Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

images6.jpgimages7.jpg

[size=3][size=1][size=4]இழமுழக்கம் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் ஜீவன், மேஜர் வெள்ளை உட்பட்ட 161 மாவீரர்களினதும் மட்டக்களப்பில் காவியமான 2ம் லெப். அன்பரசன் என்ற மாவீரரினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size][/size]

[size=1][size=4]இடிமுழக்கம் என்ற குறியீட்டுப் பெயருடன் முன்னகர்ந்ந்து வலிகாமம் புத்தூர் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது கடந்த 03.10.1995 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது,[/size][/size]

[size=1][size=4]1.லெப்.கேணல் ஜீவன் (ஆசிம்) (அருளப்பு ஜேம்ஸ்குரூஸ் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]2.மேஜர் வெள்ளை (றொபேட்) (சேனாதிராசா நாகராசா – முல்லைத்தீவு)[/size][/size]

[size=1][size=4]3.மேஜர் அப்பன் (ஜெசி) (தியாகராசா அருட்தியாகலிங்கம் – வவுனியா)[/size][/size]

[size=1][size=4]4.மேஜர் வசந்தன் (மணிமாறன்) (சுப்பிரமணியம் சுகுமாறன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]5.மேஜர் அன்பு (கார்வி) (கந்தசாமி யோகேஸ்வரன் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]6.மேஜர் நீரஜா (சேனாதிராசா ஜெயராணி – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]7.மேஜர் அருள் (ஐயாத்தம்பி காந்தரூபன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]8.மேஜர் வில்லாளன் (ஆனந்த்) (சிதம்பரநாதன் சிவானந்தராசா – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]9.மேஜர் வீரமணி (கென்றி) (இராசரட்ணம் யோகராசா – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]10.மேஜர் செங்கண்ணன் (வீரா) (முத்தையா கேதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]11.மேஜர் சீராளன் (சூட்டி) (தர்மலிங்கம் கனகரத்தினம் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]12. கப்டன் சண்முகம் (சின்னத்துரை கேதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]13.கப்டன் அழகநம்பி (ஞானப்பிரகாசம் ஞானேந்திரன் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]14.கப்டன் எழிற்செல்வன் (பவான்) (கைலாயநாதன் சரவணபவான் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]15.கப்டன் செவ்வேள் (விக்கி) (தர்மலிங்கம் புண்ணியலிங்கம் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]16. கப்டன் இளந்திரையன் (சேரன்) (திருநாவுக்கரசு சதீசன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]17.கப்டன் சங்கிலியன் (நியூட்டன்) (கார்மேகம் விக்கினேஸ்வரன் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]18.கப்டன் ஆனந்தராசா (இராசையா ஜெயசேகரன் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]19.கப்டன் பொன்னழகன் (எட்வேட் மரியதாஸ் – கிளிநொச்சி)[/size][/size]

[size=1][size=4]20. கப்டன் பத்மினி (மயில்வாகனம் தயாவதி – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]21.கப்டன் அம்மணி (மணி பரமேஸ்வரி – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]22.கப்டன் அமுதா (முருகேசு இந்திராகாந்தி – முல்லைத்தீவு)[/size][/size]

[size=1][size=4]23.கப்டன் நம்பி (தில்லைநடராசா மங்களமுருகநம்பி – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]24. கப்டன் சங்கிலியன் (சியாம்) (தியாகராசா உயதகுமார் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]25.கப்டன் வீரபாண்டியன் (நசீர்) (கனகசபை ரூபேஸ்குமார் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]26.கப்டன் தவசீலன் (பாலன் அல்விஸ் பிறல்சிலீஸ் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]27.கப்டன் சின்னக்குட்டி (மைக்கல்) (இராமையா சந்திரகுமார் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]28.கப்டன் அன்பு (சிவசுந்தரம் ரவிக்குமார் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]29.கப்டன் பொறையாளன் (இராமலிங்கம் திவாகரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]30.கப்டன் அருமை (காந்தி) (கந்தசாமி சுதாபரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]31.கப்டன் அச்சுதன் (ரகீம்) (இராமசாமி ராஜீ – கண்டி)[/size][/size]

[size=1][size=4]32.கப்டன் அன்பரசன் (அனுஸ்) (கந்தசாமி ரவிச்சந்திரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]33.கப்டன் தமிழினியன் (ஜேம்ஸ்) (நாகலிங்கம் இராஜேஸ்வரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]34.கப்டன் சமுத்திரன் (பெருமாள்) (இரத்தினசிங்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]35.கப்டன் மகான் (சின்னத்தம்பி மகாலிங்கம் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]36.கப்டன் சிவனேசன் (பிறேம்) (சின்னத்தம்பி செல்வநாதன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]37.கப்டன் இளங்கோவன் (ஈழராஜ்) (இராமையா ஜெயரூபன் – கிளிநொச்சி)[/size][/size]

