Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து 2006

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2305556406org1ix.jpg

இவோர்குஸ்ர வென்றதன் மூலம் நெதர்லாந்து இரண்டாவது சுற்றுக்கு செல்ல உறுதியாகிவட்டது இரணடாவது சுற்று நெதர்லாந்து எதிர் போர்த்துக்கல் ?

  • Replies 618
  • Views 55.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1150483919mex4ep.jpg

மெக்சிக்கோ 0 அங்கோலா 0

1150488951ang6fn.jpg

hup hup holland hup hup holland

:P :P :P

Ja wasssssssssss

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

vanpersie_holland_serbia.jpga_RobinVanPersie_h.jpg

பெற்று விட்டார்களே

பொறங்கோ மகள் பொறுத்ததலையள் இன்னும் இறங்கேல்லையே

ஆர்ஐன்டீனா யூகோவளுக்கு குடுத்தது ஞாபகம் இருக்கு தானே ????

:P :P :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ஜன்டினாவுக்கு எதிரா கண்டிப்பா holland மண் கவ்வல் தான்.. :):lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போட்டி வெற்றிதோல்வி இன்றி முடிவடையும் என்பது எனது கருத்து நெதர்லாந்து நிச்சயம் அரை இறுதிவரை செல்லும்? அதன்பின் என்ன நடக்குமோ தெரியாது

16 நாடுகள் ஜேர்மனி சுவீடன்?

ஆர்ஜென்டீனா மெக்சிக்கோ?

இங்கிலாந்து எக்குவாடார்?

போத்துக்கல் நெதர்லாந்து?

செக்கி குறோற்சியா?

பிரான்ஸ் உக்ரைன்?

பிரேசில் இத்தாலி?

ஸ்பெயின் சுவிஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1150547975por1ys.jpg

போர்த்துக்கல் ஈரானை வெல்லுமா? சற்று முன் ஆரம்பமான இப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்nhhண்டிருக்கிறது அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் ஈரான் நிச்சயம் வெற்றி பெறவேண்டும் வெற்றி பெறுமா?

port9fv.jpg

iran13hi.jpg

போர்த்துக்கல் 2 ஈரான் 0 (81)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரானும் மூட்டை கட்டுகிறது

போர்த்துக்கல் எதிரான போட்டியில் தோல்வியடைந்த ஈரானும் மூட்டை கட்டுகிறது இரண்டாவது சுற்றுக்கு சென்றால் பணப்பரிசுகளை அள்ளி வழங்க இருந்தார்கள ஈரான் உதைபந்தாட்ட சம்மேளனம் ஆனால் அவர்கள் நடைபெற்ற இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து மூட்டை கட்டுகிறது அடுத்த போட்டியில் வெற்றிபெற்றாலும் ஈரானால் 2 வது இடைத்தை பிடிக்கமுடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cz6pr.jpg

செக்கி 0 கானா 2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செக்கி 0 கானா 2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

usaitaly7dq.jpg

அமெரிக்கா1 இத்தாலி 1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதி முடிவு: italy - usa 1:1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமொரிக்காவுடனான போட்டியில் இத்தாலி வெற்றி பெறாததால் அடுத்த சுற்றுக்கு இத்தாலி செல்லுமா? செக்pயுடனான அடுத்தபோட்டியில் இத்தாலி சமநிலையாக விளையாடினால் அடுத்த சுற்றுக்கு செல்லலாம் ஆனால் செக்கியுடன் தோல்வியடைந்தால் மற்றைய போட்டியின் முடிவைப்பொறுத்து கானா எதிர் அமெரிக்கா யார்அடுத்தசுற்று செல்வது என்பது தீர்மானதாகும் கான அமெரிக்காவை வென்றால் கானா நிச்சயம் அடுத்த சுற்றுக்கு செல்லும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

usaitaly15jm.jpg

ஒன்பது பேருடன் விளையாடிய அமெரிக்காவை 10 பேருடன் விளையாடிய இத்தாலியால் வெல்லமுடியாமல் போய்விட்டது உலககோப்பையை இவ்வருடம் வெல்லும் நாடுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் நாடுகளில் ஒன்றான இத்தாலி நேற்று நடந்த போட்டியில் 9 வருடன் விளையாடிய அமெரிக்காவை வெல்ல முடியாமல் போய்விட்டது இப்போட்டியில் இத்தாலியின் ஒரு வீரரும் அமெரிக்காவின் இரண்டு வீரர்களும் சிகப்பு அட்டை பெற்று மைதானத்ததை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இத்தாலி அமெரிக்காவை வெல்ல முடியாத படியால் அடுத்தசுற்றுக்கு செல்ல அன்னும் தகுதி பெறவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

japcor5cb.jpg

இன்றைய போட்டீயில் யப்பானை எதிர்த்து குரோசியா முதலில் மோதவுள்ளது இரண்டு நாடுகளும் தங்கள் முதலாவது போட்டியில் தோல்வியைச்சந்தித்திருந்தன அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் இரு நாடுகளும் வெற்றி பெறவேண்டும் யார் வெல்லார்கள் எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரோசிய வீரர் 22 நிமிடத்தில் பனால்டியை தவறவிட்டுவிட்டார்

குரோசியா 0 ஜப்பான் 0

crojpn4wo.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பீரேசிலுக்கும் அவுஜ்திரேலியாவுக்கும் நடைபெறும் போட்டியில் இதுவரை எவரும் கோல் எதுவும் போடவில்லை ரசிகர்கள் எதிர்பாhத்த பிரேசிலை இதுவரை காணவில்லை இடைவேளையின்பின் வருவார்களா?

