Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வாய்ப் படங்கள்

Featured Replies

680994main_pia16102-43_946-710.jpg

681066main_pia16104-43_946-710.jpg

694111main_Watkins-2-pia16204-43_946-710.jpg

681003main_pia16099-43_946-710.jpg

680950main_pia16100-43_946-710.jpg

692147main_Williams-2pia16188-43_946-710.jpg

[size=5]தண்ணீர் ஓடிய தடங்கள்..[/size]

692158main_Williams-3pia16189-43_946-710.jpg

[size=5]தண்ணீர் ஓடிய தடங்கள் செவ்வாயிலும் பூமியிலும்..[/size]

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது, நம்ம ஊரு மழை இல்லா வனாந்தரம் மாதிரி எல்லோ இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்லிபுரக்கோவில் மண் புட்டிகளின் படத்துக்கு நன்றி ஈசன்.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணோய்,

வல்லை வெளி என்று தான் முதலில் போட நினைத்தேன். ஒரு நாளும் அங்கு போகாத படியால் வனாந்தரம் என்று போட்டேன்.

நீங்களும் வல்லிபுரக் கோவில் பக்கம் எண்டு சரியாத்தான் போட்டு இருகிறியள்.

முந்தி இந்த நாசா காரர் சந்திரனில் இறக்கம் எண்டு காட்டின படங்கள் இன்னும் சர்ச்சை தீர்ந்த பாடில்லை.

அதுக்குள்ள செவ்வாய் பீலா விடுகினம். செலவளிக்கிற காசுக்கு எதையாவது அவிச்சு இறக்க வேணும் தானே.

இவ்வளவு கிளியரா அனுப்ப, என்ன விளையாட்டு தொழில் நுட்பம் பாவிக்கினமாம்?

மகிந்தர், சீனகாரரோட விடுற சட் லைட் பாவித்தால் இன்னும் கிளியரா வருமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓரளவுக்கு நம்ப கூடிய நாசா தளத்தில் உள்ள படம்

நடுவில் தெரியும் சிறு பொருள், கலம் தரை இறங்கும் பொது விழுந்திருக்காலமாம்.

697185main_pia16230-43_946-710.jpg

698429main_Grotzinger-3pia16233-946.jpg

இதில் பல படங்கள் உண்டு, நன்றி ஈசன்

http://mars.jpl.nasa.gov/msl/multimedia/images/?s=226

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.