Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாளனின் வரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::lol::D

  • Replies 224
  • Views 23.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சுண்டல்

சுடச் சுட நல்ல மிளகாய்த் தூள் போட்ட காரம் மிக்க கரம் சுண்டலுடன் வருகின்றேன்.

முதலில் போய் கருப்பண்ண அய்யாசாமிக்கு ஒரு பிரீதி :lol::lol: செய்துவிட்டு வாரும்.... :P :P (அரசியல்/பொருளாதாரம்)

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...3d53df8e#194009

-எல்லாள மஹாராஜா-

  • 2 weeks later...

சுண்டல்

சுடச் சுட நல்ல மிளகாய்த் தூள் போட்ட காரம் மிக்க கரம் சுண்டலுடன் வருகின்றேன்.

முதலில் போய் கருப்பண்ண அய்யாசாமிக்கு ஒரு பிரீதி :D:D செய்துவிட்டு வாரும்.... :P :P (அரசியல்/பொருளாதாரம்)

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...3d53df8e#194009

-எல்லாள மஹாராஜா-

ராசா...உனக்கும் முந்தின தமிழ் அரசி வந்திருக்கிறன்...சுண்டலுக்கு சுண்டல் குடுக்க முன்னம் உன்னை சுண்டலாக்கி விடுவன் ...கவனம்

  • தொடங்கியவர்

ராசா...உனக்கும் முந்தின தமிழ் அரசி வந்திருக்கிறன்...சுண்டலுக்கு சுண்டல் குடுக்க முன்னம் உன்னை சுண்டலாக்கி விடுவன் ...கவனம்

இதேதடா.....ஆகாயத்தில் போனவர்கள் என் வீட்டு முற்றத்தில் ஏணி கட்டி இறங்குகின்றார்கள்..... :lol::)

ரொம்பத் துள்ளாதை அம்மா....கால் சுளுக்கி விடப் போகின்றது....... :twisted: :twisted:

ஏணியை எடுத்துவிடும் ஆணையுடன்

-எல்லாள மஹாராஜா-

ஆகா எல்ஸைச் சுண்டலாக்க புதிய அவதாரம்...

தாயே! தாடகை அவதாரம் எடுத்துவிட்டாய்...

யாழ்க்களத்தில் தமிழால் விளையாடு தாயே....

சீற்றத்தால் சீறும் வார்த்தைகள் கேட்டு சின்னப்பிள்ளைகள்

பயந்துவிடுவார்கள்.

ஆரியக்கண்ணோட்டத்தில் திராவிடர் அரக்க வம்சமாக்கப்பட்ட

விடயத்தை விளாவாரியாக எல்லாளன் சபையில் எடுத்துக்கூறு!

எல்ஸ் இடக்குப் பண்ணினால் உனக்கு நான் காவல்.

வார்த்தைகளைக் கனன்று என்னைக் கழுமரம் அனுப்பாமல்

விட்டால் மாத்திரமே இக்காவல்...

இனி எல்ஸ் அம்பேல்.....

ஆட்சிப்பீடம் இனி ஆதிவாசி கையில்......

அரியணைக்கனவுடன் ஆதிவாசி

±øÄ¡Ç§Ã.....?.±øÄ¡Ç§Ã.....?..

±í¨¸ ¬Ç측§½¨Ä........?

Àí¸ÕìÌûÇ Â¡§Ã¡ ´Ç¢ó¾¢ÕôÀÐ §À¡ø

¦¾Ã¢ÔÐ..?

àÃò¾¢¨Ä þÕóÐ À¡÷ì¸ Á†¡Ã¡º¡ Á¡¾¢Ã¢ò¾¡ý

¸¢¼ìÌÐ............?

«¼ ¿õÁ Á†¡Ã¡º¡§Å¾¡ý.

¸¢À£÷ §À¡ðÎÐ Á†¡Ã¡º¡- ¦ÅÇ¢Â¡Ä Å¡í§¸¡..!

  • தொடங்கியவர்

ஆகா எல்ஸைச் சுண்டலாக்க புதிய அவதாரம்...

தாயே! தாடகை அவதாரம் எடுத்துவிட்டாய்...

யாழ்க்களத்தில் தமிழால் விளையாடு தாயே....

சீற்றத்தால் சீறும் வார்த்தைகள் கேட்டு சின்னப்பிள்ளைகள்

பயந்துவிடுவார்கள்.

