Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

இது ரொம்ப ஓவர்......

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன நீங்கள்? நான் என்னவோ, நான் மன்னர் ஹரியையும், இளவரிசியையும் சொல்வது போலச் சொல்கின்றீர்களே!! :wink: :P

  • Replies 79
  • Created
  • Last Reply
Posted

புரிய வேண்டியவர்களுக்கு புரிய மாட்டேன்கிறதே!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளசுகள் என்றால்???

இளசுகள் என்றால் றோயல் பமிலியில் சின்னப்பு, கந்தப்பு,

Posted

இளசுகள் என்றால் றோயல் பமிலியில் சின்னப்பு, கந்தப்பு,

சரியாக சொன்னீர்கள் புத்தன்.

மன்னர் உங்களுக்கு ஆயிரம் பித்தனளக்காசுகள் வழங்கி கெளரவிப்பார்.

:P :P

Posted

மொத்தத்தில் சுபித்திரன் இருட்டடி வாங்க ரொம்ப தான் கஸ்படடுறார்.... மன்னர் குடும்பம் கொதித்து போய் இருக்கும் ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யோ..பாப்ஸ்...சுபித்திறன் அரச குடும்பத்த ஆளுப்பா..என்ன றோயல் பமிலிக்கு சப்போர்ட்டா..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

றோயல் வம்ச மச்சான் சின்னப்பு என்ன பாத்துக்கொண்டிருக்கிறியள் என்னைப்பற்றி வதந்தி கிளப்பிட்டாங்கள்.

கந்தப்பு எழுதியது

கந்தப்பு எங்கன்ட பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்து இருக்கலாம் ஏன் ஜரோப்பிய யூனியனிடம் போனீர்(றோயல் பமிலி).இல்லாவிட்டால் பிராந்திய வல்லரசு உடாங்சம்பல் புகழ் தூயா மற்றும் சிம்ம குரோலன் சுண்டல் மூலம் தீர்த்து இருக்கலாம்.இப்ப என்னை பயங்கரவாதி என்று தடை செய்ய போறாங்க......

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Posted

யோவ் என்னப்பா நடக்கிது புத்தன் கந்தர் எனக்குத்தெரியாமல் ஏதாவது பார்ட்டி வச்சனீங்களே

அல்லது அரசபரம்பரையின்ர புல்லுருவிகள் :evil: உங்கையும் ஊடுருவி நம்ம பெருமை மிக்க றோயல் பமிலியை கவுக்க சதி செய்யினமா :shock: அலேட்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

கந்தர் பிரச்சனை எண்டா சொல்லும் முதல் களத்துக்கு நம்மட சுண்டலை அனுப்புவம் (ஓய் அது தானப்பா சந்திர மண்டலத்துக்கு முதலில யாரை அனுப்பினது ம் அது போய் வந்து ஓகே சொன்னபிறகு தானே மனுசன் போனவன் )

:P :P :P :P :P

Posted

சரியாக சொன்னீர்கள் புத்தன்.

மன்னர் உங்களுக்கு ஆயிரம் பித்தனளக்காசுகள் வழங்கி கெளரவிப்பார்.

:P :P

சிங்கிள் ரீக்கு டிங்கி அடிக்கிற மன்னா 1000 பொற்க்காசம் ஓய் கவனமோய் கிளிட் ஐ தந்து ஏமாத்தப்போறார்

:P

Posted

மொத்தத்தில் சுபித்திரன் இருட்டடி வாங்க ரொம்ப தான் கஸ்படடுறார்.... மன்னர் குடும்பம் கொதித்து போய் இருக்கும் ;)

யாரப்பா எனக்கு இருட்டடி தர கஷ்டப்படுறது. எது தாறதாய் இருந்தாலும் பகல்ல தாங்கப்பா?

(எனக்கு இருட்டென்றாலே பயம்)

5_5_1.gif

Posted

சிங்கிள் ரீக்கு டிங்கி அடிக்கிற மன்னா 1000 பொற்க்காசம் ஓய் கவனமோய் கிளிட் ஐ தந்து ஏமாத்தப்போறார்

:P

சின்னப்பு நான் கூறியது பித்தளைக்காசைப்பற்றி, பொற்காசெண்டு சொல்லி சாட்டோட சாட்டாய் அரண்மனை கஜானாவை காலிபண்ணப் பாக்கிறீங்க.

உங்க திட்டமெல்லாம் இங்க பலிக்காதுப்பா?

36_1_19.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னப்பு நான் கூறியது பித்தளைக்காசைப்பற்றி, பொற்காசெண்டு சொல்லி சாட்டோட சாட்டாய் அரண்மனை கஜானாவை காலிபண்ணப் பாக்கிறீங்க.

உங்க திட்டமெல்லாம் இங்க பலிக்காதுப்பா?

இருந்தாத்தானே காலி பன்னுறதுக்கு :?

Posted

சின்னப்பு நான் கூறியது பித்தளைக்காசைப்பற்றி, பொற்காசெண்டு சொல்லி சாட்டோட சாட்டாய் அரண்மனை கஜானாவை காலிபண்ணப் பாக்கிறீங்க.

