Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

பிரச்சினையில் சம்பந்தப்படாமல் கடும் முன்னெச்சரிக்கையுடன் படையினர் கிழக்குப் பிராந்திய இரானுவத் தளபதி கூறுகிறார்

கிழக்கில் தோன்றியுள்ள நிலைமைகளை அடுத்து வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முப்படையினரும் முழு உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அதேநேரம், எந்தப் பிரச்சினைக்குள்ளும் சம்பந்தப்படாமல் தாங்கள் ஒதுங்கியிருக்கவே விரும்புவதாக மட்டக்களப்பு மாவட்ட இரானுவத் தளபதியொருவர், வெளிநாட்டுச் செய்திச் சேவையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கிழக்கின் நிலைமைகள் தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டி ருக்கும் நிலையில், இந்தச் செய்திகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில், இரானுவத்தினர் எந்த நிலைமைகளையும் சமாளிக்கும் விதத்தில் முழு உசார் நிலையில் இருப்பதாகவும் அந்தத் தளபதி தெரிவித்தார்.

தாங்கள் அபாயகரமானதொரு சூ ழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைக்குள் படையினரை இழுத்துவிட சிலர் முயலக் கூடும் என்பதால், இவ்வாறான பிரச்சினைகள் எவற்றிலுமே சிக்காது, தாங்கள் ஒதுங்கியிருக்கவே விரும்புவதாகவும், ஆனால் படையினரை முழு உசார் நிலையில் வைத்திருப்பதாகவும் அந்தத், தளபதி தெரிவித்துள்ளார்.

கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து ஜனாதிபதி முப்படைத் தளபதிகளுக்கும் உத்தரவுகளை விடுத்துள்ள அதேநேரம், பாதுகாப்பு அமைச்சின், செயலாளர் சிறில் ஹேரத்தும் முப்படைத் தளபதிகளைச் சந்தித்து நிலைமைகள் பற்றி அறிந்துள்ளார்.

இதேவேளை, கிழக்கில் தோன்றிய நிலைமையை அடுத்து கடந்த வாரம் மட்டக்களப்பிலிருந்து புலிகளின் முக்கிய தளபதிகள் சிலர் வன்னிக்குச் சென்றபோது அவர்களை ஓமந்தைச் சோதனைச் சாவடி யில் வைத்துத் தடுத்து நிறுத்துமாறு, கருணா தொலைபேசி மூலம் இரானுவத் தளபதி லெப்.ஜெனரல் லயனல் பலகல்லவிடம் கூ றியிருந்ததாகவும், ஆனாலும் ஜனாதிபதியுடனும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் இரானுவத் தளபதி இதுபற்றிக் கேட்டபோது, ஓமந்தைய10டாக வன்னி செல்லும் புலிகளை எவ்விதக் காரணமும் கொண்டும் தடுக்கக் கூடாது என அவர்கள் கூ றியிருந்ததாகவும் இதன் அடிப்படையில் ஓமந்தைச் சோதனைச் சாவடி யைத் தாண்டிச் செல்ல புலிகளின் அந்தத் தளபதிகளுக்கு படையினர் அனுமதி வழங்கியதாகவும், நேற்று கொழும்பில் வெளியான ஆங்கிலப் பத்திரிகைகள் பல தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினக்குரல்

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை

நோர்வேயின் இலங்கைக்கான விஷேட சமாதானத் து}துவர் எரிக் சொல்ஹெய்ம் நேற்றிரவு இலங்கை வந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல் நிலைமை தொடர்பாக ஆராயும் முகமாகவே இவரின் விஐயம் அமைந்துள்ளதாக இராஐதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசக்கூடுமென கூறப்படுகிறது.

இதேவேளை சமாதானத் து}துவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் தற்போதைய நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடாத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி - புதினம்

அக்கா மண்ணிக்கவும் என்னைப்பொறுத்தமட்டில அவர் இன்றும் கருணாஅம்மான் தான் எம்நாடு எமக்கு தந்த ஓரு மாபெரும் தளபதி!!

தேசியத்தலைவரின் வலது கரம் !! ஆணால் அம்மான் இப்பவும் தேவையில்லாமல் தானே அறிகைள் விடுறார் ஏனக்கா?? பிளையில்லை தவறில்லை நியாயமானவர் எண்டால் நேரடியாக தலைவருடன் கதைக்கட்டுமே !!! 20 வருடங்கள் தோழோடு தோழ் நின்டவர் தானே!!!

அதை விட்டுட்டு அவனை வெளியேற்று இவனை வெளியேற்று

அக்கா இவர் வெளியேற்ற சொன்னவர்கள் இவர் தரத்தில் உள்ள தளபதிகள்!!

(திருப்பியும் சொல்லுறன் அக்கா என்னைப்பொறுத்தவரை அவர் கருணா அல்ல கருணாஅம்மான் இப்பவும் TIME late இல்லை அதே பழைய எம் இனிய கருணாஅம்மான் ஆவதற்க்கு!!!!!)