ஆரியக்கண்ணோட்டத்தில் திராவிடர் அரக்க வம்சமாக்கப்பட்ட

விடயத்தை விளாவாரியாக எல்லாளன் சபையில் எடுத்துக்கூறு!

எல்ஸ் இடக்குப் பண்ணினால் உனக்கு நான் காவல்.

வார்த்தைகளைக் கனன்று என்னைக் கழுமரம் அனுப்பாமல்

விட்டால் மாத்திரமே இக்காவல்...

இனி எல்ஸ் அம்பேல்.....

ஆட்சிப்பீடம் இனி ஆதிவாசி கையில்......

அரியணைக்கனவுடன் ஆதிவாசி

ஆதி...!

அரியணையில் இருப்பதற்கும் ஒரு மச்சம் இருக்க வேண்டும். அது எல்லாள மஹாராஜாவாகிய என்னிடம் மட்டுமே இருக்கின்றது.......

உமக்கு மச்சம் கிடையவே கிடையாது.....

அப்படியிருந்தாலும் உம்மால்த் தான் பார்க்கமுடியாதே...? மச்சத்தைத்தான்.... :cry: :cry: :lol::lol::lol:

ஏனென்று சொல்லும் பார்ப்போம்.... :lol::lol:

சரியான பதில் சொல்லிவிட்டால்.... நம்ம சமஸ்தானத்து வாழைத் தோட்டத்திலிருந்து ஒரு வருஷத்துக்கு வாழைப்பழம் ...இலவசம்......

:(:(:(:(:(:(

முருகனுக்கும் ஒரு போட்டி வைத்து மாம்பழம் இலவசமாக கொடுக்க வேண்டும்.....

நீர் நினைக்கிறீரா.....முருகன் தேறி விடுவானென்று... :(:(:( முன்னொருதரம் இதே போட்டியில் தொந்திக் கணபதியிடமே ... :(:( .. தோற்றவன் அல்லவா ....இந்தப் பழனி மலைக் கோவணாண்டி...... :(:(:(

ஆதி உமக்காவது அதிர்ஷ்டம் இருக்கின்றதா என்று பார்த்து விடுவோமே...?

போட்டிக்கான ஒழுங்குகளுடன்

-எல்லாள மஹாராஜா- .

  • தொடங்கியவர்

±øÄ¡Ç§Ã.....?.±øÄ¡Ç§Ã.....?..

±í¨¸ ¬Ç측§½¨Ä........?

Àí¸ÕìÌûÇ Â¡§Ã¡ ´Ç¢ó¾¢ÕôÀÐ §À¡ø

¦¾Ã¢ÔÐ..?

àÃò¾¢¨Ä þÕóÐ À¡÷ì¸ Á†¡Ã¡º¡ Á¡¾¢Ã¢ò¾¡ý

¸¢¼ìÌÐ............?

«¼ ¿õÁ Á†¡Ã¡º¡§Å¾¡ý.

¸¢À£÷ §À¡ðÎÐ Á†¡Ã¡º¡- ¦ÅÇ¢Â¡Ä Å¡í§¸¡..!

முருகா..! கிபீரின் கலக்கலுடன் தலைசுற்றி ....உனக்கு கடந்தகாலம் நிகழ்காலம் இறந்தகாலம் எல்லாம் மறந்து விட்டதா...?

வருஷாவருஷம் பழனி மலைக்கு வந்து நேர்த்திக்கடன் (அதான்யா ...மொட்டை போடுவது...உனக்கல்ல எனக்குத் தான்.. :lol::lol: ) செய்வதையும் மறந்து விட்டாயா...?

உன்னைத் தேடி நானங்கு போக ...நீ எங்கோ பங்கருக்குள் ....ஒளிந்திருப்பதாக கோயில் அர்ச்சகர் சொல்ல.. :lol::lol::lol: ..பங்கர் பங்கராக நான் உன்னைத் தேடி வர....

....கிபீர் போன துணிச்சலில் வெளியில் வந்து விசிலடிக்கின்றாய்.... :(:(:(

எல்லாம் உன் செயலப்பா..... பழனி மலை முருகனுக்கு....அரோகரா..... :(:(:(:(:(

மொட்டையடிப்பதற்காக (யாருக்கென்று கேட்கக் கூடாது :(:( ) பங்கர் பங்கராக முருகனைத் தேடிய களைப்பில்........

