Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளைஞன் லண்டன் லூசியம் பகுதியில் படுகொலை

Featured Replies

லூசியம் பகுதியில் குழுவொன்றின் தாக்குதலில் சனிக்கிழமை இரவு படுகாயமடைந்த 22 வயது தமிழ் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டபின் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது.இவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற தகவ்ல்கள் இன்னமும் தெரியவில்லை.இறந்த தமிழர் யார் என்று தாம் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரின் உறவினர்களுக்கு தாம் தகவலைச் செல்லியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். சில காரணங்களுக்காக தாம் பெயரை வெளியிட விரும்பவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒரு குழுவாக வந்த சிலரே இத் தமிழரை பலமாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Edited by வண்டுமுருகன்

  • தொடங்கியவர்

நந்தன் அண்ணையின் தகவல்படி குறித்த இளைஞர் பெண்பிரசனையால் இறந்தவர் என்றும் இணுவில்பகுதியை சேர்ந்தவர் என்றும் அறிய முடிகிறது.நந்தன் அண்ணாவின் கடைக்கு பக்கத்துகடையில் BBC நிற்பதாக் சொல்லி இருக்கார்.

  • கருத்துக்கள உறவுகள்

திருத்த முடியா ஒரு பொண்ணுக்காக அடிதடி கொலை என்று எங்கள் புலம் பெயர் தமிழன் நல்லாத்தான் பெருமை சேர்க்கின்றான்

[size=4][size=3]அண்மையில் குற்றங்களை தடுபதர்காக வீதி மின்விளக்குகளை அதிக மின் வெளிச்சம் தரும் நிலைக்கு மாற்றிய[/size][/size]

[size=4][size=3]பொழுதே இரகசிய கமராக்களை கவுன்சில் உத்தரிவின் பேரில் சில வீதிகளில் போலீசார் பொருத்தியுள்ளனர் .[/size][/size]

நியூயோர்க்கில் மக்கள் கமெறாக்களை பொருத்த அனுமதிப்பது குறைவு. ஆனல் இப்பொழுது இவர்களும் சில இடங்களில் எதிர்ப்பேற முதல் பொருத்திவிட்டார்கள். இருந்தாலும் பெரும்பாலும் துப்பு எடுப்பது தனியார்கடைகளின் கமெறாக்களில் இருந்தே.

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]கனடாவில்[/size][size=3]வன்முறைக் [/size][size=3]குளுக்கள்[/size][size=3]பற்றிய முறைசாராத [/size][size=3]ஆய்வில்[/size][size=3] 1990 [/size][size=3]களின்[/size][size=3]பிற்பகுதிகளிலும்[/size][size=3] 2001[/size][size=3]லும் [/size][size=3]ஈடுபட்ட [/size][size=3]அனுபவத்தில் [/size][size=3]சிலவற்றைப் [/size][size=3]பகிர்ந்து[/size][size=3]கொள்ள[/size][size=3]விரும்புகிறேன்[/size][size=3]. [/size][size=3]தழிழ்[/size][size=3]சண்டியர்[/size][size=3]குழுக்கள்[/size][size=3]பற்றி[/size][size=3]முழுமையான[/size][size=3]ஆய்வு[/size][size=3]அனுபவங்கள்[/size][size=3]டொறண்டோ[/size][size=3], [/size][size=3]பரிஸ்[/size][size=3]மற்றும்[/size][size=3]லண்டன்[/size][size=3]நகர்[/size][size=3]சார்ந்து[/size][size=3]கூட்டு[/size][size=3]முயற்சியாக[/size][size=3] [/size][size=3]ஆய்வாளர்களாலும்[/size][size=3]விடயம்[/size][size=3]தெரிந்தவர்களாலும்[/size][size=3]பதிவு[/size][size=3]செய்யப்படுவது[/size][size=3]நல்லது[/size][size=3]. [/size][size=3]தமிழ்[/size][size=3]இளைஞர்கள்[/size][size=3]வீட்டிலும்[/size][size=3]வெலியிலும்[/size][size=3]எதிர்கொள்ளும்[/size][size=3]வன்முறையும்[/size][size=3]விரக்தியும்[/size][size=3], [/size][size=3]தமிழ்[/size][size=3]சண்டியர்[/size][size=3]குழுக்கள்[/size][size=3]உருவாகும்[/size][size=3]சமூக[/size][size=3]வரலாற்றுப்[/size][size=3]பின்னணி[/size][size=3], [/size][size=3]அவற்றின்[/size][size=3]குற்ற[/size][size=3]ஆதாயம்[/size][size=3], [/size][size=3]ஆதரவுப்[/size][size=3]பின்னணி[/size][size=3]போன்ற[/size][size=3]பல[/size][size=3]விடயங்களில்[/size][size=3]பொதுவான[/size][size=3]ஒற்றுமைகளும்[/size][size=3]சிறப்பான[/size][size=3]வேற்றுமைகளும்[/size][size=3]உள்லது[/size][size=3]. [/size][size=3]சமூக[/size][size=3]சீர்திருத்தம்[/size][size=3]குற்ற[/size][size=3]முகாமைப்[/size][size=3]பணிகளுக்கு[/size][size=3]இவை[/size][size=3]அவசியம்[/size][size=3].[/size]

