Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Now Government begs FIFA to allow England to wear the poppy against Spain

article-2058979-0EAC140100000578-30_306x423.jpg

எமக்கு என்றொரு அரசு அல்லது அமைப்பு இருந்திருந்தால்.. எமக்காக எம்மவரிடமே பேச ஆட்கள் இருந்திருப்பார்கள். இதெல்லாம் நடக்குமா..?????!

Edited by nedukkalapoovan

  • Replies 272
  • Views 20.5k
  • Created
  • Last Reply

எதையும் தாங்கள் மட்டுமே செய்யலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள் ,மற்றவன் எதை செய்தாலும் குழப்பினார்கள் .அது கடை போடுவதில் இருந்து படம் ஓடுவதில் இருந்து கலை நிகழ்சிகள் நடாத்துவதுகள் வரை தொடர்ந்தது .

கடந்த இருபது வருடமும் புலம் பெயர் தேசங்களில் நடத்து இதுதான்.இப்ப எல்லாம் இழந்த நிலையிலும் இல்லை நாங்கள் இருக்கின்றம் என்று காட்ட முயலும் ஒரு செயல் தான் இது .

நீங்கள் செய்வதை செய்யுங்கோ மற்றவனையும் அவன் விரும்பியதை செய்ய விடுங்கோ .

எல்லாமே அடாத்தும் பலவந்தமாக செய்து பழகிவிட்டது அதைவிட பெரும் பயம் தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்று .

  • கருத்துக்கள உறவுகள்

இது குழப்பம் இல்லை ஏன்டா கேள்வி என்னெண்டா இது நவம்பர் மூன்றாம் திகதி தான் நடக்க போகுது சோ ஏன் குலம்பனும்? ஏன் குழப்பனும்?

நாங்களும் தலிபான்கள் மாதிரி ரொம்ப எக்ஸ்ற்றேமிஸ்ட் ஆ இருந்தா மக்கள் ஆதரவை தான் இழக்க வேண்டி வரும் அதனால தான் நான் சில விட்டுக்கொடுப்புகளுக்காக போராடிட்டு இருக்கன்

நீங்களும் என்னோட அணில வந்து இணைய விரும்பினா ur most welcome bro

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா இதனை அப்படியே மாற்றி உங்களுக்கும் எழுதிப் பாருங்கள். அச்சொட்டாக அது உங்களுக்கு அதிகம் பொருந்தும். :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

இது குழப்பம் இல்லை ஏன்டா கேள்வி என்னெண்டா இது நவம்பர் மூன்றாம் திகதி தான் நடக்க போகுது சோ ஏன் குலம்பனும்? ஏன் குழப்பனும்?

நாங்களும் தலிபான்கள் மாதிரி ரொம்ப எக்ஸ்ற்றேமிஸ்ட் ஆ இருந்தா மக்கள் ஆதரவை தான் இழக்க வேண்டி வரும் அதனால தான் நான் சில விட்டுக்கொடுப்புகளுக்காக போராடிட்டு இருக்கன்

நீங்களும் என்னோட அணில வந்து இணைய விரும்பினா ur most welcome bro

மக்களுக்கு 365 நாள் ஒரு வருடத்தில் இருக்குது. அதில 30 நாளைக் கூட அவர்களுக்காக மரணித்தவர்களுக்கு அவர்களைச் சார்ந்தவர்களுக்கு அளிக்க முடியல்லைன்னா.. அந்த மக்களின் ஆதரவு என்னத்திற்கு.. தியேட்டரில் படம் ஓட்டவும் இசை நிகழ்ச்சி நடத்தவுமா..??!!

இத்தனை வருடப் போராட்டத்தில்.. பார்த்தமே மக்களின் ஆதரவு எவ்வளவுன்னு..????! இருந்தும் இன்னும் அவையை நம்புறீங்க... ம்ம்ம்..!

