Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாளனின் வரவு

Featured Replies

வணக்கம் அனைவருக்கும். உங்களுடன் கருத்துப் பரிமாறுவதில் மகிழ்வடைகின்றேன். தமிழ்த் தேசியம் பற்றிய தெளிவும் தமிழ்த் தேசியத்தின் வெற்றி நோக்கிய நகர்வும் பரம்பலாவதனால் மகிழ்ச்சி.

புலம்பெயர் நாடுகளில் தெளிவான பரப்புரையும் யதார்த்தவியல் நிரவிய அணுகுமுறையும் இலக்கினை அடைவதை விரைவு படுத்தும் என்பது எனது நம்பிக்கை. மீண்டும் பேசிக்கொள்வோம்.

  • Replies 224
  • Views 23.6k
  • Created
  • Last Reply

வணக்கம் எல்லாளன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தினை ஆண்ட மன்னனே வருக. கவனம் துட்டகைமுனு சதி வேலை செய்வார் கவனம்

வணக்கம் எல்லாளன் தங்கள் வரவு நல்வரவாகட்டும்

:oops: :roll: :twisted: மன்னன் எல்லாளன் இங்கு ஏற்கனவே இருக்க யாரப்பா இது இந்த புது எல்லாளன்????????????????

??????????????????????????????????????

???????????????????????????????

???????????????

??????????????????????? ????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், வருக,வருக

உங்களின் நடவடிக்கை இலங்கையில் என்று கூறுகின்றார்களே!

வணக்கம் எல்லாளன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

வாருங்கள்

வணக்கம் எல்லாளன் வாருங்கள் :P

  • தொடங்கியவர்

என்னை வரவேற்கும் (ஆதியும் அந்தமுமில்லா)அரவிந்தன்,கந்தப

Å¡Õí¸û «Ã§º..! Å¡Õí¸û.!

±í¸û ¾¡ö ¿¡ð¨¼ º¢í¸ÇÅÛìÌ ¾¡¨Ã Å¡÷òÐ즸¡Îò¾ ¦ºõÁ§Ä..! ÅÕ¸ !

  • தொடங்கியவர்

தமிழனின் தணிக்கவொண்ணா வீரத்தை பகைவனிடம் காட்டமுற்பட்டு தனிமையில் பொருதத் துணிந்தேன். வீரத்தைக் காட்ட முற்பட்ட நான் வயதில் மூப்படைந்ததை மறந்து விவேகத்தை இழந்தேன்.

இன்றுள்ள மக்களுக்கு வீரத்தையும் அத்துடன் இணை சேர்ந்த விவேகத்தையும் புகட்டவே மறு பிறப்பெடுத்தேன்.

வீரப் பரம்பரையில் வந்துதித்த நீர் என் வீரத்தை விதந்துரைக்க மறுத்து வீண் கதை பேசுவதெங்கனம். சிங்களச் சிறுமதிகள் சரிதத்தின் பெருதுளி மறைத்து சிந்திய கதைகளே சத்தியம் என்று துணிந்த உம் சிறு மதி கண்டு நாம் வெட்கினோம்.

44 ஆண்டுகள் சிங்களம் என் காலடி கழுவியதையும் 2000 ஆண்டுகள் என் மகிமை தொழுது போற்றியதையும் அறியாது வார்த்தைகளை சிந்தி தமிழன்னையின் சினத்துக்கு ஆளானதெங்கனம் முருகா.

¯í¸û Å£Ãõ ¦¾Ã¢Â¡¾ º¢ÚÅÉ¡ ¿¡ý ±øÄ¡Ç§Ã...!

¡õ ¯õÁ£Ð ¦¸¡ñ¼ ÀüÈ¢ý ¿¢Á¢ò¾õ º¢È¢Ð Å¢¨Ç¡¼ Å󧾡õ. ¾Â× ¦ºöÐ º¢Éõ ¾½¢¸..!

ÓÊ󾡸 ¾½¢¨¸ Á¨Ä¢ø ºó¾¢ì¸×õ...

¦ºýÚ ÅÕ¸¢§Èý :lol::lol::D

  • தொடங்கியவர்

மயிலையும் வேலையும் தொலைத்து தலைக்கவசம் தரித்து பதுங்கித் திரிவதேன் முருகா.

சிங்களச் சிறுமதிகளின் கிபீர் குண்டுகளில் உமது "சூரத்தனங்கள்" (சூரனை வதம் செய்ததால் பெற்ற புகழ்) எல்லாம் தொலைந்ததுவோ.

