Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் "BBC தமிழோசை"!

Featured Replies

அண்மைக்காலங்களாக எம் தாயகத்தில் இலங்கை அரசினாலும், அதனுடன் ஒட்டியிருக்கும் கூலிப்படைகளாலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொலைவெறியாட்டங்களை மூடிமறைப்பதில் இலங்கை அரசிற்கு போட்டி போட்டு "BBC தமிழோசை" செயற்பட்டு வருகிறது. இனவெறியாளர்களினாலும், கூலிப்படைகளினாலும் செய்யப்பட்ட அப்பாவித் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளின் செய்திகளை மறைத்தும், இனந்தெரியாதோரால் செய்யப்பட்டதாகவும் திரித்துக் கூறுவதிலும் மிகத் தீவிரமாக செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

இவ்வூடக விபச்சாரிகளின் செயற்பாடுகளின் இன்னொரு கட்டமாக புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்கள் தாயகத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் அவலங்களை உலகிற்கு எடுத்துக்கூற நடாத்திவரும் பற்பல போராட்டங்களின் செய்திகளை முற்றுமுழுதாக மறைப்பதில் கண்ணும் கருத்துமாக செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இதன் உச்சச் செயற்பாடாக பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டம் சம்பந்தமான செய்திகளை மறைத்து வருகிறது. இது சம்மந்தமாக தமிழோசையுடன் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டபோது "உலகில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் தாங்கள் வெளியிட முடியாது" என தெரிவித்தார்களாம்.

ஆனால் இவற்றின் பின்னணிகளை நாம் ஆராய்ந்தபோது, இன்று தமிழோசையில் ஊடகவியலாளர் எனும் பெயர்களில் இருப்பவர்களில் பலர் இந்திய உளவுத் துறையான "றோவுடன்" மிக நெருங்கிய தொடர்புகளை உடையவர்களென்றும், மிக திட்டமிட்ட முறையில் எசமானர்களின் வழிகாட்டுதலில்தான் செயற்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வூடக விபச்சாரிகளில் செயற்பாடுகளுக்கு இந்திய உளவுத்துறையால் வழிநடாத்தப்படும் கூலிக்குழுவான "ஈ.என்.டி.எல்.எப்" கும்பலைச் சேர்ந்த "சீவகன்" எனும் கூலியும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த "BBC தமிழோசை" எனும் ஊடக விபச்சாரிகளின் செயற்பாடுகள் சம்பந்தமாக உங்கள் ஆதங்கங்களை, எதிப்புக்களை "BBC" நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்கு, தொடர்புகளுக்கு .....

BBC Tamil Service

Bush House

Strand

London

WC2B 4PH

United Kingdom

Tel: +44 (0)20 -7240-3456

Fax: +44 (0)20-7497-0297

நானும் அண்மைக்காலமாக அவதானித்தேன். உரிமைக்குரல், உண்ணாவிரதம் சம்பந்தமான செய்திகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். சில சிங்களவர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தை பற்றி போட்டவர்கள். தமிழர் எழுச்சிநிகழ்வுகளை வேண்டும் என்றே புறக்கணிக்கின்றனர்.

BBC துரோக வானொலிகளின் சகோதரவானொலி போன்று செயற்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

ஐய்யோ! உந்த டமிழோசையின் கூத்துக்களை யாருக்கு சொல்லுவது???

அவையள் "உண்டியலான்" அங்கை உள்ளுக்கை இருக்கேக்கை, நுளம்பு நெற் போட்ட பஞ்சு மெத்தையிலும் படுத்திட்டு, நேரத்துக்கு நேரம் வாய் நிறைய சாப்பாடும், டாக்குத்தர்மாரும் பாத்து விட, இங்கை வந்து பங்கருக்குளிருந்து வாறனென்டும், பாம்போடை கிடந்தனான் எண்டும் கூத்துப்போட்டதை டமிழோசையில் சொன்னது மட்டும் பெரிய, முக்கிய நியூஸ்தான்!!!