[size=1][size=4]38.கப்டன் இலக்கியன் (ஜீவராஜ்) (அந்தோனிச்சாமி சசிகரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]39.லெப்டினன்ட் பழனி (மார்க்கண்டு பார்த்தீபன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]40.லெப்டினன்ட் ராகவன் (ரகு) (கதிர்காமர் சுரேசன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]41.லெப்டினன்ட் பிரதீபன் (அருள்ராஜ் சாந்தகுமார் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]42.லெப்டினன்ட் கருவண்ணன (செல்லையா கெங்காதரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]43.லெப்டினன்ட் காந்தன் (முருகன் யோகராசா – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]44.லெப்டினன்ட் ரூபசீலன் (பரதர்) (சின்னவன் சிவகுமார் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]45.லெப்டினன்ட் இறைகுமரன் (பரமன்) (குணரட்ணம் சண்முகராசா – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]46.லெப்டினன்ட் செழியன் (குரு) (அரசசிங்கம் ரவீந்திரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]47.லெப்டினன்ட் சரத்பாபு (தர்மலிங்கம் சதீஸ் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]48.லெப்டினன்ட் குணாளன் (இம்மானுவேல் நிச்சாட் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]49. லெப்டினன்ட் இளங்கோ (இரத்தினேஸ்வரன் செந்தில்நாதன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]50.லெப்டினன்ட் ஏந்தன் (வேணு) (கோபாலகிருஸ்ணன் சசிகுமார் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]51.லெப்டினன்ட் தமிழ்முடியான் (விக்ரம்) (கிருஸ்ணநாயர் பாஸ்கரன் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]52.லெப்டினன்ட் அன்பழகன் (கோபாலப்பிள்ளை சுசில்குமார் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]53.லெப்டினன்ட் செம்முகிலன் (பாலசிங்கம் மணிவதனன் – முல்லைத்தீவு)[/size][/size]

[size=1][size=4]54.லெப்டினன்ட் மைந்தன் (சதீஸ்) (கனகரத்தினம் இரத்தினகுமார் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]55.லெப்டினன்ட் சித்திரன் (செல்லையா சுப்பிரமணியம் – வவுனியா)[/size][/size]

[size=1][size=4]56.லெப்டினன்ட் தங்கச்சி (குணரட்ணம் சசிகரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]57.லெப்டினன்ட் உதயசீலன் (முருகேயன் கரிதரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]58.லெப்டினன்ட் எழிலமுதன் (தங்கவேலாயுதம் தவராசா – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]59.லெப்டினன்ட் ஜெயந்தன் (பாலன்) (செல்லத்தம்பி ஈஸ்வரகுமார் – கிளிநொச்சி)[/size][/size]

[size=1][size=4]60. லெப்டினன்ட் அகத்தியன் (நில்டன்) (செல்வராசா சிறீதரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]61.லெப்டினன்ட் சுதர்சன் (சாந்தன் குயின்ரன்நீக்ளாஸ் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]62.லெப்டினன்ட் கஜன் (தினகரநாதன் பாஸ்கரன் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]63.லெப்டினன்ட் கனிமொழி (செல்லத்துரை வனிதா – முல்லைத்தீவு)[/size][/size]

[size=1][size=4]64.லெப்டினன்ட் மைவிழி (அமலதாஸ் யசோ கோகுலவதனி – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]65.லெப்டினன்ட் வேணுகா (சிவஞானம் ராஜேஸ்வரி – கிளிநொச்சி)[/size][/size]

[size=1][size=4]66.லெப்டினன்ட் யாழ்மொழி (சண்முகம் பூரணவதி – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]67. லெப்டினன்ட் ஆதவன் (இரத்தினம் ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]68. லெப்டினன்ட் தேவா (சண்முகலிங்கம் தயாபரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]69.லெப்டினன்ட் தமிழ்செல்வன் (சுப்பிரமணியம் தயாபரநாதன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]70.லெப்டினன்ட் ஜெயந்தன் (அப்புலிங்கம் கரிகரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]71.லெப்டினன்ட் பாஸ்கரன் (நடராசா நித்தியசபேசன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]72.லெப்டினன்ட் புதியவன் (வெற்பன்) (மகாலிங்கம் சிவனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]73.லெப்டினன்ட் வீணைக்கொடியோன் (கோவிந்தசாமி விமலநாதன் – வவுனியா)[/size][/size]

