Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாளனின் வரவு

Featured Replies

  • தொடங்கியவர்

வாருங்கள் சஞ்சீ05.... உங்கள் வரவு நல்வரவாகட்டும்.. :D:lol:

சபைதனில் வரவேற்கும் -எல்லாள மஹாராஜா-

  • Replies 224
  • Views 23.6k
  • Created
  • Last Reply

வணக்கம் வாருங்கள்

      முருகா நீ எங்கிருந்து பேசுகின்றாய்?

நீ எங்கிருக்கின்றாய் என்று தெரியாமல் எம் புலம் பெயர்ந்த மக்கள் வீதிக்கு வீதி கோவில் கட்டி "உண்டியலுக்கு" சண்டை பிடித்துத் திரிகின்றார்கள். :D  :lol:  :lol:  :lol:  

 சண்டையைப் பார்த்து சகிக்காத -எல்லாள மஹாராஜா-

¿¡É¡ §¸ð§¼ý ±ÉìÌ §¸¡Â¢ø ¸ð¼î¦º¡øÄ¢.

±ý¨É §¾Ê ¿£ «¨Ä §Åñʾ¢ø¨Ä

¯ý ¸¼¨Á¨Â ¦ºö. ¿¡§É ¯ý¨É §¾ÊÅÕ§Åý

¯ñÊÂÄ¢ø §À¡¼¡¨¾Ôí§¸¡ þôÀ À¡Ð¸¡ôÀ¢ø¨Ä

Åí¸¢ ãÄÁ¡ «ÛôÒí§¸¡ ¦¸¡ïºõ Í½í¸¢É¡Öõ

¸ð¼¡Âõ ¸¢¨¼ìÌõ..

நன்றி எல்லாளரே!

:evil: நம்பிய என்னை ஏமாற்றி விட்டீர்களே!

அவையாளும் மன்னா!

:oops: :oops: :oops: கிழச்சிங்கம் ஆனாலும்

காதல்கனி தருவதுபோல் கவியோடு வாழைக்கனி தந்தீர்கள்!

களிப்போடு ஏற்றோம் கடைசியில் இப்படி ஆகிவிட்டதே!......

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: புலம்பலோடு ஆதிவாசி.

  • தொடங்கியவர்

வாருங்கள் குளக்கட்டன் ! (குளங்களைக் கட்டுபவன் - இன்று ஈழத்தின் அவசியப் பணி இது)

குளக்கோட்டன் என்று என் இளையவன் ஒருவன் இருந்தான்.

உங்களைக் "காட்டான்" என்று நான் சொல்ல மாட்டேன். கீழே ஒருவர் தொங்கிக்கொண்டிருக்கின்றார்.

அவர் தான் இலங்கையின் ஆதிக்குடி. விஜயனுக்கும் மூத்தவர்.

இப்போ தான் ஆடை அணியக் கற்றுக் கொண்டிருக்கின்றார். :(:lol::lol::lol:

சிந்தனையுடன் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

முருகா !

உன் கடமையைச் செய் என்றதனால் தான் எல்லோரும் கருமமே கண்ணாயிருந்து "உண்டியலை" நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

உன் வேலை(யை)யும் தொலைத்து விட்டு வெட்டிப்பயலாகத் திரிகின்றாய்... :(

இனி சூரன்கள் ஜெய "தேவன்களாய்" திரியப் போகின்றார்கள்.

அவர்கள் ஜால்ராக் கூட்டங்கள் .....

"பஜாரோ ஜீப்பில் பாய்ந்து செல்லும் முகம் ஒன்று

கூவும் அடிப்பொடிகள் தமக்கு எலும்பு போடும் முகமொன்று

மஞ்சுளா தேவியை மணம் புணர வந்த முகம் ஒன்று

வெம்பிளி வில்லனாய் அமைந்த முகமொன்று..."

என்று ஜால்ராவாரம் பாடிக் கொண்டு திரியப் போகின்றார்கள்...

சிங்களவன் " கணபதி தெய்யோ நாண்ட கீயா " என்று உன் அண்ணனை கடலுக்குள் தூக்கிப் போட்டார்கள்.

உலகைச் சுற்றி வந்த உன் மயிலைப் பறித்து கிபீரால் துரத்தி ஹெல்மெட்டோடு கொன்ஸ்ரக்ஷன் வேலையாளாக உன்னை அலைய விட்டு விட்டான்.

இதுக்கு மேலும் பொறுமை :lol::lol::lol: கூடாதையா?