மக்கள் என்போர் அநேகர் மாக்களாக உள்ள போது தலிபானின் வழிமுறை தவறல்ல. இன்று தொழில்நுட்பமும்.. பணமும் இல்லையேல் அமெரிக்காவும் தலிபானின் வழிமுறையில் தான் நிற்கும்..! இப்ப கூட என்ன.. அடாத்தாத்தான் உலகை ஆள்கிறது..! எடுத்த உடன போர்க்கப்பலைக் கொண்டு போகுது.. ஆளில்லாத விமானத்தை அனுப்புது.. ஏவுகணையை காட்டுது. ஐயோ மக்கள் சொன்னா சொல்வழி கேட்பினம் என்றா போகுது. இல்லையே. இத்தனை ஆயுதங்களும் மக்களாகிய இன்னொரு மனிதர்களை நோக்கித்தானே பாவிக்கப்படப் போகுது..!

அப்பு ராசா.. வாங்கோ வந்திருந்து பேசுங்கோ. பிரச்சனைக்கு முடிவு கட்டுவம் என்றா சொல்லிக்கிட்டு இருக்குது.

அந்தந்த இடத்தில் அந்தந்த வழிமுறைகளைக் கையாளாமல் மக்களை வழிக்குக் கொண்டு வர முடியாது..! மக்கள் என்பவர்கள்.. மனிதர்கள். மனிதர்கள் என்போர் விலங்குகள்..! ஒரு கொள்கை நோக்கி.. அவர்களைக் கட்டி மேய்க்கிறது அவ்வளவு சுலபம் அல்ல..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இருப்பது முற்று முழுதான ஜனநாயக நாடுகளில் அங்க மக்களை அத செய்யாத இத செய்யாத எண்டு சொல்ல நாங்க யாரு? Please explain me bro

நானும் நீங்களும் யாழ்பாணத்தில் இருந்த காலப்பகுதியில் முற்று முழுதாக தமிழ் திரைப்படங்கள் பாக்க தடை அப்போ எங்க ஜனங்க பங்கருக்குள்ள ஜெனரேட்டர் ஒளிச்சு வைச்சு படம் பாக்கலியா?

சோ தடை விதிசாலும் சனம் கள்ளமா பாக்க தான் போது..... நிகழ்ச்சிக்கு போக தான் போது ஏன் சும்மா இப்பிடி எல்லாம் அறிக்கை விட்டு அவமானப்படனும்?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஜனநாயக நாட்டில் வாழ்ந்தாலும்.. அரச விதிகளுக்கும் சட்டத்துக்கும் கட்டமைப்புக்குள்ளும் கட்டுப்படுத்தான் வாழ்கிறீர்கள்..! தமிழர்களைப் பொறுத்த வரை அவர்களை நோக்கி கட்டுப்பாடுகளோ அரச விதிகளோ இல்லை. அவர்களை அடிமைப்படுத்துபவர்கள் போடும் சட்டங்களுக்குள் நின்று தான் வாழ்கின்றனர். என்னதான் ஜனநாயகம் பேசிக்கிட்டாலும்.. வாழும் இடமெல்லாம் அகதி அல்லது குடியேற்றக்காரர்கள் என்பது தான் தமிழர்களை நோக்கி பிரயோகிக்கப்படும் முதற் சொல்..!

இளையராஜா வாறது போறது.. கனடிய அரசுக்கு வருமானம்...! அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு வியாபாரம்..! ஆனால் இதே ஒரு நிகழ்ச்சியை தமிழீழ அரசின் கீழ் நடத்த வேண்டி இருந்தால்.. நிச்சயமாக.. அந்த அரசின் விதிகளுக்கு சட்டத்துக்கு கட்டமைப்புக்கு உட்பட்டுத்தான் நடத்தி இருப்பார்கள். அங்கு எது முன்னிலை பெற்றிருக்கும் அந்த நாட்டு மக்களின் உணர்வு.

கனடிய அரசு அறிவித்த துக்க தினத்தில் தமிழர்கள் பெரும் பகிரங்க களியாட்டம் நடத்தலாமோ. ஜனநாயகம் அனுமதிக்குமோ..???! ஜனநாயகம் என்பது வாக்குப் போடுற உரிமையோ.. காதலிக்கிறது.. சினிமா... இசை ரசிக்கிற உரிமையோ அல்ல.

