Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

தனது சொந்தச் சகோதரர்களையே கொலை செய்ததாக (தன்னைக் கொல்ல வந்ததாகக் கூறி) கருணா குழு அறிவிப்பு....!

கருணாவின் தற்போதைய இலட்சியம் என்ன...???! கருவிகளை கையில் எடுக்க முதல் கருணா தான் நேசிப்பதாகச் சொல்லும் மக்களுக்கு கொஞ்சம் தனது புத்தியப் பாவித்து சொல்வாரா.....???!

கருணா படுகொலைகளைத் தொடங்கினால் அவரை அவரின் பாதையில் சென்று மிகக் குறைந்த இழப்புகளை சந்தித்தாயினும் பாரிய இழப்புக்களைத் தவிர்க்க...எம்போராளிக் கண்மணிகளைக் காப்பாற்ற... பொது மக்கள் தேசிய தலைமைக்கு ஆதரவு நல்க வேண்டும்... இன்றேல்..உலகத்தமிழினத்தை நட்டாற்றில்தான் கருணா தள்ளிவிடுவார்.....!

--------------------------

பிரபாகரனின் பொது மன்னிப்பை நிராகரித்த கருணா

தனக்கு பொது மன்னிப்பு வழங்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் திட்டத்தை கருணா நிராகரித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தில் பிளவை ஏற்படுத்தியுள்ள கிழக்குப் பகுதி தளபதியான கருணாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக, மட்டக்களப்பு பகுதி பிஷப் கிங்ஸ்லி சாமிப்பிள்ளை மூலமாக பிரபாகரன் தகவல் அனுப்பினார்.

இதன்படி புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா விலகிக் கொள்ளலாம், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம், ஆனால் அரசியலில் ஈடுபடக் கூடாது, மற்றும் புலிகள் இயக்கத்தில் தலையிடக் கூடாது என்று சமரசத் திட்டம் முன்மொழியப்பட்டது.

ஆனால், இந்த மன்னிப்புத் திட்டத்தை ஏற்க முடியாது என கருணா கூறியுள்ளார். தனது செய்தித் தொடர்பாளர் வரதன் மூலமாக கருணா வெளியிட்டுளள செய்தியில்,

தன்னை இயக்கத்தில் இருந்து நீக்கிய புலிகள் வழங்கும் எந்தவிதமான மன்னிப்பையும் ஏற்க கருணா தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

இரு தரப்புக்கும் சமாதானம் ஏற்படுத்த பிஷப் கிங்ஸ்லி சாமிப்பிள்ளை முதலில் கருணா தரப்பை சந்தித்துவிட்டு பின்னர் கிளிநொச்சிக்குச் சென்று புலிகள் இயக்க அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனைச் சந்தித்தார்.

அப்போது தான் பொது மன்னிப்பு திட்டத்தை புலிகள் முன் வைத்தனர்.

இதற்கிடையே பிரபாகரனின் தலைமையில் ஒன்று திரளுமாறு மட்டக்களப்பு பகுதி புலிகளுக்கும் மக்களுக்கும் புலிகளின் முக்கியப் பிரமுகரான கரிகாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல திருகோணமலை கமாண்டரான பதுமனை புலிகளின் தலைமை சிறை வைத்துள்ளதாக கருணா தரப்பினர் புரளியை கிளப்பி விட்டுள்ளனர். இதனை புலிகள் இயக்கம் பதுமன் மூலமாகவே மறுத்துள்ளது.

இதற்கிடையே கருணாவைக் கொல்ல அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளை தங்களது வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் அவரது தரப்பினர் கூறுகின்றனர். புலிகள் அமைப்புடன் சமாதானப் போக வேண்டுமானால் அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன், நிதித்துறை தலைவர் தமிழேந்தி, காவல்துறை தலைவர் நடேசன் ஆகியோரை நீக்க வேண்டும் என 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதை புலிகள் இயக்கம் ஏற்காது என்று தெரிகிறது.

மேலும் புலிகளின் கோடிக்கணக்கான நிதியில் கருணா கையாடல் செய்துள்ளதாகவும், அதை மறைக்கவே அவர் இந்த பிரபாகரன் எதிர்ப்பு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

thatstamil.com

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வுப்பிரிவு கம்பன்மாஸ்ரர் கருணாவின் சிறையியிலிரந்து தப்பிக்க முயற்சித்துப் பிடிபட்டதனால் கம்பன்மாஸ்ரர் அடித்து முறிக்கப்பட்டு சிறையிடப்பட்டுள்ளார்.

மேலதிக செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும்.

http://www.tamilwebradio.com/m4.htm

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்தச் சகோதரர்களையே கொலை செய்ததாக (தன்னைக் கொல்ல வந்ததாகக் கூறி) கருணா குழு அறிவிப்பு....!

கருணாவின் தற்போதைய இலட்சியம் என்ன...???! கருவிகளை கையில் எடுக்க முதல் கருணா தான் நேசிப்பதாகச் சொல்லும் மக்களுக்கு கொஞ்சம் தனது புத்தியப் பாவித்து சொல்வாரா.....???!

கருணா படுகொலைகளைத் தொடங்கினால் அவரை அவரின் பாதையில் சென்று மிகக் குறைந்த இழப்புகளை சந்தித்தாயினும் பாரிய இழப்புக்களைத் தவிர்க்க...எம்போராளிக் கண்மணிகளைக் காப்பாற்ற... பொது மக்கள் தேசிய தலைமைக்கு ஆதரவு நல்க வேண்டும்... இன்றேல்..உலகத்தமிழினத்தை நட்டாற்றில்தான் கருணா தள்ளிவிடுவார்.....!

இவர்களை மீட்பதற்காக யாராவது குரல் கொடுங்கள்.

எங்களை நேசித்த எங்கள் புலம்பெயர் தமிழ் உறவுகளே !

இது உங்கள் பிள்ளைகளின் குரல்கள். உங்களுக்காகப் போராடப் புறப்பட்டவர்களின் குரல்கள். எங்கள் தலைவரின் ஆணையை ஏற்று எங்கள் தலைவரையும் தளபதிகளையும் நேசித்து அவர்களின் வழிநடத்தலை மானசீகமாக ஏற்றுக் களங்களில் காவலரண்களில் கண்விழித்திருந்து எங்கள் தேசத்தை அன்னியப்பேரினவாதப் படைகளிடமிருந்து மீட்டெடுக்கப் புறப்பட்ட போராளிகள் நாங்கள்.

எங்கள் தலைவரும் , தளபதிகளும் எங்கள் மீது ஒருபோதும் பிரதேசவாதம் பாராட்டவில்லை , சாதிபிரித்துப் பார்க்கவில்லை , சமயம் பிரித்து எங்களுக்குள் பேதங்கள் வளரவிடவில்லை. நாங்களெல்லாம் ஒருதாய் பிள்ளைகளாக , உடன்பிறந்த உறவுகளாகவே இருந்தோம் , கூடியிருந்து உணவுண்டு , கூடியிருந்து கதைகள் பேசி , கூடியிருந்து எல்லோரும் எந்த பேதமுமின்றியே இருந்தோம். வடக்கு என்பதும் கிழக்கு என்பதும் எமக்குள் சுவர்களாயிருக்கவில்லை. நமது தேசம் தமிழீழம். நாங்களெல்லாம் தமிழீழம் என்றதாயின் பிள்ளைகளென்ற உணர்வும் , உறவுமே இருந்தது. எந்தத்தளபதியும் , எந்தப்போராளியும் , எங்கள் தலைவரும் எந்த சந்தர்ப்பத்திலும் நமக்குள் அத்தகைய எண்ணத்தையோ எதிர்ப்பையோ எழவிடல்லை. அப்படியான உறவுப்பிணைப்பால்தான் நாம் பிணைக்கப்பட்டிருந்தோம்.