எறிஞ்ச சானி ஒட்னாப்பிறகு போஸ்ரரை கிழிச்சுப்போட்டு புதுபோஸ்ரர் அடிக்கப்போறாராம்.. இவர்..

புதுப்போஸ்ரர் அடிச்சாலும் எப்பவும் கண்ணுக்குள்ளை நிக்கப்போறது சாணிதான்..

உயிரோடை இருக்க.. அசைலம் அடிக்க.. இவருக்கு மாத்திரம்தான் உருத்து எண்டமாதிரியல்லே இவரின்ரை கதை..

:lol: :P :lol:

swiss ragi உங்களுக்கு அம்மான் கொஞ்ச செய்தி அனுப்பியிருக்கிறார்.. போய்ப் பார்க்க விருப்பமெண்டால்ப் பாருங்கோ..

http://www.paadumeen.com/DetailsNews.htm

http://www.tamilalai.net/News/DetailsNews.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எறிஞ்ச சானி ஒட்னாப்பிறகு போஸ்ரரை கிழிச்சுப்போட்டு புதுபோஸ்ரர் அடிக்கப்போறாராம்.. இவர்..

புதுப்போஸ்ரர் அடிச்சாலும் எப்பவும் கண்ணுக்குள்ளை நிக்கப்போறது சாணிதான்..

உயிரோடை இருக்க.. அசைலம் அடிக்க.. இவருக்கு மாத்திரம்தான் உருத்து எண்டமாதிரியல்லே இவரின்ரை கதை..

:lol: :P :lol:

swiss ragi உங்களுக்கு அம்மான் கொஞ்ச செய்தி அனுப்பியிருக்கிறார்.. போய்ப் பார்க்க விருப்பமெண்டால்ப் பாருங்கோ..

http://www.paadumeen.com/DetailsNews.htm

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ன தாத்தா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே எல்லோரையும் துரோகி துரோகி என விரலும் நாவும் சுட்டிச்சொல்லிக்கொண்டே போனால் இழந்த மக்களின் உயிரும் இழந்த பல சொத்தும் பல ஆயிரம் போராளிகளின் உயிரிழப்பும் என்னாவது? தமது உயிரைக்கொடுத்து உதிரம் சிந்திய போராளிகளின் கனவு என்னாவது? யாவும் கானல் நீரா? சகல ஈழத்தமிழருக்குமான விடுதலை தான் பிறகென்ன அது முத்திரை குத்தி கேவலப்படுத்துவது? எதையும் பேசி தீற்பது தான் சாலச்சிறந்தது.

ஈpழ் மலரும் போது சாதிப்பிரிவினை இருக்கோ இல்லாமல் போகுதோ தெரியேலை ஆனால் இந்த துரோகி தேசப்பற்றாளன் எண்ட சாதி மட்டும் புதிதாய் பிறப்பெடுக்கும் போல் அல்லவா தெரிகிறது. :lol::lol::D

nalayini :?: :?: :?: :?: :idea:

எங்களை நேசித்த எங்கள் புலம்பெயர் தமிழ் உறவுகளே !

இது உங்கள் பிள்ளைகளின் குரல்கள். உங்களுக்காகப் போராடப் புறப்பட்டவர்களின் குரல்கள். எங்கள் தலைவரின் ஆணையை ஏற்று எங்கள் தலைவரையும் தளபதிகளையும் நேசித்து அவர்களின் வழிநடத்தலை மானசீகமாக ஏற்றுக் களங்களில் காவலரண்களில் கண்விழித்திருந்து எங்கள் தேசத்தை அன்னியப்பேரினவாதப் படைகளிடமிருந்து மீட்டெடுக்கப் புறப்பட்ட போராளிகள் நாங்கள்.

எங்கள் தலைவரும் , தளபதிகளும் எங்கள் மீது ஒருபோதும் பிரதேசவாதம் பாராட்டவில்லை , சாதிபிரித்துப் பார்க்கவில்லை , சமயம் பிரித்து எங்களுக்குள் பேதங்கள் வளரவிடவில்லை. நாங்களெல்லாம் ஒருதாய் பிள்ளைகளாக , உடன்பிறந்த உறவுகளாகவே இருந்தோம் , கூடியிருந்து உணவுண்டு , கூடியிருந்து கதைகள் பேசி , கூடியிருந்து எல்லோரும் எந்த பேதமுமின்றியே இருந்தோம். வடக்கு என்பதும் கிழக்கு என்பதும் எமக்குள் சுவர்களாயிருக்கவில்லை. நமது தேசம் தமிழீழம். நாங்களெல்லாம் தமிழீழம் என்றதாயின் பிள்ளைகளென்ற உணர்வும் , உறவுமே இருந்தது. எந்தத்தளபதியும் , எந்தப்போராளியும் , எங்கள் தலைவரும் எந்த சந்தர்ப்பத்திலும் நமக்குள் அத்தகைய எண்ணத்தையோ எதிர்ப்பையோ எழவிடல்லை. அப்படியான உறவுப்பிணைப்பால்தான் நாம் பிணைக்கப்பட்டிருந்தோம்.