உது மட்டுமா! உண்டியலான், தூள்கிங் முஸ்தப்பாவோடை சேர்ந்த லட்சம் சனம்(நாலு), ரவல்கார் சதுக்கத்தில் நின்று கூக்குரலிட்டதைக் கூட உந்த சீவகன் கூலி, டமிழோசையில் முக்கியத்துவம் கொடுத்துப் போட்டதாம்!! உது ஒரு லட்சத்துக்கு (நாலு) மேல் தமிழ்ச்சனம் சேர்ந்ததுதானே, முக்கியாமான செய்தியாக்கியதற்கு!!!!!??????

உந்த டமிழோசையின் விபச்சாரிகள் நினைக்கிறது "பூனை என்னத்தையோ மூடிக்கொண்டு பால் குடிக்கிற கதை மாதிரித்தான்"!!! ஆனால் எல்லாம் "ஒரு பிடிக்குள் என்னத்தையோ மறைச்ச கதை மாதிரி" ஓவெண்டு ராவாகத் தெரிகிறது.

கிழிச்சுது ஈழ்பதீஸானிண்டை ....

அரொகரா....

பி..பி.சி தமிழோசை எப்போ ரி.பி.சி றேடியோவுடன் கூட்டு சேர்ந்துவிட்டது.. சும்மா பெயருக்கு இந்திய தமிழ்மக்கள் எழுதுகின்ற வாசகர்கடிதங்களையும் புழுகி வாசித்துக்கொண்டு இருக்கினம்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இவர்களுக்கு எதிராக சிங்களவர்கள் ஒரு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள். ஆனால் நம்மவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள். இலண்டன் தமிழர்கள் தொடர் போராட்டங்கள் நடாத்தினால் ஏதாவது நடக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொறிலங்காவின், சொறியில் ஊறியவனின் பிதற்றல் ஓசையை எதிர்த்து மக்கள் எழுப்புணர்ச்சி கொள்ளவேண்டும். சோழனின் கருத்துப்படி அனவரும் செயற்படவேண்டும். எமக்கு அறிமுகமானவர்களிடம் இவ்வெதிர்ப்புணர்ச்சியை தூண்டவேண்டும்.

தமிழோசை எனக்கூறிக்கொள்பவன், தமிழனின் செய்திகள் அவனுக்கு செய்தியில்லையாம். என்ன வேடிக்கை!

இவனின் 'டமில்' ஓசை, 'டமில்நாட்' ஓசையேயொழிய, எமது இன்ப தமிழோசையல்ல.

அல்லிகா

  • தொடங்கியவர்

பி.பி.சி இன் இன்றைய தமிழ்த்தேசிய எதிர் நிலைப்பாட்டுக்கு எதிராக பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக, இங்கு பல எம்மவர்கள் ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளனர். அனேகமாக திரு தயா இடைக்காடரின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்றதும், இதற்கான முயற்சிகள் ஆரம்பிக்குமென தெரிகிறது.

பி.பி.சி தமிழோசை தம்மை மாற்றாவிடில், நாம் மாற்றுவோம்!

களைகளை முளைகளிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும்!!!

  • தொடங்கியவர்

இந்த "BBC தமிழோசை" எனும் ஊடக விபச்சாரிகளின் செயற்பாடுகள் சம்பந்தமாக உங்கள் ஆதங்கங்களை, எதிப்புக்களை "BBC" நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்கு, தொடர்புகளுக்கு .....

BBC Tamil Service

Bush House

Strand

London

WC2B 4PH

United Kingdom

Tel: +44 (0)20 -7240-3456

Fax: +44 (0)20-7497-0297

இந்த "BBC தமிழோசை" எனும் ஊடக விபச்சாரிகளின் செயற்பாடுகள் சம்பந்தமாக உங்கள் ஆதங்கங்களை, எதிப்புக்களை "BBC" நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்கு, தொடர்புகளுக்கு .....  