அண்மையில் கருணா அம்மான் அவர்களின் தன்னிச்சையான பிரதேசவாதத்து}ண்டல் நம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தியது மட்டுமல்ல. நம்சகோதரர்களையே நமக்கு எதிரிகளாக்கி நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருப்பது நமக்கும் நமது தோழர்களுக்குமிடையில் இருந்து வந்த ஒற்றுமையை விலைபேசி நம்மை நமது தலைமைக்கும் தளபதிகளுக்கும் எதிரிகளாக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார். கருணா அம்மான் அன்னிய சக்திகளிற்கு விலைபோய்விட்ட துரோகத்துக்கு நம்மையும் பலியாக்கவே இச்செயலைச் செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் கருணா அம்மானை நேசித்தோம். அவரை எங்கள் தளபதியாக ஏற்றுக்கொண்டே அவரது வழிநடாத்தலை மானசீகமாக ஏற்றுக்கொண்டே அவருக்கு அருகாமையில் இருந்தோம். ஆனால் இன்று நாம் கருணா அம்மானின் கைதிகளாகப்பட்டுள்ளோம். ஏன் எமக்கிந்தத் தண்டனை ? நாங்கள் போராடத்தானே வந்தோம். எங்கள் பெற்றோர்கள் எங்களைத் தாயகம் மீட்கத்தானே அனுப்பினார்கள். சகோதரயுத்தம் செய்வதற்காகவல்ல. நாங்கள் தாயகத்துக்குச் சேவைசெய்யவே வந்தோம். எங்களை இந்தச் சிறையிலிருந்து மீட்டெடுங்கள்.

நாங்களெல்லாம் இந்த மட்டு - அம்பாறையைச் சேர்ந்தவர்கள். எம்மை எங்கள் தலைவரிடம் அனுப்பும்படி வேண்டுகிறோம். எங்களை எங்கள் தலைவரின் காலடிக்குப்போய்ச்சேர வாசலைத்திறந்து விடுங்கள். போராட எங்கள் மக்களின் விடுதலைக்காக புறப்பட்டு வந்த எங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் கருணா அம்மானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்குமாறு உங்களிடம் வேண்டுகிறோம். நாங்கள் போராடவே வந்தோம் எங்கள் தலைவரிடம் எங்களை அனுப்புங்கள்.

ஆயுத முனையில் நாங்கள் கருணா அம்மானால் அச்சுறுத்தப்பட்டே வைத்திருக்கப்பட்டுள்ளோம். எங்களது உயிர்கள் கருணா அம்மானின் சுயநலத்துக்காகப் போவதை நாம் விரும்பவில்லை. எங்கள் தலைவரின் பிள்ளைகளாக தமிழீழதேசத்தை மீட்கும் போராளிகளாகவே சாக விரும்புகிறோம்.

எங்கள் உறவுகளே ! எங்களைக் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள்.

- கருணாவின் தடுப்புக்காவலிலிருக்கும் போராளிகள் -

இவர்களை மீட்பதற்காக யாராவது குரல் கொடுங்கள்.

எங்களை நேசித்த எங்கள் புலம்பெயர் தமிழ் உறவுகளே !

இது உங்கள் பிள்ளைகளின் குரல்கள். உங்களுக்காகப் போராடப் புறப்பட்டவர்களின் குரல்கள். எங்கள் தலைவரின் ஆணையை ஏற்று எங்கள் தலைவரையும் தளபதிகளையும் நேசித்து அவர்களின் வழிநடத்தலை மானசீகமாக ஏற்றுக் களங்களில் காவலரண்களில் கண்விழித்திருந்து எங்கள் தேசத்தை அன்னியப்பேரினவாதப் படைகளிடமிருந்து மீட்டெடுக்கப் புறப்பட்ட போராளிகள் நாங்கள்.

எங்கள் தலைவரும் , தளபதிகளும் எங்கள் மீது ஒருபோதும் பிரதேசவாதம் பாராட்டவில்லை , சாதிபிரித்துப் பார்க்கவில்லை , சமயம் பிரித்து எங்களுக்குள் பேதங்கள் வளரவிடவில்லை. நாங்களெல்லாம் ஒருதாய் பிள்ளைகளாக , உடன்பிறந்த உறவுகளாகவே இருந்தோம் , கூடியிருந்து உணவுண்டு , கூடியிருந்து கதைகள் பேசி , கூடியிருந்து எல்லோரும் எந்த பேதமுமின்றியே இருந்தோம். வடக்கு என்பதும் கிழக்கு என்பதும் எமக்குள் சுவர்களாயிருக்கவில்லை. நமது தேசம் தமிழீழம். நாங்களெல்லாம் தமிழீழம் என்றதாயின் பிள்ளைகளென்ற உணர்வும் , உறவுமே இருந்தது. எந்தத்தளபதியும் , எந்தப்போராளியும் , எங்கள் தலைவரும் எந்த சந்தர்ப்பத்திலும் நமக்குள் அத்தகைய எண்ணத்தையோ எதிர்ப்பையோ எழவிடல்லை. அப்படியான உறவுப்பிணைப்பால்தான் நாம் பிணைக்கப்பட்டிருந்தோம்.

அண்மையில் கருணா அம்மான் அவர்களின் தன்னிச்சையான பிரதேசவாதத்து}ண்டல் நம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தியது மட்டுமல்ல. நம்சகோதரர்களையே நமக்கு எதிரிகளாக்கி நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருப்பது நமக்கும் நமது தோழர்களுக்குமிடையில் இருந்து வந்த ஒற்றுமையை விலைபேசி நம்மை நமது தலைமைக்கும் தளபதிகளுக்கும் எதிரிகளாக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார். கருணா அம்மான் அன்னிய சக்திகளிற்கு விலைபோய்விட்ட துரோகத்துக்கு நம்மையும் பலியாக்கவே இச்செயலைச் செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் கருணா அம்மானை நேசித்தோம். அவரை எங்கள் தளபதியாக ஏற்றுக்கொண்டே அவரது வழிநடாத்தலை மானசீகமாக ஏற்றுக்கொண்டே அவருக்கு அருகாமையில் இருந்தோம். ஆனால் இன்று நாம் கருணா அம்மானின் கைதிகளாகப்பட்டுள்ளோம். ஏன் எமக்கிந்தத் தண்டனை ? நாங்கள் போராடத்தானே வந்தோம். எங்கள் பெற்றோர்கள் எங்களைத் தாயகம் மீட்கத்தானே அனுப்பினார்கள். சகோதரயுத்தம் செய்வதற்காகவல்ல. நாங்கள் தாயகத்துக்குச் சேவைசெய்யவே வந்தோம். எங்களை இந்தச் சிறையிலிருந்து மீட்டெடுங்கள்.