மக்கள் மக்களை எண்ணத்தால்.. ஆளுதல். ஒரே இன மக்கள் தமக்குள் இன்னொரு பிரிவினராக உள்ள மக்களின் உணர்வைப் புரிஞ்சு கொள்ளேல்லைன்ன.. அங்க எங்க ஜனநாயகம் இருக்குது..! ஜனநாயகமே இல்லையே..! அப்புறம் என்ன..???! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கே பல்லாயிர கணக்கான மக்கள் நிகழ்ச்சிக்கு போகும் போது அடப்பூ நம்ம போர்ரட்டத்துக்கு இவளவு தான் ஆதரவு எண்டு நிகழ்ச்சி நடத்திற இந்தியா காரங்க யோசிக்க மாட்டங்களா?

சாரி தமிழ் ஈழம் இருக்கிறது இலங்கையில கனடாவில் இல்ல சும்மா வாதடனும் எண்டதுக்காக மற்றவன முட்டாள் ஆகாதிங்க

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இருப்பது முற்று முழுதான ஜனநாயக நாடுகளில் அங்க மக்களை அத செய்யாத இத செய்யாத எண்டு சொல்ல நாங்க யாரு? Please explain me bro

நானும் நீங்களும் யாழ்பாணத்தில் இருந்த காலப்பகுதியில் முற்று முழுதாக தமிழ் திரைப்படங்கள் பாக்க தடை அப்போ எங்க ஜனங்க பங்கருக்குள்ள ஜெனரேட்டர் ஒளிச்சு வைச்சு படம் பாக்கலியா?

சோ தடை விதிசாலும் சனம் கள்ளமா பாக்க தான் போது..... நிகழ்ச்சிக்கு போக தான் போது ஏன் சும்மா இப்பிடி எல்லாம் அறிக்கை விட்டு அவமானப்படனும்?

அதுதான் சொன்னமே மக்கள்..மனிதர்கள்... விலங்குகள். எல்லா விலங்கையும் ஒரே நேர் கோட்டில் கொண்டு வர முடியாது.

ஏன் எதுக்கு எடுத்தாலும் புலிகளைக் கொண்டு வாறீங்க.

அவுஸ் அரசை எடுப்பம். அதுவோ வராத வராத அகதியா வராத ஆபத்து என்று.. எவன் கேட்டான். கப்பல் கப்பலா போறான் தானே..! அதுவும் சாகவிட்டுப் பாத்திச்சுது.. இப்ப தனித்தீவில கொண்டு போய் விடுகுது. அங்க பிற மக்களோடு கலக்கும் உரிமை கூட இழந்த நிலையில் சகித்துக் கொண்டு வாழவில்லையா.

இதனை புலிகள் செய்திருந்தால்.. அது இப்ப முழுப் பயங்கரவாதமாக எம்மவர்களாலேயே எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்..!!!

விடுங்க சுண்டல். எங்கட சனத்தைப் பற்றி நமக்கு நல்லாவே தெரியும். செல்லடிச்சு உடஞ்ச வீட்டில களவெடுக்கிற ஆக்களும்.. அடுத்தவன்ர உடைஞ்ச வீட்ட போட்டே எடுத்து அசைலம் அடிக்கிற சனம் தான் எங்கட சனம். இந்தக் கேடு கெட்ட கூட்டத்தின் விடுவிக்காக என்று போய்.. உயிர் விட்ட மாவீரர்கள்.. கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்படுவதும்.. கேவலப்படுத்தப்படுவதும் தான் வேதனை..! :icon_idea::)

நாளைக்கே பல்லாயிர கணக்கான மக்கள் நிகழ்ச்சிக்கு போகும் போது அடப்பூ நம்ம போர்ரட்டத்துக்கு இவளவு தான் ஆதரவு எண்டு நிகழ்ச்சி நடத்திற இந்தியா காரங்க யோசிக்க மாட்டங்களா?

சாரி தமிழ் ஈழம் இருக்கிறது இலங்கையில கனடாவில் இல்ல சும்மா வாதடனும் எண்டதுக்காக மற்றவன முட்டாள் ஆகாதிங்க

நிச்சயமாகப் போவார்கள். மக்கள் விபத்து நடந்தாலும் தான் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். அதற்காக.. அவர்கள் விபத்தில் முதலுதவியா அளிச்சிக்கிட்டு இருக்கிறாங்க. விடுப்புப் பார்த்துக்கிட்டு இருக்காங்fக. அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டுக் கிட்டு இருந்தா.. உயிர்களைக் காக்க முடியாது. போராட முடியாது. மக்கள் எல்லோரும் வந்தாத்தான் போராடலாமுன்னா.. பிரபாகரன் என்ற தலைவர் உருவாகியே இருக்க முடியாது..! தமிழீழம் என்பதே அடையாளம் காணப்பட்டிருக்காது.

