Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபம் தொலைக்காட்சி வைத்திருப்பவர்களுக்கு

Featured Replies

சென்ற கிழமை தீபம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில்

வன்னியில் இருந்து ஒரு வயதான பெண்ணிடம் ஒரு கருத்து கேட்கின்றார்கள். அப்பெண் தலைவரின் சாதியை சொல்லி அவர் அந்த ஆள் என்று எல்லாரும் சொல்கினம்

அனால் அவர் அந்த சாதி இல்லை.அதெல்லாம் பொய் என்று அந்த பெண்மணி முடிக்கின்றார்.

அதை எந்த கட்டத்திலும் சென்சார் செய்யாமல் அப்படியே தீபம் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துள்ளது. சாதியின் பெயர் சொல்லி சொன்ன அந்த கட்டத்தை வெட்டாமல் ஒளிபரப்பு செய்ய தீபம் தொலைக்காட்சிக்கு என்ன துணிவு இருக்கிறது.?

அது ஒன்றும் நேரஞ்சல் நிகழ்ச்சி அல்ல.

அனைவரும் கண்டியுங்கள் விசம் பரவுகிறது.

சாதியை வைத்து மனிதரை எடைபோடுகிரார் எனில் அது அவர் அறியாமையைத்தான் காட்டுகிறது. இதை தணிக்கை செய்வதானால் அறிவு வழர்வதில்லை. எம்மிடல் உள்ள குரைகளை மூடி மறைப்பது, அல்லது அப்படி இல்லை என் பாசாங்கு செய்வது நமக்குத்தான் அழிவு.

தீபம் இதை தணிக்கை செய்யவேண்டும் எண்ற கட்டாயம் எதுவும் இல்லை. தணிக்கை செய்யாது இருப்பதற்கே துனிவு வேண்டும் என்பது உமது அறியமையைத்தான் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் தகுதிவாய்ந்தவையாக இருக்க மீளபார்வை, தணிக்கை அனைத்தும் பார்த்துத்தான் ஒளிபரப்பப்பட வேண்டும்

  • தொடங்கியவர்

இதற்கு ஒன்றும் துணிவு தேவைஇல்லை சிவராசா. சாதி பற்றி கதைக்கப்போனால் வெளிநாட்டில் உள்ள தமிழன் சின்னாபின்னப்பட்டுப்போவான். அப்படி ஒன்று வரக்கூடாது என்றுதான் விரும்புகிறோம்.

அந்த பெண்மணி சொன்னது பேச்சுவாக்கில் அதை ஒளிபரப்பு செய்த தீபம் தான் பிழை என்கிறோம்.

மக்களை கேவலப்படுத்துகின்ற செயல்களை ஆமோதிக்ககூடாது.

:lol: :? :x :roll: .............

¾£Àõ ÊÅ¢¨Â Å£ðÊø ¨ÅòÐ þÕôÀ¨¾ Å¢¼ ´Õ

Å¢Àâ¨Â Å£ðÊø ¨ÅòÐ ´Õ º¢¸ôÒ Å¢ÇìÌõ §À¡ðΠŢ¼Ä¡õ :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித்******¾£Àõ ÊÅ¢¨Â Å£ðÊø ¨ÅòÐ þÕôÀ¨¾ Å¢¼ ´Õ

Å¢Àâ¨Â Å£ðÊø ¨ÅòÐ ´Õ º¢¸ôÒ Å¢ÇìÌõ §À¡ðΠŢ¼Ä¡õ :lol::lol::o:o:o

உடனடியா மான்னிப்பு கேட்கனும் தீபம் டிவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித்******¾£Àõ ÊÅ¢¨Â Å£ðÊø ¨ÅòÐ þÕôÀ¨¾ Å¢¼ ´Õ

Å¢Àâ¨Â Å£ðÊø ¨ÅòÐ ´Õ º¢¸ôÒ Å¢ÇìÌõ §À¡ðΠŢ¼Ä¡õ :lol::lol::o:o:o

உடனடியா மன்னிப்பு கேட்கனும் தீபம் டிவி

பணம் எண்றால் ரீரீஎன்' ம் வாய் திறக்கும் !!!

  • தொடங்கியவர்

சிவராசா எழுத்துப்பிழையை சரிபார்த்துவிட்டு விசயத்தை அனுப்பும். தீபம் போல நீரும் போறீர்

பணம் எண்றால் ரீரீஎன்' ம் வாய்

திறக்கும் !!!