நாங்களெல்லாம் இந்த மட்டு - அம்பாறையைச் சேர்ந்தவர்கள். எம்மை எங்கள் தலைவரிடம் அனுப்பும்படி வேண்டுகிறோம். எங்களை எங்கள் தலைவரின் காலடிக்குப்போய்ச்சேர வாசலைத்திறந்து விடுங்கள். போராட எங்கள் மக்களின் விடுதலைக்காக புறப்பட்டு வந்த எங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் கருணா அம்மானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்குமாறு உங்களிடம் வேண்டுகிறோம். நாங்கள் போராடவே வந்தோம் எங்கள் தலைவரிடம் எங்களை அனுப்புங்கள்.

ஆயுத முனையில் நாங்கள் கருணா அம்மானால் அச்சுறுத்தப்பட்டே வைத்திருக்கப்பட்டுள்ளோம். எங்களது உயிர்கள் கருணா அம்மானின் சுயநலத்துக்காகப் போவதை நாம் விரும்பவில்லை. எங்கள் தலைவரின் பிள்ளைகளாக தமிழீழதேசத்தை மீட்கும் போராளிகளாகவே சாக விரும்புகிறோம்.

எங்கள் உறவுகளே ! எங்களைக் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள்.

- கருணாவின் தடுப்புக்காவலிலிருக்கும் போராளிகள் -

இவ்வளவு பிரச்சனை நடக்கிது.. நம்ம பேப்பருகளுக்கு ஒண்டுமே தெரியுதில்லை..

அவங்கடை வாயைப் பொத்திப்போட்டு நீங்கள் கத்துங்கோ.. நான் வெளிநாட்டுப் பேப்பருகள் போய்ப் படிக்கிறன்..

அங்கைதான் இருபக்கச் செய்திகளும் இருக்குது..

நன்றி BBC நீங்களும் இல்லாட்டில் எல்லாம் பெப்பேதான்..

இந்தியாவோடை முடிச்சுப் போட்டாச்சுப்போலை..

ஆய்விலை முடிச்சுப்போட்டிருக்கிது.. ஒஃபிஷலோ.. அன்ஒஃபிஷலோ தெரியவில்லை

:) :P :D

பாத்தியளோ...இரண்டையும்.... BBC ய போட விட்டது யாழ்களம் தான்....அப்ப யாழ்களத்துக்கு நன்றி சொல்லத்தான் வேணும்...இப்ப என்றாலும்....!

:P :twisted:

தற்போது கிழக்கு மட்டக்களப்பில் நிகழும் அசாதாரண நிலைமைகளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த தமிழ்மக்கள் மத்தியிலும் பீதியையும் விசனத்தையும் குழப்பத்தையும் விரிசலையும் உண்டு பண்ணும் நோக்குடன் சிங்கள பேரினவாத பிரச்சாரப் பீரங்கிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன....!

அந்த வகையில் சிறிலங்காவின் புழுக்குப் பெட்டி என அழைக்கப்படும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நண்பகல் செய்தியில்.... ஒருவர் கண்ட பகல் கனவை செய்தியாக ஒலிபரப்பி உள்ளது...!

அதன் பிரகாரம் அதன் செய்தியில் திருமலை மாவட்ட புலிகள் இயக்க இராணுவத்தலைவர் கேர்ணல் பதுமன் வன்னியில் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது...!

ஆனால் தற்போது பதுமன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நெற் மூலம் சர்வதேச தமிழ் மக்களுக்கும் தான் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக அறிவித்துள்ளார்....! அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் இப்படியான சமூகவிரோத பொய்ப்பிரச்சாரங்களுக்கு செவி கொடுக்காமல் நிதானமாகவும் சிந்தித்தும் செயற்படும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....!

--------------------------------------------

Colonel Pathuman speaks to TamilNet

[TamilNet, March 09, 2004 14:25 GMT]

"I am keeping fine," Colonel Pathuman, Trincomalee district military commander of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) told TamilNet Tuesday evening by telephone from Vanni. He appealed to Tamil people not to believe in rumours spread through State media. His comment followed the news report of the State run Sri Lanka Broadcasting Corporation (SLBC) that he had been killed in Vanni.

"I usually meet our national leader once in every three months and discuss several things. As a part of my routine visit I have come to Vanni," Colonel Pathuman told TamilNet.

Meanwhile the Trincomalee district political section of the LTTE said in a statement issued Tuesday appealed to Tamils "not to believe stories and news by some media and anti-social elements which are bent on to create rift in the Tamil national leadership and the unity of Tamils utilizing the current crisis in the Batticaloa and Amparai districts."

"We inform the Tamils that the news reported by State media about Colonel Pathuman is completely untrue. Tamils should be on alert that they are not to be misled by such mischievous and malicious reports," said the LTTE statement.

Tamilnet....!

மட்டக்களப்பில் வந்தாறுமூலைக்கும் வாழைச்சேனைக்கும் இடையில் இளைஞர் குழு ஒன்று கொழும்பில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் வெளிவரும் தனியார் பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையின் பல ஆயிரம் பிரதிகளை அவை கொண்டு செல்லப்பட்ட பேரூந்தில் இருந்து வலுக்காயப்படுத்தி இறக்கி தீயிட்டுக் கொழுத்தி உள்ளனர்....!

அத்துடன் எதிர்காலத்தில் தினக்குரலை கிழக்கு... மட்டக்களப்புக்குள் கொண்டு வரக்கூடாது என்றும் அந்தக் குழு எச்சரித்துள்ளது...!

இது குறித்து அறிவுசார் தமிழ் சமூகம் நிச்சயமாகச் சிந்திக்க வேண்டும்....காரணம் தினக்குரல் என்பது நடுநிலைச் செய்திகளைத் தரும் தமிழ் மக்களால் பல இடர்களுக்கு மத்தியில் வெளியிடப்படும் ஒரு தமிழ் தேசிய இதழாகும்....! இச்செயலின் மூலம் கிழக்குத் தமிழ் மக்களுக்கு உண்மைகளைத் தரிசிக்க சிலர் இடமளிக்க மறுக்கின்றனர் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது....!

சிங்கள தேசத்தில் கூட இப்பத்திரிகை எரிக்கப்பட்டதில்லை....!

-----------------------------------------

Unidentified youths prevent THINAKURAL sale in Batticaloa

[TamilNet, March 09, 2004 13:59 GMT]

An unidentified group of persons is reported to have forcibly removed several parcels containing more than three thousand copies of a leading Tamil daily "THINAKURAL" between Valaichchenai and Vantharumoolai in Batticaloa district Tuesday morning when they were transported from Colombo to Batticaloa for distribution, sources said.

THINAKURAL daily newspaper is published simultaneously from Colombo and Jaffna, sources said.

According to reports received from Batticaloa some youths entered a bus near Valaichchenai and forcibly removed THINAKURAL parcels leaving other newspaper parcels, sources said. Later the group had warned those concerned not to bring THINAKURAL newspaper to Batticaloa for distribution in future, sources said.

This matter has been brought to the notice of the Free Media Movement, Sri Lanka Tamil Media Alliance and other media organizations, sources said.