[size=3]நான்[/size][size=3]ரொறன்ரோவில்[/size][size=3]லோகன்[/size][size=3]கணபதி[/size][size=3] ([/size][size=3]மார்க்கம்[/size][size=3]மாநகரசபை[/size][size=3]உறுப்பினர்[/size][size=3]) [/size][size=3]யின்[/size][size=3]உதவியுடன்[/size][size=3]முறைசாரா[/size][size=3]ஆய்வுகளை[/size][size=3]மேற்கொண்டசில[/size][size=3]ஆண்[/size][size=3]பெண்[/size][size=3]குழு[/size][size=3]அங்கத்தவர்களை[/size][size=3]பேட்டிகான[/size][size=3]வாய்த்தது[/size][size=3]. [/size][size=3]மேலும்[/size][size=3]குறைந்தது[/size][size=3]நன்கு[/size][size=3]இடங்களில்[/size][size=3]சண்டியர்[/size][size=3]கும்பலை[/size][size=3]எதிர்கொண்டேன்[/size][size=3]. [/size][size=3]சிலசம்பவங்களை[/size][size=3]நான்[/size][size=3]கூறினால்[/size][size=3]நம்ப[/size][size=3]மாட்டீர்கள்[/size][size=3]. [/size][size=3]கொப்பர்[/size][size=3]க்ட்[/size][size=3]அப்பக்கடையின்[/size][size=3]முன்[/size][size=3]சேலைகளின்[/size][size=3]சோலை[/size][size=3]உரிமையாளர்[/size][size=3]பெண்மணி[/size][size=3]ஒருவர்[/size][size=3]சுடப்பட்டபோது[/size][size=3]நான்[/size][size=3]மேல்[/size][size=3]மாடியில்[/size][size=3]இருந்து[/size][size=3]குழுக்கலின்[/size][size=3]வன்முறை[/size][size=3]பற்றி[/size][size=3]விசாரித்துக்கொண்டிருந்தேன்[/size][size=3]. [/size][size=3]முதலில்[/size][size=3]ஓடிவந்து[/size][size=3]பார்த்தவர்களில்[/size][size=3]நானும்[/size][size=3]ஒருவன்[/size][size=3].[/size]

[size=3]குழு[/size][size=3]வன்முறைக்கும்[/size][size=3]கொலைகலுக்கும்[/size][size=3]எதிராக[/size][size=3]டிவி[/size][size=3]பேட்டி[/size][size=3]கொடுக்குமாறு[/size][size=3]லோகன்[/size][size=3]கனபதியை[/size][size=3]ஊக்குவித்தான்[/size][size=3].[/size]