இதில முட்டாள் ஆகுவது நானோ நீங்களோ அல்ல. எங்களுக்காக நாடு கேட்டுப் போராடப் போய் தங்கள் வாழ்வை உயிரை அளித்தவர்கள் மட்டுமே. அதைப் புரிஞ்சு கொள்ளாமல் எழுதிக்கிட்டு இருக்கிறீங்கன்னு நினைக்கிறன்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன தான் பந்தி பந்தியா எழுதி பிரிச்சு மேஞ்சாலும் சனம் எல்லாம் டிக்கெட் புக் பணிட்டுது ஹால் புல்லாம் சோ why are we wasting our energy?

By the way நீங்கள் ஊர்ல இருக்கும் போது கள்ளமா படம் பாத்திங்களா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன தான் பந்தி பந்தியா எழுதி பிரிச்சு மேஞ்சாலும் சனம் எல்லாம் டிக்கெட் புக் பணிட்டுது ஹால் புல்லாம் சோ why are we wasting our energy?

என்னைப் பொறுத்த வரை கூட்டம் கூடுற சனத்தைப் பற்றிக் கவலை இல்ல. சொன்னனே விபத்து நடந்தாலும் சனம் ஆயிரக்கணக்கில கூடும். விடுப்புப் பார்க்க. இளையராஜாவை பார்க்க குஞ்சு குருமனில இருந்து பலதும் கூடும். அது முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரரை விடக் கூடவாகவும் இருக்கலாம்.

அதற்காக.. முதலிதவி செய்யுறவன்.. விபத்தில கூடி நிற்கிற சனத்தை விடுப்புப் பார்த்திட்டு இருக்க முடியாது. அவன் காயப்பட்டவர்களை நோக்கித்தான் கவனம் செலுத்திக்கிட்டு இருப்பான்.

அதுபோலத்தான்.. ஒரு எதிர்ப்பு பதியப்படுவது.. நிச்சயம். அது இளையராஜா உட்பட பலரின் உள் மனதில் ஒரு கேள்வியை எழுப்பும். ஏற்கனவே அது நடந்திட்டுது. என்னதான் அவர் அதனை வெளிக்காட்டாமல் போனாலும்.. அது ஆழ் மனதில் இருக்கும். அதுதான் இங்க சிகிச்சை...முதலுதவி. விடுப்புப் பார்க்கிறவனுக்கு விடுப்புப் காட்டுவதல்ல... முதலுதவியாளனின் செயல்..!

இது எம்மவர்களை அவர்களின் செயல் தொடர்பில் நிச்சயம்.. சிந்திக்க வைக்கும்...! என்னென்ன குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டாலும்.. எமது நோக்கம் என்பது வேறு..! அது இதுதான்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சோ நீங்களே ஒத்துக்கிரிங்க சனம் நிகழ்ச்சிக்கு போகும் எண்டு ஓகே கூல் அம்புட்டும் தான் எனக்கு வேணும் தேங்க்ஸ் அண்ணா உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு சோ வேற என்ன அண்ணா? அப்புறம் நானும் நீங்களும் வேற ஒரு திரில சந்திப்பமா?

Bye neduks annaa

Take care

Luv u bro :D

  • கருத்துக்கள உறவுகள்

By the way நீங்கள் ஊர்ல இருக்கும் போது கள்ளமா படம் பாத்திங்களா இல்லையா?

நான் எந்த அரசினதும் சட்டத்தை மதிக்கிறேன். அதன் காரணங்களை விளங்கிக் கொள்கிறேன். அதேபோல் தமிழீழ அரசின் சட்டத்தையும் மதித்தேன்.. மதிப்பேன். நாங்க சினிமா கிரேசி கிடையாது..!

நீங்கள் சினிமா படத்தை தடை செய்தது பற்றி மட்டும் தான் சொல்கிறீர்கள். அதே காலப்பகுதியில் தாயக தயாரிப்பில் வெளியாகி ஓடின படங்களைப் பற்றி ஏன் கதைப்பதில்லை..???????????! எத்தனையோ தரமான படங்களை தயாரித்து வெளியிட்டிருந்தார்களே..????! அதுவும் திரையரங்குகள் சிலவற்றில் ஓடினவே...!!!