[size=1][size=4]74.லெப்டினன்ட் தென்னவன் (ராஜ்) (மரியநாயகம் ரூபநாயகம் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]75.லெப்டினன்ட் அன்பரசன் (கோபால் ஜெகநாதன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]76.லெப்டினன்ட் நீலவண்ணன் (கேசவன்) (சிவபாக்கியநாதன் பாபு – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]77.லெப்டினன்ட் தூயவன் (கேசவன்) (பாலசுப்பிரமணியம் ஈஸ்வரதாசன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]78.2ம் லெப்டினன்ட் இதயவாணன் (தியாகராசா சிவகுமார் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]79.2ம் லெப்டினன்ட் தவமாறன் (மாடசாமி இலங்கேஸ்வரன் – அம்பாறை)[/size][/size]

[size=1][size=4]80.2ம் லெப்டினன்ட் நான்முகன் (அருளானந்தசாமி சிறிசங்கர் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]81.2ம் லெப்டினன்ட் தங்கன் (நடராசா விஜயகுமார் – கிளிநொச்சி)[/size][/size]

[size=1][size=4]82.2ம் லெப்டினன்ட் கோபி (ஜேம்ஸ்றஞ்சன் சுதாகரன் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]83. 2ம் லெப்டினன்ட் நித்தியானந்தன் (மரியதாசன் பிலிப்பன் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]84. 2ம் லெப்டினன்ட் தாரகை (நாகலிங்கம் சித்திரா – கிளிநொச்சி)[/size][/size]

[size=1][size=4]85. 2ம் லெப்டினன்ட் கல்கி (சுப்பிரமணியம் தயாரஞ்சிதம் – கிளிநொச்சி)[/size][/size]

[size=1][size=4]86.2ம் லெப்டினன்ட் சூட்டி (சுப்பிரமணியம் விமலாதேவி – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]87. 2ம் லெப்டினன்ட் நங்கை (சிதம்பரப்பிள்ளை சதீஸ்வரி – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]88.2ம் லெப்டினன்ட் வேல்லிழி (கண்ணம்மா) (சோமசுந்தரசர்மா சாமந்தீஸ்வரி – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]89.2ம் லெப்டினன்ட் குந்தவி (கந்தசாமி சாந்தி – கிளிநொச்சி)[/size][/size]

[size=1][size=4]90. 2ம் லெப்டினன்ட் முடியரசன் (அகிலேசபிள்ளை சிவகுமார் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]91. 2ம் லெப்டினன்ட் தமிழ்நம்பி (சதீஸ்) (தம்பிராசா யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]91.2ம் லெப்டினன்ட் சேயோன் (முருகேசு யோகராஜன் – அம்பாறை)[/size][/size]

[size=1][size=4]92.2ம் லெப்டினன்ட் மணாளன் (அலையப்போடி கைலேஸ்வரன் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]93.2ம் லெப்டினன்ட் இளம்பிறை (சண்முகநாதன் கமலதாசன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]94.2ம் லெப்டினன்ட் இளஞ்சேரன் (கிருஸ்ணபிள்ளை விஜயசுந்தரம் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]95.2ம் லெப்டினன்ட் பைந்தமிழ் (வெள்ளைக்குட்டி தில்லையம்பலம் – அம்பாறை)[/size][/size]

[size=1][size=4]96.2ம் லெப்டினன்ட் அருள்நாதன் (சோமு துரைசிங்கம் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]97.2ம் லெப்டினன்ட் அருளன் (ஜோன்சன்) (சுப்பிரமணியம் லிங்கேஸ்வரன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]98.2ம் லெப்டினன்ட் நாயகன் (நாயுடு) (அமராவதி சிறீஸ்கந்தராசா – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]99.2ம் லெப்டினன்ட் கலையரசன் (அமிர்தநாதன் சிவலிங்கம் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]100.2ம் லெப்டினன்ட் மாரிமுத்து (உதயசீலன்) (தங்கவேல் கமலநாதன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]101. 2ம் லெப்டினன்ட் கருணை (கைலாசபதி சுபாகரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]102. 2ம் லெப்டினன்ட் மருதப்பன் (விஜயகாந்தன் இராகுலன் – வவுனியா)[/size][/size]

[size=1][size=4]103.2ம் லெப்டினன்ட் முகிலன் (ரஞ்சன்) (யோகேஸ்வரன ஜெகதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]104. 2ம் லெப்டினன்ட் சற்குணம் (தர்மலிங்கம் ராஜா – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]105.2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (முத்துசாமி நவஜீவன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]106.2ம் லெப்டினன்ட் மதுரன் (சுந்தரலிங்கம் சிவகுமார் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]107.வீரவேங்கை ஈழத்துரை (நாகராசா வினோத்குமார் – கிளிநொச்சி)[/size][/size]

