Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் முழுதும் உணர்வுடன் எழும் மாவீரர்நாள் அறிவித்தல்கள்

Featured Replies

maa7.jpg

  • தொடங்கியவர்

maa5.jpg

  • தொடங்கியவர்

maa2.jpg

  • தொடங்கியவர்

maa1.jpg

  • தொடங்கியவர்

maa6.jpg

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2012 - பிரான்ஸ்

[size=3]

091012%20001.jpg[/size]

பிரான்சில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான் விபரங்கள் மற்றம் அதற்கான போக்குவரத்து விபரங்களை தமிழர் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளார்கள்.

(காணொளி)

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை ஏற்பாடு செய்து மாவீரர்களை வணங்குகின்றோம்

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் சிறப்புற நடைபெறவுள்ளது.

யேர்மனி - தமிழீழ தேசிய மாவீரர் நாள்

அக் 21, 2012

[size=1]

[url=""][/size]

[size=3]

MN-Poster.jpg[/size]

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2012 - பிரித்தானியா

[size=3]

maaverarfinal-poster.jpg[/size]

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியிலை 2ஆஆஆஆஆஆஆஆ???? :unsure:

ஜீவா சென்ற வருடமும் இரு இடத்தில் நடந்ததாய் கேள்விப்பட்டேன் ...........உண்மையா

அப்ப இலண்டனில் மூன்று இடங்களில் நடக்கிறதா?

ஜ.பிசி ஒன்டுக்கு ,ஜ்.எல்.சி றேடியோ இன்னொன்டுக்கு விளம்பரம் போடுகினம்

201-maaveerar-nall.jpg

new%20mavee%2027-2011%20copy%20(1).JPG

  • தொடங்கியவர்

378438_247916405337316_465577520_n.jpg

  • தொடங்கியவர்

643955_287000378088093_1763424471_n.jpg

  • தொடங்கியவர்

[size=4]பிரித்தானியாவில் வசிக்கும் மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

மாவீரர்கள் மரணத்தை வென்றவர்கள். ஈழ விடுதலையின் இலட்சியம் சுமந்து பல வடிவங்களில் பகை மோதி வென்றவர்கள் மாவீரர்கள். தமிழீழ விடுதலைப் போரினூடாக புதிய புறனாநூறு எழுதிச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள். பெண் போராளிகளின் வீரத்திற்கு உலகில் எந்தப்பெண்ணுமே ஈடிணையாகாது. அவ்வளவு வீரம் செறிந்த போராட்டம் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் நடந்துள்ளது. தாய்நிலத்தின் காவல் தெய்வங்களாக மண்ணுக்கு புது முகவரி தந்து விடுதலைக்கு வித்தாகி மண்ணுறங்கும் மாவீரர்கள் வாழும் துயிலுமில்லமே தமிழ்த் தேசியத்தின் ஆலயம். காலத்தால் அழியா காவியங்களான இந்த மாவீரர்கள் எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாகவும் கெளரவமாகமும் வாழவேண்டும் என்பதற்காக களமாடி வீழ்ந்தவர்கள். அவர்களின் குடும்பங்களை மதிப்பளிப்பளிப்பதில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் நிறைவும், பேருவகையும் அடைகின்றது.

அதற்கமைய தென்மேற்கு லண்டன் 51 Woodland Way, Mitcham, Surrey, CR4 2DZ எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASSOCIATION LTD மண்டபத்தில் எதிர்வரும் 16-11-2012 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிமுதல் இரவு 9:30 வரை மாவீரர்குடும்பங்களை மதிப்பளிகும் முதற்கட்ட நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 22-11-2012 வியாழக்கிழமை மாலை 6:00 மணிமுதல் இரவு 9:30 வரை வடகிழக்கு லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் உள்ள 14 Southend Road, Eastham, E6 2AA அனும் முகவரியில் அமைந்துள்ள AKSHYSS BANQUET மண்டபத்தில் மாவீரர்குடும்பங்களை மதிப்பளிகும் இரண்டாம் கட்ட நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த நிகழ்வில் அப்பகுதிகளைச் சேர்ந்த மாவீரர் பெற்ரோர், சகோதரர், மற்றும் உருத்துடையோர்களை வந்து கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றது.

ஏனைய பிராந்தியங்களுக்கான மாவீரர்குடும்பங்களை மதிப்பளிகும் நிகழ்வு இடங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்

ஐக்கிய இராச்சியம்

TEL: 020 8908 5580

tnrfmedia@gmail.com[/size]

[size=4]பிரித்தானியாவில் வசிக்கும் மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

மாவீரர்கள் மரணத்தை வென்றவர்கள். ஈழ விடுதலையின் இலட்சியம் சுமந்து பல வடிவங்களில் பகை மோதி வென்றவர்கள் மாவீரர்கள். தமிழீழ விடுதலைப் போரினூடாக புதிய புறனாநூறு எழுதிச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள். பெண் போராளிகளின் வீரத்திற்கு உலகில் எந்தப்பெண்ணுமே ஈடிணையாகாது. அவ்வளவு வீரம் செறிந்த போராட்டம் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் நடந்துள்ளது. [/size][size=4][size=5]தாய்நிலத்தின் காவல் தெய்வங்களாக மண்ணுக்கு புது முகவரி தந்து விடுதலைக்கு வித்தாகி மண்ணுறங்கும் மாவீரர்கள் வாழும் துயிலுமில்லமே தமிழ்த் தேசியத்தின் ஆலயம். காலத்தால் அழியா காவியங்களான இந்த மாவீரர்கள் எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாகவும் கெளரவமாகமும் வாழவேண்டும் என்பதற்காக களமாடி வீழ்ந்தவர்கள். அவர்களின் குடும்பங்களை மதிப்பளிப்பளிப்பதில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் நிறைவும், பேருவகையும் அடைகின்றது.[/size][/size]