ஆக.. சனத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவன்.. புரட்சி செய்ய முடியாது. புரட்சி செய்யனுன்னா.. சனத்தைக் கொஞ்சம் தள்ளி வைச்சுத்தான் ஆகனும். சனம் படியும் வரையாவது..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சியமா நான் அந்த காலத்திலையே உறங்காத கண்மணிகள் திரை அரங்கில் போய் பத்தவனாக்கும் கிளிநொச்சியில்

அது தான் அண்ணா இளைய ராஜ நிகழ்ச்சிக்கு சனம் வருமெண்டு சொல்லிடிங்க அப்புறம் என்ன இன நிண்டுகிட்டு வாங்க நாங்க பொண்டாட்டி தொல்லை தாங்க முடியாம சிங்கத்திட்ட போனவ பற்றி discuss பண்ணுவம் :D

ஆ அப்புறம் சொல்ல மறந்திட்டன் நீங்க புரட்சி செய்யும் போது சொல்லி அனுப்புங்க முதல் ஆழ நான் வாறன் ஓகே வா

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சியமா நான் அந்த காலத்திலையே உறங்காத கண்மணிகள் திரை அரங்கில் போய் பத்தவனாக்கும் கிளிநொச்சியில்

நன்றி சுண்டல்..!

மீண்டும் இன்னொரு விவாதத்தில் நேரம் கிடைத்தால் சந்திப்போம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தேங்க்ஸ் அண்ணா நெடுக்ஸ் அண்ணாவோட விவாதம் செய்றதேண்டாலே ஒரு கிக் கோபம் ஒண்டும் இல்லை தானே?

அந்த பாடலை போட்டு அழ வைத்து விட்டீர்கள் அண்ணா கிளிநொச்சி கண்டாவளையில் இருந்து இந்த படம் பார்க்க சென்றிருந்தேன் அந்த நினைவுகளை கண்முன் கொண்டுவந்ததிர்க்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மேலே குறிப்பிட்ட பெண்மனி, இளையோர் நடத்தவிருந்த போராட்டத்தைக் குழப்பியதாக அதில் எழுதியிருக்கிறார். ஆனால் உண்மையிலேயே என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் மற்றவர்களின் சொல்கேட்டு கொடி பிடித்துத் திரிந்தீர்களே தவிர, உண்மையில் என்ன நடந்தது என்று அறிய முற்படவில்லை. இளையோரைத் தடுத்து, அந்தப் பெண்மனியையும் மற்றைய முதியோர்களையும் உண்ணாவிரதம் இருக்கச் சொன்னது அன்றைய உலகத்தமிழர் இயக்கத்தினரே. இதற்கு முற்றுமுழுக் காரணம் அவர்களேயன்றி அந்தப் பெண்மனியல்ல. இந்த உண்மையை தீர விசாரித்து அறிந்து கொள்ளாமல் அந்த வயதிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க ஒத்துக் கொண்ட அந்தப் பெண்மனியை இவ்வாறு அவதூறாக ஒரு பொதுத்தளத்தில் எழுதுவது எவ்வகையில் நியாயம்? அப்படியே இளையோர் அமைப்பு உண்ணாவிரதம் இருக்க விரும்பியிருந்தால் அவர்களும் இருந்திருக்கலாம்தானே? இந்த முதியோர் இருந்தவுடன் அவர்கள் ஏன் கைவிட வேண்டும்? இவர்கள் ரொறன்ரோவில் இருந்தது அடையாள உண்ணாவிரதமேயன்றி, சாகும்வரையான உண்ணாவிரதம் அல்ல. ஆனால், அந்த முதியோர்கள் சாகும்வரையான உண்ணாவிரதத்தையே மேற்கொண்டிருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் இளையோர் அமைப்பு நடத்திய கூத்துக்கள் உங்களுக்குத் தெரியாதா? போராட்டம் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, அவர்கள் தங்களுடைய சொந்த கூத்துக்களைத்தான் நடத்தினார்கள். இவ்வாறானவர்களைக் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ யாரும் முன்வரவில்லை. ஏன் இவர்கள்கூட அதைக் கண்டும் காணாமலும்தான் இருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் இவர் மட்டும் தெருக்களில் நிற்கவில்லை. இருபத்தையாயிரத்திற்கும் அதிகமான மக்களும் தெருவில்தான் நின்றார்கள். அப்போது இவர் குறைகூறும் மகளிர் அமைப்போடு சேர்ந்து அவர்கள் விட்ட பிழைகளுக்கு இவரும் உடந்தையாக இருந்துவிட்டு, இப்போது அவர்களைப் பற்றியே அவதூறாகப் பேசுகிறார். இவர் அப்போதே அவர்களின் செயற்படும் முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. இவரை அவர்கள் துரோகியாக்கியதன் பிற்பாடுதான் அவர்களைப் பற்றிக் குறைகூறி வருகிறார். இந்தக் குறைகள் அவர்களோடு சேர்ந்து செயற்படும்போது தெரியவில்லையா?