-எல்லாள மஹாராஜா-

'அரியணை வாழ்வுக்கு அதிஸ்டமச்சம் மனிதனுக்கு எங்கிருக்கிறது? மந்திக்கு எங்கிருக்கிறது?"

என்று ஒரு தலைப்பை யாழ்களத்தில் எடுத்துவிட்டால் பதில் வருகிறது.....

இதுக்கு ஒரு பரிசு... பன்னாடை......

காய்ந்ததோட்டம்.... சருகுவாழைகள்... கருகிற குலைகள்.......

இந்த இலட்சணத்தில் ஓராண்டுக்கு வாழைப்பழம் இலவசம்....

:P :P :P :P :P

பாவப்பட்டு....எல்ஸிற்கு.. எங்களின் வனத்தில் கனிவளம் நிறைந்த

ஒருபகுதியை இனாமாக தரலாம்

என ஆதிவாசி முடிவெடுத்துள்ளதால் உடனடியாக முருகனுக்குச் சிபார்சுக் கடிதம் தந்தோம்......

சென்று சிவகுருவைத் தரிசித்துப் பெற்றுக்கொள்க!

8) 8) 8)

சிபார்சு செய்யும் ஆதிவாசி

நினைப்பு பிழைப்பை கெடுத்திச்சாம்

  • தொடங்கியவர்

எல்லாள மஹாராஜாவின் நீதிக்கதைகள் நகைச்சுவைப் பகுதிக்கு மாறிடுச்சுப்பா......

ஆதி... இரசிகை....நீங்க ரொம்பத்தான் லொல்லுப் பண்ணிறீங்கன்னு உங்களை நகைச் சுவைக்கு மாத்திட்டாங்கப்பா........

விஷயத்தை சிரிப்புடன் :(:D அறிவிக்கும்

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

நினைப்பு பிழைப்பை கெடுத்திச்சாம்

அனாமத்தாய் அலைந்து திரியும்போதே விளங்கவில்லையா ...வெண்ணிலா.....இவரின் நினைப்பு எப்படியிருக்குமென்று....

இப்போ வால் மட்டும் இல்லாமல் திரிகின்றார் ....போகப் போக தெரியும் இந்தப் எல்ஸின் தீரம்......... :(:D:lol::lol:

ஆதியை ஒரு வழி பண்ண பத்மவியூகம் வகுக்கும்

-எல்லாள மஹாராஜா-

ஐயாவுக்கு பத்ம வியுூகத்தால வெளியேறத் தெரியுமாக்கும்..

நானு...... வாயுபுத்திரனாக்கும்.....

சக்கரவியுூகத்தில் மாட்டிய......

அரிச்சுனன் மகன் அபிமன்யுூ இல்லைங்கோ.......

940_monkey.jpgஆதிவாசி

  • தொடங்கியவர்

ஐயாவுக்கு பத்ம வியுூகத்தால வெளியேறத் தெரியுமாக்கும்..

நானு...... வாயுபுத்திரனாக்கும்.....

சக்கரவியுூகத்தில் மாட்டிய......

அரிச்சுனன் மகன் அபிமன்யுூ இல்லைங்கோ.......

940_monkey.jpgஆதிவாசி

மகளிரணி புறப்பட்டாச்சு ஆதி...! காடு மேடெல்லாம் தேடிப் பிடிச்சு.....துவைச்சு துணியாகக் காயப் போடப் போகிறார்கள்...... :lol::lol::lol:

ஏற்கனவே ....ரமாவிடம் ...நல்லாக வாங்கிக் கட்டியாச்சு....இன்னும் யார் ..யாரோ....அனுமனே....இந்த ஆதிக்கு நல்ல புத்தியைக் கொடுப்பா....... :lol::lol:

அப்புறம் மஹாராஜா....காப்பாத்துங்கள் என்னு கால்ல வந்து விழப் போறீர்..... :lol::lol::lol:

துணியாகக் காயப் போகும் ஆதிக்காக வருத்தத்துடன்

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

என்னா...ஆதி...!

துப்பறியும் சிங்கம் :?: :?: முத்துச் செல்வம் ஐயா உம்மையும் என்னையும் .....இரட்டைப் பிறவின்னு கண்டு பிடிச்சிருக்காப்பல.....