BBC Tamil Service  

Bush House  

Strand  

London  

WC2B 4PH  

United Kingdom  

Tel: +44 (0)20 -7240-3456  

Fax: +44 (0)20-7497-0297

Tamil Service இல் உள்ளவர்கள் தானே ஈழத்தமிழரை புறக்கணிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அனுப்புவதால் பிரயோசனம் இல்லை. அங்குள்ளவர்கள் உங்கள் ஆதங்கத்தையும் தூக்கி குப்பைத்தொட்டியில் போடுவார்கள்.

தெரிவிக்கில் நேரடியாக நிர்வாகத்துக்கு தெரிவிக்கவேண்டும்.

.

நடக்கிறத பேசுங்கப்பா. பீ.பீ.சீ.... இந்திய தமிழ் ஓசை ஈழத்தமிழரை புறக்கணிக்குமாம்.

நடக்கிறத பேசுங்கப்பா. பீ.பீ.சீ.... இந்திய தமிழ் ஓசை   ஈழத்தமிழரை புறக்கணிக்குமாம்.

ஏன் நீங்கள் ஒருநாளும் bbc தமிழ்ஓசை கேட்டதோ பார்த்ததோ கிடையாதோ? :lol::D

இப்பொழுது தமிழ் ஒலிபரப்புகூட்டுத்தாபனத்தில

இப்பொழுது தமிழ் ஒலிபரப்புகூட்டுத்தாபனத்தில

பிரித்தானிய பிரஜையான தயா இடைக்காடர் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிண்றார் ஒரு தொழில் கட்சியின் நீண்டகால உறுப்பினர் தொழில்கட்சியின் கரோ பகுதி கவுன்சிலர் தொழில்கட்சி அரசாங்கத்திடம் தமிழருக்கு நீதிகேட்டு பிரித்தானிய தொழில் கட்ச்சி அரசிற்கு எதிராக தொழில்கட்சியின் பாராளுமண்றத்திற்கு முன்னால் உயிரையும் துச்சமென மதித்து போராடுகிறார் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை பி.பி.சி தமிழ்ஓசை மற்றும் பி.பி.சி பகிரங்க படுத்தாமல் இருட்டடிப்பு செய்வது ஏன்? தமிழருக்கு எதிரான போராட்டங்களுக்கு முன்னுருமை கொடுக்கும் பி.பி.சி தமிழ் ஓசை கூலிக் குழுக்களின் எடுபிடியாக மாறியுள்ளதா? இலங்கை அரச இராணுவ பேச்சாளருக்கும் கருணாகுழுவின் பேச்சாளர் சேரனுக்கும் லண்டனில் தமிழ் தேசிய எதிhப்;பாளர்களுக்கும் உண்டியல் திருடன் ஜெயதேவனின் கோவில் செய்தி சொல்லவும் இந்திய செய்திகளுக்கு மட்டுமா பி.பி.சி தமிழ் ஓசை இயங்குகிண்றது?

அண்மைக்காலங்களாக எம் தாயகத்தில் இலங்கை அரசினாலும், அதனுடன் ஒட்டியிருக்கும் கூலிப்படைகளாலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொலைவெறியாட்டங்களை மூடிமறைப்பதில் இலங்கை அரசிற்கு போட்டி போட்டு "BBC தமிழோசை" செயற்பட்டு வருகிறது. இனவெறியாளர்களினாலும், கூலிப்படைகளினாலும் செய்யப்பட்ட அப்பாவித் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளின் செய்திகளை மறைத்தும், இனந்தெரியாதோரால் செய்யப்பட்டதாகவும் திரித்துக் கூறுவதிலும் மிகத் தீவிரமாக செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

இவ்வூடக செயற்பாடுகளின் இன்னொரு கட்டமாக புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்கள் தாயகத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் அவலங்களை உலகிற்கு எடுத்துக்கூற நடாத்திவரும் பற்பல போராட்டங்களின் செய்திகளை முற்றுமுழுதாக மறைப்பதில் கண்ணும் கருத்துமாக செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இதன் உச்சச் செயற்பாடாக பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டம் சம்பந்தமான செய்திகளை மறைத்து வருகிறது. இது சம்மந்தமாக தமிழோசையுடன் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டபோது "உலகில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் தாங்கள் வெளியிட முடியாது" என தெரிவித்தார்களாம்.