[size=3]குழு[/size][size=3]வன்முறையாளர்களை[/size][size=3]நேரில்[/size][size=3]காட்டுவதற்க்கு[/size][size=3]லோகன்[/size][size=3]என்னை[/size][size=3]சில[/size][size=3]இடங்கலுக்கு[/size][size=3]அழைத்துச்[/size][size=3]சென்றான்[/size][size=3].[/size][size=3]ஒருமுறை[/size][size=3]ஸ்காபரோ[/size][size=3]மோல்[/size][size=3]படிக்கட்டில்[/size][size=3]ஒரு[/size][size=3]குழுவினர்[/size][size=3]இருந்தார்கள்[/size][size=3]. [/size][size=3]நேரே[/size][size=3]பாராதே[/size][size=3]பேச[/size][size=3]முனையாதே[/size][size=3]என[/size][size=3]லோகன்[/size][size=3]எச்சரித்தபடி[/size][size=3]வந்தான்[/size][size=3]. [/size][size=3]ஆனால்[/size][size=3]நான்[/size][size=3]அவர்க[/size][size=3]ளைக் கூர்ந்து[/size][size=3]பார்த்தபடி[/size][size=3]வந்தேன்[/size][size=3]. [/size][size=3]முறுவலித்தேன்[/size][size=3]. [/size][size=3]சிலர்[/size][size=3]எழுந்து[/size][size=3]என்னருகே[/size][size=3]வந்தார்கள்[/size][size=3]. [/size][size=3]என்ன[/size][size=3]என்று[/size][size=3]மிரட்டும்[/size][size=3]தொனியில்[/size][size=3]ஒருத்தன்[/size][size=3]கேட்டான்[/size][size=3]. [/size][size=3]என்னை அச்சுறுத்தும் வகையில் அவன் தன் குழுவின் ஊர்ப் பெயரைச் சொன்னான்.. நான்[/size][size=3]அவன்[/size][size=3]மூக்கில்[/size][size=3]என்மூக்கு[/size][size=3]முட்டும்[/size][size=3]அளவுக்கு[/size][size=3]நெருங்கிப்போய்[/size][size=3]. [/size][size=3]அதே[/size][size=3]தொனியில்[/size][size=3] ”[/size][size=3]நான்[/size][size=3]நெடுந்தீவு[/size][size=3]உங்க[/size][size=3]பக்கத்தூர்”[/size][size=3]என்று[/size][size=3]சொன்னேன்[/size][size=3]. [/size][size=3]பின் அவர்கள்[/size][size=3]என்ன[/size][size=3]நினைத்தார்களோ அதிசயிக்கத் தக்க விதத்தில்[/size][size=3]விலகிச்[/size][size=3]சென்றுவிட்டார்கள்[/size][size=3]. [/size][size=3]வேறொரு[/size][size=3]சமயம்[/size][size=3]லோகனின்[/size][size=3]மனைவி[/size][size=3]டாக்கர்[/size][size=3]ராஜேஸ்[/size][size=3]பெற்றோல்போட[/size][size=3]சென்றபோது[/size][size=3]முக்கியமான[/size][size=3]ஒரு[/size][size=3]குழுவைச்[/size][size=3]சேர்ந்தவர்கள்[/size][size=3]அவரை நக்கலடித்ததாக[/size][size=3]தகவல்[/size][size=3]வந்தது[/size][size=3]நானும்[/size][size=3]லோகனும்[/size][size=3]சம்பவம்[/size][size=3]நடந்த[/size][size=3]இடத்துக்குச்[/size][size=3]சென்றோம்[/size][size=3]. [/size][size=3]ஒரு கருப்புக் காரோடு நின்ற அந்தக் குழுவில்[/size][size=3] 3 [/size][size=3]ஆண்கள்[/size][size=3]ஒரு[/size][size=3]பெண்[/size][size=3]இருந்ததாக ஞாபகம்.[/size][size=3]பெற்ரோல் செட்டிலேயே நின்றார்கள்[/size][size=3]. [/size][size=3]நான்[/size][size=3]அவர்களை[/size][size=3]நோக்கி[/size][size=3]ஓட்டமும்[/size][size=3]நடையுமாகச்[/size][size=3]சென்றேன்[/size][size=3]. [/size][size=3]லோகன்[/size][size=3]பின்னுக்கு[/size][size=3]வந்தான்[/size][size=3]. [/size][size=3]நான்[/size][size=3]நீட்டு[/size][size=3]தலைமயிர்[/size][size=3]வளர்த்து[/size][size=3]ரப்பர்[/size][size=3]பாண்ட்[/size][size=3]போட்டு[/size][size=3]தோழில்[/size][size=3]ஒரு[/size][size=3]லெதர்[/size][size=3]பாக்[/size][size=3]மாட்டி[/size][size=3]இருந்தேன்[/size][size=3]. [/size][size=3]ஏனோ அவர்கள்[/size][size=3]காரில் ஏரினார்கள். பின் காரை எடுத்துக்கொண்டு[/size][size=3]வேகமாகப்[/size][size=3]போய்விட்டார்கள்[/size][size=3]. [/size][size=3]வெளிநாட்டில்[/size][size=3]இருந்து[/size][size=3]லோகன்[/size][size=3]ஒரு [/size]என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டை இறக்கியிருப்பதாக நினைப்பதாக லோகன் சொன்னான் எனது அனுபவங்கள் மிரழுவதற்க்கு குரலில்லாத மனிதர்கள் இருக்கும்வரைக்கும் சண்டியர் குழுக்கள் இருக்கவே செய்யும்.