உண்மையைச் சொல்லிப் போடுவமா :lol::lol::lol:

ஆதியைச் சீண்டும்

-எல்லாள மஹாராஜா-....

வணக்கம் எல்லாளன், பிந்திய வரவேற்பிற்கு முதலில் மன்னிக்கவும். தங்கள் படைப்புகளையும், கருத்துக்களையும் பார்த்தேன், சிரித்தேன்.... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

எல்ஸ் ஏன் அடிக்கடி டியூப் லைற் ஆகிறீர்?

உவர் வாத்தி எல்லாம் பெரிய பிளானோட.....

ஆமிக்காரனோட நிக்கிற முகமூடி..... மாதிரி..

ஆதிவாசியின் அசல்வாசி ஆரென்று அடையாளம் காட்ட

வெளிக்கிட்டிருக்கிறார்.

அதாம்பா தலையாட்டி.... எல்ஸ் அன்ட் ஆதிவாசி

இரட்டைப் பிறவியா? என்று கேள்வி கேட்கிற

(அவர்தான் ஆதிவாசியின்

மூன்றாவது முகம் என்று தெரியவிடாமல் மறைச்சு நடித்துக் கொண்டு) மாதிரிக் கதை விடுகிறார்.

தலையைச் சொறியாதீர்...

ஆதிவாசில களத்திற்குள் இருக்கிற கனபேருக்குப் பொல்லாத

கோபம் இருக்கு...

எல்லாரும் அசலைத் தேடித் திரியினம்...

ஏதோ ஒருவரைக் கண்காட்டித் தலையாட்டினால் மகராசன் தப்பலாம்

புரியுதோ....

அடி வாங்குவது என்று முடிவாகி விட்டது

ஏன் ஆதிவாசியும் எல்லாளனும் மட்டும் அகப்படுவான்?

0009 து. சிங்கமும் மாட்டிக் கொள்ளட்டும்.

நண்டுப் பிடியுடன் ஆதிவாசி

  • தொடங்கியவர்

எல்ஸ் ஏன் அடிக்கடி டியூப் லைற் ஆகிறீர்?

உவர் வாத்தி எல்லாம் பெரிய பிளானோட.....

ஆமிக்காரனோட நிக்கிற முகமூடி..... மாதிரி..

ஆதிவாசியின் அசல்வாசி ஆரென்று அடையாளம் காட்ட

வெளிக்கிட்டிருக்கிறார்.

அதாம்பா தலையாட்டி.... எல்ஸ் அன்ட் ஆதிவாசி

இரட்டைப் பிறவியா? என்று கேள்வி கேட்கிற

(அவர்தான் ஆதிவாசியின்

மூன்றாவது முகம் என்று தெரியவிடாமல் மறைச்சு நடித்துக் கொண்டு) மாதிரிக் கதை விடுகிறார்.

தலையைச் சொறியாதீர்...

ஆதிவாசில களத்திற்குள் இருக்கிற கனபேருக்குப் பொல்லாத

கோபம் இருக்கு...

எல்லாரும் அசலைத் தேடித் திரியினம்...

ஏதோ ஒருவரைக் கண்காட்டித் தலையாட்டினால் மகராசன் தப்பலாம்

புரியுதோ....

அடி வாங்குவது என்று முடிவாகி விட்டது

ஏன் ஆதிவாசியும் எல்லாளனும் மட்டும் அகப்படுவான்?

0009 து. சிங்கமும் மாட்டிக் கொள்ளட்டும்.

நண்டுப் பிடியுடன் ஆதிவாசி

ஐயா து. சிங்கம் துப்பறியும் தொழிலைத் துவங்கி இருக்கிறார்....புதுத் தொழில் அமோகமாக வளர வேண்டும் என்று வாழ்த்துவதை விட்டு விட்டு...... :lol::lol: எப்போதிருந்து இந்தப் பழக்கம்......வாழ்க வளமுடன்....

ஆதி வாசி லொள்ளுப் பண்ணி காடாறு மாதம் நாடாறு மாதம்னு விக்கிரமாதித்தனாக .... :lol::lol: அலைவது போதாதா....?

