Jump to content

உலக கோப்பை கால்பந்து 2006


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மெக்சிக்கோ நாட்டிற்காக கோல் அடித்தவாரின் பெயர் பொன்செக்கா!!!! கேள்விப்பட்ட பெயர் மாதிரி இருக்குமே :lol:

17 FONSECA Jose

--------------------------------------------------------------------------------

Date of birth: 2 October 1979

Height: 184 cm

Weight: 79 kg

Position: Forward

Current Club: Cruz Azul (MEX)

Int'l Goals: 19 (as of 16-Jun-2006)

Int'l Caps: 31 (as of 16-Jun-2006)

First Int'l Cap: Mexico v. Ecuador (27-Oct-2004)

pon7ph.jpg

  • Replies 618
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இங்கிலாந்து வீரர் மைக்கல் ஓவ்ண் முழங்காலில் ஏற்பட்ட நோவு; காரணமாக அடுத்தபோட்டிகளில் விளையாடமாட்டர் அவரின் உலககோப்பை 2006 விளையாட்டு முடிந்துவிட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நெதர்லாந்து ஆர்ஜென்டீனாவை வெல்லுமா? இரண்டு நாடுகளும் அடுத்த சுற்றுக்கு செல்ல தகுதிபெற்றுவிட்டன இன்று நடைபெறும் போட்டி 1 வது 2 வது இடத்திற்கானதே 2 வது ஆகவரும் நாடு போர்த்துக்கலுடன் மோதவுள்ளது 1 வதாக வரும் நாடு மெக்சிக்கோவுடன் மோதவுள்ளது 1978ம் ஆண்டு இறுதிப்போட்டியில் நெதர்லாந்து 3 1 என்ற ரீதியில் ஆர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது

நெதர்லாந்து 0 ஆர்ஜென்டினா 0

nlar6ff.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இவோர்கோஸ் 3 சேர்வி 2

ivser6li.jpg

civser0du.jpg

Posted

நெதர்லாந்து 0 ஆர்ஜென்டினா 0 ( 37 ) நிமிடங்கள்

Posted

1150922042.jpg

நெதர்லாந்து 0 ஆர்ஜென்டினா 0 ( 37 ) நிமிடங்கள்

நன்றி adsharan

Posted

அட் பண்ணி - டிவைட் பண்ணி - மைனஸ் பண்ணி - ஈவின் -மல்ரிப்லை பண்ணி - பார்த்தாலும் -

தங்க காலணி - ஜேர்மனிக்குதான் - எண்ணு - ஆகுமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அதிகம் கோல் அடித்தவர்கள்

wk312zt.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

......................................

கண்டு பிடிச்சிட்டன் கேட்ட கேள்வி தேவைலனு நினைக்கிறன்... :lol::lol:

Posted

உலகக் கிண்ண இன்றைய ஆட்டங்கள்

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இன்று வியாழக்கிழமை 4 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஈ பிரிவில் இரு போட்டிகளும், எப் பிரிவில் இரு போட்டி களும் நடைபெறவுள்ளன.

ஈ பிரிவில் முதல் போட்டியில், இத்தாலி, செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. இத்தாலி, கானாவை 2-0 கோல்களினால் வெற்றி பெற்ற போதிலும் அமெரிக்காவுடன் வெற்றி தோல்வியின்றி (1-1) முடித்துக் கொண்டதால் 4 புள்ளிளை பெற்றுள்ளது.

செக் குடியரசு முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவை 3-0 கோல்களினால் வெற்றி பெற்ற போதிலும் கானாவிடம் 2-0 கோல்களினால் தோல்வி அடைந்த நிலையில் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகின்றதோ அந்த அணி 2 ஆவது சுற்றுக்கு தெரிவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் கானா, அமெரிக்க அணிகள் மோதுகின்றன. கானா தற்போது 3 புள்ளிகள் பெற்றுள்ளது. அமெரிக்கா ஒரு புள்ளியையே பெற்றுள்ளது. இப்போட்டியில் கானா வெற்றி பெற்றால் 2 ஆம் சுற்றுக்கு தெரிவாகிவிடும்.