ஆனால் இவற்றின் பின்னணிகளை நாம் ஆராய்ந்தபோது, இன்று தமிழோசையில் ஊடகவியலாளர் எனும் பெயர்களில் இருப்பவர்களில் பலர் மிக திட்டமிட்ட முறையில் எசமானர்களின் வழிகாட்டுதலில்தான் செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.

nitharsanam.

கனடா CBC மத்தியகிழக்கு ஊடகவியலாளர் Adrienne Arsenault கனடா வந்திருந்த பொழுது அண்மையில் CBC TV இல் பேட்டி கண்டிருந்தார்கள்.

அதில் Adrienne கூறினார் மத்தியகிழக்கு உலகில் ஊடகவியலாளர்களிற்கு மிகவும் கடினமான பிரதேசம், பாதுகாப்பு காரணங்களிற்கா மாத்திரமல் நடுநிலமையாக அங்குள்ள நிகழ்வுகளை அவதானித்து அறிவிக்கும் ஊடகராக கூட. தனக்கு இரு தரப்பிடம் இருந்தும் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக ஆயிரம் ஆயிரம் முறைப்பாடுகள் வரும். சில வேளைகளில் உண்மையை கூறும் போது அதை பக்கச்சார்பு என்று ஒரு பகுதி குறைபட்டுக்கொள்வதை தவிர்க்க முடியாது. ஆனால் பல சந்தர்பங்களில் தன்னைத் திருத்திக் கொள்ள முடியுமானவரை நடுநிலமையை பேணிக் கொள்ள இரு தரப்பின் முறைப்பாடுகளும் உதவியிருக்கிறது என்றார் தாழ்மையாக.

எனவே BBC மற்றும் BBC தமிழ் ஓசையின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஆதாரங்ககளோடு விரிவாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட வேண்டும் அதற் அவர்கள் பதில் அளிப்பார்கள். எங்கள் முறைப்பாடுகளில் attention to details, பாவிக்கப்படும் வசன நடைகள் செற்பதங்கள் என்பன முக்கியம்.

ஏன் எமது தொலைக்காட்சிகள் இவர்களை கலந்துரையாடல்களிற்கு நேர்முகங்களிற்கு அழைக்கக்கூடது?

சினிமா நட்சத்திரங்களை கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்துபவர்கள், ஏன் இளைப்பாறிய BBC தமிழ்ஓசை ஆனந்தி போன்றவர்களை கொளரவ விருந்தினர்களாக கூப்பிடுவதில்லை?

நாடற்ற அகதிகளிற்கு எப்பவும் சினிமா மலத்தை மணக்கவும் நக்கவும் தான் ஆசையாக கிடக்கு :evil:

இப்ப பிரச்சினை ஆனந்தி அக்காவை கூப்பிடவில்லை என்பதாலா? அப்படியாயின் அவருக்காக ஒரு விழாவை எடுக்க வேண்டியதுதானே லண்டன் தமிழ் உறவுகளே! எனக்கு பீ பீ சீ தமிழோசையின் செய்தி பெரிய விடயமல்ல. பீ பீ சீ தமிழ் பிரிவு என கூறிக்கொண்டு தமிழனை அடிம்மைகளாக எண்ணுவதுதான் மிகவும் கேவலமான சேவை.

