Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்தகால அரசியல் தலைவர்களே எமது மக்களை கையேந்த வைத்தார்கள்: டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]meeting01.jpg

'அழிவு யுத்தத்திற்கு வித்திட்டதுடன், எமது மக்களை கையேந்த வைத்தவர்கள் கடந்தகால அரசியல் தலைவர்களே' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் கீழும் அமைக்கப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுவில் அந்தந்தப் பகுதி கிராம சேவையாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்.

மக்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கான உள்ளீடுகளை வழங்குவது மட்டுமன்றி அவற்றினது பயன்பாடுகள், பெறுபேறுகள் தொடர்பிலும் துறைசார்ந்தவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த கால அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளினாலேயே எமது மக்கள் அழிவு யுத்தத்திற்கு முகம் கொடுத்ததுடன் கையேந்தும் நிலைமைக்கும் உள்ளாகினர். அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்' என்றார். [/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...0-10-45-35.html[/size][/size]

[size=4]"நக்குகின்ற செல்லப்பிராணிக்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன" - இது பழமொழியா இல்லை புதுமொழியா தெரியவில்லை. ஆனால் இதற்கு உதாரணமாக இன்றும் வாழுகின்றார்கள்.[/size]

புலிகள் ஆயுதப்போராட்டத்தில் இறங்கும் போது தோற்றால் என்ன நடக்கும் என்பது ஓரளவில் தெரிந்திருந்தது. அதற்ககா ஆயுதபோராட்டம் கைவிடப்படவில்லை. கூட்டமைப்பு தேர்தலில் நிற்கும் போது ஆட்சி கையில் வரவில்லையானால் என்ன நடக்கும் என்பது எதிர்பார்த்திருந்ததுதான். இவற்றை வைத்துதான் மேலே போக வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊரில் இன்று மக்கள் கையேந்தும் நிலையில் இருப்பதற்கு இந்த அரசியல்வாதிதான் காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இந்த குத்தியன் கடந்தகாலங்களில் அரசியல் ஈடுபடவில்லையா ? என்று கேட்க்க உங்களுக்கு தோன்றும் புரிகிறது அதற்க்கான பதில்

ஈடுபட்டார் கொலை கொள்ளை அடிதடி அடாவடி கட்டப்பஞ்சாயத்து இப்படி பல .....

குத்தியனை விட கேவலமானவர்கள் எல்லாம் யாழ்பாணத்திற்கு பொறுப்பாக இருந்தார்கள்.

போற போக்கில குத்தியன் நிரந்தரம் போல தான் கிடக்கு .

'' மத்தியில் சேர்ந்து சுருட்டுவோம், மாநிலத்தில் தனித்து சுருட்டுவோம்''[size=5] EPDP[/size]

குத்தியனை விட கேவலமானவர்கள் எல்லாம் யாழ்பாணத்திற்கு பொறுப்பாக இருந்தார்கள்.

போற போக்கில குத்தியன் நிரந்தரம் போல தான் கிடக்கு .

பிள்ளையானுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தனவோ இன்னமும் தெரியாது. (22,000 விருப்பு வாக்குகள் எனபது சுத்தப்பொய்)

ஆனால் மகிந்தா பதவி விலக சொல்லும் போது அவனுக்கு எத்தனை கிடைக்க செய்ய வேண்டும் என்றதை அவர் கணக்கு பார்த்துவிட்டுத்தான் பதவி விலகச் சொன்னார்.

குத்தியனை விட கேவலமானவர்கள் எல்லாம் யாழ்பாணத்திற்கு பொறுப்பாக இருந்தார்கள்.

போற போக்கில குத்தியன் நிரந்தரம் போல தான் கிடக்கு .

உமா மகேஸ்வரன் எக்காலத்தில் யாழ்பாணத்திற்கு பொறுப்பாக இருந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மட்டும் என்ன தற்காலத் தலைவரோ..! இவரும் அந்தக் கையேந்த வைத்தவர்களில் ஒருவர். அதுக்கு மேல கையேந்திய மக்களை படுகொலையும் செய்த கொலைஞன்..! :icon_idea:

இவருக்கு வக்காளத்து வாங்குபவர்.. எங்கே இவரை ஆயுதங்களை.. காடைத் தனத்தை.. அராஜத்தை கைவிட்டிட்டு.. சிங்களவனுக்கு பின்னால பதுங்கி இருக்கிறதை விட்டிட்டு.. இந்தியனுக்கு வால் பிடிக்கிறதை நிறுத்திட்டு.. சுயேட்சையாக நின்று வென்று காட்டச் சொல்லுங்கள். அது தான் மக்கள் ஆதரவு..!

உமா மகேஸ்வரன் எக்காலத்தில் யாழ்பாணத்திற்கு பொறுப்பாக இருந்தார்?

அவர் ஊர்மிளாவுக்கே பொறுப்பாக இருக்க வக்கில்லாம அலைஞ்சவர். நீங்க என்னடான்னா.. யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பு என்று கேட்கிறீங்க..! யாழ்ப்பாணம் கறுப்போ சிவப்போ என்று கூடத் தெரியாது. அப்படியே தமிழகத்தில் நடிகைகள் மடியில் போராட்டம்.. அப்புறம் கொழும்பில் சிங்களத்திகளின் மடியில் தோழர் வீரமரணம்..! :lol::D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.