Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

LIVE coverage : பிரித்தானியா பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு !

Featured Replies

[size=1][size=5]நாடு கடந்த அரசு என்ன இதுவரை செய்தது?[/size][/size]

[size=1][size=4]எனக்கும் முழுமையாக தெரியாது. ஆனால் அவர்களில் சிலர் செய்யும் வேலைகளை எமக்குள் உள்ள மற்றைய அமைபுக்கலால் செய்யமுடியாது.[/size][/size]

[size=1][size=4]உதாரணத்திற்கு 'நாடு கடந்த அரசின் யாப்பு' - இவ்வாறு ஒன்றை உலகத்தில் வித்தியாசமான அணுகுமுறையில் எமது பிரச்சனயை எடுத்து அணுகுவது. [/size][/size]

[size=1][size=4]கொள்கை ரீதியாக 'நாடு கடந்த அரசு' என்பது மிகவும் புதுமையான ஆனால் சாத்தியமான, அத்துடன் தேவையான அணுகுமுறை. [/size][/size]

[size=1][size=4]ஏன்? [/size][/size]

[size=1][size=4]திடீரென சர்வதேசம் எம்மை அங்கீகரிக்க விரும்பினால் அவர்களால் யாரை எம்மில் அங்கீகரிக்க முடியும்? [/size][/size]

[size=1][size=4]
உலகத்தமிழர் பேரவை ?
[/size][/size]

[size=1][size=4]
அனைத்துலக செயலகம் ?
[/size][/size]

[size=1][size=4]
விடுதலைப்புலிகள் அமைப்பு ?
[/size][/size]

[size=1][size=4]
நாடு கடந்த அரசு?
[/size][/size]

[size=1][size=4]திடீரென சர்வதேசம் எம்மை அங்கீகரிக்க விரும்பினால்... இது சாத்தியமா? [/size][/size]

[size=1][size=4]இவ்வாறான சாத்தியங்கள் கடந்த பத்து வருட காலத்தில் ஏற்பட்டன, அங்கெல்லாம் அமேரிக்கா தனது நிலை சார்ந்தவர்களை இடைக்கால அரசில் நியமித்தது. [/size][/size]

[size=1][size=4]
- அப்கானிஸ்தான்
[/size][/size]

[size=1][size=4]
- ஈராக்
[/size][/size]

[size=1][size=4]
- இலிபியா
[/size][/size]

[size=1][size=4]
- கொசவா
[/size][/size]

மேற்கு நாடுகளுடன் இலங்கை முரண்படும் பட்சத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் மேற்குநாடுகள் இலங்கையை பிரித்து தமிழர்தரப்பை சாதகமாக வைத்திருக்கும் என ஒரு கற்பனை இருக்கின்றது. இதைச் சிங்களம் நன்கே உணர்ந்திருக்கின்றது. இதுவரை காலமும் இந்தியா பாகிஸ்தான் சீனா ரசிய மேற்குலகை எவ்வாறு சிங்களம் கையாண்டதோ அவ்வாறே அது தொடர்ந்து கையாழ்கின்றது. இதற்கு போதுமான ராஜதந்திரம் சிங்களத்திடம் இருக்கின்றது.

இவற்றைக் கடந்து சர்வதேசம் தமிழர்களை அங்கீகரிக்கவேண்டுமாயின் தமிழர்களால் ஒரு நாட்டை நிர்வகிக்கக் கூடிய திறன் இருத்தல் அவசியம். அந்தவகையில் சிங்களத்தை தவிர்ந்த மக்கள் கூட்டம் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்குமா எனப் பார்த்தாலும் எம்மில் இருக்கும் மதப்பிளவுகள் பிரதேசப்பிளவுகள் தமிழர் பிரதேசங்களை விட்டு வேறிடத்தில் வாழும் தமிழர்களின் நிலை என எதுவும் அங்கீகாரத்துக்கோ மேற்குலகுக்கோ சாதகமாக அமையாது.

