Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து 2006

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கணிப்பு தவறு. சுவிசர்லாந்து இன்னும் ஒரு கோலும் வாங்கவில்லை. இன்று 2:0. இதற்கு முதல் பிரான்சுடனான போட்டி 0:0. கோல் அடிப்படை 2:0!

  • Replies 618
  • Views 55.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரைன் 4 சவுதி 0

oke1ok.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

உங்கள் கணிப்பு தவறு. சுவிசர்லாந்து இன்னும் ஒரு கோலும் வாங்கவில்லை. இன்று 2:0. இதற்கு முதல் பிரான்சுடனான போட்டி 0:0. கோல் அடிப்படை 2:0!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்பெயினிடம் படுதோல்வியடைந்த உக்கிரைன் இரண்டாவது போட்டியில் சவதி அரேபியாவை அதிககோல்களினால் வெற்றிபெற்றுள்ளது இதனால் அடுத்த சுற்றுக்கு செல்ல ஓரளவு தகுதி பெற்றுள்ளது ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகும் ஸ்பெயின் துனிசியாவிற்கான போட்டியின் முடிவுகளின் பின் தான் சொல்ல முடியும்

oek14nw.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோல்வியைத்தழுவும் நிலையில் இருந்த ஸ்பெயின் அணி இறுதி 15 நிடத்தில் திறமையாக விளையாடி 3 க்கு 1 கோல்கணக்கில் வெற்றிபெற்று அடுத்தசுற்றுக்கு செல்லும் தகுதியைப்பெற்றுவிட்டது இரண்டாவது நாடாக எதுசெல்லும் என்று அடுத்தபோட்டியின் வெற்றிதோல்வியைப் பொறுத்தே தெரியும்

esp6na.jpg

உங்கள் கணிப்பு தவறு. சுவிசர்லாந்து இன்னும் ஒரு கோலும் வாங்கவில்லை. இன்று 2:0. இதற்கு முதல் பிரான்சுடனான போட்டி 0:0. கோல் அடிப்படை 2:0!

sriimg20060619_6825880_0.jpg

Alexander Frei and Tranquillo Barnetta both found the net to catapult Switzerland to the top of their World Cup group with a 2-0 victory against Togo in Dortmund.

The result puts the Swiss in the driving seat to qualify for the final 16 in the tournament, needing just a draw against South Korea on Friday to make it through to the first knockout stage.

sriimg20060609_6797364_0.jpg

Football fever

Swiss fans dream of World Cup glory.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தசுற்றுக்குசெல்லும் நாடுகள் இதுவரை

எக்குவாடர்

ஜேர்மனி

நெதர்லாந்து

ஆர்ஜென்டீனா

பிரேசில்

போர்த்துக்கல்

ஸ்பெயின்

நன்றி..............

தொடருங்கள் கணேஸ்.

SPAIN 3-1 TUNISIA

1150749976.jpg

2280910854.jpg

A second-half turnaround saw Spain come from behind to register a 3-1 over Tunisia in Stuttgart and consequently book their place in the Round of 16........

3842367189.jpg

Tunisia's Jaouhar Mnari, right, beats Spain's goal keeper Iker Casillas to score the opening goal for his team during the Spain v Tunisia Group H socc

மேலதிக தகவல்கள்.

http://fifaworldcup.yahoo.com/06/en/060619/1/7whb.html

அடுத்தசுற்றுக்குசெல்லும் நாடுகள் இதுவரை

எக்குவாடர்

ஜேர்மனி

நெதர்லாந்து

ஆர்ஜென்டீனா

பிரேசில்

போர்த்துக்கல்

ஸ்பெயின்

அப்போ இங்கிலாந்து வீட்டுக்கு போகலாமா??????? :P :P :P :P

இதுவரை நடந்த போட்டிகளில்.

017lg.jpg

[029ws.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் சாதனை தான்

உலகக் கிண்ணப் போட்டிகள் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. கண்ணை மூடிக் கொண்டு டிக்கெட் வாங்கலாம். ஆனால், மூன்று நாட்களாக கண்களை மூடாமல் விழித்திருந்து, எல்லாப் போட்டிகளையும் பார்த்திருக்கிறார் ஒரு ரசிகர்.

இவர் சிறப்புப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் விழித்திருந்த மொத்த நேரம் 82 மணி 15 நிமிடம் 57 விநாடிகள். ஜேர்மனியின் ரேடியோ `கஸ்' இந்தப் போட்டியை நடத்தியது.

-தினக்குரல்

இதுவும் சாதனை தான்

உலகக் கிண்ணப் போட்டிகள் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. கண்ணை மூடிக் கொண்டு டிக்கெட் வாங்கலாம். ஆனால், மூன்று நாட்களாக கண்களை மூடாமல் விழித்திருந்து, எல்லாப் போட்டிகளையும் பார்த்திருக்கிறார் ஒரு ரசிகர்.

இவர் சிறப்புப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் விழித்திருந்த மொத்த நேரம் 82 மணி 15 நிமிடம் 57 விநாடிகள். ஜேர்மனியின் ரேடியோ `கஸ்' இந்தப் போட்டியை நடத்தியது.

-தினக்குரல்

நாங்கள் மட்டும் என்ன கண்னை முடி கொண்ட் பார்க்கிறாம் :twisted:

  • தொடங்கியவர்

இத்தாலி-அமெரிக்கா அணிகளிடையேயான ஆட்டத்தில் இத்தாலி வீரர் டேனிலி டிரோசி, அமெரிக்க வீரர்கள் பேப்லோ, எடிட் போப் ஆகியோர் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு பாதியில் வெளியேற்றப்பட்டனர். உலகக் கிண்ணப் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 3 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது இது 4 ஆவது முறையாகும்.

*அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி வீரர் கிறிஸ்டியன் வாக்கர்டோ `சேம் சைற்' கோல் அடித்தார். இந்த உலகக் கிண்ணப் போட்டியில் அடிக்கப்பட்ட 2 ஆவது `சேம் சைற் கோல் இதுவாகும். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பராகுவே வீரர் கமரா சேம் சைற் கோல் அடித்தது தெரிந்ததே.

* உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்ரீனா மோதும் ஆட்டங்களை நேரில் ரசித்து வரும் ஆர்ஜென்ரீனா முன்னாள் கதாநாயக ஆட்டக்காரர் மரடோனா வேகமாக தனது காரில் ஹோட்டலுக்கு சென்றார். ஜேர்மனி பொலிஸார் மரடோனா மீது வழக்குப் பதிவு செய்து ரூ.25,000 அபராதம் விதித்தனர்.

* அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி வீரர் டேனியல் டிரோசியின் முழங்கை தாக்குதலால் அமெரிக்க வீரர் பிரைன் பெக்பிரிட்டுக்கு கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. தனது முரட்டு ஆட்டத்தால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட இத்தாலி வீரர் டிரோசி தனது முரட்டு ஆட்ட செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். வேண்டும் என்றே தான் அப்படி செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

*சவூதி அரேபியாவின் நடுகள வீரர் முகமது அல்சால், தனது தாயார் இறந்ததைத் தொடர்ந்து நாடு திரும்பியுள்ளார். அவர் எப்போது ஜேர்மனிக்கு திரும்புகிறார் என்று தெரியவில்லை. உக்ரைனுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முகமது அல்சால் ஆடவில்லை.

* ஸ்பெயின் டுனிசியா அணிகளிடையேயான நேற்றைய போட்டியின் கமிஷனராக அகில இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவரும், மத்திய அமைச்சருமான பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இந்திய நிர்வாகி ஒருவர் போட்டி கமிஷனராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

*அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சேம் சைற் கோல் காரணமாக இத்தாலி `டிரா' செய்தது. இதனால், அந்த அணி 2 ஆவது சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இத்தாலி அணியை அந்த நாட்டு பத்திரிகைகள் வசைமாரி பொழிந்துள்ளன

http://www.thinakkural.com/news/2006/6/20/...ws_page4784.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி 3 எக்குவாடர் 0

கொஸ்ரறிக்கா 1 போலந்து 2

gereu4nx.jpg

copo7pn.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1950ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான தகுதிகான் போட்டிக்கு இந்திய வுPரர்கள் வெறுங்காலுடன் விளையாட விரும்பியதால் அவர்கள் போட்டியில் பங்கு பற்ற அனுமதிக்கப்படவில்லை இந்திய வீரர்கள் அந்த நாளில் சப்பாத்துடன் விளையாட பயிற்சி பெறவில்லை

1974ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஜேர்மனியின் வெற்றிவிழாவில் விளையாட்டு வீரர்களின் மனைவிகளுக்கு அனுமதிமறுக்கப்பட்ட படியால் வீரர்கள் விழாவைப் பகி;ஸ்கரித்தனர்

1986ம் ஆண்டு இங்கிலாந்திற்கெதிரான போட்டியில் ஆர்ஜென்டீனா வீரர் மரடோனா கையினால் கோல் அடித்திருந்தர் இதனை அவர் கடவுளின் கை என்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம்முறை அடுத்தசுற்றுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போலந்து பரகுவே சேர்வி ஆகிய நாடுகள் எதிர்பாரதவிதமாக வெளியேற்றப்பட்டன அத்துடன் பிரான்ஸ் செக்கோ இத்தாலி தடுமாற்றத்துடன் உள்ளன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரக்குவே 2 ரிறின்டாட் 0

சுவீடன் 2 இங்கிலாந்து 2

enzw5rf.jpg

patr4et.jpg

a2sq.jpg

b8md1.jpg

rund21gy.jpg

யாழ்கள உதைப்பந்தாட்டப்போட்டியில் ஜேர்மனி,இங்கிலாந்து அணிகள் தங்களது groupல் முதலிடத்தில் பெற்றதினை 13பேர் சரியாகச்சொல்லியிருந்தார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி சுவீடனை வெற்றி பெறுமா? அடுத்த சுற்றில் ஜேர்மனி சுவீடனை எதர்த்து விளையாடவுள்ளது தற்போது நடைபெற்ற ஆட்டங்களைப்பொறுத்த மட்டடில் ஜேர்மனி நன்றாகவிளையாடியிருந்தது எந்த போட்டியிலும் தோல்வியடையவில்லை அதே நேரம் சுவீடனும் நன்றாக விளையாடியிருந்தது அவர்கள் ஒரு போட்டியில் வெற்றியும் இரு போட்டிகளில் சமநிலையும் எற்படுத்தியிருந்தார்கள் அடுதடத சுற்றுக்கு செல்ல நிச்சயம் வெற்றி பெறவேண்டும் ஜேர்மனியா சுவீடனா பொறுத்திருந்து பார்ப்போம்?

யேர்மனி சுவீடன் விளையாட்டில் யேர்மனி வெல்லும் என்பதே என் யுூகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்த்துக்கல் 2 மெக்சிக்கோ 1

pormex6re.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரான் 1 அங்கோலா 1

iraang0ck.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெக்சிக்கோ நாட்டிற்காக கோல் அடித்தவாரின் பெயர் பொன்செக்கா!!!! கேள்விப்பட்ட பெயர் மாதிரி இருக்குமே :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.