உங்க திட்டமெல்லாம் இங்க பலிக்காதுப்பா?

இருந்தாத்தானே காலி பன்னுறதுக்கு :?

யாரது அரண்மனை இரகசியங்களை வெளியே சொல்வது. இதற்கான தண்டனை சிரச்சேதம்தான். தளபதி ஆயுதக்கொள்வனவுக்காக வெளியூர் சென்றிருப்பதால் தப்பித்தீர்.

:evil:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுவும் எமது இராணுவ பேச்சாளரே இரகசியங்கள வெளில விடலமா..

Posted

ஆகா என்னை இராணுவப் பேச்சாளராக நியமித்துவிட்டு ஈருளி இடவெளிக்குள் கவுத்துவிட்டாரே.. :twisted:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யோவ் என்னப்பா நடக்கிது புத்தன் கந்தர் எனக்குத்தெரியாமல் ஏதாவது பார்ட்டி வச்சனீங்களே

அல்லது அரசபரம்பரையின்ர புல்லுருவிகள் :evil: உங்கையும் ஊடுருவி நம்ம பெருமை மிக்க றோயல் பமிலியை கவுக்க சதி செய்யினமா :shock: அலேட்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

கந்தர் பிரச்சனை எண்டா சொல்லும் முதல் களத்துக்கு நம்மட சுண்டலை அனுப்புவம் (ஓய் அது தானப்பா சந்திர மண்டலத்துக்கு முதலில யாரை அனுப்பினது ம் அது போய் வந்து ஓகே சொன்னபிறகு தானே மனுசன் போனவன் )

:P :P :P :P :P

:lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆகா என்னை இராணுவப் பேச்சாளராக நியமித்துவிட்டு ஈருளி இடவெளிக்குள் கவுத்துவிட்டாரே.. :twisted:

இப்ப உங்களுக்கு பதவி உயர்வு கூடி இருக்கு அதாவது

பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர்...ரம்புக்வெல மாதிரி நல்லா புழுகனும் ஒ.கே. வா? :lol::lol: :oops:

Posted

யாரப்பா எனக்கு இருட்டடி தர கஷ்டப்படுறது. எது தாறதாய் இருந்தாலும் பகல்ல தாங்கப்பா?

(எனக்கு இருட்டென்றாலே பயம்)

5_5_1.gif

ச்சா இப்படி பயப்படுறிங்களே???

Posted

இப்ப உங்களுக்கு பதவி உயர்வு கூடி இருக்கு அதாவது

பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர்...ரம்புக்வெல மாதிரி நல்லா புழுகனும் ஒ.கே. வா? :lol::lol: :oops:[/quote

அப்ப அந்தப் பதவி உங்களுக்குதான் பொருத்தம் சுண்டல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன லொள்ளா? என்னோட பதவிய தானே அவருக்கு விட்டு கொடுத்திட்டன்..புதிய பதவி தாறன் என்டு மன்னர் சொன்னவர் ஆனால் ஆள காணல...

:lol::lol::lol: மன்னரை காணத கவலையுடன் சுண்டல்..

Posted

என்ன லொள்ளா? என்னோட பதவிய தானே அவருக்கு விட்டு கொடுத்திட்டன்..புதிய பதவி தாறன் என்டு மன்னர் சொன்னவர் ஆனால் ஆள காணல...

:lol::lol::lol: மன்னரை காணத கவலையுடன் சுண்டல்..

இதுக்குதான் சுண்டல் அரச குடும்பத்தை நம்பாதீங்க எண்டு சொன்னா கேட்டீங்களா :lol:

மன்னர் சமையலறை விவகாரங்களில் ரொம்ப பிஸி :wink: இளவரசி காசிக்கு அடுத்ததா எங்க போகலாம் எண்டு யோசிக்கிறா :wink: இடையில நீங்க இப்படி :roll: :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

;அந்தப்புரத்தில் இட வசதி கானாதாம். கொன்சம் விரிவாக்க வேலைகள் நடக்குது.அது தான் மன்னருக்கு நேரம் இல்லை.எல்லாம் முடிந்த பின் வருவார். :P

Posted

இப்ப உங்களுக்கு பதவி உயர்வு கூடி இருக்கு அதாவது

பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர்...ரம்புக்வெல மாதிரி நல்லா புழுகனும் ஒ.கே. வா?

ஒரே நாளில் பதவியுயர்வா!! இதல்லவோ அரசாங்கம். இதன் அங்கமாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

தன்பதவியை எனக்குவிட்டுதந்த

தியாகி சுண்டல் வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

;அந்தப்புரத்தில் இட வசதி கானாதாம். கொன்சம் விரிவாக்க வேலைகள் நடக்குது.அது தான் மன்னருக்கு நேரம் இல்லை.எல்லாம் முடிந்த பின் வருவார். :P

மன்னர்ட்ட சொல்லி அந்த புரத்தில எனக்கும் கொன்ஞம் இட வசதி செய்து தர சொல்றது.. :oops: :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.