À¢.À¢.º¢ 墀 §Å¨Ä ¦ºö¾¡ô§À¡Ä

±øÄ¡Õõ ºí¸Õõ, ¬Éó¾¢Ôõ §À¡Ä ¬¸¢Å¢¼ÓÊÔÁ¡..?

«ÅÉÅý ¾Õ½õ ÅÕõ§À¡Ð ¾ÉÐ Òò¾¢¨Â ¸¡ð¼ò¾¡§É À¡ôÀ¡ý...

அன்புள்ள தம்பி மோகன், எங்கட யாழ் இணையத்தின்ர முகப்பில இன்னும் இந்த துரோகிகளின் இணையத்துக்கு இணைப்பு தேவையா?

bbc4gu.jpg

கள உறவுகள் தங்கள் கருத்தைச்சொல்லட்டும் இங்கே.. பிறகு மோகன் தம்பி முடிவு எடுக்கட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

பெரியப்புவின் கருத்தினை நானும் ஆதாரிக்கிறேன். அத்துடன் Hindu ராம் வேண்டுமென்றே தமிழ்த்தேசியத்துக்கு எதிரான செய்திகளினைத் தருவதினால் The Hindu இணையத்தளத்தினையும் நீக்கினால் நல்லது.

பெரியப்புவின் கருத்தினை நானும் ஆதாரிக்கிறேன். அத்துடன் Hindu ராம் வேண்டுமென்றே தமிழ்த்தேசியத்துக்கு எதிரான செய்திகளினைத் தருவதினால் The Hindu இணையத்தளத்தினையும் நீக்கினால் நல்லது.

நான் வழிமொழிகின்றேன்.

நான் வழிமொழிகின்றேன்.

நானும் பெரியப்பு,கந்தப்பு, சுபித்திரனின் கருத்துக்களினை ஆமோதிக்கிறேன்

தமிழோசை ரொம்பதான் றீல் ....

இல்லாட்டில் - புண்ணாக்கு டக்ளஸ் ......

கருணா குழு - என்பவர்களிடம் எல்லாம் பேட்டி எடுக்குமா?

என்னதான் கோவம் வந்தாலும் - கொஞ்சம் அடக்கி வாசிச்சே ஆகணும் - ஒரு உலகளாவிய ஊடகத்துடன் - !

அது நேர்மையா இல்லாவிடிலும்!

காரணம் - அதற்கெதிரான - பிரச்சார - யுத்தம் செய்ய - இன்னும் - ஈட்டி - அம்பு - ரேன்சிலதான் இருக்கு - எங்க(பிரச்சார) பலம்! 8)

எப்பவுமே எங்களுக்கு எதிரான கருத்துகளை சொல்லுகினம் என்பதற்காக இணைப்பை நீக்க கூடாது ஏனெண்டா எதிர் தரப்பில என்ன சொல்லுகினம் எப்படியான உத்தியை பிரயோகிக்கினம் என்று பார்த்து அதற்கேற்றவகையில எமது தரப்பு வாதங்களை முன்வைப்பது தான் வெற்றிக்கு முதல் படி

இது எனது கருத்து மட்டுமே மற்றவையும் தங்கட கருத்துகளை முன்வைக்கலாமே

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் பிள்ளைகள் ,நாங்கள் சில சொல்லுகள் வைச்சிருக்கிறொம் உடனெ ஞானிகளின் நிலைக்குப் போய் அந்த சொல்லுகலை பாவித்து எஸ்கெப் ஆகிவிடவேனும்

1...கருத்து சுத்ந்திரம்

2...ஜனநாயகம்

3...பத்திரிகை தருமம்

4...விவாதங்கள்

5...அரசியல் வெரு ஊடகத்துரை வெரு

6....எதிரியின் கருத்தையும் மதிக்கவேனும்

இப்படி பலவுள்ளது.அதைவிட்டுட்டு சும்மா துவக்கை தூக்கிட்டுதிரியஎலுமெ........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.