முதலில் ஒரு மயிலை (வாடகைக்கு என்றாலும்) பெற்றுக் கொள்ளும் வழி பாரும் முருகா. தணிகை மலைக்கு வாடகைக்காரிலா போகப் போகிறீர்...முருகா.

-எல்லாள மஹாராஜா-

மயிலையும் வேலையும் தொலைத்து தலைக்கவசம் தரித்து பதுங்கித் திரிவதேன் முருகா.

சிங்களச் சிறுமதிகளின் கிபீர் குண்டுகளில் உமது "சூரத்தனங்கள்" (சூரனை வதம் செய்ததால் பெற்ற புகழ்) எல்லாம் தொலைந்ததுவோ.  

முதலில் ஒரு மயிலை (வாடகைக்கு என்றாலும்) பெற்றுக் கொள்ளும் வழி பாரும் முருகா. தணிகை மலைக்கு வாடகைக்காரிலா போகப் போகிறீர்...முருகா.

  -எல்லாள மஹாராஜா-

¸¢À£÷ Åó¾¾¢ý À¢ý Á¢ÖìÌ ±í§¸ Á⡨¾

ÁøÃ¢ÀÃø Åó¾¾¢ý À¢ý §ÅÖìÌ ±í§¸ Á⡨¾

´ðÎôÀ¨¼ìÌ «ïº¢ ¯ÕÁ¨ÈôÒ ¦ºöÐ ¯Ä¡Å¢ ÅÕ¸¢§Èý.......Á†¡Ã¡ƒ¡§Å.!

:roll: :twisted: :P சபாஷ் சரியான போட்டி..........அப்படி போடெண்டானாம் அருவாளை....எல்லாள மஹா..............ராஜா....????? :evil: :cry: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது எல்லாளனின் பதிலும், முருகனின் பதிலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளனே, உங்கள் பெயரின் மூலம் என்ன தெரியுமா?

ஈழஆளனே, ஈழாளனாக மாறி தற்போது உம் பெயராக மாற்றி வருகை தந்துள்ளீரோ. வருக வருக!

அன்புடன்

அல்லிகா

  • தொடங்கியவர்

அல்லிகா!

எல்லாளன் என்றால் ஈழத்தை ஆள்பவன் என்பது உண்மை... அதன் (எல்லா) எல்லைவரை ஆள்பவன் ....எல்லாம் (எல்லாரையும்) ஆள்பவன் என்பது தான் பொருள். :roll: :roll:

சிங்களம் எல்லாம் என் கால் பிடித்து உயிர் பிழைத்தது. என் வரலாறு (உண்மையான) கண்டு பிடியுங்கள்.

தேவநம்பிய தீசன் காலத்தில் பெளத்தசமயம் பரவும் வரை ஈழத்தில் தனித்து செல்வாக்கு செலுத்திய சமயம் என்ன?

விஜயனினதும் அவன் தோழர்களுக்கும் பெண் கொடுத்த பாண்டிய நாட்டவர்கள் எப்படி சரித்திரத்தில் மறைக்கப்பட்டார்கள்.

விஜயனுக்கு வாரிசு இல்லை என்பது உண்மையாக இருக்கும் போது சிங்களவர்கள் என்று கூறப்படுபவர்கள் யார்?

சிங்களம் என்பது பாளியும் கலந்து தோன்றியது என்றால் பாளியுடன் கலந்த மற்றைய மொழி என்ன?

திராவிட பிராமி எழுத்துகள் அனுராத புர கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப் பட்டது உண்மையென்றால் அதனை பேசியவர்கள் அல்லது உபயோகித்த இலங்கையின் ஆதிக்குடிகள் யார்?

நான் 44 வருடங்கள் அனுராதபுரத்தில் நீதி வழுவாத ஆட்சி நடாத்தினேன் என்றால் மக்களுக்கு அறிவுறுத்தல்களை சட்டங்களை நான் எழுதி வைத்திருக்கக் கூடிய கல்வெட்டுகள், குறிப்புகள் எல்லாம் எங்கே?

மஹாவம்சத்தில் என்னைப்பற்றிய குறிப்புகள் '' அவன் மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருந்தாலும் இயற்கையும் அவனுடனே ஒத்துழைத்தது. மழை கூட இரவில் மட்டுமே பெய்தது " போன்ற பல குறிப்புகள் என் காலத்தின் பின் இரண்டு நூற்றாண்டுகளின் பின்னே எழுதப்பட்ட மஹாவம்சத்தில் சிறப்புடன் குறிக்கப் படக்கூடுமெனில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழகத்தில் இருந்து தமிழ் கூறும் சோழ மண்டலத்தில் இருந்து சென்ற சோழ அரசகுமரனாகிய என்னால் எழுதப்பட்டிருக்கக் கூடிய குறிப்புகள் என்னவாகியது.