இனியாவது ஒரு உண்மை சொல்லிவிடு ..நீ கடவுளா ? இல்லை கடன் காரனா?..... தமிழருக்கு நீ கடன்காரனா?

கோபத்துடன் -எல்லாள மஹாராஜா-

வருக வருக எல்லாளனே வருக.

எல்லாளனின் மீள்வருகை

எமது தேசத்தின் விடிவு,

கரிகாலன் தன் சேனை கொண்டு

நம் தேசம் மீட்டிடுவான்,

எல்லாலன் பொற்காலத்தை

மீண்டும் நாட்டிடுவான்,

தேசம் விடிந்தது என்று

யாழ் மீட்டிடுவோம்.

  • தொடங்கியவர்

44 வருடங்கள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி ஆட்சி செய்து 2000 வருடங்கள் புகழுடன் இருக்கும் என்னைப் பார்த்து...

ஒருவர் புகாரோடு வருகின்றார்.....

அய்யோடா.... காற்சட்டையே போடத் தெரியாத ஒருவரிடம் காதல் கனி கொடுக்க அலைகின்றேனாம்.... :(:lol:

களிப்போடு ஏற்றோம் கடைசியில் இப்படி ஆகி விட்டதே....

வாழைபழத்தை சாப்பிட்டால் தோலைத் தூர எறிந்து விட வேண்டும். முன்னால் போட்டு விட்டு வழுக்கி விழுந்து காலை உடைத்துக் கொண்டால் யாரும் எதுவும் செய்ய முடியாது... :lol::lol::lol::lol:

கால்நடை வைத்தியரைப் பார்க்கும் படி

சிபாரிசுடன் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

பிள்ளை நடை பிருந்தனே வருக !

" துள்ளு நடை சிந்துக்காரன்

துல்லிய சிந்தைக் காரன்

கரிகாலன் மீது கொண்ட காதல்

காரிருள் நீக்கும் எனும் நம்பிக்கை

பார் ஆளப் போதுமையா...

பகலவனைப் போல் துலங்குமையா..

எடுத்துக் கொள் எழுதுகோல்

எழுதிடுவோம்.....

தமிழ் ஈழம் விடிந்தது

எழுக எழுகவென்று ''

எழுச்சியுடன் வரவேற்கும் -எல்லாள மஹாராஜா- :(:lol:

எல்லாள மன்னா!

தாங்கள் சொல்லாள்வதில் வல்லாளர் ஒத்துக்கொள்கிறேன்.

அதற்காக மரவுரி தரித்த எம்மை இந்த மன்றில்

அம்மணம் ஆக்கும் அலசல் தவிர்ப்பது உங்கள் அவைக்குச்

சிறப்புச்சேர்க்கும்....

சற்று முன்பு கிடைத்த தகவலின்படி திருவோடு ஏந்தியபடி

ஆதிசிவனார் உங்கள் அவை நாடி வருவதாக அறிந்தோம்

:roll: :roll: :roll: ஐயோ பாவம் ஆதிசிவன்!....

மானங்காக்கப் போராடும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

ஆளும் மண்ணிறம் :( மரவுரியும் மண்ணிறம் :lol: ....அதனால்த் தான் மயக்கம்....

அங்கேயிருந்து வரும் "அம்..மணம்" என்னவென்று யோசித்தேன். "பட்டை" தானா அது.... :lol::lol: (பட்டை=மரவுரி :shock: :shock: )

திருவோடு ஏந்தி வந்தவர் தெருவோடு போய்விட்டார் போலிருக்கின்றது.... :lol::lol:

ஆதி சிவன் போய் விட்டால் ஆதிக்குத்தான் "வாசி'' ஆக்கும்..... :lol::lol:

"பட்டை" க்கு சா(ரா)யம் போட்டுவிட்டால் ....... அம்மன(ண)க் குழப்பம் இருக்காது....... :P :P :P

யோசிப்புடன் -எல்லாள மஹாராஜா-

:evil: எல்ஸ்... கிழவா!

பட்டை(விபுூதி) புூசி,

பட்டை(மரவுரி) உடுத்தி,

பட்டை தீட்டிய வைரமாய் இருந்தேன்

பார்த்துப்பொறுக்கா.. பைந்தமிழ்க்கோனே!

8) 8) 8) 8) 8) 8) 8) பட்டையை(சோமபானம்) ஞாபகப்படுத்தி

யாழ்க்களத்தில் தமிழால் பட்டையைக் கிளப்புகிறீர்!

அப்பழுக்கில்லா இதயத்தை என்னபாடு படுத்துகிறீர்கள்?