தமிழர்களுக்கென்று தனித்தேசீய அலகு தமிழ்நாட்டின் எல்லையில் தென்பகுதியில் உருவாவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தியாவின் விருப்பத்தை மீறி மேற்குலகம் எந்த ஒரு அங்கீகாரத்தையும் தமிழர்களுக்கு தரமாட்டாது.

இவற்றுக்கும் மேலாக யாரை எம்மில் அங்கீகரிக்கவேண்டும் என்ற உங்கள் பட்டியலில் இருக்கும் புலம்பெயர் அமைப்புக்களை அங்கீகரிக்க ஒரு நியாயமும் இல்லை. வேண்டுமானால் அது இலங்கையில் தமிழர்கள் ஆதரவுபெற்ற தமிழ்க் கட்சி ஒன்றை அதுவும் அந்தக் கட்சி தமக்குச் சார்பான கொள்கை குறிப்பாக இந்தியாவுடன் ஒத்துப்போகக் கூடிய கட்சியாக இருக்கும் பட்சத்தில் அக்கட்சியுடன் உறவை வளர்க்க முற்படுவார்கள்.

[size=1][size=4]
உலகத்தமிழர் பேரவை ?
[/size][/size]

[size=1][size=4]
அனைத்துலக செயலகம் ?
[/size][/size]

[size=1][size=4]
விடுதலைப்புலிகள் அமைப்பு ?
[/size][/size]

[size=1][size=4]
நாடு கடந்த அரசு?
[/size][/size]

புலத்தில் உள்ள இந்த அமைப்புகளுக்கு முதலில் தாயக மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கின்றதா என்று பாருங்கள். தாயக மக்களுக்கும் இந்த அமைப்புகளுக்கும் இடையிலான தார்மீக உறவு என்ன அதன் பலம் என்ன என்று பாருங்கள். உங்கள் யதார்த்தத்துக்குப் புறம்பான கற்பனைக் குதிரைகள் முகிலைக் கிழித்துக்கொண்டு அவ்வப்போது பறக்கின்றது. யதார்த்தத்துடன் ஒன்றுங்கள் என்று கூட கேட்கவில்லை அதற்கு கிட்டவென்றாலும் செல்லுங்கள்.

[size=4]

அந்தவகையில் சிங்களத்தை தவிர்ந்த மக்கள் கூட்டம் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்குமா எனப் பார்த்தாலும் எம்மில் இருக்கும் மதப்பிளவுகள் பிரதேசப்பிளவுகள் தமிழர் பிரதேசங்களை விட்டு வேறிடத்தில் வாழும் தமிழர்களின் நிலை என எதுவும் அங்கீகாரத்துக்கோ மேற்குலகுக்கோ சாதகமாக அமையாது.
[/size]

[size=4]அப்படித்தான் என எதுவும் இல்லை. [/size]

[size=1][size=4]ஈராக்கில் கூட மூன்று பெரிய பிருவுகள் இருந்தன. இலிபியாவில் பல நூறு பிரிவுகள் உள்ளன. அங்கேயும் அமேரிக்கா தனக்கு சார்பான அரசுகளை வெற்றிகரமாக நிறுவியது. [/size][/size]

[size=4]

தமிழர்களுக்கென்று தனித்தேசீய அலகு தமிழ்நாட்டின் எல்லையில் தென்பகுதியில் உருவாவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தியாவின் விருப்பத்தை மீறி மேற்குலகம் எந்த ஒரு அங்கீகாரத்தையும் தமிழர்களுக்கு தரமாட்டாது.
[/size]

[size=4]இந்தியா ஏற்கனவே வங்க தேசத்தை உருவாக்கியது. [/size]

[size=4]

புலத்தில் உள்ள இந்த அமைப்புகளுக்கு முதலில் தாயக மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கின்றதா என்று பாருங்கள்.