தேடுங்கள் என் தமிழ் மக்களே! உங்கள் சரித்திரமும் ஈழத்தின் சரித்திரமும் வெளிச்சமாகும் தொடக்கம் அங்கேதான் ஆரம்பிக்கின்றது.

சபாஷ் போடுவதும் தாளத்திற்கு வெறுமனே ஆட்டம் போட்டதனால் தான் நம் வாழ்க்கை ஆட்டம் காணுகின்றது.

அரேபிய வந்தேறு குடிகளான சோனகர்கள் தமிழைத் தாய் மொழியாக தெரிவு செய்ததன் மர்மம் என்ன? இலங்கையின் நான்கு திசைகளிலும் ஈஸ்வரங்கள் காவல் தெய்வங்களாக இருப்பதன் காரணம் என்ன?

கண்டு பிடியுங்கள். உங்கள் உண்மை வரலாறு வெளிச்சத்திற்கு வரும்.

  • தொடங்கியவர்

முருகா என்றழைக்கவா...

முத்துக் குமராவென்றழைக்கவா

கந்தா வென்றழைக்கவா

ஹெல்மெட் தலையாவென்றழைக்கவா

எப்படியழைப்பேன் -உன்னை

எங்கே (பாரிஸிலா..லண்டனிலா..கனடாவிலா) காண்பேன்...

அவ்வைக்குச் சுட்ட பழம் கொடுத்தவனே

அகதியெனக்கு என்ன பழம் கொடுக்கப் போகின்றாய்

பாரினில் மனிதர் வாழ வழி செய்தவனே..

பாFரினில் (foreign இல்) அலையும் எனக்கு என்ன வழி வைத்திருக்கின்றாய்.....

உன் நாமம் சொன்னாரை வாழ்வித்தாய்.- என் நெற்றியில்

நாமம் போடாமல் வாழ்விப்பாய் .....முருகா :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.என்ன வந்ததும் வாராததும் முருகனுடன் சன்டையா?

  • தொடங்கியவர்

கந்தப்பூ நீ சொன்னது சிந்தப்பூ...(பாடல்)

அன்னையைத் தமிழ் வாயால் "மம்மி" என்றழைத்தாய்

"அம்மியை" அன்னிய வாயால் என்னவென்றழைப்பாய்...

வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா? - அப்போ(து)

வீட்டிலிருப்பவன் என்ன சுப்பனா?..

தமிழா நீ பேசுவது "டமிலா" இல்லை "தமிழா"

  • தொடங்கியவர்

வணக்கம் வாங்கோ வந்ததும் என்ன விடுப்பா?

என்னை விடப்..பா... :roll: :roll:

சஜீவன் சொல்வது சகாயமா?

இல்லை... சஜெஷனா? (suggestion ஆ)...

குழப்பத்துடன் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

அந்த அருவாளை அப்பவே போட்டிருந்தால்

துட்டகெமுனு துண்டாகிப் போயிருப்பான்..

விட்டதால்....

துட்டர்கள் கொட்டமடிக்கின்றார்கள்..

கிங் எல்லாளனை -இன்று

கிண்டலடிக்கின்றார்கள்.. :roll: :roll:

கவலையுடன் -எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களம் = சங்க ஈழம், இது நாளடைவில் திரிவடைந்து இன்றையை சென்ஹல வாக மாறியது. என்னோ தாங்கள் சிங்க பரம்பரை என்ற எண்ணம். துட்ட கைமுனி எட்டப்பன் பரம்பரையைச் சேர்ந்தவனான 'கருநா' கம் போல் இவனும் ஒரு தமிழனே. அன்றைய ஒட்டுபடை துட்டமுனியைப் போல் இன்றைய கருநா கத்தை வளரவிடகூடாது.

இதேபோல் மலை ஈழம் தான் மலையாள நவீன கேரளமாக இன்று திரிந்து போயிருக்கிறது. தற்போதைய டமில் போல்!

இல்லாளனே எப்போது உமது ஐரோப்பித் தடையை மீறி வெற்றி பெறுவீர். தமிழீழம் காத்திருக்கிறது.

அது சரி தடைக்கெதிரான மனுவை அனுப்பிவிட்டீரா?

அல்லிகா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.