அண்மையில் கருணா அம்மான் அவர்களின் தன்னிச்சையான பிரதேசவாதத்து}ண்டல் நம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தியது மட்டுமல்ல. நம்சகோதரர்களையே நமக்கு எதிரிகளாக்கி நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருப்பது நமக்கும் நமது தோழர்களுக்குமிடையில் இருந்து வந்த ஒற்றுமையை விலைபேசி நம்மை நமது தலைமைக்கும் தளபதிகளுக்கும் எதிரிகளாக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார். கருணா அம்மான் அன்னிய சக்திகளிற்கு விலைபோய்விட்ட துரோகத்துக்கு நம்மையும் பலியாக்கவே இச்செயலைச் செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் கருணா அம்மானை நேசித்தோம். அவரை எங்கள் தளபதியாக ஏற்றுக்கொண்டே அவரது வழிநடாத்தலை மானசீகமாக ஏற்றுக்கொண்டே அவருக்கு அருகாமையில் இருந்தோம். ஆனால் இன்று நாம் கருணா அம்மானின் கைதிகளாகப்பட்டுள்ளோம். ஏன் எமக்கிந்தத் தண்டனை ? நாங்கள் போராடத்தானே வந்தோம். எங்கள் பெற்றோர்கள் எங்களைத் தாயகம் மீட்கத்தானே அனுப்பினார்கள். சகோதரயுத்தம் செய்வதற்காகவல்ல. நாங்கள் தாயகத்துக்குச் சேவைசெய்யவே வந்தோம். எங்களை இந்தச் சிறையிலிருந்து மீட்டெடுங்கள்.

நாங்களெல்லாம் இந்த மட்டு - அம்பாறையைச் சேர்ந்தவர்கள். எம்மை எங்கள் தலைவரிடம் அனுப்பும்படி வேண்டுகிறோம். எங்களை எங்கள் தலைவரின் காலடிக்குப்போய்ச்சேர வாசலைத்திறந்து விடுங்கள். போராட எங்கள் மக்களின் விடுதலைக்காக புறப்பட்டு வந்த எங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் கருணா அம்மானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்குமாறு உங்களிடம் வேண்டுகிறோம். நாங்கள் போராடவே வந்தோம் எங்கள் தலைவரிடம் எங்களை அனுப்புங்கள்.

ஆயுத முனையில் நாங்கள் கருணா அம்மானால் அச்சுறுத்தப்பட்டே வைத்திருக்கப்பட்டுள்ளோம். எங்களது உயிர்கள் கருணா அம்மானின் சுயநலத்துக்காகப் போவதை நாம் விரும்பவில்லை. எங்கள் தலைவரின் பிள்ளைகளாக தமிழீழதேசத்தை மீட்கும் போராளிகளாகவே சாக விரும்புகிறோம்.

எங்கள் உறவுகளே ! எங்களைக் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள்.

- கருணாவின் தடுப்புக்காவலிலிருக்கும் போராளிகள் -

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் தொடரும் அடாவடித்தனங்கள்.

கருணாவின் தொடரும் துரோகங்களின் வரிசையில் இன்று மட்டக்களப்பு மக்களும் , அங்கு வாழ்கின்ற பிறமாவட்டத்து மக்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளார்கள். குறிப்பாக மட்டக்களப்பில் வாழ்கின்ற யாழ் , வன்னிப்பிரதேச மக்களின் உயிர்களை எடுத்துவிடும் வகையில் அச்சுறுத்தப்பட்டு வருகின்றார்கள். உடனடியாக அவர்கள் யாழ் - வன்னிப்பகுதிக்குப் போய்விடவேண்டுமென்று மிரட்டப்பட்டும் போகத்தவறுவோர் சுடப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பலவருடங்களாக , பலதசாப்தங்களாக கடைகள் , வியாபார நிறுவனங்கள் போன்றவற்றை நடாத்தி வருகின்ற யாழ் - வன்னிமாவட்ட மக்களின் நிறுவனங்களை எரிக்குமாறு கருணா உத்தரவிட்டார். பின்னர் உடனடியாக பிறமாவட்ட மக்களை மட்டக்களப்பைவிட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த மக்களின் பயப்பீதியை தனது ஆதரவாக வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டு இத்தகைய துரோகத்தனத்தைச் செய்து கொண்டிருக்கிறார் கருணா. இந்த மனிதாபிமானமற்ற செயலை எந்த மனிதமுள்ள மனிதனாலும் மன்னிக்கவோ பார்த்துக் கொண்டிருக்கவோ முடியாது.

கொக்கட்டிச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தளபதி ரமேஷ் அவர்களின் வீடுகள் அடித்து உடைத்து நொருக்கப்பட்டும் அவரது உறவினர்கள் தாக்கப்பட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இத்துடன் புலனாய்வுப்பிரிவுப் போராளிகளின் குடும்பங்களையும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கட்டளையின் பெயரில் அந்தக்குடும்பங்கள் யாவும் வெளியேறிக்கொண்டு உள்ளார்கள்.