தூள் ஆள் கடத்தல்களின் கொடிகட்டிப் பறந்த கனடிய வன்முறையாளர்கள் பரந்து பட்டு பலப்பட்டதற்க்கு அவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற வகைசெய்யும் சூழல் அமைந்தமையும்

கல்வி நிலையங்களிலும் வெளியிலும் தமிழ் மாணவ மானவிகள் கருபியன் கறுபர்கள் கோர்காசியர்கள் போன்ற சமூகங்களைச் சேந்த வன்முறைக் கும்பல்கலால் அச்சுறுத்தப் பட்டிருந்தனர். கனேடிய காவல்துறை போதிய பாதுகாப்பு வளங்கவில்லை. அவர்களுக்கு ஒரு தற்காப்பு ஒழுங்கு அவசியப் பட்டது.விரிந்து செல்வதால் என் கருத்துக்களை தொடரவில்லை

பெற்றோராலும் சமூகத்தாலும் இளைஞர்கள் விரக்திநிலைக்கு தள்ளப் படுகிற சூழலுக்கும் குழு வன்முறைக்கும் தொடர்புள்ளது

ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களையும் மாணவர்களையும் மிரட்டும் பல்லின குழு வன்முறைகளௌக்கு எதிராகவும் தமிழ் குழுக்கலுக்கு எதிராகவும் ஒருங்கிணைந்த சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழ் குழுக்கள்மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது நீண்ட கால அடிப்படையில் பயன்தரா

தன் இன ஊர் மானவர்களை வன்முறைக் குழுக்கள் அணுகுவதை வேரில்ர்ர்ய்ர்ர் கிள்ளாமல் உடைக்காமலும் குழு வன்முறையை கட்டுப்படுத்த முடியாது

Edited by poet

பொயட்: இதில் சம்பந்த பட்ட கனேடியர் எழுதுவது தான் நல்லது. ஒருவரின் ஒரு இடத்து மிரட்டல் கனேடிய பயங்கரவாத கும்பல்களை அடக்கவிலை. நான் அறிந்த வரை கனேடிய தமிழ் இளைஞ்ஞர் சபை ஒவ்வொருத்தரையும் சத்தம் போடாமல் RCMP க்கு போட்டு குடுத்து போடுத்து. RCMP நடு சாமத்துக்கு பிறகு வீடுகளுக்குள் உள்ளட்டு 120-130 என்று ஒரு தடவையில் அள்ளிக்கொண்டு போட்டுது. அதற்கு பிறகுதான் அந்த குழுக்கள் கொஞ்சம் மடக்கம்.