[/size]

[size=4]மீண்டும் அமேரிக்கா / மேற்குலகம் [/size][size=1][size=4]ஈராக்கில்[/size], [/size][size=4] அப்கானிஸ்தானில், இலிபியாவில் என்ன செய்தது என கொஞ்சம் ஆழமாக அறியுங்கள். [/size]

Edited by akootha

[size=4]சண்டமாருதன்,[/size]

[size=4]எமது நிலையை சூடானுடன் கூட ஒப்பிடலாம். [/size]

[size=4]சூடான் அதிபர் போர்குற்றவாளி. மேற்குலகத்தை நோக்கி வரமுடியாத நிலை. சீனாவுடன் மேலும் நெருக்கமாக சென்றார். [/size]

[size=4]மேற்குலகமும் அவரை கைது செய்யமுடியவில்லை. அங்கே மிகுந்த மசகு எண்ணெய் வளம் உண்டு. தென் சூடானை பிரித்து கொடுத்து ஒருவித சமநிலையை உருவாக்கியுள்ளார்கள். [/size]

[size=4]எமது நாட்டில் எண்ணெய் இல்லை. ஆனால் தமிழர்களிடம் மனித வளம் உள்ளது. அது கூட ஒரு பெரிய வளம். [/size]

[size=4][/size]

[size=4]அப்படித்தான் என எதுவும் இல்லை. [/size]

[size=1][size=4]ஈராக்கில் கூட மூன்று பெரிய பிருவுகள் இருந்தன. இலிபியாவில் பல நூறு பிரிவுகள் உள்ளன. அங்கேயும் அமேரிக்கா தனக்கு சார்பான அரசுகளை வெற்றிகரமாக நிறுவியது. [/size][/size]

[size=4][/size]

[size=4]இந்தியா ஏற்கனவே வங்க தேசத்தை உருவாக்கியது. [/size]

[size=4]மீண்டும் அமேரிக்கா / மேற்குலகம் [/size][size=1][size=4]ஈராக்கில்[/size], [/size][size=4]அப்கானிஸ்தானில், இலிபியாவில் என்ன செய்தது என கொஞ்சம் ஆழமாக அறியுங்கள். [/size]

ஆக உங்கள் போக்கில் சிந்தனை முறையில் எந்த மாற்றமும் இல்லை. இப்படியே இருப்பீர்கள். எந்த முறண்பாடுகள் இருப்பினும் அதைப்பற்றி கவலையில்லை அமேரிக்க தனக்குச் சாதகமாக தமிழீழ தனியரரை நிறுவும். நல்லது.

சிங்களம் அமரிக்காவும் இந்தியாவுக்கும் சாதகமாக தன்னை மாற்றிக்கொண்டால் உங்கள் நிலை என்ன? அதன்பின் அமேரிக்க இந்தியாவுக்கு எந்த அவசியமும் தமிழீழத்தை உருவாக்குவதில் இல்லையே. கிட்டத்தட்ட இலங்கையின் நிலை இதுதான் இப்போது.

இந்தியா வங்கதேசத்தை உருவாக்கியது பாகிஸ்தானை பலவீனப்படுத்த தவிர அது தமிழ்நாட்டுக்கருகில் தமிழ்த்தேசியத்தை இனரீதியாக உருவாக்கி அது தமிழ்நாட்டுக்குப் பரவி இந்தியக் கருத்தியலை சிதைக்கும் என தனக்குத்தானே ஆப்பு வைக்கவேண்டிய தேவை என்ன வந்தது?

[size=4]

[/size]

[size=4]ஆக உங்கள் போக்கில் சிந்தனை முறையில் எந்த மாற்றமும் இல்லை. இப்படியே இருப்பீர்கள். எந்த முறண்பாடுகள் இருப்பினும் அதைப்பற்றி கவலையில்லை அமேரிக்க தனக்குச் சாதகமாக தமிழீழ தனியரரை நிறுவும். நல்லது.