புலனாய்வுப்பொறுப்பாளர் பொட்டம்மானின் மனைவி மட்டக்களப்பு வந்தாறு மூலையைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் உறவினர்களையும் வந்தாறு மூலையை விட்டு வெளியேறும்படி பணிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மக்கள் அனைவரும் அச்சத்தின் நடுவில்தான் இருக்கிறார்கள். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் மக்கள் இதுபற்றித் தெரிவிப்பதற்குக்கூட அஞ்சிய நிலையில் இருக்கிறார்கள். கண்காணிப்புக்குழுவிடம் அறிவிப்பதை கருணாகுழு அறிந்தால் தாம் கொல்லப்படலாம் என் அச்சத்தில் மக்கள் வாய்மூடியுள்ளார். இதனைத் தனக்கு ஆதரவாகக்காட்டிக் கொண்டு வெளிநாட்டு , உள்நாட்டு ஊடகங்களுக்கும் செவ்விகள் , கோரிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறா

ஊரெல்லாம் இரண்டுபடேல்ல....நாங்கலெல்லாம் ஒரே மக்கள்.....இதுதான் எங்கள் அனுபவம்...ஆனால் எமது வாழ்நாளில் இப்படியான பிரதேசம்வாதம் பேசிய ஒரே 'அதிபுத்திசாலி' *** (நட்சத்திரங்களை சரியான எழுதுக்கள் கொண்டு நிரப்பி வாசிக்கவும்) ஆவார்....!

:P :twisted: :lol:

  • தொடங்கியவர்

nalayini :?: :?: :?: :?: :idea:

எங்களை நேசித்த எங்கள் புலம்பெயர் தமிழ் உறவுகளே !

இது உங்கள் பிள்ளைகளின் குரல்கள். உங்களுக்காகப் போராடப் புறப்பட்டவர்களின் குரல்கள். எங்கள் தலைவரின் ஆணையை ஏற்று எங்கள் தலைவரையும் தளபதிகளையும் நேசித்து அவர்களின் வழிநடத்தலை மானசீகமாக ஏற்றுக் களங்களில் காவலரண்களில் கண்விழித்திருந்து எங்கள் தேசத்தை அன்னியப்பேரினவாதப் படைகளிடமிருந்து மீட்டெடுக்கப் புறப்பட்ட போராளிகள் நாங்கள்.

எங்கள் தலைவரும் , தளபதிகளும் எங்கள் மீது ஒருபோதும் பிரதேசவாதம் பாராட்டவில்லை , சாதிபிரித்துப் பார்க்கவில்லை , சமயம் பிரித்து எங்களுக்குள் பேதங்கள் வளரவிடவில்லை. நாங்களெல்லாம் ஒருதாய் பிள்ளைகளாக , உடன்பிறந்த உறவுகளாகவே இருந்தோம் , கூடியிருந்து உணவுண்டு , கூடியிருந்து கதைகள் பேசி , கூடியிருந்து எல்லோரும் எந்த பேதமுமின்றியே இருந்தோம். வடக்கு என்பதும் கிழக்கு என்பதும் எமக்குள் சுவர்களாயிருக்கவில்லை. நமது தேசம் தமிழீழம். நாங்களெல்லாம் தமிழீழம் என்றதாயின் பிள்ளைகளென்ற உணர்வும் , உறவுமே இருந்தது. எந்தத்தளபதியும் , எந்தப்போராளியும் , எங்கள் தலைவரும் எந்த சந்தர்ப்பத்திலும் நமக்குள் அத்தகைய எண்ணத்தையோ எதிர்ப்பையோ எழவிடல்லை. அப்படியான உறவுப்பிணைப்பால்தான் நாம் பிணைக்கப்பட்டிருந்தோம்.

அண்மையில் கருணா அம்மான் அவர்களின் தன்னிச்சையான பிரதேசவாதத்து}ண்டல் நம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தியது மட்டுமல்ல. நம்சகோதரர்களையே நமக்கு எதிரிகளாக்கி நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருப்பது நமக்கும் நமது தோழர்களுக்குமிடையில் இருந்து வந்த ஒற்றுமையை விலைபேசி நம்மை நமது தலைமைக்கும் தளபதிகளுக்கும் எதிரிகளாக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார். கருணா அம்மான் அன்னிய சக்திகளிற்கு விலைபோய்விட்ட துரோகத்துக்கு நம்மையும் பலியாக்கவே இச்செயலைச் செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் கருணா அம்மானை நேசித்தோம். அவரை எங்கள் தளபதியாக ஏற்றுக்கொண்டே அவரது வழிநடாத்தலை மானசீகமாக ஏற்றுக்கொண்டே அவருக்கு அருகாமையில் இருந்தோம். ஆனால் இன்று நாம் கருணா அம்மானின் கைதிகளாகப்பட்டுள்ளோம். ஏன் எமக்கிந்தத் தண்டனை ? நாங்கள் போராடத்தானே வந்தோம். எங்கள் பெற்றோர்கள் எங்களைத் தாயகம் மீட்கத்தானே அனுப்பினார்கள். சகோதரயுத்தம் செய்வதற்காகவல்ல. நாங்கள் தாயகத்துக்குச் சேவைசெய்யவே வந்தோம். எங்களை இந்தச் சிறையிலிருந்து மீட்டெடுங்கள்.