பிரேசில் 2 அவுஸ்திரேலியா 0 90 நிமிடங்கள்

brazil3bk.jpg

11506541588jy.jpg

தொடர்ச்சியான கால்பந்தாட்ட செய்திகளை வழங்கும் கணேஸ் க்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரேசில் 2 0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வென்றாலும் எதிர்பார்த்த பிரேசிலைக் காணமுடியவில்லை ஆனால் எதிர்பார்க்காத அவுஸ்திரேலியா நன்றாக விளையாடியிருந்தது பல கோல்களைத்தவறவிட்டுவிட்டது பிரேசிலை விட கூடுதலாக கோல்போடும் சந்தற்பம் கிடைத்தது ஆனால் அதிர்ஸ்டம் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் அடுத்த போட்டியில் குரோசியாவை வெல்ல வேண்டும் வெல்வார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்ஸ் வீரர் கென்றி 9 வது நிமிடத்தில் முதலாவது கோலைப்போட்டுள்ளார்

பிரான்ஸ் 1 தென்கொரியா 1 (80 நிமிடங்கள்)

france3tc.jpg

பிரான்ஸ் வீரர் கென்றி 9 வது நிமிடத்தில் முதலாவது கோலைப்போட்டுள்ளார்

பிரான்ஸ் 1 தென்கொரியா 0 (9 நிமிடங்கள்)

france3tc.jpg

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

frko7wg.jpg

பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு செல்லுமா? தென் கொரியாவிற்கான போட்டி சமநிலையாக முடிந்ததால் பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது அடுத்த போட்டியில் பிரான்ஸ் ரோகோவுடன் விளையாடவுள்ளது அந்த போட்டியில் வென்றால் பிரான்ஸ் அடுத்தசுற்றுகக்கு செல்லும் அதே நேரத்தில் இறுதிப்போட்டியில் சுவிஸ்சை எதிர்த்து தென்கொரியா மோதவுள்ளது தென்கொரியா வெற்றிபெற்றால் அடுத்தசுற்றுக்கு செல்லும் எதற்கும் நாளையின் முடிவு?

2006-06-18-skorea2-in.jpg

Late goal lifts South Korea to 1-1 draw vs. France,

first place in Group G

Final: France 1, South Korea 1

Full time: France was unlucky in that they both had a first-half goal that the referee missed and that, more generally, they were the better team today, but that doesn't count in the group standings.

South Korea, on the other hand, earns a hard-fought point and looks to be in good shape for a spot in the next round.

Extra time: Ahn wins a free kick from the corner of the box as the final whistle draws near. But his free kick goes disappointingly wide. Moments later, it's over. The ref tweets his whistle and France has two points from two matches. Meanwhile, the Koreans stay on top in Group G.

90th-91st minutes: Trezeguet comes on for Zidane, as France is looking for that final scoring boost. Since Zidane won't play against Togo, and he has said he's retiring after the World Cup, could this be the last we see of him on the field?

87th-88th minutes: Ribery pushes forward again, winning a corner for France with a lovely bit of individual skill. Henry gets up for a header in the direction of goal, but it's way high. Dhorasoo comes on for Malouda, who has played well.

France counter-attacks again moments later, and Henry screams a header just wide of the post, but the flag was up. He was narrowly offside.

84th minute: Nam-Il Kim is stretchered off for Korea, which wouldn't be such a big deal except that they've used up all of their subs.

Moments later, Woon-Jae Lee makes an excellent save as Henry was played in by Zidane. As the goalie scrambled to claim the ball, Zidane comes in and clips a defender. Yellow to Zidane! He'll miss France's final first-round match!

80th-81st minutes: France is allowing some dangerous space in its penalty area. A South Korean header is mis-hit right to Barthez.

And it continues, as the equalizer comes for South Korea! GOOOOOAAAAALLLLL!!! A super cross is headed back into the middle by Jae-Jin Cho, where Ji-Sung Park tips it past Barthez, scoring one of the uglier goals you'll see. But it counts just the same. We're even 1-1.

http://blogs.usatoday.com/soccersweep/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் 1 ரோகோ 0

swiss0nt.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் அடுத்த சுற்றுக்கு செல்லுமா? அடுத்த போட்டியில் சுவிஸ் தென் கொரியாவுடன் மோதவுள்ளதுஅதில் வெற்றிபெற்றால் அடுத்தசுற்றுக்கு செல்லலாம் ஆனால் அடுத்த போட்டியில் பிரான்ஸ் ரோகோவிடம் தோல்வியடைந்தால் அடுத்தபோட்டியில் வெற்றிபெறாவிட்டாலும் நேரடியாக அடுத்த சுற்றக்கு செல்லாம் அடுத்த போட்டியில் பிரான்ஸ் வெற்றிபெற்றால் சுவிஸ் தென்கொரியா ஆகிய நாடுகள் சமமாக விளையாடினால் இரண்டு நாடுகளும் செல்லலாம் ஆனால் பிரன்ஸ் அதிகமான கோல்களைப்போட்டு வெற்றிபெற்றால் பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு செல்லும்

sw0zd.jpg

தற்கோதைய நிலை

சுவிஸ் 2 4 புள்ளிகள் கோல்கள் 2 0

கொரியா 2 4 புள்ளிகள் கோல்கள் 3 2

பிரான்ஸ் 2 2 புள்ளிகள் கோல்கள் 1 1

ரோகோ 2 0 புள்ளிகள் கோல்கள் 1 4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.