Jump to content

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Recommended Posts

  • Replies 877
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

BAW Mendis 6 :huh:..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் எதிர் பாக்க பட்ட லசித் மலிங்கா இந்த முறை பெரிசா சாதிக்க வில்லை...

ஆமின்ட பக்கம் தான் இண்டைக்கு காத்து அடிச்சு இருக்கு....

4ஒவருக்கு 8ஒட்டம் குடுத்து 6விக்கேட்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வெற்றி * ஜிம்பாப்வே "சரண்டர்

அம்பாந்தோட்டை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான "டுவென்டி-20 உலக கோப்பை, முதல் லீக் போட்டியில், இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய அஜந்தா மெண்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இலங்கையில் நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நேற்று துவங்கியது. மொத்தம் பங்கேற்கும் 12 அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தொடரின் முதல் போட்டியில் "சி பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. "டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் பிரண்டன் டெய்லர், "பீல்டிங் தேர்வு செய்தார்.

தில்ஷன் அபாரம்:

இலங்கை அணிக்கு தில்ஷன், முனவீரா நல்ல துவக்கம் கொடுத்தனர். ஜார்விசின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன்கணக்கை துவக்கினார் அறிமுக வீரர் முனவீரா. விட்டோரி பந்துகளை தில்ஷன் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக அனுப்பினார். தொடர்ந்து அசத்திய இவர் மபோபு ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த போது, முனவீரா (17) ரன் அவுட்டானார். 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த தில்ஷன், கிரீமரிடம் சிக்கினார். ஜெயவர்தனா (13) நிலைக்கவில்லை.

மெண்டிஸ் அசத்தல்:

சங்ககராவுடன் இணைந்த ஜீவன் மெண்டிஸ், அதிரடியில் மிரட்டினார். கிரீமர் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி விரட்டிய இவர், சிகும்புரா பந்தில் முதல் "சிக்சர் அடித்தார். சங்ககரா (44) அரைசத வாய்ப்பை இழந்தார். இலங்கை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் (43), பெரேரா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கு:

எட்ட முடியாத இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. மூன்றாவது ஓவரில் தான் முதல் பவுண்டரி அடித்தார் மசகட்சா. பின், மலிங்காவின் ஓவரில் 2 பவுண்டரி அனுப்பினார்.

அஜந்தா அபாரம்:

நீண்ட இடைவெளிக்குப்பின் சர்வதேச போட்டிக்கு திரும்பிய அஜந்தா மெண்டிஸ், முதல் ஓவரிலேயே அசத்தினார். முதலில் சிபாண்டாவை (11) வெளியேற்றிய இவர், அடுத்த பந்தில் பிரண்டன் டெய்லரை "டக் அவுட்டாக்கினார். சிறிது நேரத்தில் மசகட்சாவும் (20), மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தார்.

எர்வின் (10), வாலர் (0) இருவரும் ஜீவன் மெண்டிசின் சுழலில் சிக்கினர். மீண்டும் வந்த அஜந்தா மெண்டிஸ் இம்முறை முதலில் சிகும்புராவை (19) போல்டாக்கினார். பின் <உட்செயா (1), ஜார்விசையும் (0) வெளியேற்றினார். கிரீமர் 17 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே அணி 17.3 ஓவரில் 100 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சுழலில் அசத்திய அஜந்தா மெண்டிஸ் 6, ஜீவன் மெண்டிஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இன்று அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து 0/1 0.1 பந்து பரிமாற்றங்களில் முதலாவது பந்திலேயே portersfield ஆட்டமிழந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

33/4 7.2 பந்து பரிமாற்றங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயர்லாந்து இப்பிடி சொதப்புது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயர்லாந்தின் முன்னனி விக்கேட் எல்லாம் போய் விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விரியானும் கொஞ்சம் அதிரடியா விளையாடி கொஞ்சம் ஒட்டம் கூட எடுக்கனும்...அவுஸ் ஈசியா வின் பன்ன சான்ஸ் இல்லை......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

81/4 14.0 பந்து பரிமாற்றங்கள் நன்றி கெவின் ஒப்ரயேன்

85/5 14.3 நெய்ல் ஒப்ரயேன் ஆட்டமிழந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் வெளிய போட்டார்...தம்பி ஜந்து ஒவர் முடியும் மட்டும் மைதானத்தில் நிக்கனும் நல்ல ஒட்டம் கிடைக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ireland 101/7 (17.1/20 ov)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

123/7 20.0 பந்து பரிமாற்றங்கள்.இந்த மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமானதாம் பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

123 ஒட்டம் கானாது...............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.