நாங்களெல்லாம் இந்த மட்டு - அம்பாறையைச் சேர்ந்தவர்கள். எம்மை எங்கள் தலைவரிடம் அனுப்பும்படி வேண்டுகிறோம். எங்களை எங்கள் தலைவரின் காலடிக்குப்போய்ச்சேர வாசலைத்திறந்து விடுங்கள். போராட எங்கள் மக்களின் விடுதலைக்காக புறப்பட்டு வந்த எங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் கருணா அம்மானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்குமாறு உங்களிடம் வேண்டுகிறோம். நாங்கள் போராடவே வந்தோம் எங்கள் தலைவரிடம் எங்களை அனுப்புங்கள்.

ஆயுத முனையில் நாங்கள் கருணா அம்மானால் அச்சுறுத்தப்பட்டே வைத்திருக்கப்பட்டுள்ளோம். எங்களது உயிர்கள் கருணா அம்மானின் சுயநலத்துக்காகப் போவதை நாம் விரும்பவில்லை. எங்கள் தலைவரின் பிள்ளைகளாக தமிழீழதேசத்தை மீட்கும் போராளிகளாகவே சாக விரும்புகிறோம்.

எங்கள் உறவுகளே ! எங்களைக் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள்.

- கருணாவின் தடுப்புக்காவலிலிருக்கும் போராளிகள் -

கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் இயக்க தளபதிகள் சிலர் ஓமந்தை ஊடாக வன்னி செல்ல முயன்றதாகவும். கருணா தொலைபேசி மூலம் ராணுவத்தளபதியை தொடர்ப்பு கொண்டு அவர்களை ஓமந்தையில் தடுக்குமாறு கேட்டதாகவும் தினக்குரல் சொல்லியிருக்கின்றது.

  • தொடங்கியவர்

Rebel faction offers partnership to Sri Lanka Tigers

By Lindsay Beck

COLOMBO (Reuters) - A renegade faction of Sri Lanka's Tamil Tigers said on Monday it would consider a "friendly partnership" with the rebels' northern leaders in a standoff that has complicated efforts to end 20 years of war on the island.

But Varathan, an aide to Karuna, the powerful eastern commander who broke ranks with the Tigers last week, said Karuna would never be subordinate to rebel chief Velupillai Prabhakaran.

"I don't think in the future there will be any possibility of going under his command. But we can consider a friendly partnership for the purpose of the development of the people," Varathan said by telephone from the jungles of eastern Sri Lanka.

The Tigers, who have been fighting for a separate Tamil state in the north and east, expelled Karuna on Saturday for "acting traitorously to the Tamil people" but he is thought to command about 6,000 troops whose allegiance is unknown.

Varathan would not reveal the number of cadres under Karuna, but said his forces were committed to the truce the government and Tigers have observed since February 2002.

"He's going to focus all of his attention on development for the people in the east, so there is no need for war," Varathan said.

But the split in the rebel movement previously known for its fierce discipline complicates efforts to restart stalled peace talks already in turmoil because of a dispute between President Chandrika Kumaratunga and Prime Minister Ranil Wickremesinghe.

Their wrangling over how to handle the peace process led the president to call a snap general election for April 2.

A strike in support of Karuna closed parts of the east on Monday, but the area was calm and police said the strike was only partially in force, with some areas seeing business as usual.

"We have extra police in the street, but there is no tension," said Lasantha de Silva, the senior superintendent of police in Batticaloa, Karuna's stronghold.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) insist they remain in control, but their newly appointed eastern commander has yet to try to take back the rebel headquarters there. Residents said the only rebel authority visible in Batticaloa was Karuna's.

"Karuna has not left his office. At present the only leadership in Batticaloa is Karuna," said one resident who asked not to be named.

Varathan said it would not be possible for Ramesh, whom the Tigers named as Karuna's replacement, to return to the east.

"It would be totally impossible for him to come with a command from Wanni. We are already functioning under a separate command," he said. Wanni is the LTTE's power centre in the north.

On Sunday, towns in the area burned effigies of Prabhakaran -- an act that would have been unthinkable before the split.

Residents said the law courts and police in rebel-held areas had been shut. Schools in Batticaloa were open although many fearful parents had kept their children at home.

A Colombo-based peace group said that Batticaloa residents from the northern Jaffna peninsula were receiving phone calls advising them to leave the area, and that students from the north attending Eastern University were already leaving.

"This type of ethnic and regional targeting of civilians is totally unacceptable," the National Peace Council said in a statement.

Thanx: Reuters

  • தொடங்கியவர்

Uneasy calm in eastern Sri Lanka after rebel split

By Lindsay Beck

COLOMBO (Reuters) - A strike in support of a renegade Tamil rebel closed parts of eastern Sri Lanka on Monday, but the area was calm despite a power struggle within the Tamil Tiger ranks that threatens the island's peace process.

Police said the strike in support of Karuna, a powerful eastern commander who broke away from the rebels' leadership in the north, was only partially in force, with some shops closed but other areas seeing business as usual.