´Õ¿¡Ùõ â.â.±ý þôÀÊÂ¡É §Å¨Ä ¦ºö¡Ð.

வினித்******¾£Àõ ÊÅ¢¨Â Å£ðÊø ¨ÅòÐ þÕôÀ¨¾ Å¢¼ ´Õ

Å¢Àâ¨Â Å£ðÊø ¨ÅòÐ ´Õ º¢¸ôÒ Å¢ÇìÌõ §À¡ðΠŢ¼Ä¡õ

:lol::lol::o:o:o:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வினித்******¾£Àõ ÊÅ¢¨Â Å£ðÊø ¨ÅòÐ þÕôÀ¨¾ Å¢¼ ´Õ

Å¢Àâ¨Â Å£ðÊø ¨ÅòÐ ´Õ º¢¸ôÒ Å¢ÇìÌõ §À¡ðΠŢ¼Ä¡õ

அப்ப சன் ரிவியினை வைத்திருப்பது

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சன் ரிவியினை வைத்திருப்பது

விபசாரியின் வாடிக்கையாளருடன் குடும்பம் நடத்துவதற்கு சமமானது சன் ரீவியை வைத்திருப்பது.

அப்படி குடும்பம் நடத்துபவர்கள் உலகளாவிய தமிழ் மக்கள் பலர். இதுவே பிற்காலத்தில் அடுத்த தலைமுறைக்கு தமிழ் கலாச்சாரமாக தோற்றம் பெறும்.

எத்தனை பேருக்கு இது புரிகிறது என்று பார்க்கலாம்:

புலம் பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறையின் தமிழ் கலாச்சாரம் என்ன?

[*] சன் ரீவி வைத்திருப்பது.

[*] வீட்டில் உள்ள விபசாரியின் வாடிக்கையாளருடன் குடும்பம் நடத்துவது.

[*] நிதர்சனத்தில் வரும் யாருடன் யார் தன்னினச்சேர்க்கையில் ஈடுபட்டார் என்பதை மனப்பாடமாக சொல்லுவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா தொ(ல்)லைக்காட்சிகளுமே வியாபாரத்தை தான் முன்னுக்கு பாப்பினம். ரிரின் என்டாலும் சரி தீபமோ இல்லை வேற என்ன இளவோ. அது அவையின்ர தொழில். பாக்கிறதும் பாக்கததும் அவரவரின்ர விருப்பம்.

  • தொடங்கியவர்

வியாபாரம் என்பது வேறு. தொலைக்காட்சிக்கான கடப்பாடு என்பது வேறு. எல்லாம் சரி என்று விரும்பியதை ஒளிபரப்ப முடியாது.

ஜேர்மனி நாட்டு தொலைக்காட்சி கிட்லர் செய்தது சரி என்று சொல்லி ஒளிபரப்ப முடியாது. அதற்கு தணிக்கை இருக்கின்றது.

அது போல் தான் தீபம் தொலைக்காட்சியும்.சுயகட்டுப்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தணிக்கை என்பது அரசாங்கம் சம்மந்தப்பட்டது. தீபம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகதியதை லண்டன் அரசாங்கம் ஒரு போதும் தணிக்கை செய்யப்போவதில்லையே.

வணக்கம் இந்த தீபம் தொலைக்காட்சி தற்சமயம் **** தான் வேண்டியிருக்கிறர் இவர் சொல்தான் எனி தீபம் நடக்கும்

அப்ப இதுகலெல்லம் http://www.uthayan.com/matrimony.html

உ+ம்

(மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்ப, பிரான்சில் நிரந்தர வதியுடமையுள்ள 9இல் செவ்வாய், உத்தரட்டாதி, முதலாம் பாதம் உள்ள, 1975, உயர் வெள்ளை மணமகனுக்கு படித்த, அழகான மணமகள் தேவை. மொத்த பாவம் )

  • தொடங்கியவர்

தணிக்கை என்பது சுயகட்டுப்பாடு. அரசாங்கம் தேவையில்லை. எங்காவது ஈழத்தில் இருந்து வரும் பத்திரிகைகளில் சாதியின் பெயர் போட்டு செய்திகள் வருவதில்லை. இங்கே விசம் பரப்பப்படுகிறது அதுதான் கவலையாக உள்ளது

தீபம் தொலைக்காட்சி பொறுப்புணர்வு இல்லாம - செய்த இந்த வேலை அருவருக்கதக்கதும் - ஆத்திரப்படகூடியதும்தான் - இருவேறு கருத்துக்கு இடமேயில்லை!