இன்னும் ஏன் ..உமது புத்தி இப்படிப் போகின்றது.....ஐயா தான் சொல்லிவிட்டாரே....தனக்கும் ஜோக்கடிக்கத் தெரியுமென்று......புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்......

இதுவும் ஜோக் தான் அப்பா.....சிரியும் ...எங்கே...சிரியும் என்கிறேன்......

இப்பிடியே சிரித்துக் கொண்டிரும்.....

சிரிக்கப் பழக்கும்

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

வணக்கம் எல்லாளன், பிந்திய வரவேற்பிற்கு முதலில் மன்னிக்கவும். தங்கள் படைப்புகளையும், கருத்துக்களையும் பார்த்தேன், சிரித்தேன்.... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவாங்க தூயா....அப்படித் தானே.....

உங்களைச் சிரிக்கப் பண்ணியதில் கொஞ்சப் புண்ணியம் சேர்ந்திருக்கிறது..... :lol::lol:

ஏதாவது பாவம் செய்து அதைப் போக்காட்டணுமே... :lol::lol: என்ன செய்யலாம் தூயா....

அதென்ன...தூயா...

இவள் தூயவளா........

இல்லைத் தூங்காதவளா....இல்லை

தூது வளை போல் இளைத்தவளா

இடை மெலிந்தவளா...இல்லை

இனியவளா.......

எப்படி அழைப்பேன் ...எங்கே காண்பேன்.......

அவசரமாகத் தந்தி அடிக்கவும்..... அல்லது ஆதிவாசி விடு தூதும் அனுப்பலாம்.......

தந்தியை எதிர்பார்க்கும்

-எல்லாள மஹாராஜா-

யோவ் எல்ஸ்! போற போக்கில உம்மைக் கூட்டணியில

வைச்சிருக்கிறதா? இல்லையா என்று நான் கெதியா முடிவெடுக்கோணும் போல.....

:roll: ஹெல உறுமயவோடையும் ஜேவிபியோடையும் மகிந்தர்

படுகிறபாடுபோல என்ர நிலமை போகுது

தொடர்ந்துவரும் உமது நிலைப்பாட்டைப் பார்த்துத்தான்

முடிவுகள் எடுக்கிறதா... உத்தேசம்.

களத்தில் மகளிர் அணியுடன் மோதல்களைத் தவிர்ப்பது

பாதுகாப்பானது என்று ஆதிவாசி கருதுவதாலேயே

ஆதிவாசி தனது பாதுகாப்பின் நிமித்தம் இரசிகையுடன்

கலந்தாலோசித்து..... வெண்ணிலா,நித்திலா,வல்வைசகரா, தூயா,ரமா

எனத் தொடரும் மகளிர் குழாம் எடுத்த முடிவின்படி

ஆதிவாசியின் பாதுகாப்புக்கு அவர்கள் உத்தரவாதம் கொடுத்ததை

அடுத்து எல்லாளருக்கு ஒரு எச்சரிக்கை மடலாக

இதனை அனுப்புகின்றேன்....

:P :P 8)

மகளிர் அணியின் புதுப்பலத்துடன் ஆதிவாசி

ம்ம்ம் எல்லாளர் முதலில் களத்தில் தூயாவை பற்றி அறிந்த பின்னர் மேலும் எழுதுவது நல்லது.

தூயா என்பதோடு நிறுத்திகொள்ளவும்.

அதற்கு மேல் உங்களுக்கு தேவையில்லாத வேலை

இப்பொழுது தந்தி, விரைவில் அண்ணாசியுடன் (யார் என தெரியாவிடின் உம் உஜிர் தோழன் ஆதி வாசியிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்)வருவேன்

  • தொடங்கியவர்

யோவ் எல்ஸ்! போற போக்கில உம்மைக் கூட்டணியில

வைச்சிருக்கிறதா? இல்லையா என்று நான் கெதியா முடிவெடுக்கோணும் போல.....

:roll: ஹெல உறுமயவோடையும் ஜேவிபியோடையும் மகிந்தர்

படுகிறபாடுபோல என்ர நிலமை போகுது

தொடர்ந்துவரும் உமது நிலைப்பாட்டைப் பார்த்துத்தான்

முடிவுகள் எடுக்கிறதா... உத்தேசம்.