Tamilnet....!

  • தொடங்கியவர்

Tamil Tigers 'preparing for war'

A breakaway Tamil Tiger commander in Sri Lanka has accused rebel leaders of readying for possible war after elections due in April.

In an interview with the BBC, Colonel Karuna said he believed this was the reason why he was asked to send 1,000 troops from the east to the north.

But he said he was not overtly told of any war plan.

Peace efforts, which stalled last year, are on hold after a split between Sri Lanka's president and prime minister.

'No betrayal'

Colonel Karuna said his decision to split from the Tamil Tiger rebel leadership last week was in the interests of peace.

He said the demand for 1,000 of his fighters to be sent to the north raised suspicions in his mind that the Tiger leadership was preparing for a possible resumption of hostilities against the Sri Lankan government - depending on the outcome of the April general election.

"I can come to only two conclusions from their demand for sending so many soldiers to the north," the colonel said.

"Firstly they may have a plan for resuming the war. The second thing is that they just wanted to be guarded by our fighters."

Colonel Karuna's power base is in the east of the island and he is unhappy that the bulk of the rebel fighters comes from this area, yet all the top leadership comes from the north.

"I am responsible and answerable to the people here," he said, "so thinking on those lines I took up the issue of the grievances of my people with the leadership and I do not think they considered these issues a serious concern."

The renegade commander denied that he had betrayed the rebel movement.

Amnesty offer rejected

Colonel Karuna says his Meenagam camp, the biggest rebel base in the east of the island, comprises 2,000 female and 3,000 male fighters.

The BBC Frances Harrison, who visited the camp, says it is clear the breakaway commander is not just one lone individual - as alleged by the Tiger leadership when they expelled him on Saturday.

But our correspondent says it is too early to say if the colonel will achieve his aim of establishing an independent rebel administration in the east.

Earlier on Tuesday the colonel rejected an offer of an amnesty made by the Tamil Tiger leadership as "ridiculous".

The rebel leadership's offer was conditional on the colonel ceasing all his current activities immediately.

Meanwhile, Norwegian envoy Erik Solheim is in Sri Lanka to review the two-year truce between troops and rebels.

Correspondents say the talks will be dominated by the crisis among the rebels which erupted last week.

Parliamentary elections are due to be held next month, and talks to end the 20-year-old conflict - which has claimed 60,000 lives - will be a central part of the election campaign.

From: www.bbc.co.uk

  • தொடங்கியவர்

Tamil Tiger renegade vows no return to war in Sri Lanka

BATTICALOA, Sri Lanka : A top rebel who led an unprecedented split within the Tamil Tigers vowed he would not return Sri Lanka to its three-decade war but rejected an amnesty offered by the guerrilla chief.

Breakaway regional commander V. Muralitharan, better known as Karuna, told AFP in an interview he would not start a factional war against his former boss Velupillai Prabhakaran, whom he said had been preparing for war despite a truce of more than two years with the Sri Lankan government.

Advertisement

"Lives sacrificed should be meaningful," Karuna said at his tightly-guarded Karadiyanaru base near this eastern Sri Lankan town, 303 kilometres (189 miles) east of the capital Colombo.

"If one has to make it meaningful it means going away from war. If we are to enter war again, it means we are going to lose precious lives again. This is the present reality."

Karuna, 37, who was a member of the peace negotiating team of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), said there was no need for further recruitment or fresh military supplies as he was not planning war.

"There is no shortage of logistics because there is no idea of going back to war," Karuna said. "Since there is no need to go to war again, there is no need for any recruitment."

However, he said the estimated 6,000-strong force under his command in the eastern districts of Batticaloa and Ampara would be maintained for "self-defence and the defence of the people and the soldiers."

He launched a scathing attack on LTTE supremo Prabhakaran, 49, who is an ethnic Tamil from the north of the island and is based in the northern region of Wanni.

Karuna said one of the reasons for him to lead the unprecedented breakaway from the LTTE last week was Prabhakaran's preparations for war despite a Norwegian-brokered truce with the Colombo government in place since February 2002.

"We were asked to send a contingent of soldiers," said Karuna, who holds sway in eastern Sri Lanka. "The Wanni administration asked for soldiers at a time of peace. That made me conclude he was getting ready for war."

He said he was also influenced to mount the most serious challenge to the guerrilla organisation because fighters from the east were not being treated properly by the northern-based leadership.

Prabhakaran formally sacked Karuna from the separatist movement on Saturday and offered him an amnesty to lead a private life, but the regional commander dismissed the offer.

"The Wanni administration should think of being forgiven by our people and soldiers for being thankless for the deeds we have done to protect Wanni and its people," Karuna said.

His rejection came as Norway's peace envoy Erik Solheim was in the capital on a scheduled visit to review the ceasefire reached with Prabhakaran's LTTE.

Solheim is due to travel to the Tamil heartland of Jaffna Wednesday for talks with Tiger leaders there and then head to the main LTTE stronghold of Wanni.

Officials said there were no immediate plans for Solheim to meet with Karuna, who demanded a separate truce agreement with the government.

Diplomats said the failure to peacefully resolve the stand-off could further undermine Norwegian-led diplomacy to end three decades of ethnic violence that has claimed more than 60,000 lives.

Peace talks have been on hold since April last year.

Karuna said the overall Tamil question should still be settled with the majority Sinhalese dominated government through negotiations.

"I think negotiations are very important," he said. "That is the only means through which we can find some settlement."

Thanx: AFP/Channel News Asia

என்ன சுருதி மாறுது....! சமாதான வழிக்குப் போனவருக்கே சமாதானம் பற்றிச் சொல்லுறீங்களோ....!

அப்ப பெட்டையள் தான் அங்க கூட நிக்கினம் போல...! :)

:twisted: :P :D

  • தொடங்கியவர்

Sri Lanka Rebel Refuses to Cede Power

By SHIMALI SENANAYAKE

Associated Press Writer

BATTICALOA, Sri Lanka (AP)--A renegade Tamil Tiger commander refused to relinquish power Tuesday, deepening a rebel rift that threatens to derail peace efforts aimed at ending the country's 20-year civil war.

Rebel leaders announced Saturday they were expelling commander Vinayagamoorthi Muralitharan, also known as Karuna, from their ranks after he withdrew 6,000 fighters in a dispute with the Tigers' top leader over troop deployment. The rebels have 15,000 fighters nationwide.

But Muralitharan said Tuesday that he is not stepping down despite a promise by the rebels' top leader that he can leave the guerrilla army without repercussions.

Muralitharan had claimed rebel leaders were targeting him for assassination. In the past, rebels have executed their expelled members, branding them traitors.

Roman Catholic bishop Kingly Swampillai delivered the rebels' amnesty offer to Muralitharan on Monday.

``At the moment there is not only potential, but probability of a war,'' Swampillai told The Associated Press. ``The two people did not show any sign of acceptance. They said they will convey the message to their leader. They also said they are ready for war.''

The split comes ahead of April 2 parliamentary elections and as Norway is launching a new bid to keep alive Sri Lanka's peace process. About 65,000 people were killed during two decades of fighting before a cease-fire was signed by the rebel Liberation Tigers of Tamileelam and the government in February 2002.