எப் பிரிவிலும் இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒரு போட்டியில் பிரேசில், ஜப்பான் அணிகள் மோதுகின்றன. பிரேசில் அணி முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2 ஆம் சுற்றுக்கு தெரிவாகிவிட்டது.

மற்றொரு ஆட்டத்தில் அவுஸ்திரேலியா, குரோஷியா அணிகள் மோதுகின்றன. அவுஸ்திரேலியா முதல் போட்டியில் ஜப்பானை 3-1 கோலினால் வென்று 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஜப்பான், குரோஷியாவும் போட்டியிட்ட ஆட்டம் வெற்றி தோல்வியின்றி (0-0) முடிந்ததனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன.

இப்பிரிவில் இன்று நடைபெறும் இரு போட்டிகளின் முடிவில் தான் 2 ஆவது சுற்றுக்குத் தெரிவாகும் அடுத்த அணி எது என்பது தெரிவாகும்.

http://www.thinakkural.com/news/2006/6/22/...ws_page4900.htm

Posted

யாழ்கள உதைப்பந்தாட்டப்போட்டியில் ஆர்ஜென்ரினா,போத்துக்கல் அணிகள் தங்களது Groupல் முதலிடத்தில் பெற்றதினை 9பேர் சரியாகச்சொல்லியிருந்தார்கள

Posted

இது வரை 9 தடைவைகள் போர்த்துக்கல் - நெதர்லாந்து விளையாடிய போது வெற்றி பெற்றவர்கள்

போர்த்துக்கல் - நெதர்லாந்து 1-0 1990 EC தெரிவு போட்டி

நெதர்லாந்து - போர்த்துக்கல் 1-0 1991 EC தெரிவு போட்டி

போர்த்துக்கல் - நெதர்லாந்து 2-0 1992 நட்பு போட்டி

நெதர்லாந்து - போர்த்துக்கல் 0-1 1995 நட்பு போட்டி

போர்த்துக்கல் - நெதர்லாந்து 0-0 1999 நட்பு போட்டி

நெதர்லாந்து - போர்த்துக்கல் 0-2 2000 WC தெரிவு போட்டி

போர்த்துக்கல் - நெதர்லாந்து 2-2 2001 WC தெரிவு போட்டி

நெதர்லாந்து - போர்த்துக்கல் 1-1 2003 நட்பு போட்டி

போர்த்துக்கல் - நெதர்லாந்து 2-1 2004 EC காலிறுதிப் போட்டி

25-06-2006 21.00 மனிக்கு

போர்த்துக்கல் - நெதர்லாந்து

?

வெல்வது யார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கானா 2 அமெரிக்கா 1 (45 நிமிடங்கள்)

gnvs4ty.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இத்தாலி 2 செக்கி 0

itacz6tq.jpg

Posted

நிலமை உப்பிடியே போனால் செக்கின்ரை கதி அதோகதிதான். ஏனெண்டால் அங்காலை கானா ஒரு கோல் போட்டிட்டினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Ghana - USA 2:1 halftime

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இறுதிப்போடடி வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நாடுகளில் ஒன்றான செக்கி படுதோல்வியுடன் இரண்டாவது சுற்றுக்கு செல்லாமலே வீடு திரும்புகிறது இதே வேளையில் இதே குறுப்பில் இருந்த மற்றைய பிரசித்தி பெற்ற நாடான இத்தாலி கஸடங்களுக்கு மத்தியில் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது எவரும் எதிர்பார்க்காத வகையில் கானா இரண்டு போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு செல்கிறது இத்தாலி கானா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் கானாவிற்கு கிடைத்த இரண்டு பனால்டி கொடுக்கப்படவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Ghana - USA 2:1

usagna0yt.jpg

Posted

உலகக் கோப்பையின் முதலாவது பேரதிர்ச்சி

இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான செக் குடியரசு முதல் சற்றுடனே வெளியேற கானா அணி இரண்டாவது சுற்றிற்கு முன்னேறுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Black Stars shine at last

Ghana's historic journey to their first FIFA World Cup™ finals began with a comfortable qualifying victory over Somalia, a 7-0 aggregate success that sent the Black Stars into the group stage.

