Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் துரதிஸ்டவசமானது –காங்கிரஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் துரதிஸ்டவசமானது என ஆளும் இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இலங்கை யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை எனவும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் மீளவும் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.

இந்த சம்பவம் மிகவும் துரதிஸ்டவசமானது என காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் பீ.சீ. சொகோ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில காங்கிரஸ் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82490/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு முள்ளிவாய்க்காளில் நடந்த சம்பவம் காங்கிரஸ்க்கு அதிஸ்டவசமானது....

சிங்களவருக்கு தமிழகத்தில் நடந்த சம்பவம் காங்கிரஸுக்கு துரதிஸ்டவசமானது

[size=4]இந்த நிமிடமும் " பல பல துரதிஸ்டமான நிகழ்வுக[/size]ளை " திட்டமிட்டு சிங்களம் தமிழர்களுக்கு எதிரான பெயரில் இந்தியாவுக்கும் எதிராகத்தான் செய்தவண்ணம் உள்ளது.

காங்கிரஸ் திருந்த சந்தர்ப்பமே இல்லை. ஒட்டு மொத்த தமிழ் நாட்டில காங்கிரசை ஒழித்தால் தான் நின்மதி

காங்கிரஸ் திருந்த சந்தர்ப்பமே இல்லை. ஒட்டு மொத்த தமிழ் நாட்டில காங்கிரசை ஒழித்தால் தான் நின்மதி

ஆம் அன்பு ...........காங்கிரசுக்கு சாவுமணி அடிக்கும் தமிழ் நாட்டு உறவுகளின் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும்..........சம்பவங்களையும் ,சூழ்நிலைகளையும் பார்க்கும்போது ..............காங்கிரசை அழிவுகாலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது..........அதன் மூலம் எமக்கெல்லாம்,கீழ்த்திசையில் என்றோ ஒரு நாள் சூரியன் உதயமாவான் என்ற எம் தேசியத்தலைவரின் பொன்மொழிகள் நிச்சயம் நிறைவேறும்............தொடர்ந்து பயணிப்போம்.............அந்த திசை நோக்கி.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.