[/size]

[size=4]இதைக்கவனிக்கவில்லையா? இல்லை இதன் அர்த்தம் புரியவில்லையா? [/size]

[size=4]

அப்படித்தான் என எதுவும் இல்லை.

[/size]

[size=3]நீங்கள் வைக்கும் கருத்துக்களும் சரி நான் வைக்கும் கருத்துக்களும் சரி எமது பார்வையையே பிரதிபலிக்கின்றது. அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கருத்துப்பரிமாற்றத்தில் அர்த்தம் இருக்கும். [/size]

[size=4]

இந்தியா வங்கதேசத்தை உருவாக்கியது பாகிஸ்தானை பலவீனப்படுத்த தவிர அது தமிழ்நாட்டுக்கருகில் தமிழ்த்தேசியத்தை இனரீதியாக உருவாக்கி அது தமிழ்நாட்டுக்குப் பரவி இந்தியக் கருத்தியலை சிதைக்கும் என தனக்குத்தானே ஆப்பு வைக்கவேண்டிய தேவை என்ன வந்தது?

[/size]

பாகிஸ்தான் இப்பொழுது அணு வல்லரசு. எனவே உங்கள் வாதத்தில் என்ன நியாயம் உள்ளது? இல்லை இந்தியாவின் அந்த கொள்கை தோற்றுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளுவீர்களா ?

Edited by akootha

[size=4]

சிங்களம் அமரிக்காவும் இந்தியாவுக்கும் சாதகமாக தன்னை மாற்றிக்கொண்டால் உங்கள் நிலை என்ன? அதன்பின் அமேரிக்க இந்தியாவுக்கு எந்த அவசியமும் தமிழீழத்தை உருவாக்குவதில் இல்லையே. கிட்டத்தட்ட இலங்கையின் நிலை இதுதான் இப்போது.

[/size]

[size=4]அப்படி வந்தால்... ஆனால் இன்றைய நிலைமைகள் அவ்வாறு இல்லை. [/size][size=1]

[size=4]அவை மாறும் சந்தர்ப்பங்களும் குறைவு. காரணம் மகிந்த குடும்ப பலம், ஒப்பீட்டளவில் பலமான இராணுவம், பொருளாதாரம்.[/size]

[size=4]சீனாவுடனான அதிகரித்த நெருக்கம் - முதலீடுகள், இந்தியாவையும் தாண்டி அனுப்பிய ஏவுகோள், புறக்கணிக்கப்படும் இந்திய முதலீடுகள்...[/size]

[size=4]சிங்கள விருப்பத்திற்கு மாறாக வென்ற ஒபாமா, ஆசியாவில் தான் இந்த நூற்றாண்டின் மாற்றங்கள் என அவர் கூறி இருப்பது...[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நடந்தது ஓர் இனப்படுகொலையே