"We have extra police in the street, but there is no tension," said Lasantha de Silva, the senior superintendent of police in Batticaloa, Karuna's stronghold.

The Tigers, who have been fighting for a separate Tamil state in the north and east, expelled Karuna on Saturday for "acting traitorously to the Tamil people" but he is thought to command about 6,000 troops whose allegiance remains unknown.

The government and Tigers have been observing a truce since February 2002, which Karuna said his forces will stick to, but the split in the rebel movement previously known for its fierce discipline complicates efforts to restart stalled peace talks.

Peace efforts were already in turmoil because of a dispute between President Chandrika Kumaratunga and Prime Minister Ranil Wickremesinghe over how to handle the process that led to a snap general election set for April 2.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) insist they remain in control, but with their newly appointed eastern command still at the rebels' northern headquarters, residents said the only rebel authority visible in Batticaloa was Karuna's.

"Karuna has not left his office. At present the only leadership in Batticaloa is Karuna," said one resident who did not want to be named.

He said the law courts and police in rebel-held areas had been shut down, and that while schools in Batticaloa were open attendance was low, with fearful parents keeping their children at home.

Local media reported Eastern University had also been closed because of fears of violence.

On Sunday, towns in the area burnt effigies of Tiger leader Velupillai Prabhakaran -- an act that would have been unthinkable before the split.

Thanx: Reuters

கருணாவின் கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்க வேண்டாம் என்றும் தளபதிகளை தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதற்கிணங்க தளபதிகள் வன்னியை வந்தடைந்துள்ளனர்....!என்று அச்செய்தி மேலும் சொல்கிறது...இதை ஏன் கருணா செய்ய வேண்டும்.....????!

கருணாவின் இச்செயல்கள் அவர் ஒரு சர்வாதிகார பிரதேசவாத வெறியன் என்றே பறைசாற்றுகிறது....! அவர் பல போராளிகளை அடைத்து வைத்துள்ளதாகவும் அவர்கள் தேசிய தலைமைக்கு ஆதரவு தெருவித்துள்ளதாகவும் தெரிகிறது....அவர்களின் கதி என்னாகும்.....?! கருணாவின் தென் தமிழீழத்தில் வாழப்போவது யார்....?????! அவர்களின் தகுதி என்ன.....???!

:evil: :idea: :lol:

"விதியே தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாயோ"

  • தொடங்கியவர்

கருணாவின் கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்க வேண்டாம் என்றும் தளபதிகளை தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதற்கிணங்க தளபதிகள் வன்னியை வந்தடைந்துள்ளனர்....!என்று அச்செய்தி மேலும் சொல்கிறது...இதை ஏன் கருணா செய்ய வேண்டும்.....????!

கருணாவின் இச்செயல்கள் அவர் ஒரு சர்வாதிகார பிரதேசவாத வெறியன் என்றே பறைசாற்றுகிறது....! அவர் பல போராளிகளை அடைத்து வைத்துள்ளதாகவும் அவரகள் தேசிய தலைமைக்கு ஆதரவு தெருவித்துள்ளதாகவும் தெரிகிறது....அவர்களின் கதி என்னாகும்.....?! கருணாவின் தென் தமிழீழத்தில் வாழப்போவது யார்....?????! அவர்களின் தகுதி என்ன.....???!

:evil: :idea: :lol:

கருணா இந்த விடயத்தில் ராணுவத்தில் உதவியை கேட்டது ஏற்க்கத்தக்கது அல்ல என்று நான் நினைக்கின்றேன்

மிக விரைவில் மட்டக்களப்பு சிறிலங்கா இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வரும் போலத்தான் தெரிகிறது...அதில் தான் கருணாவின் விதி தீர்மானிக்கப்படும் போல....அப்படித்தான் போகிறது இராணுவத்தின் செய்திகள்....!அப்போ தென் தமிழீழம் அம்போ....ஆகப்போகுது.....!

:evil: :cry: :evil:

  • தொடங்கியவர்

கருணாவுக்காக தென் தமிழீழம் அம்போ ஆகட்டும் எங்கின்றீர்களா? அப்படி நடந்தால் அது முழு தமிழரையும் பாதிக்கும்

  • தொடங்கியவர்

Expelled LTTE's Eastern Commander getting isolated

Colombo, Mar 7 (UNI) The LTTE's deposed commander of the East, V Muralitharan, suffered yet another blow as one of his close confidante and senior leader from the East, Sivagnanam Karikalan, arrived in Wanni today for discussions with the rebel leadership about the worsening situation in the Eastern Batticaloa district.

Speaking to selected media at the LTTE's media coordinating office in Kilinochchi, Mr Karikalan has said this morning that Muralitharan, well-known as 'Colonel Karuna', took the decision to betray organisation without consulting any of his colleagues and senior staff.

It was only yesterday that the reneged Eastern rebel commander desperately appointed Mr Karikalan, as in-charge of political wing head of his faction in the East, a move that could have given a stronger message to the LTTE leadership in the Wanni, with regard to Karuna's plans to fight back militarily the decision to sack him.