[size=1][size=4]108.வீரவேங்கை தீவண்ணன் (கீறுவிலிஸ் ரஞ்சன் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]109. வீரவேங்கை அஞ்சன் (சரவணமுத்து கருணாகரன் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]110. வீரவேங்கை தேவன் (வேலுப்பிள்ளை விஜயகுமார் – முல்லைத்தீவு)[/size][/size]

[size=1][size=4]111.வீரவேங்கை மாவளத்தான் (கண்ணன்) (அழகர்சாமி அருள்குமார் – வவுனியா)[/size][/size]

[size=1][size=4]112.வீரவேங்கை விடுதலை (நீர்நாடான்) (மாணிக்கம் திருநாவுக்கரசு – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]113.வீரவேங்கை வேலன் (வேலவன்) (வீரபத்திரர் நந்தகுமார் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]114.வீரவேங்கை அப்பன் (பொன்னையா பரமதேவன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]115.வீரவேங்கை சம்பந்தன் (மாதவன் சுபாகரன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]116.வீரவேங்கை கதிரொளி (சிவசேகரம் நவநீதன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]117.வீரவேங்கை முத்து (மாணிக்கம் கண்ணன் – அம்பாறை)[/size][/size]

[size=1][size=4]118.வீரவேங்கை தமிழழகன் (தாமோதரம் செந்தில்நாதன் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]119.வீரவேங்கை தூயமணி (சின்னராசா ரவிகரன் – அம்பாறை)[/size][/size]

[size=1][size=4]120. வீரவேங்கை வீரபாண்டியன் (செல்வராசா பரமானந்தம் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]121. வீரவேங்கை அன்பு (சுந்தரம் கேசவராஜ் – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]122.வீரவேங்கை புயல்வாணன் (ஆரோக்கியநாதன் நியூட்டன் – மன்னார்)[/size][/size]

[size=1][size=4]123. வீரவேங்கை தமிழ்ச்செல்வன் (சிவலிங்கம் தனேந்திரா – மட்டக்களப்பு)[/size][/size]

[size=1][size=4]124.வீரவேங்கை ஐங்கரன் (கிறிஸ்ரி யூட்மல்கம் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]125.வீரவேங்கை வள்ளுவன் (பொன்னுத்துரை ரகுராஜன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]126.வீரவேங்கை கொற்றவன் (செல்லையா விஜயகுமார் – அம்பாறை)[/size][/size]

[size=1][size=4]127.வீரவேங்கை தூயவன் (சிவராசா சதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]128.வீரவேங்கை இசையரசன் (கிருஸ்ணபிள்ளை மோகனராஜன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]129. வீரவேங்கை கோகிலன் (எரிசுடர்) (கிருஸ்ணபிள்ளை அழகுராசா – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]130.வீரவேங்கை இளமாறன் (பத்மநாதன் சிவகுருநாதன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]131.வீரவேங்கை இசைச்செல்வன் (இராசதுரை சந்திரவதனன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]132.வீரவேங்கை தன்ணொளி (வரதன்) (முத்துத்தம்பி கேசவன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]133. வீரவேங்கை அன்பரசன் (கனகரட்ணம் வரதகிருஸ்ணன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]134.வீரவேங்கை நெடுங்குன்றன் (கிட்டுணன் ரவிச்சந்திரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]135.வீரவேங்கை திலகன் (குமாரசாமி இராஜேஸ்வரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]136.வீரவேங்கை சுடர்வண்ணன் (சற்குணசிங்கம் சசிகுமாரன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]137.வீரவேங்கை வாகீசன் (சுந்தரலிங்கம்) (தம்பையா சிவகுமார் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]138.வீரவேங்கை ஈழமாறன் (மகாலிங்கம் பாலமுரளி – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]139.வீரவேங்கை கலைச்செல்வன் (செல்வரத்தினம் தியாகரூபன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]140.வீரவேங்கை சாண்டில்யன் (விஜயராசா கிருஸ்ணமேனன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]141. வீரவேங்கை திருமால் (நடராசா கபிலன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]142.வீரவேங்கை மருதகாசி (தருமகுலசிங்கம் பிரதீபன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]143.வீரவேங்கை தமிழினியன் (பொனனம்பலம் சிவகுமார் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]144. வீரவேங்கை வளர்நாதன் (முருகேசு மனோகரன் – அம்பாறை)[/size][/size]