அதே நேரம் ஒரு புது - உணர்வு கொல்லி கிருமி மெதுமெதுவாய் - யாழ்களத்தில பரவுதோ என்றும் எண்ணதோன்றுது!

சாதி என்ற விடயம் - சிலநாட்களா ஒரு விமர்சன விடயமாய் ஆகியிருப்பதிலிருந்து!

விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் பேர்வழி என்று ஒரு சிலர் இந்த விசயங்களை கருதினாலும் - கள உறவுகளிடையையே கூட இந்த கருத்துக்கள் - காயப்படுவதாய் உணரப்படலாமோ - என்னமோ!

காட்டுமிராண்டித்தனமான - இந்த பழக்க வழக்கங்களை- எம் தலைமீது வேண்டுமென்றெ விசம் ஊத்தி பரப்பின - பழைய தலைமுறை - மெல்ல மெல்ல மறைந்து போக விடலாம்!

எங்கள் தலைமையும் - இதை இரும்புக்கரம் கொண்டு நசுக்கியே ஆகும் - அதில் சந்தேகம் - வரவே தேவையிருக்காது! -

ஒரு வருடம் முன்பு - யாழ்ப்பாணத்தில் - நடந்ததை - நினைவு படுத்தி பார்த்தால் - புரியலாம்!

மத்தும்படி - எங்களுள் யார் நினைத்தாலும் - உண்மையான மனவுறுதியுடன் .......

மறுநாளே சாகடிக்கப்படக்கூடிய ஒரு விடயமே இது!

மத்தும்படி ...... இதை எல்லாம் இணையத்துள் உள்வாங்க வெளிக்கிட்டு - மேற்சொன்ன விடயங்களையே - தினசரி செய்தியாக்கி - வயிறு வளர்க்கும் - தென்னிந்திய ஊடகங்கள் நிலைமைக்கு - போக வேணுமா - யாரும்?- தெரியல! 8)

எல்லா தொ(ல்)லைக்காட்சிகளுமே  வியாபாரத்தை தான் முன்னுக்கு பாப்பினம். ரிரின் என்டாலும் சரி தீபமோ இல்லை வேற என்ன இளவோ. அது அவையின்ர தொழில். பாக்கிறதும் பாக்கததும் அவரவரின்ர விருப்பம்.

±ó¾ ¦¾¡¨Ä측ðº¢Ôõ ±ôÀÊÔõ þÕó¾¢ðÎô

§À¡¸ðÎõ. ±ýÉò¨¾ §ÅϦÁñ¼¡Öõ

´Ç¢ÀÃôÒ ¦ºöÂðÎõ. ±í¸ÙìÌ À¢ÃÉ¢ø¨Ä......

¬É¡ø ±ÁÐ ¾¨Ä¨Á¨ÂÔõ, ±ÁÐ §À¡Ã¡ð¼ò¨¾Ôõ

¦¸¡î¨ºÀÎò¾¡Áø ±ó¾ ¦¾¡¨Ä측𺢠þÂí̸¢È§¾¡

«Ð§Å ±ÁìÌâ ¦¾¡¨Ä측ðº¢.

Ţ¡À¡Ã §¿¡ì¸Á¢øÄ¡Áø ±ó¾ ´Õ ¿¡ðʨÄÔõ

±ó¾ ´Õ þÆ×õ ¿¼óЦ¸¡ñÊÕì¸×Á¢ø¨Ä.

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சியில்..பாரிய மாற்றங்கள் இனிவரும் காலங்களில் காண கூடியதாக இருக்கும்...குறிப்பா அதன் செய்திகளை பாத்தீர்களாக இருந்தால் அது புரியும்...தமிழ் தேசியத்துக்கு ஆதரவான ஒரு தொலைக்காட்சியாக அது இருக்கும் என்பதில் யாரும் ஜயபடத்தேவை இல்லை...

  • தொடங்கியவர்

ஏன் அண்ணை ஸ்ரீலங்கா அரசாங்கம் வாங்கிப்போட்டுதோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.