On Tuesday, government troops were patrolling Batticaloa, Muralitharan's stronghold, about 135 miles east of Colombo.

  • தொடங்கியவர்

பத்திரிகையில் வந்த செய்தி எனினும் பொய்யான கருத்துக்களை கொண்டிருந்தமையால் நீக்கப்படுகின்றது - மோகன்

  • தொடங்கியவர்

Rebel rift puts Sri Lanka candidates in quandary

By Lindsay Beck

COLOMBO (Reuters) - Campaign plans for candidates in Sri Lanka's east were going ahead on Tuesday despite a split in Tamil Tiger ranks that threatens the island's peace process and complicates what already promised to be a violent election.

Karuna, a powerful eastern commander, broke ranks with the Tigers last week, throwing a wrench into peace efforts already in turmoil over differences between President Chandrika Kumaratunga and Prime Minister Ranil Wickremesinghe that led to the snap poll.

"I don't think there will be any changes," Varathan, an aide to Karuna, told Reuters about campaigning in the east.

But election monitors said campaigning had come to a standstill in Batticaloa, the stronghold of Karuna, the military name that V. Muralitharan more commonly goes by.

"We haven't had an official report from our monitors in the area, but it looks like no one is doing any campaigning there. Some candidates have taken part in pro-Karuna demonstrations," said Sunanda Deshapriya, one of the heads of the non-partisan Centre for Monitoring Election Violence.

The Tigers -- who have been observing a truce with the government since February 2002 after two decades of war -- have publicly endorsed the Tamil National Alliance (TNA), a minority Tamil party which accepts the Tigers as the "sole representative of the Tamil people".

But since Karuna split from the rebels in an unprecedented rift for an organisation known for tight discipline, TNA candidates could be facing new risks if they are seen to be allied with the Tigers' northern leadership.

Batticaloa has already witnessed the worst election violence since campaigning for the April 2 poll got under way, with a candidate for Wickremesinghe's party and an activist for a Tamil party opposed to the Tigers both shot dead last week.

Some analysts say Karuna's anger over the candidate list for the TNA -- which was vetted by the Tigers -- was one of the reasons behind his decision to break away.

He and the Tigers were no closer on Tuesday to resolving their split.

The TNA won 15 seats in the 225-seat parliament in the last general election in 2001, and three of the five seats in the Batticaloa district.

The party is expected to increase its seats to more than 20 in the elections, and could constitute a key swing block if predictions that neither Kumaratunga's nor Wickremesinghe's parties will win enough seats to form a government come true.

இதுதான் தீர்வுக்கு வழி வகுக்கும் போல.....!

On Tuesday, government troops were patrolling Batticaloa, Muralitharan's stronghold, about 135 miles east of Colombo.

முன்னாள் தளபதியே.... சிங்கள இராணுவம் இப்போ பலமடங்கு பலத்துடன் யுத்தத்திற்கும் தயாராகத்தான் இருக்கிறது....! அதையும் BBC க்குச் சொல்லி இருக்கலாமே....!

:twisted: :P :roll:

  • தொடங்கியவர்

Sri Lankan State runs media to create panic and confusion - Tamil Tigers

Mar 9, 2004, 14:22 [TNS]

The news that LTTE Trincomalee district military commander Colonel Pathuman has been killed in Vanni is a canard to create panic and confusion among Tamil people by some interested parties, LTTE Trincomalee district political head Mr.S.Thilak told TamilNet news service on Tuesday afternoon.

Earlier on the day the Sri Lankan State run Sri Lanka Broadcasting Corporation (SLBC) which is under the control of the president now, in its noon news in all three languages, reported that Trincomalee LTTE military commander Colonel Pathuman had been killed in Vanni.

Mr.Thilak speaking to TamilNet from Muttur east said the SLBC report is untrue, malicious and mischievous and has been spread in a planned way to create confusion among Tamils.

He appealed to Tamils "not to believe such reports, which have been spread, with ulterior motive". "Colonel Pathuman has gone to Vanni to meet our national leader as a part of his routine visit once in three months", Mr.Thilak he further said.

Meanwhile Colonel Pathuman himself appeared before the media yesterday and dismissed the renegade leader, Mr Karuna’s allegation that he in under detention by the Tamil Tiger leadership.

Under no circumstances will a single individuals act be allowed to create confusion and dissension among the people who are really sincere to the Tamil Leadership, said Col. Pathuman referring the situation in the East.

Political observers now see the State run media actively getting involved in the internal conflict within the Tiger organization, in favour of the renegade leader.

Even after Pathuman himself personally dismissed, Mr. Karunas allegation on Monday, the state run Daily news reported on Tuesday that Col. Paduman under detention and LTTE senior officials Swarnam, Balaraj and Puleethevan arrived in Trincomalee and taken over the Tiger ranks in Trincomalee.

Unconfirmed reports said the LTTE political chief in Trincomalee, Thilak had been arrested, the daily news further reported. Mr. Thilak himself talked to TamilNet from Muttur in the Eastern Trincomalee district this afternoon and Mr. Puleethevan attended the meeting with the British High Commissioner this morning in Vanni.

The Tamil parries too expressed serious concern regarding the way the state run radio, TV and print media are getting involved in an internal conflict and spreading rumours and unfounded stories to create panic and confusion among the Tamil People.

Thanx: Tamil Eelam News Service

  • தொடங்கியவர்

புலிகளின் பிளவை சாதகமாக பயன்படுத்தி தமிழர்களிடையே நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி

புலிகளிடையே மோதல் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களிடையே நெருக்கடியையும், பீதியையும் ஏற்படுத்த ஒரு சில சக்திகள் முனைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையிலும் புலிகளிடையே மோதலை ஏற்படுத்தி அதன்மூலம் சுய இலாபம் தேடும் வகையிலும் இவர்கள் திட்டமிட்டு செயற்படுவதுடன், இரு தரப்பினரையும் தூண்டி விடும் வகையில் துண்டுப் பிரசுரங்களை அவ்வப்போது பிரசுரித்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலும், வர்த்தக சமூகத்தினரிடையேயும் ஒருவித இனம்புரியாத பீதியும், கவலையும் தோன்றியுள்ளதாக எமது பிராந்திய நிருபர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு சில ஊடகங்கள் புலிகளிடையே மோதல்களைத் தூண்டி விடும் வகையில் உண்மைக்குப் புறம்பான எந்தவிதமான அடிப்படைகளும் அற்ற செய்திகளைப் பிரசுரித்து வருவதாக கிழக்கு மாகாண மக்கள் கூறுகின்றனர்.

கிழக்கில் புலிகளிடையே மோதல் என்றும் 46 பேர் பலியெனவும் அடிபடும் செய்திகள் குறித்து கிழக்கு மாகாண இராணுவ மற்றும் பொலிஸ் பிரிவுடன் தொடர்பு கொண்டு வினவியபோது அதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதுடன் பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் மிகவும் உன்னிப்பாக நிலைமைகளை அவதானித்து வருவதுடன், பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு அசம்பாவிதங்கள் தொடர்பாக இராணுவ பேச்சாளர் கேணல் சுனந்த பெரேராவிடம் வினவியபோது, கிழக்கில் அமைதி நிலவுவதாகவும், அவ்வாறான கொலைகள் இடம்பெற்றிருக்குமானால், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக அறிந்திருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

இதுவரை எந்தவிதமான கொலைச் சம்பவம் குறித்தும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. இது புலிகளுக்கிடையேயான உள்வீட்டுப் பிரச்சினை.

இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றன. அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான விடயங்களை நாம் முறையாகப் பின்பற்றி வருகின்றோம். எவ்வாறெனினும் புலிகளிடையேயான பிளவையடுத்து ஏற்பட்ட மோதலில் 46 பேர் பலியானதாக செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதனை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை என்றார்.

விசேட அதிரடிப்படை கமாண்டர் நிமால் லேங்கேயிடம் தொடர்பு கொண்டு இது குறித்து வினவியபோது புலிகளின் உள் பிரச்சினைகளில் நாம் தலையிட முடியாது. எவ்வாறெனினும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் கிடையாது. அதேவேளை களுவாஞ்சிக்குடி பகுதியில் ஹர்த்தால் ஊர்வலம் என்பன (நேற்று) அமைதியாக நடைபெற்றன.

மக்களுக்கு தேவையான பாதுகாப்பை நாம் வழங்கி வருகிறோம் என்றார்.

மேலும் யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினரோடு அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்தி நிலைமைகளை அவ்வப்போது கேட்டறிந்து கொள்வதாகத் தெரிவித்த அவர் 46 புலிகள் கொல்லப் பட்டமைக்கான சாத்தியம் எதுவும் இல்லை. தற்பொழுது ஏ5 பாதை திறக்கப்பட்டிடருக்கின்றது. அவ்வாறு எவரும் கொலை செய்யப்பட்டிருந்தால் ஏ5 பாதையூடாக நாம் பயணிக்கும்போது சடலங்களையேனும் நாம் கண்டிருக்க முடியும் என்றார்.

பொலிஸ் தலைமையகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் றியன்சி பெரேராவிடம் கிழக்கு சம்பவங்கள் குறித்து வினவியபோது, இது விடுதலைப் புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினை. இதில் எவ்வித அக்கறையும் எமக்குக்கிடையாது. இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. சட்டம் ஒழுங்கு முறையாக நிலைநாட்டப்பட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க எவரும் முயலும் பட்சத்தில் அதனை நிலைநாட்ட முறையான நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாரும் படையினரும் தயாராகவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

பதுமன் வன்னியில் இருக்கிறார் "கொலை' செய்திக்கு திலக் ஆப்பு

திருகோணமலை மாவட்ட புலிகளின் கட்டளைத் தளபதி பதுமன் தனது பணியின் நிமித்தம் வன்னியில் உள்ளார். மிக விரைவில் அவர் திருமலை திரும்புவார் என திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ்.திலக் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி பதுமன் குறித்து திருமலை சம்பூரிலுள்ள புலிகளின் அரசியல்துறை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கையிலேயே திலக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்டளைத் தளபதி பதுமன் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை. இது வெறும் வதந்தியாகும். மக்கள் இது தொடர்பாக குழப்பம் அடையத் தேவை இல்லை என்றும் திலக் குறிப்பிட்டார்.

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தேசிய தலைவரை சந்திக்கும் எமது வழமையான முறைக்கு அமைவாகவே கேணல் பதுமன் வன்னி சென்றுள்ளார். அவர் மீண்டும் திரும்பி வருவார். ஆனால் சில விஷமிகள் திட்ட மிட்டு தீய நோக்கத்துடன் கேணல் பதுமன் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பொய்யான புரளியைக் கட்டி விட்டுள்ளனர்.

இதில் எந்த விதமான உண்மையும் கிடையாது.மக்கள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் முகமாகவே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் திலக் கூறினார்.

நன்றி-வீரகேசரி

  • தொடங்கியவர்

இரத்தக்களரி இன்றி பிரச்சினையை தீர்க்க தலைமைப்பீடம் உறுதியாக உள்ளது

ஆயர் தலைமையிலான குழுவினரிடம் தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு

விடுதலைப் புலிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை இரத்தக்களரி ஏற்படாது தீர்க்க தலைமைப்பீடம் உறுதியாக இருப்பதாகவும், கருணாவை தனிநபராக கருதியே அணுகு முறை கையாளப்படும் என்று விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

வன்னி சென்ற மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தலைமையிலான குழுவினரிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துகருத்து தெரிவித்த தமிழ்ச்செல்வன், கருணா ஏற்கனவே தானாக எமது அமைப்பிலிருந்து விலகிக்கொண்டார். அதன் பின்பே எமதுதலைமைப்பீடம் விலக்கியது. அவரின் செயற்பாடுகளின் உண்மையை மக்கள் தெரியும் பட்சத்தில் நிலைமை தெளிவாகிவிடும். அவர் இப்போது தனிநபர். எமது அமைப்பின் உறுப்பினரல்ல. தலைமைக்கு விசுவாசமாக செய்த சத்தியப் பிரமாணத்தை மீறி விட்டார்.

இதேவேளை ஆயர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு சென்று கருணாவை சந்தித்து தமது வன்னி விஜயம் பற்றி தெரிவக்க விரும்பி சென்றார்கள். கருணாவை சந்திக்க முடியாத நிலையில் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளான ராபட், விசு ஆகியோரை சந்தித்தார்கள்.

வன்னித் தலைமைப்பீடம் கருணாவை தனிநபராகவே கருதி பிரச்சினைக்கு முடிவுகாண விரும்புகிறது. அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களும் வர்த்தகர்கள் சிலரும் இடம்பெயர்ந்துள்ளது குறித்து கவலை தெரிவித்தார்கள்.

இதற்கு பதிலளித்த விசு'', கருணா அம்மான் தனது நிலைப்பாட்டை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். பிரதேச வாதத்திற்கு இங்கு இடமில்லை. மக்கள் வீணான பீதியை அடைய வேண்டாம்.

வன்னி தலைமைப்பீடத்தின் நிலைமை தொடர்பாக நீங்கள் தெரிவித்த விடயங்களை கருணா அம்மான் கவனத்திற்கு கொண்டுவருவோம்'' என்றும் தெரிவித்தனர்.

கருணா அம்மானின் தற்போதைய நிலைப்பாடு குறித்த தகவலை விரைவில் அறிவிப்பதாக தமக்கு தெரிவிக்கப்பட்டதாக ஆயர் சுவாம்பிள்ளை தெரிவித்தார்.

நன்றி-வீரகேசரி

  • தொடங்கியவர்

தமிழர் புனர்வாழ்வு கழக நடுவப்பணியகம்

பிரிட்டிஷ் தூதுவரால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைப்பு

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நடுவப்பணியக கட்டிடத்தொகுதியை நேற்று பிரிட்டிஷ் தூதுவர் ஸ்ரீபன் இவன்ஸ் கிளிநொச்சியில் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார்.

இத்திறப்பு விழா நிகழ்வு தமிழர் புனர்வாழ்வு கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி. றெஜி தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது. முன்னதாகவே பிரிட்டிஷ் தூதுவர் குழுவினரை தமிழர் புனர்வாழ்வு கழக இல்ல சிறார்கள் மாலை சூடியும் மலர் கொத்துக்களை வழங்கியும் வரவேற்றனர். திறப்பு விழா நிகழ்வையடுத்து நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி. றெஜி தலைமையில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மற்றும் மனித நேய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் தமிழர் புனர்வாழ்வு கழக நடுவப் பணியகத்தில் இடம் பெற்றது.