[size=1][size=4]145.வீரவேங்கை அமுதரசன் (கோவிந்தராசா ரவிசங்கர் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]146.வீரவேங்கை மதியழகன் (சபாரட்ணம் யோகநாதன் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]147.வீரவேங்கை கிரிதரன் (பெரியசாமி வீரசிங்கம் – யாழ்ப்பாணம்)[/size][/size]

[size=1][size=4]148.வீரவேங்கை துளசிதரன் (நல்லையா மகேந்திரன் – வவுனியா)[/size][/size]

[size=1][size=4]149.வீரவேங்கை இராகவேந்தன் (தங்கராசா சிவஞானசுந்தரம் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]150வீரவேங்கை மதிநிலவன் (தம்பிப்பிள்ளை கமலதாசன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]151.வீரவேங்கை தமிழ்மகன் (வர்ணகுலசிங்கம் பிரபாகரன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]152.வீரவேங்கை வான்முகிலன் (வெற்றிவேல் அன்பழகன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]153.வீரவேங்கை புலேந்திரன் (நாகராசா கோணேஸ்வரன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]154.வீரவேங்கை கலையமுதன் (திருநாவுக்கரசு விஜயகுமார் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]155.வீரவேங்கை ஜீவன் (கோபாலன்) (காளிராசா விக்கினேஸ்வரன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]156.வீரவேங்கை குமரிநாடன் (செல்லத்துரை கமலநேசன் – அனுராதபுரம்)[/size][/size]

[size=1][size=4]157.வீரவேங்கை திருமகன் (அறிவுக்குமரன்) (மாசிலாமணி பிரதீஸ்குமார் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]158.வீரவேங்கை பொழிலன் (செல்வராசா சத்தியசீலன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]159.வீரவேங்கை சிவரஞ்சன் (குட்டியாண்டி தனரூபன் – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]160.வீரவேங்கை இராவணன் (பொன்னையா சிவராசா – திருகோணமலை)[/size][/size]

[size=1][size=4]இம் மாவீரர்களினதும் இதேநாள் மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் ஏற்பட்ட வெடிவிபத்ததில் வீரச்சாவைத் தழுவிய ,[/size][/size]

[size=1][size=4]2ம் லெப்டினன்ட் அன்பரசன் (தீசன்) (உருத்திரன் சச்சினாந்தம் – மட்டக்களப்பு) என்ற மாவீரரினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size][/size]

[size=1][size=4]தமிழீழ தாயக விடிலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரப்படுகிறது.[/size][/size][/size]

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உன்னத நோக்கமொன்றுக்காகத் தமதுயிர்களை, அர்ப்பணித்துவிட்ட மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

brennende_kerze.jpg

மாவீரச் செல்வங்களுக்கு, வீர வணக்கங்கள்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் இதுவரை இப்படியானவற்றிகு சாணக்கியன் போராடவில்லையா? யார் போராடினாலும் தடுத்து நிறுத்த ஒரு தமிழ் எம்பியால் முடியாது. தடுத்து நிறுத்த கூடிய இயலுமை ஆட்சியாளரிடம்தான் உண்டு. அனுர அரசு நீங்கள் சொல்வது போல் இனவாதமற்ற அரசு எனில் வந்தவுடனேயே இப்படி தமிழ் இடங்களில் பெளத்த சின்னங்களை நிறுவுவதை தடுத்திருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை. ஆகவே அனுரவும் அவர் அரசும் கூட முன்னையோர் போல் இனவாதிகளே என்பது தெளிவாகிறது. இதை மறைக்க, அனுர அனுதாபியான நீங்கள் சாணக்ஸ் மீது கையை காட்டுகிறீர்கள்.
    • ஓம்…அது பாருங்கோ…உங்களுக்கும் எனக்கும் கதியால் சண்டை…. அதுதான்…உங்களோடு பொருதுகிறேன்….🤣 என்னை பொறுத்தமட்டில் அனுரவை யாழில் தூக்கி பிடிப்பதில் முதன்மையானவர் நீங்கள். அந்த அரசியலினை விமர்சிக்கும் போது நீங்கள் collateral damage. அதுக்காககதானா யாழில் கிடந்து முக்குகிறீர்கள்.
    • சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா?  ஏன் கேட்கிறேன்  என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து  இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து  கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.    இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து  அடுத்தவன் வீட்டுக்குள்  என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂   இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின்  தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு  தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.   
    • தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு,  சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை  உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்,  அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை தொடர்பில் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுது்துள்ளது எனவும், தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி எனவும்,   மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி தாம்  செயற்படப்போவதில்லை எனவும், தமது நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2024/1412326
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.