[size=4]அதற்கமைய தென்மேற்கு லண்டன் 51 Woodland Way, Mitcham, Surrey, CR4 2DZ எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASSOCIATION LTD மண்டபத்தில் எதிர்வரும் 16-11-2012 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிமுதல் இரவு 9:30 வரை மாவீரர்குடும்பங்களை மதிப்பளிகும் முதற்கட்ட நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 22-11-2012 வியாழக்கிழமை மாலை 6:00 மணிமுதல் இரவு 9:30 வரை வடகிழக்கு லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் உள்ள 14 Southend Road, Eastham, E6 2AA அனும் முகவரியில் அமைந்துள்ள AKSHYSS BANQUET மண்டபத்தில் மாவீரர்குடும்பங்களை மதிப்பளிகும் இரண்டாம் கட்ட நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த நிகழ்வில் அப்பகுதிகளைச் சேர்ந்த மாவீரர் பெற்ரோர், சகோதரர், மற்றும் உருத்துடையோர்களை வந்து கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றது.

ஏனைய பிராந்தியங்களுக்கான மாவீரர்குடும்பங்களை மதிப்பளிகும் நிகழ்வு இடங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்

ஐக்கிய இராச்சியம்

TEL: 020 8908 5580

tnrfmedia@gmail.com[/size]

இவை எல்லாம் நடக்க வேண்டும் ,செயற்படுத்த வேண்டும் ............இது ஒவ்வொரு தமிழ் மகனினதும் கடமை ...........அத்துடன் தாயகத்திலும் அல்லலுறும் மாவீரர் குடும்பங்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய நாம் முயற்சி எடுக்கவேண்டும் ..................

இதையும் தமிழீழ விடுதலை புலிகள் தான் செய்ய வேண்டும் ,மக்கள் யார் இதை எப்படி செய்வார்கள் என்று கேள்வி கேட்காமல் ....முடிந்தவற்றை செய்வோம் ..............

தகவல்களுக்கு நன்றி.

ஜேர்மன், பிரான்சில் இரு இடங்களில் நடக்கிறது போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா அன்றில் இருந்து ஓன்று தான் அதுவும் வழமையான தமிழர் ஒருகிணைப்பு குழு ஏற்பாட்டில் தான்

[size=6]மாவீரர் யார், போராளிகள் யார், அவர்களின் சிறப்புகள் என்ன என்பது தெரியாதவர்கள் இதுவரைகாலமும் யேர்மனியில் மாவீரரர் தினம் நடாத்தி வந்துள்ளார்கள்[/size]. போராளிகள் இங்கு வந்தபோதுதான் அதன் உண்மை புரியகிறது. அதாவது [size=6]காயப்பட்ட போராளிகள் காயத்தைக் காட்டி பிச்சை எடுக்கலாமே, ஏன் மாவீரர் தினம் செய்கிறார்கள்[/size] என்று இங்குள்ள பொறுப்பானவர்கள் பேசியுள்ளதில் இருந்து இரண்டு மாவீரர் தினம் நடப்பதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

[size=4]கனடா றயர்சன் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களாள் முன்னெடுக்கப்பட மாவீரர் நாள் நிகழ்வு 16 ம் திகதி வெள்ளிக்கிழமை"

===========================

கனடா றயர்சன் பல்கலைக்கழக வளாகத்தின் மாவீரர் தின நிகழ்வு 16 ம் திகதி வெள்ளிக்கிழமை வளாகத்தின் மையத்தில் இடம்பெற்றது. மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொண்டனர்

மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.[/size]

[size=4]அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் நடனங்கள், பேச்சுக்கள், பாடல்கள் , போன்றவை இடம்பெற்றன. குறிப்பாக மாணவர்களின் பேச்சு மிகவும் எழுச்சி உரைகளாக அமைந்தன .

இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களின் உணர்வுகள் அவர்கள் தாயகவிடுதலையில் கொண்டுள்ள உறுதியைப் பறைசாற்றி நின்றன. இறுதியில் மாவீர்ர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து போராவோம் என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது[/size][size=2]

305901_301496733287579_2033044178_n.jpg[/size]

395010_301496819954237_1730496690_n.jpg

  • தொடங்கியவர்

[size=6]மாவீரர் யார், போராளிகள் யார், அவர்களின் சிறப்புகள் என்ன என்பது தெரியாதவர்கள் இதுவரைகாலமும் யேர்மனியில் மாவீரரர் தினம் நடாத்தி வந்துள்ளார்கள்[/size]. போராளிகள் இங்கு வந்தபோதுதான் அதன் உண்மை புரியகிறது. அதாவது [size=6]காயப்பட்ட போராளிகள் காயத்தைக் காட்டி பிச்சை எடுக்கலாமே, ஏன் மாவீரர் தினம் செய்கிறார்கள்[/size] என்று இங்குள்ள பொறுப்பானவர்கள் பேசியுள்ளதில் இருந்து இரண்டு மாவீரர் தினம் நடப்பதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இதுவரை ஜேர்மனியில் மாவீரர் நாள் நடத்தியவர்களை தலைமை கண்டு கொள்ளாமல் விட்டதா?

Edited by I.V.Sasi

  • தொடங்கியவர்

18245_10151161497018002_869812201_n.jpg

  • தொடங்கியவர்

21716_303431729760746_1275705406_n.jpg

  • தொடங்கியவர்

604089_3457804342899_728653529_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.