிகள்

7 வெண்ணிலா 25 புள்ளிகள்

8 கறுப்பி 25 புள்ளிகள்

9 மணிவாசகன் 25 புள்ளிகள்

10 வந்தியத்தேவன் 22 புள்ளிகள்

11 ஈழப்பிரியன் 21 புள்ளிகள்

12 மறுத்தான் 21 புள்ளிகள்

13 புத்தன் 21 புள்ளிகள்

  • தொடங்கியவர்

நேற்று நடைபெற்ற மூன்று போட்டிகளின் முடிவில் அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து (முறையே வினா எண்கள் 19,23,33) ஆகிய நாடுகள் வெற்றி பெற்றன. 7 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள்.

புள்ளிகள் விபரம்.

1 நுனாவிலான் 34 புள்ளிகள்

2 யாழ்கவி 33 புள்ளிகள்

3 கலைஞன் 31 புள்ளிகள்

4 கந்தப்பு 31 புள்ளிகள்

5 யமுனா 31 புள்ளிகள்

6 கறுப்பி 31 புள்ளிகள்

7 வெண்ணிலா 29 புள்ளிகள்

8 ஜனார்த்தனன் 29 புள்ளிகள்

9 மணிவாசகன் 29 புள்ளிகள்

10 வந்தியத்தேவன் 28 புள்ளிகள்

11 மறுத்தான் 27 புள்ளிகள்

12 புத்தன் 27 புள்ளிகள்

13 ஈழப்பிரியன் 23 புள்ளிகள்

நான் இன்னும் மூன்றாம் இடத்தில் இருக்கிறனா? ஆச்சரியமாய் இருக்கு. இந்த போட்டியில் முதல் மூன்று இடத்தினுள் நான் வருவேன் என்று நினைக்கவில்லை. கடைசியாக வந்து தொலைக்காமல் இருந்தால் சரி..

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் ,have a hope you will win

  • தொடங்கியவர்

யாழ்களப் போட்டியில் நேற்றைய போட்டியில் (வினா எண் 25) பாகிஸ்தான் வெற்றி பெற்றது.5 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள்.

புள்ளிகள் விபரம்.

1 நுனாவிலான் 34 புள்ளிகள்

2 கலைஞன் 33 புள்ளிகள்

3 யாழ்கவி 33 புள்ளிகள்

4 கந்தப்பு 31 புள்ளிகள்

5 யமுனா 31 புள்ளிகள்

6 கறுப்பி 31 புள்ளிகள்

7 வந்தியத்தேவன் 30 புள்ளிகள்

8 வெண்ணிலா 29 புள்ளிகள்

9 மறுத்தான் 29 புள்ளிகள்

10 ஜனார்த்தனன் 29 புள்ளிகள்

11 மணிவாசகன் 29 புள்ளிகள்

12 புத்தன் 29 புள்ளிகள்

13 ஈழப்பிரியன் 25 புள்ளிகள்

ஓ ரெண்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறனோ.. :P

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் இருக்கிறவனே பேசாமல் இருக்கும் போது 1 2 3 க்குள் நினறு கொண்டு ஏன் துள்ளிக் குதிக்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.