இவற்றை தெரிந்தவர்கள் இங்கே எழுதுவது நல்லது. காசுக்காக சரித்திரங்களை சிதைப்பது ஒரு ததுவார்த்த வன்முறை. இதை கண்டு மருளக் கூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சுருவில் கரம்பனைச் சேர்ந்த thierry bsc இறுதியாண்டு மாணவனே கொல்லப்பட்டவர்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர் ரெரி கிறிஸ்டியன் ஞானகுமார் என அடையாளம் காணப்பட்டார்!

[saturday, 2012-11-17 11:01:16]

கடந்த சனிக்கிழமை இரவு 9.20 மணியளவில், லூசியம் நூல் நிலையத்துக்கு முன்னதாக தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். குறிப்பிட்ட தமிழ் இளைஞனை ஆபிரிக்க இனத்தவர் குழு ஒன்று தாக்கியதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இச் சம்பவம் நடைபெற்றவேளை அப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக அருகில் உள்ள மக்கள் சிலர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட 22 வயது இளைஞர் ரெரி கிறிஸ்டியன் ஞானகுமார் என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளான ஞானகுமார் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி ஞாயிறு அதிகாலை உயிரிழந்தார். இவரது முகத்திலும் தலையிலும் பலமான காயங்கள் இருப்பதாக பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இருப்பினும் எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது போன்ற விபரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. லூசிகம் குற்றப்புலனாய்வு தலைமை அதிகாரி கிரீம் கிலின்(Graeme Gwyn) அவர்கள், மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருப்பின் தயவுசெய்து தம்மோடு தொடர்புகொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். தகவல் தருபவர்களின், விபரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தை நீங்கள் நேரில் பார்த்திருந்தால் தொடர்புகொள்ளவேண்டிய இலக்கம்:0800 555 111

Christian-Gnanakumar-5001198-001.jpg

http://seithy.com/breifNews.php?newsID=70324&category=TamilNews&language=tamil

இந்த கொலையை பற்றி அபிப்ராயம் தெரிவிக்க தக்க முறையான செய்திகள் இது வரையில் வெளிவரவில்லை. யாழை தமது புகழ் பாடவும், வியாபாரத்துக்காவும் உயயோகிப்போர் ஏற்கனவே இந்த கொலையையும் தமது வழமையான "என்னை கொலை செய்ய வந்தபோது ...." புராணத்துக்கு உபகதையாக சேர்த்துவிட்டார்கள்.

இப்போது, பல நாட்களாக, பருதியின் பரிசுக் கொலையை "என்னை கொலை செய்ய வந்தபோது ...." புராணத்தில் சேர்பதற்கு பொருத்தமான இடம் தேடி யாழில் அலைகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரிசில் கொலை, லண்டனில் கொலை... என்னும், செய்திகளை வாசிக்கும் போது...

தமிழ்ச் சமுதாயம் எங்கே... போகின்றது?

விடுதலைப் போராட்டத்துக்குக் தூக்கிய துப்பாக்கியை... காட்டிக் கொடுப்பவர்களால்... போராட்டம் தோல்லிவியடைந்த போது...

அதனைத் தலைவரே... மௌனிக்கச் செய்து விட்டார். இனியாவது... ஒரு தமிழ்மகனைக் கொல்ல, துப்பாக்கியயை தூக்காதேங்கோப்பா....

நிங்க‌ள் முன்னேறும், எத்த‌னையோ... ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் உங்க‌ள் நாட்டில் இருக்க‌.. ஏன், இந்த‌ விப‌ரீத‌ விளையாட்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.