இக் கலந்துரையாடல் பிரிட்டிஷ் தூதுவர் தலைமையிலான அதிகாரிகள் குழுவும்தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலர் புலித்தேவன் தமிழர் புனர்வாழ்வு கழகத்திட்டப் பணிப்பாளர் லொறன்ஸ் கிறிஸ்டி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஜெயகுலராசா உட்பட தமிழர் புனர்வாழ்வு கழக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழர் புனர்வாழ்வு கழகம் பிரிட்டனில் தடைசெய்யப்பட்டுள்ளபோதும் கிளிநொச்சியில் தமிழர் புனர்வாழ்வு கழக பணிமனையை பிரிட்டிஷ் தூதுவர் திறந்து வைத்தமை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்

நன்றி-வீரகேசரி

  • தொடங்கியவர்

பத்திரிகைச் செய்தி என்றாலும், தேசியத் தலைமையின் மீது பொய்யான கருத்துரைகளை வைப்பதால் கருத்து நீக்கப்படுகின்றது. இனிமேலும் இவ்வாறான கருத்துக்கள் நீக்கப்படும்- மோகன்

  • தொடங்கியவர்

புலிகள் இயக்கத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவை அரசு சாதகமாக பயன்படுத்த தவறுகிறது பிரதமரும் நோர்வேயும் சமரசம் செய்ய முயற்சிப்பது நியாயமா என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

புலிகள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள உள்விவகாரத்தை இலங்கை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நோர்வே பிரதிநிதிகளும் பிரச்சினையை சமரசம் செய்ய முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் கிழக்கு பிராந்திய தளபதி கருணாவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பும் தரப்பினர் புலிகள் இயக்கத்திற்கிடையே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து புலிகள் இயக்கத்தினரிடையே ஏற்பட்டுள்ள விவகாரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நோர்வேயினரும் சமரசம் செய்ய முயற்சிக்கின்றனர்.

நோர்வே பிரதிநிதிகள் புலிகள் இயக்கத்தினருடன் கலந்துரையாட ஆரம்பித்துள்ளனர்.

இது நோர்வே நாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பல்ல. இதன் மூலம் நோர்வே பக்கச்சார்பாக நடந்து கொள்வது தெளிவாகின்றது.

நன்றி-வீரகேசரி

  • தொடங்கியவர்

நன்றி - தினக்குரல்

sanakkiyan.gif

  • தொடங்கியவர்

தமிழ் மக்களைச் சஞ்சலத்திலாழ்த்தியுள்ள விரிசல்கள்!

சமாதான எதிர்பார்ப்புகளுடன் வாழும் மக்களின் முன்னால் மாறி மாறிப் 'பேரிடிýயான சம்பவங்கள்" உருவெடுக்கின்றன. ஜனநாயகமும், மனித உரிமை மீறல்களும், தேசிய அரசியல் முரண்பாடுகளின் மத்தியிலே திக்குமுக்காடுகின்றன. இன ஒடுக்குதல்களுக்கு எதிரான தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிங்கள பேரினவாத கட்சிகள் கொச்சைப்படுத்தியமையின் காரணமாக எழுந்த ஆயுதப் போராட்டத்திற்கு 'முற்றுப்புள்ளிதான்" வைக்கப்பட்டுள்ளது!!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பழைய ஒற்றையாட்சிப் பாதையில் இருந்து விலகி, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற பாதையில் காலடிý வைத்துள்ளமை கூýட பேரினவாத உக்கிரங்களைத்தான் மேலோங்க வைத்துள்ளது. எனவே, இந்த முற்றுப் புள்ளியை ஓரங்கட்டிýயபடிý மீண்டும் பேரினவாதம் யுத்தத்தைத் தட்டிýவிட இடமளிக்கக் கூýடாது.

இப்பொழுது 'தேசிய அரசியலில்" தென்னிலங்கை அரசியல் முரண்பாடுகள் மட்டுமல்ல, வட-கிழக்குப் பிரதேசத் தலைமைகளின் மத்தியில் விரிசல்களைச் சந்திக்கும் கட்டமும் தோன்றிக் கொண்டிýருக்கின்றது. இந்தப் பொதுத் தேர்தலிலே தென்னிலங்கை அரசியலை மேவியபடிý தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு தமிழ் பேசும் மக்கள் இதுவரை காலம் வெளிப்படுத்தி வந்த தேசிய அபிலாiர்களை வென்றெடுக்க வழி செய்ய வேண்டுமென்ற மக்களின் குரல் ஏகோபித்த நிலைமையிலே வெளிப்படுகின்றது.

மொத்தத்திலே சகல தமிழ் பேசும் அரசியல்வாதிகளும், தேசிய விடுதலைப் போராட்டத்திற்காகக் குரல் கொடுக்கும் சக்திகளும் கூýட ஒற்றுமை, மக்கள் ஜனநாயக உரிமையான வாக்குகளை நிதானமாகப் பயன்படுத்தித் தமிழ் உரிமைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூýறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஒற்றுமையைப் பற்றி வாய் கூýசாமல் பேசியபடிý, தேர்தல் பிரசாரக் களத்தில் பிரிந்து விரிசல்களுடன் தாறுமாறாகப் பேசும் தலைமைகளையும், சில்லறைத்தனமான கூýறுபாடுகளுடன் வெளிப்படும் சச்சரவுகளையும் பார்க்கும் தமிழ் மக்கள் முற்றாகவே குழம்பிப் போயுள்ளனர். தென்னிலங்கை அரசியல் கெடுபிடிýகளுக்கு தமிழ்த் தலைமைகள் முகம் கொடுக்க முடிýயாத அவலம் தான் இப்பொழுது உருவாகியுள்ளது.

விடுதலைப்புலிகளின் மத்தியிலே நெருக்கடிýயும் விரிசலும் உருவாகியுள்ளது என்ற செய்திகள் தமிழ் மக்களின் இதயத்திலே சம்மட்டிýயால் அடிýக்கும் விடயமாகியுள்ளது. ஆயுதப் போராட்டம் செய்து பலத்துடன் வெற்றிகளை எல்லாம் ஒன்று சேர்த்து அதனையே சமாதானத்திற்கான அரசியல் போராட்டமாக மாற்றி உலகின் கவனத்தையே ஈர்த்த விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள வெடிýப்பு, இன்றைய அரசியல் சூýழ்நிலையிலே வெளிப்பட்ட நம்பிக்கைகளை எல்லாம் தகர்ப்பதாக மாறியுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு ஒருமுகப்பட்டுள்ளதும், அரசியல் உறுதிப்பாடுகளுடன் வெளிப்படுவதும் கூýட விடுதலைப்புலிகளின் பின்னரங்கச் செயற்பாடுகளின் வெளிப்பாடுதான். சகல மட்டத்திலும் வேற்றுமைகளிடையே ஒற்றுமை கானும் அரசியல் எதிர்பார்ப்புகள் வடிýவு பெறவேண்டிýய கட்டத்தில் விடுதலைப்புலிகள் மத்தியிலும் கீறல் ஏற்பட்டுள்ளமை துரதிர்ர்;டவசமானது.