Charging that there were 'outside elements' behind Mr Karuna's decision to act traitorously, Mr Karikalan has said that Karuna was "trying to compell commanders and heads of divisions in the Batticaloa-Amparai district to accept his decision".

''Karuna will be seen as a Pol Pot if he continues to act irresponsibly towards our people,'' the Taminet website has quoted Mr Karikalan as saying, adding that the people and the cadres in the East were fully supportive of the LTTE leader and his leadership and any attempts by Karuna to defy the orders would not succeed.

''Today none of the people in the Batticaloa-Amaparai district are prepared to reject our national leader. Even at the recent Pongu Thamil festival in Batticaloa thousands of our people carried photos of our national leader with the slogan''Tamils are tigers. Tigers are Tamils'', expressing their commitment to the Tamil national cause and to ''our national leadership'', he has pointed out.

It is not immediately known as to how the reneged battle-hardened Eastern rebel commander is going to put his acts and ideas together with the newly-appointed leaders and area commanders returning to the East to implement the decision by the leadership.

It will not be a surprise, even if there is intense gun-battles between the two factions, with Karuna reportedly holding nearly 5000 trained cadres with him and wanted to go it alone.

Karuna, who joined the LTTE in 1983 and trained in India, Karuna was one of the LTTE's toughest military commanders and was holding number two position in the LTTE's military wing, next to leader V Prabhakaran.

He was in shoulder-to-shoulder with the elusive leader in planning out military operations and led several battles successfully against the Sri Lanka's armed forces, including the overrunning of the Elephant Pass military complex.

Karuna (36) was also a key member of the LTTE's peace negotiating team that has had six rounds of talks in various capitals of European and Scandinavian countries. Thanx: UNI

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய மட்டக்களப்பு நிலவரம். ஈரீபிசிக்கு வழங்கிய செவ்வி.

http://www.oliveechu.com/niraj2.ram

ஈரீபிசி மதியச்செய்தியின் பின்னால் நிலவன் புலம்பெயர் உறவுகளுடனான கலந்துரையாடல் ஒன்றனையும் செய்யவுள்ளார். மதியச்செய்தி ஐரோப்பிய நேரம் 2மணிக்கு.

கருணாவுக்காக தென் தமிழீழம் அம்போ ஆகட்டும் எங்கின்றீர்களா? அப்படி நடந்தால் அது முழு தமிழரையும் பாதிக்கும்

அப்படி அல்ல எமது அர்த்தம்....இராணுவ ரீதியில் பலவீனமான நிலையில் இருக்கும் தென் தமிழீழத்தை குறைந்த இராணுவ விலைகொடுத்துப் பெறவே எதிரி முனைவான்....அது இப்பேர்ப்பட்ட தளபதி என்று சொல்லிக் கொள்ளும் கருணாவிற்கு தெரியாமல் போகுமா.....?! :roll:

எமது விசனம் அங்குள்ள எம் சகோதரங்கள் இவ்வளவு காலமாய் தாம் இழக்க முடியாதவற்றை எல்லாம் இழந்து பெற்றதை தனிமனிதன் ஒருவன் தாரை வார்த்துக் கொடுக்க நினைப்பதுதான்.....!

:evil: :roll:

  • தொடங்கியவர்

தற்போதைய மட்டக்களப்பு நிலவரம். ஈரீபிசிக்கு வழங்கிய செவ்வி.

http://www.oliveechu.com/niraj2.ram

ஈரீபிசி மதியச்செய்தியின் பின்னால் நிலவன் புலம்பெயர் உறவுகளுடனான கலந்துரையாடல் ஒன்றனையும் செய்யவுள்ளார். மதியச்செய்தி ஐரோப்பிய நேரம் 2மணிக்கு.

தகவலுக்கு நன்றி சாந்தி. கலந்துரையாடலை இணையம் மூலம் நேரடியாக கேட்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பீபீசி ! இணையம் ஊடகாவும் கேட்கலாம்.இணைய முகவரி.http://www.etbclondon.com/

அல்லது கலந்துரையாடலை தமிழ்வெப்றேடியோவின் ஊடாக ஒலிப்பதிவினை கேட்கலாம்.

  • தொடங்கியவர்

நன்றி நன்றி

  • தொடங்கியவர்

நேரடி ஒலிபரப்பை கேட்க முயலும்போது PLS வகை File ஒன்றை திறக்க சொல்கின்றது அவ்வளவுதான். நீங்கள் இணையம் மூலம் நேரடியாக கேட்டிருக்கின்றீர்களா?

புலிகள் இடையே ஆயுத மோதல் வராது என்கிறார் கருணா

கொழும்பு:

புலிகள் இயக்கத்துக்குள் ஆயுத மோதல் எதுவும் ஏற்படாது என அந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட கருணா கூறியுள்ளார். அதே நேரத்தில் தனது தற்காப்பை உறுதி செய்து கொள்வதில் தீவிரமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அவரது செய்தித் தொடர்பாளரான வரதன் நிருபர்களிடம் பேசுகையில்,

அரசுக்கும் தனது தலைமையிலான படைக்கும் இடையே தனியான போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள நார்வே தூதர்களின் உதவியை கருணா நாடியுள்ளார். நார்வேயின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அவர்கள் விரும்பினால் நேரில் சந்தித்துப் பேசவும் தயாராக இருக்கிறோம்.