என்னைப் பாருங்கள்!

இப்போது நான் அம்மணமாக இல்லைப் புரிகிறதா?

:roll: :roll: :roll: :roll: :roll:

அவதானியான ஆதிவாசி

  • தொடங்கியவர்

ஆதிவாசி... என்னால் ஒரு மனிதனாவது "நாகரீகம்" அடைந்தான் என்ற அளவில் எனக்கும் மகிழ்ச்சியே....

உன் வழித் தோன்றல்களாகவே இன்னும் இருந்து கொண்டிருக்கும் இந்த சிங்களவரையும் நாகரீகப் படுத்தி விட்டால் தான் எனக்கும் நிம்மதி கிடைக்கும்.

"மோடையா" என்ற மகுடத்துடன் அவர்களும் எவ்வளவு காலத்திற்குத் தான் பெருமையுடன் வாழ்வது? :roll: :roll:

புத்தனும் ஆதி வாசியும் தான் இதற்குப் போராட வேண்டும். :?: :?: :?: :?: :?:

"கடவுள்களை" யாவது முதலில் நிம்மதியாக இருக்க விடச் சொல்லுங்கள். "கணபதி தெய்யோ நாண்ட கீயா" வான பிள்ளையாரை வெளியில் வரச் சொல்லுங்கள்.

ஹெல்மெட்டோடு அலைந்து திரியும் முருகனை அதனைக் கழட்டி விட்டு ஒரு "கோவணத்தையாவது " கட்டிக் கொள்ளச் சொல்லி பழனி மலைக்கு அனுப்பி வைய்யுங்கள். :lol::lol:

கொன்ஸ்ரக்ஷன் வேலையாளாக முருகன் திரிவது பார்க்கச் சகிக்கல்லை....

பல வித யோசனைகளுடன் -எல்லாள மஹாராஜா-

வணக்கம் எல்லாளன்

  • தொடங்கியவர்

என்ன ..சஞ்ஜீ 05 டபிள் வணக்கமா ? :lol::lol::lol:

அதனாலென்ன? நானும் டபிள்ஸ்ங்கோ :?: :?: :lol::lol:

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

அறிமுகப் படுத்துபவர்கள் நீங்கள் எத்தனை முகமூடி போட்டிருக்கின்றீர்கள் என்றும் கூற வேண்டுகின்றேன். :lol::lol:

எனென்றால் ஒருவருடனேயே இரண்டு :shock: விதமாகக் கதைப்பதற்கு சங்கடமாக இருக்கின்றது. :!: :!: :!:

அது சரி ஒரு கருத்தைச் சொல்ல ஏன் இரண்டு நாக்கு :?: :?: :idea: :idea:

இரண்டு நாக்கில்லாத -எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ஆதிவாசி கையில் இருந்த கோவணத்தை மாட்டிற்றாரு!

  • தொடங்கியவர்

அம்மா தாயே .... எவ்வளவு முயற்சி செய்து அதை மாட்டப்பண்ணினேன்.

எனக்கொரு நன்றி இல்லையா... :lol::lol: அல்லிகா....

-எல்லாள மகாராஜா-

ஆகா...

ஆகா........

எல்ஸ் கிழவா.....!

பரமசிவன் கழுத்திலிருப்பவனும் சரி

பாற்கடலில் பரந்தாமன் பள்ளிகொள்ளும் ஆதிசேடனும் சரி

இரட்டை நாக்குக்காரர்கள்தானே.

தெய்வாம்சம் பொருந்தியோருக்கே இந்நிலையென்றால்....!!!

பாவம்..... மானிடர்!

அட....

அன்பு அல்லிகா!!!!!

கோவணப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்த மகானே.....

நல்லது.. நல்லது

எல்ஸ் கிழவனை ஆட்கொண்ட பயத்தினை அறியாப் பாலகனே!

எங்கே.......

:P :P எமக்குக் 'கோ" மணம் :P :P தொற்றிவிட்டால்

இந்த எல்ஸ் 'கோ" வனம்போக வேண்டும் என்ற

:shock: :shock: :shock: பயத்தில் கிழவன் நகர்த்திய காய்களுக்கெல்லாம்

ஆச்சரியப்படுகிறீர்களே!

இப்போது புரிகிறதா அல்லிகா?

8) 8) 8) 8) 8) 8) சதுரங்கம் பழகும் ஆதிவாசி

ºÀ¡‰ ºÃ¢Â¡É §À¡ðʾ¡ý.....

  • தொடங்கியவர்

சதுரங்கம் பழகும் ஆதிவாசியே!