There they were drawn with 2010 FIFA World Cup hosts South Africa in Group 2 and after opening their campaign with a 1-0 defeat in Burkina Faso, they signalled their intent by beating South Africa 3-0 in Kumasi on 20 June 2004, a famous victory secured by goals from Sulley Ali Muntari and captain Stephen Appiah (2).

They topped the group for the first time in September 2004 after beating Cape Verde Islands 2-0, again in Kumasi – now considered their lucky ground – but their momentum faltered following the sudden departure of coach Mariano Barreto, who quit to take over at Portuguese club Maritimo.

Sam Arday held the reins for a short time before the Serbian Ratomir Dujkovic took charge in late 2004. His reign began with a draw against Congo DR but after scraping a 2-1 home win against Burkina Faso on 5 June 2005, the Black Stars were back on track. A memorable 2-0 success in South Africa a fortnight later restored them to the top of the group. A place in Germany was now within reach and they held their nerve to beat Uganda before stamping their ticket in style with a 4-0 victory over Cape Verde in Praia.

For Ghana, a place on world football’s greatest stage is long overdue. They have won four CAF African Cup of Nations titles – in 1963, 1965, 1978 and 1982 - and twice captured the FIFA Under-17 World Championship. Moreover, they have produced some of Africa’s most talented footballers down the years - men like Osei Koffi, Abdulrazak Karim, Ben Acheampong, Afriye and George Al Hassan, in addition to 1990s stars Abedi Pele and Anthony Yeboah.

Ironically, their success comes at a time when they do not have as many big names but instead a youthful team with a disciplined approach fostered by coach Dujkovic, who offered an early statement of his no-nonsense approach by excluding former captain Samuel Kuffour from the squad.

The shining lights in this Black Stars team are captain Appiah and Chelsea man Michael Essien – the most expensive player in the history of African football – who together with Udinese's skilful Muntari, give Ghana a formidable-looking midfield.

Up front, Asamoah Gyan and Dutch-based Matthew Amoah, back after almost two years in the international wilderness, ensure their team-mates’ efforts are rewarded with goals.

Founded 1957

Affiliated 1958

WC participations None

WC honours None

Continental Titles African Cup of Nations (1963, 1965, 1978, 1982), CSSA Nations Cup (1982-1984, 1986, 1987)

Facts

Four-time African Cup of Nations winners, Ghana have yet to claim a place at the finals of a FIFA World Cup™ tournament despite nine attempts to date. On their debut in the 1962 FIFA World Cup qualifiers, they were narrowly knocked out by Morocco and in subsequent years found victory impossible to come by.

The qualification group for the 2002 FIFA World Cup proved a nigh™are for the Ghanaians -- the team ended up in fourth place behind Nigeria, Liberia and Sudan.

Ghana's hopes of reaching the first Asian finals were effectively ended by a 3-1 defeat at home to Liberia and an unconvincing draw against Sierra Leone. Ghana saw off Somalia in the preliminary qualifiers for the 2006 FIFA World Cup

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

General Information

FIFA Trigramme: GHA

Country: Ghana

Country (official name): Republic of Ghana

Continent: Africa

Capital: Accra

Major cities: Kumasi, Tamale, Tema, Secondi-Takoradi, Cape Coast, Koforidua, Sunyani, Ho

Currency: Cedi

Official languages: English

Motto: Freedom and justice.

Population

Population (in millions): 20.47

GDP per inhabitant (in US dollars): 2,100

Density (inhabitants per km2): 85.47

Average age (in years): 19.8

Life expectancy at birth (in years): 56.53

Internet

Internet code: .gh

Number of internet users: 200,000 (2002

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

.இரண்டாவது சுற்றில் கானா பிரேசிலுடன் மோதவுள்ளது இத்தாலியுடன் மோதவுள்ள நாடு இன்று இரவு தெரிவு செய்யப்படும்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் மேடைகளில் பீத்திக் கொள்ளவும் கவிஞரகள் கவிதை  எழுதவும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் மட்டுமே உதவியது.  உரிய நேரத்தில் புத்திக்கூர்மையான அரசியல் முடிவுகளும் அதையொட்டிய ராஜதந்திரமுமே தமிழ் மக்களை மற்றய இனங்களுக்கு ஈடாக வாழ வைக்கும்  துரதிஷரவசமாகஅதை இதுவரை எவருமே செய்யவில்லை. 
    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.