களத்தில் மகளிர் அணியுடன் மோதல்களைத் தவிர்ப்பது

பாதுகாப்பானது என்று ஆதிவாசி கருதுவதாலேயே

ஆதிவாசி தனது பாதுகாப்பின் நிமித்தம் இரசிகையுடன்

கலந்தாலோசித்து..... வெண்ணிலா,நித்திலா,வல்வைசகரா, தூயா,ரமா

எனத் தொடரும் மகளிர் குழாம் எடுத்த முடிவின்படி

ஆதிவாசியின் பாதுகாப்புக்கு அவர்கள் உத்தரவாதம் கொடுத்ததை

அடுத்து எல்லாளருக்கு ஒரு எச்சரிக்கை மடலாக

இதனை அனுப்புகின்றேன்....

:P :P 8)

மகளிர் அணியின் புதுப்பலத்துடன் ஆதிவாசி

ஆதி எப்போ தொடக்கம்..... ஆயர்பாடிக் கண்ணனாக :lol::lol::lol: புது வேடம் எடுத்தீர்.....

கோபியர் கொஞ்சும் கோவாலனா...? இல்லை கோபியரைக் கெஞ்சும்.... :lol::lol: கேவாலனா.....? :lol::lol:

மகளிரணி...எனக்கு வேறு மாதிரி .... :lol::lol: அல்லவா சொல்லியிருக்கிறார்கள்......

உதவி கேட்டுக் கெஞ்சினால் போனால் போகிறது என்று....எனது சைக்கிள் படையை அனுப்பலாம் என்றிருக்கிறேன்........ :lol::lol: எப்படி வசதி......

என்ன இருந்தாலும் .....கொடியில் தொங்கப் போகிறீர்......துணியாய் இருந்தால் என்ன...? தும்பாய் இருந்தால் என்ன....?

தொங்கும்....தொங்கும்.........

தொங்கும் ஆதிவாசிக்காக அனுதாபத்துடன்

-எல்லாள மஹாராஜா-.

  • தொடங்கியவர்

ம்ம்ம் எல்லாளர் முதலில் களத்தில் தூயாவை பற்றி அறிந்த பின்னர் மேலும் எழுதுவது நல்லது.

தூயா என்பதோடு நிறுத்திகொள்ளவும்.

அதற்கு மேல் உங்களுக்கு தேவையில்லாத வேலை

இப்பொழுது தந்தி, விரைவில் அண்ணாசியுடன் (யார் என தெரியாவிடின் உம் உஜிர் தோழன் ஆதி வாசியிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்)வருவேன்

அண்ணாச்சி ஆப்பிட்டுட்டாரா...? :?: :?:

ஆதிவாசி இவ்வளவு கெதியில் பிடிபட மாட்டுதே...... :lol::lol:

ஏதோ தப்பு நடந்திருக்க வேண்டும்...

யாரங்கே....மை போட்டுப் பார்க்கும் யோசியரை அழைத்து வாருங்கள்.....அப்படியே தூயா அம்மாளுக்கும் ஒரு எலுமிச்சைப் பழம் வெட்டி சாந்தி செய்து விடுங்கள்...... :lol::lol::lol:

அதை அப்படியே எறிந்து விடாமல் ஜூஸ் புளிந்து வாருங்கள்.....

நாட்டில் தான் வெய்யில் என்றால் ...ஆட்களும் சூடேறிக் கிடக்கின்றார்கள்....... :lol::lol:

தாக சாந்தி செய்யக் காத்திருக்கும்

-எல்லாள மகாராஜா-

சிலர் சொல்லி திருந்துவார்கள்

சிலர் அடிவாங்கி திருந்துவார்கள்

சிலர் அடிவாங்கியும் திருந்தாமல் , நாடுகடத்தப்படுவார்கள்..

இதில் நீங்கள் எந்த வகை?

  • தொடங்கியவர்

சிலர் சொல்லி திருந்துவார்கள்

சிலர் அடிவாங்கி திருந்துவார்கள்

சிலர் அடிவாங்கியும் திருந்தாமல் , நாடுகடத்தப்படுவார்கள்..

இதில் நீங்கள் எந்த வகை?

இந்த மூன்று வகையும் அல்ல..... :lol::lol: நான் வேறு வகை....கண்டு பிடியுங்கள் பார்ப்போம்....அல்லது என் கேள்விக்கென்ன பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.... :lol::lol:

கேள்வியுடன்

-எல்லாள மஹாராஜா-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.