தமிழ் பேசும் மக்களின் விடிýவுக்காக தங்கள் உயிரையே துச்சமென மதித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கிடையே பிளவுகளும், மோதல்களும் ஏற்பட்டுள்ளமை தமிழினத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் விடயமாகிவிட்டது. தமிழ் பேசும் மக்களின் தலைமைகள், அரசியல் பிரமுகர்கள் புத்திஜீவிகளின் மனங்களும் கோணிப் போயுள்ளன.

இன்றைய தேசிய போராட்டம், பேச்சுவார்த்தைகளோடு சமாதானப் பாதையில் செல்வதைப் பயங்கரமாகத் தடுத்து நிறுத்தி, முரண்பாடுகளை எல்லாம் கிளறியபடிý உள்ள ஜனாதிபதி முதல் சகல எதிரணியினர், இனவாதிகள் எல்லாம் தமிழ்த் தலைமைகளை முகம் சுழித்தபடிý பார்க்கும் நிலைமைதான் மிஞ்சியுள்ளது.

வழமையாகச் சிறிய சிறிய முரண்பாடுகளை எல்லாம் ப10தக் கண்ணாடிý போட்டு இதுவரை காலம் பெருப்பித்து வந்த சிங்கள, ஆங்கில ஊடகங்களும், இனவாத அரசியலை தட்டிýவிட்டபடிý எழுதிக்குவித்த பத்தி எழுத்தாளர்களும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பயங்கரவாதக் கூýச்சல்களை வெளிப்படுத்துவதும் நடந்தேறுகின்றது.

எப்படிý இருந்தாலும் இந்த 'சிறிய" தான இயக்க முரண்பாட்டை முடிýவுக்குக் கொண்டு வந்து, தமிழ்த் தேசியத்தைப் பிரதேசவாதக் கீறல்களில்லாது ஏற்றுக் கொண்டு அனைத்து மக்களும் ஒன்றுபட்டு செயற்படுகின்ற சூýழ்நிலையை உருவாக்குவோம் என்ற விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை கரிகாலன் வெளிப்படுத்தியுள்ளமை ஆறுதலைத் தருகின்றது. இந்தப் பிரச்சினைக்குச் சமரசமாக முற்றுப் புள்ளியை வைப்பதுதான் மிகமிக அவசியமானது என்பதைக் குறைத்து மதிப்பிடக்கூýடாது.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

சங்கரி தலைமையிலான சுயேச்சை குழு வேட்பாளர்கள் மீது கந்தர்மடத்தில் தாக்குதல்

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிýருந்த, ஆனந்தசங்கரி தலைமையிலான வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.

நண்பகல் 12 மணியளவில் கந்தர்மடம் பழம் வீதிப் பகுதியில் இந்தச் சுயேச்சைக் குழுவினர் கார் ஒன்றில் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிýருந்தனர்.

இவ்வேளையில், அவ்விடத்திற்கு வந்த 20 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இவர்களது காரைச் சுற்றி வளைத்து வேட்பாளர்கள் மீதும் அவர்களுடன் வந்த ஒரு சில ஆதரவாளர்கள் மீதும் கடுமையான தாக்குதலை நடத்தியதுடன், தமிழினத் துரோகிகள் குடாநாட்டிýல் எங்கும் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூýறியதுடன், அவர்கள் வைத்திருந்த துண்டுப் பிரசுரங்களையும் பறித்துத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

சுயேச்சை வேட்பாளரான செல்லப்பா பத்மநாதன் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செல்லையா விஜயரட்ணம் ஆகியோரே கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், காரினுள் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களை எடுத்து வீதியில் போட்டு பெற்றோல் ஊற்றித் தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாகவும், சுயேச்சைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தங்கள் மீது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களே தாக்குதல் நடத்தியதாக, பின்னர் கூýட்டணி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சுயேச்சைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே, கடந்த சில தினங்களாக இந்தச் சுயேச்சைக் குழுவினர் தேர்தல் பிரசாரங்களுக்குச் செல்லும் பகுதிகள் எங்கும் பொது மக்களின் மிரட்டல்களுக்கு உள்ளாவதாகவும், இதனால் இவர்கள் பத்திரிகைகளில் விளம்பரங்களையும், அறிக்கைகளையும் பிரசுரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி - தினக்குரல்

என்னப்பா ஒருத்தர் தலைவர் நல்லம் என்கிறார்...அவரே சொல்லுறார் பிரதேசவாதம் பேசவில்லை என்று...பிறகு கொஞ்ச நேரத்தால அவரே சொல்லுறார் மட்டக்களப்பான் தட்டிக்கேட்டான் என்று வரலாறு சொல்லும் என்று....ஏன் பாருங்கோ அதை பறையடிச்சே சொல்லிக்காட்ட வேணும்...!

இதுக்குமேல சமாதான காலத்தில புதிய போராளிகளை உருவாக்கியவரே சொல்லுறார்...தலைவர் சண்டைக்குத் தயார் ஆகிறார் என்று....இன்னொருத்தர் சொல்லுறார் புலிக்கொடிதான் எங்கள் கொடி என்று...தலைவர் வேண்டாம் ஆனால் அவற்ற கொடியும் பெயரும் வேணும்....!

தளபதியோ உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களை எல்லாம் சந்திக்கிறார்...ஆனால் பாவம் அந்த சுவாமிகளை மட்டும் சந்திக்கல்ல....ஏன்.....?!....ஆரோ விசமிகள் வடபகுதி மாணவர்களைத் துரத்தினதாம்....அவைதானே தளபதிக்கும் கோஷம் எழுப்பினவை....அப்ப விசமிகள் யார்....???!

தலைவர்தானே சொல்லுறார் இது தனி நபர் பிரச்சனை என்று எங்க தூக்கி எறிந்தார் தமிழ் மக்களையும் போராளிகளையும் அவர்தானே மன்னிப்பும் கொடுத்தாரே.....அதை ஏற்கமாட்டோமென்றும் தகவல் கொண்டுவந்த ஒரு பெரியவரை அவமதித்ததும் சிங்கள அரசிடம் தனி ஒப்பந்தம் கேட்டதும் சொந்த மட்டக்களப்புத் தளபதிகளை வன்னிக்குப் போகவிடவேண்டாம் என்று எதிரியிடம் மண்றாடியதும்....பல போராளிகளை சிறையில் இட்டு வதைப்பதும்....யார்.....யாருக்காக..

???! இதெல்லாம்....தமிழ்மக்கள் கேட்கவில்லையே....!

நேற்றுவரை உருவாக்கி வடிகாட்டி வழிநடத்திய தலைவரின் வலக்கையாக ஒரு கிழக்குத் தளபதியா இருந்துவிட்டு இன்று அவரையே தூசிப்பவர் எப்படி எல்லா மக்களையும் இதய சுத்தியுடன் நேசிக்க முடியும்.....????!

இல்லை உங்களுக்கு என்ன நடந்தது..எல்லாருக்கும் லூசோ.....??! :roll:

:twisted: :P :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.