மட்டக்களப்பு பகுதியின் பிஷப் தலைமையிலான குழு எங்களைச் சந்தித்தது. அப்போது வட பகுதியின் தலைமையின் கீழ் (பிரபாகரன்) நாங்கள் செயல்பட விரும்பவில்லை என்ற எங்களது நிலையை அவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம்.

எங்கள் பிரிவுகளுக்கு இடையே ஆயுத மோதல் எதுவும் ஏற்படாது. அதே நேரத்தில் எங்கள் தற்காப்பை உறுதி செய்து கொள்வோம் என்றார் வரதன்.

தங்களுடன் தனி அமைதி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என கருணா தரப்பின் கோரிக்கையை இலங்கை ராணுவம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் இன்று கொழும்பு வருகிறார். பிரபாகரனின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ள அவர் கருணாவை சந்திப்பாரா என்று தெரியவில்லை.

இந் நிலையில் மட்டக்களப்பு பகுதியின் பிஷப் இன்று வன்னி பகுதிக்குச் சென்று புலிகள் இயக்கப் பிரதிநிதிகளுடன் சமாதான பேச்சு நடத்தி வருகிறார்.

மட்டக்களப்பில் கடைகளும் பள்ளிகளும் இன்று பூட்டப்பட்டிருந்தன. போக்குவரத்தும் முழுவதுமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே கருணாவுக்குப் பதவி விலக மறுத்து வருவதால், அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட புதிய கமாண்டரான ரமேஷ் இன்னும் தனது பொறுப்பை நேரடியாக ஏற்கவில்லை.

முன்னதாக, தன்னைக் கொல்ல பிரபாகரன் இரு குழுக்களை அனுப்பியுள்ளதாக கருணா குற்றம் சாட்டியதாக செய்திகள் வந்தன.

தன்னைக் கொலை செய்யவும், தனது அணியில் உள்ள போராளிகளைத் தாக்குவதற்கும் பிரபாகரன் இரு குழுக்களை ஏவியுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாகவும். அவ்வாறு தாக்குதல் நடந்தால், கோஷ்டிச் சண்டை ஏற்படும். பலர் கொலை செய்யப்படுவார்கள் என்றும் கருணா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்வசம் 6,000 போராளிகள் இருப்பதாகவும் கருணா கூறியுள்ளார்.

இந் நிலையில் இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், புலிகளில் ஏதாவது ஒரு தரப்பினர் எங்கள்மீது தாக்குதல் நடத்தலாம். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தை உஷார் நிலையில் வைத்துள்ளோம் என்றார்.

மட்டக்களப்பில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வட பகுதி மாணவர்கள், தங்கள் மீது தாக்குதல் நடக்கும் என்ற அச்சத்தில் விடுதியைக் காலி செய்து விட்டு, தத்தம் ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் அந்தப் பல்கலைக் கழகம் தேர்வுகளை கால வரையின்றி ஒத்தி வைத்துள்ளது.

இந் நிலையில் தமிழகத்தின் வேதாரண்யம், ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புலிகளுக்குள் மோதல் ஏதாவது ஏற்பட்டால் தமிழகத்தில் அவர்கள் நுழையலாம் என மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. கூறியுள்ளதையடுத்து தமிழக போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

thatstamil.com

  • தொடங்கியவர்

Peace envoy heads for Sri Lanka

A Norwegian envoy is due in Sri Lanka as a split in Tamil Tiger rebel ranks threatens the peace process. Erik Solheim is scheduled to review a two year ceasefire agreement between the rebels and the government.

But his visit is likely to be dominated by a crisis among the rebels, sparked last week after a renegade commander broke ranks.

The commander, Colonel Karuna, was expelled for his action, but remains in his eastern stronghold of Batticaloa.

On Monday, extra security forces were deployed in the town.

"We have extra police in the street, but there is no tension," senior police superintendent, Lasantha de Silva, said.

A spokesman for Colonel Karuna told the AFP news agency that everything possible would be done to avoid violence.

"We don't want to see any more bloodshed on our soil, but it depends on the [northern] leadership," he said.

'Death threat'

On Sunday, Colonel Karuna - whose real name is Vinayagamoorthi Muralitharan - said he had received reports that death squads had been sent to target him.

In one town, they even burned a large effigy with a photograph of the rebel leader, Velupillai Prabhakaran, in a show of defiance that would have been unthinkable even a week ago, says the BBC's Frances Harrison in Colombo.

Tamils in the area fear they may be asked to choose whether they are loyal to the mainstream of the movement or the breakaway commander, our correspondent says.

Reports have suggested that Colonel Karuna is unhappy that the bulk of the rebel fighters come from eastern Sri Lanka, and yet all the top leadership comes from the north.

A top defence ministry official said on Friday that the government could not agree to Colonel Karuna's request for a separate defence pact.

From www.bbc.co.uk

  • தொடங்கியவர்

sanakkiyan.gif

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.