அக்காலகட்டத்தில் நடந்த குழப்பங்களுக்கு உலகத்தமிழர்தான் காரணம். இவர் அவர்கள் மீது குற்றம் சாட்டினால் பரவாயில்லை. ஆனால், அவர்களால் தவறான வழியில் வழிநடத்தப்பட்ட தனிநபர்கள் மீது குற்றம் சுமத்துவது எவ்வகையில் நியாயம்? அப்படிப் பார்த்தால் இவரும் குற்றவாளிதான்.

அம்மணி தமிழச்சி இந்தத்திரிக்கும் இந்த கருத்திற்கும் என்ன தொடர்பு? இங்கு இசைஞானியின் நிகழ்வைப்பற்றி வாதிக்கிறார்கள் நீங்கள் மட்டும் ஏன் அதற்கு தொடர்பே இல்லாத ரூட்டில் போய் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிடும் விடயத்திற்கு இவ்விடத்தில் பதிலளித்து உங்களைப்போல என்னைத் தரந்தாழ்த்திக் கொள்ளவிரும்பவில்லை. மீண்டும் மீண்டும் நீங்கள் மற்றவர்கள்மீது தாக்குதல் நடாத்துவபராகவே இருக்கிறீர்களே அன்றி தெளிவாக எதனையும் வாசித்து பதிலளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்கிறீர்கள் இல்லை. நீங்கள் தாக்குதல் நடத்துவதைப்போன்று பன்னூறு மடங்கு மற்றவர்களாலும் தாக்குதல் நடத்தமுடியும் மறந்து விடாதீர்கள்.

ரொம்ப ஆசைப்படாதீர்கள்

நீங்கள் எதிர்பார்க்கும் விடயம் நிச்சயமாக எனது வாயிலிருந்து வராது. அந்தத் தகுதியும் உங்களுக்குக்கிடையாது.

இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விடயங்களுக்கு பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

Yes அக்கா கூபிட்டிங்களா?

ஒரு பொறுப்புள்ளவர்களாக இருந்தால் இந்நிகழ்சியை கண்டும் காணாமல் விட்டிருக்கலாம் .நவம்பர் முன்றாம் திகதியுடன் அது முடிந்திருக்கும் .

இப்ப என்னடாவென்றால் முழு தேசிய வானொலிகளும் போட்டி போட்டு இந்நிகழ்சிக்கு விளம்பரம் செய்கின்றன .

கடையில் எல்லா தமிழனும் அடிபட்டு நிகழ்சியை பார்க்க போறான்.

குளம்புவதேன்றால் இளையராஜாவிற்கு விசர் வந்தால் மட்டுமே சாத்தியம் .(அது அவருக்கு வர பண்ணுவது ரோம்ப சுலபம் ).

அமைப்பாளர் பணம் கொடுக்காமல் இதற்கு இலவசமாக விளம்பரம் செய்வோர் ஏன் தமிழரின் மற்றைய தினங்களுக்கும் அப்படி செய்வதில்லை என்று தெரியுமா?