Updated 6 hours ago

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி மாணிக்கவாசகர் தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டினை துணை சபாநாயகர் சுகன்யா புத்திசிகாமணி அவர்கள் அகவணக்கத்துடன் தொடக்கி வைத்திருந்தார். மாணிக்கவாசகர் தனது அறிமுகவுரையில், நாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பான அரசியல் பின்னணி பற்றி விபரித்ததுடன் அதன் சர்வதேச பரிமாணங்கள் பற்றியும் விளக்கினார். தாயகத்தில் அமைதியானதும், நியாயமானதுமான தீர்வு ஏற்படும்வரை புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து போராடுவார்கள் எனவும் குறிப்பிட்டார். இலங்கைத்தீவில் இடம்பெற்ற மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றினை விசாரிப்பதற்கான சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியதுடன், தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை கண்டறிய சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். லண்டன் ஈலிங் தொகுதியின் பிரித்தானிய தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திரசர்மா தனதுரையில் நடந்து முடிந்தவைகளைப்பற்றி பேசுவதுபோல், இனி என்ன செய்யப்படவேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும், ஒரு நியாயமான தீர்வினை கொண்டுவரவேண்டும் எனத் தெரிவித்தார். இவ்விடயங்களை தான் இந்திய அரசாங்க மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் லீ ஸகொட் அவர்கள தனதுரையில் தமிழ் மக்களின் பிரச்சனையை தொடர்ந்தும் ஐநா சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார். நோர்வே நாடடைச்சேர்ந்த விவரணப்பட இயக்குனர் திருமதி. பியர்ட் அன்சார்ட் இலங்கைத்தீவில் ஊடகவியலாளர்களும் இழைக்கப்படும் கொடுமைகள், கருத்துச் சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள், வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி விபரித்தார். சர்வதேச மனித உரிமைவாதியும் சட்டவாளருமான கரன் பார்க்கர் அம்மையார் தனதுரையில் இலங்கைத் தீவு விடயத்தில் ஐநா சபையின் வேறு வேறு பிரிவுகள் முறையாகச் செயற்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். ஐநா சபையின் சிறுவர் விவகாரங்களுக்கான சிறப்பு ஆணையாளர் ராதிகா குமாரசாமி சிறுவர் விவகாரத்தில் ஐந்து பிரிவுகளின் வெறுமனே சிறுவர்களை போரில் ஈடுபடுத்துதல் என்ற ஒரு விடயத்தில மாத்திரம் கவனம் செலுத்தியதாகவும், சிறுவர் நலன் சார்நத மற்றய விடயங்களில் கவனம் செலுத்தவில்லை எனவும்குறிப்பிட்டார். இலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். சிறிலங்கா சனநாயக சோசலிச குடியரசு என அதன் பெயரில் உள்ளதுபோல் சனநாயகத்தையோ அல்லது சோசலிசத்தையோ பின்பற்றவில்லை எனக்குறிப்பிட்ட ரொபர்ட் எவன்ஸ் அவர்கள் அங்கு நடைபெற்றது இனப்படுகொலை என்பதனை உறுதிபடத் விளக்கினார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னியில் மக்கள் சுதந்திரமாக வாழ்ந்ததை தான் நேரில் கண்டாதகவும் அது நாட்டுக்குள் ஒரு நாடாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பீற்றர் சால்க், வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் மார்க் டாற்றன் ஆகியோரும் உரை நிகழ்தினார்கள். மாநாட்டின் நிறைவுரையினை வழங்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல்விவகார அமைச்சர் தயாபரன்தணிகாசலம் அவர்கள், தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில், ஆபிரிக்க தேசியக் கொங்கிரஸ் கொண்டு வந்தது போல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ‘தமிழீழ விடுதலை சாசனம்’ கொண்டுவர வேண்டும் என்ற பிரேரணையை வரும் அமர்வுகளின் சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்

thanks-facebook

தூயவன் நாடுகடந்த அரசாங்கத்தை எதிர்க்கவில்லை.மாறாக சில சந்தேகங்களைக் கேட்டார்.ஆது அவருடைய உரிமை.நாடு கடந்த அரசாங்கத்தால் தற்போது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் செயற்படமுடியும்.ஆனால் அவர்கள் வேற்றின மக்களின் பிரதிநிதிகளுடன் எங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பது ஓரு முன்னேற்றமான விடயமாகவே நாங்கள் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்நாள் விடயத்தில் நாடுகடந்த அரசாங்கம் ஆதரித்து நின்ற அணியினருக்கு மக்கள் ஆதரவு இல்லையென்பது கடந்த மாவீரர் நாள் அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். ஆகவே இந்த விடயத்தில் கவனம் எடுத்து விட்டுக்கொடுப்புக்களைக் கொடுத்து இரு அணியினரையும் ஒன்று சேர்க்க முயல வேண்டம்.ஒன்று சேரத் தடையாய் இருப்பவர்களை விலத்தி வைக்க வேண்டும். அவர்கள் யாராய் இருந்தாலும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.