உமக்கு சதுர்(ர)அங்கம் ஏற்கனவே வாய்க்கப்பெற்றதே..... (மரத்துக்கு மரம் தாவியதால் ).... :lol::lol:

தேவையெனில் கே "ரம்" உம் பழகலாம்... பின்னும் வேண்டுமென்றால் "ஜின்"னும் பழகலாம்....

ஆதி வாசியைக் கேட்க முடியுமா என்ன?.. (உம்ம பாஷை தெரியாது அதனால் தான்....கோவாணாண்டிகளுக்கெல்லா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :lol: :P ஆதி, ஆதி! அது சரி, எப்போது நீங்க உந்த "வாலாட்டலை" நிப்பாட்டப் போகிறீங்க? :lol:

இருக்கும் கோமணத்தையும் தொலைக்காவிட்டால் சரிதான்... :lol::lol::lol:

உங்க லூட்டியைப் பார்த்து லட்டியைத் தூக்கும்

-எல்லாள மகாராஜா-

¿¡í¸û ¸ÅÉÁ¡¸ò¾¡ý þÕ츢Èõ. ¦¾¡¨Äì¸Á¡ð¼õ

¯í¸¨ÇÁ¡¾¢Ã¢ ±ÅÉ¡îÍõ ÅóÐ ¯ÕÅ¡Áø Å¢ð¼¡ø

ºÃ¢¾¡ý

__________

ÀÆÉ¢

  • தொடங்கியவர்

" கூறுமடியார்கள் வினை தீர்த்த முகமொன்று...."

அடியார்கள் வினை தீர்க்காமல் தன் தலை காக்க ஹெல்மெட் டோடு தன் சொத்தைக்(கோமணத்தை) காக்க அகதியாக....... :?: :?: :?:

"வெற்றி" தேவன் களின் கொள்ளைக் கூடாரங்களில் கொட்டமடிக்கும் ஆரியர்களின் இடைச்சொருவலான உம்மை திராவிடப் பாரம்பரியத்தில் வந்த நான் எதிர்த்து வெற்றி கொள்ள படை திரட்டுகின்றேன்.... :lol::lol:

என் அண்ணன் சூரமுகனும் .இராவணேஸ்வரனும் உமது பார்ப்பன(ஆரியத்) திருகலால் அரக்கராகி இழி பிறவியான பழி துடைக்க உம்மோடு யுத்தமொன்று பிரகடனப் படுத்துகின்றேன்....

சிந்து, ஹரப்பா முதல் பாரத தேசமெங்கும் பரவி ஓங்கிச் செழித்த திராவிட பாரம்பரியம் மீண்டிட :arrow: :arrow:

திராவிட திண்தோள் தினவெடுக்கின்றது....

அன்னை மடிப் பால் கொதிக்கும் குருதியாகி ஆர்த்தெழுந்து போர் போர் என்று அறை கூவல் விடுக்கின்றது..... :evil: :evil:

நாடோடிக் கும்பலாய் வந்து எம் திராவிடர் கோவணத்தையும் உருவிய திருட்டுக் கூட்டம் ஆரிய பதர்கள்..... :twisted: :twisted:

நின் மாமன் இந்திரன் ஒரு ஆரியன் ....சோம பானம் குடிக்கும் சொகுசுப்பேர்வழி.... :shock: .

உன் மறு மாமன் திருமால் ஒரு ஆரியன்... கள வெடுத்து வெண்ணை தின்பவன்.... :lol:

ஆரிய திணிப்பையும் அவர் தன் பிணியையும் கருவறுக்க ......படை திரட்ட கடை விரித்திருக்கும்..... -எல்லாள மஹாராஜா_

  • தொடங்கியவர்

:P :lol: :P ஆதி, ஆதி! அது சரி, எப்போது நீங்க உந்த "வாலாட்டலை" நிப்பாட்டப் போகிறீங்க? :lol:

ஆதி வாசி வாலை ஒட்ட நறுக்கியாச்சு :lol::lol: அலிகா.... இனி ஆட்டம் எல்லாம் கெடையாது..... :P :P நல்ல பிள்ளையா ..அடக்க :lol: ஒடுக்கமா ... :lol: காட்டில இருப்பதாகக் கேள்வீ............ :?: :?: :!: :!:

இழந்த வரங்களை(வாலை) திரும்பப் பெற தவம் :?: செய்வதாகக் கேள்வி :?:

வெற்றிப் பெருமிதத்துடன் :!:

-எல்லாள மஹாராஜா-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.