அம்மணி தமிழச்சி இந்தத்திரிக்கும் இந்த கருத்திற்கும் என்ன தொடர்பு? இங்கு இசைஞானியின் நிகழ்வைப்பற்றி வாதிக்கிறார்கள் நீங்கள் மட்டும் ஏன் அதற்கு தொடர்பே இல்லாத ரூட்டில் போய் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிடும் விடயத்திற்கு இவ்விடத்தில் பதிலளித்து உங்களைப்போல என்னைத் தரந்தாழ்த்திக் கொள்ளவிரும்பவில்லை. மீண்டும் மீண்டும் நீங்கள் மற்றவர்கள்மீது தாக்குதல் நடாத்துவபராகவே இருக்கிறீர்களே அன்றி தெளிவாக எதனையும் வாசித்து பதிலளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்கிறீர்கள் இல்லை. நீங்கள் தாக்குதல் நடத்துவதைப்போன்று பன்னூறு மடங்கு மற்றவர்களாலும் தாக்குதல் நடத்தமுடியும் மறந்து விடாதீர்கள்.

ரொம்ப ஆசைப்படாதீர்கள்

நீங்கள் எதிர்பார்க்கும் விடயம் நிச்சயமாக எனது வாயிலிருந்து வராது. அந்தத் தகுதியும் உங்களுக்குக்கிடையாது.

இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விடயங்களுக்கு பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள், இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கெதிராக அறிக்கை விட்ட பெண்மணி ஒருவரைக் குற்றம் சாட்டி எழுதியிருந்தீர்கள். நீங்கள் அந்த அமைப்பின்மீது குற்றம் சாட்டியிருந்தால் நியாயம் இருக்கிறது. ஒரு தனிநபர் மீது குற்றம் சாட்டுவது எவ்வகையில் நியாயம்? அவர் இந்தக் களத்தில் எழுதுபவரும் அல்ல. அவர் செய்தது தவறாயின் அந்த அமைப்பின் கீழ் இயங்கிய உங்கள் மீதும் தவறுகள் இருக்கிறதுதானே? அதைத்தான் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.

அக்காலகட்டத்தில், என்னைப் பற்றியதான உங்கள் தேடலுக்கு உரிய இடத்திலிருந்தே உங்களுக்குப் பதில் கிடைத்திருந்ததை மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதையும் மீறி நீங்கள் என்னைத் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில், நான் செய்தது எனக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் மட்டும் தெரிந்திருந்தால் போதும். மற்றவர்கள் என்னைக் குற்றவாளியாகப் பார்த்தாலும் நான் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.

இளையராஜாவின் நிகழ்ச்சி விடயத்தில், எனது கருத்தை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இவ்வாறான ஒரு நிகழ்ச்சி இம்மாதத்திலோ அல்லது மே மாதத்திலோ நடப்பதை நான் விரும்பவில்லை. இப்போது, இந்நிகழ்ச்சி நடந்தாலும் எதிர்காலத்திலாவது நிகழ்ச்சிகள் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் திரி முடிவுக்கு வந்து விட்டது என்று நினைத்தேன். ஆனாலும் என் எண்ணம் தவறு போல் தெரிகிறது. போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில், யார், யார் எந்தத் தளத்தில், எந்த நிலையில் இருந்து கொண்டு இயங்கினார்கள் என்பதை அந்தந்தத் தளத்தில் இருந்தவர்களையும் அவர்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்களையும் தவிர வேறொருவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. போராட்டம் அப்படியானதொரு உயர்நிலையில் இரகசியக் காப்பை முன்னிலைப்படுத்தியே நடத்தப்பட்டது. இந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் இந்தத் திரி நெடுதூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர் அமைப்புப் பற்றிக் குற்றம் சாட்டியதற்காகத் தமிழச்சியிடம் இருந்து விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வருங்காலத்தில் இப்போது ஏற்பட்ட குழப்பம்போல் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். தமிழ்பேசும் மக்கள் சார்ந்த எந்த விடயங்களாயினும் முன் அனுமதி பெறுவதுபோல் வைக்க வேண்டும். இதற்கு ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டால் நன்று. :D

இதன் அடிப்படையில், தமிழகம், ஈழம், இலங்கை, தென்னாபிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து தமிழர்கள் கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்னர் இந்த இணையத்தளம் மூலம் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும்..! :icon_idea:

அந்த இணையத்தளம் கையூட்டுகளை வாங்கிக்கொண்டு செய்ய இருக்கும் துரோகங்களுக்கு இப்போதே எனது எதிர்ப்புக்களை பதிந்துவிடுகிறேன். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.