Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெற்றோல் விலை அதிகரிப்பு

Featured Replies

சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 90 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

 

இந்த விலை அதிகரிப்பு 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


இதன் பிரகாரம் 90 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54806-2012-12-15-03-54-25.html



தொடர்புபட்ட செய்தி:

மேலும் சரியப்போகும் இலங்கை ரூபாய் ?: 
http://www.yarl.com/forum3/index.php?showtopic=112566

வட்டி வீதங்களைக் குறைக்க நடவடிக்கை!: http://www.yarl.com/forum3/index.php?showtopic=113011

  • தொடங்கியவர்

food-inflation+cartoon.jpg

  • தொடங்கியவர்

லங்கா ஐ.ஓ.சி.யும் பெற்றோல் விலையை அதிகரித்தது

 

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் (லங்கா ஐ.ஓ.சி) பெற்றோல் விலையை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

 

பெற்றோலியக்கூட்டுத்தாபனம் பெற்றோல் லீற்றரின் விலையை உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 ரூபாவினால்

அதிகரித்துள்ள நிலையில் தாமும் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

 

இந்த விலை அதிகரிப்பு இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54811-2012-12-15-06-05-09.html

  • தொடங்கியவர்

முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு

 

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டிக் கட்டணங்களையும் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சங்கம்  அறிவித்துள்ளது.

 

இதன்படி ஒரு கிலோமீற்றருக்கான கட்டணம் 3 ரூபாவிலிருந்து 5 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

 

முச்சக்கரவண்டிகளில் தற்போது ஒரு கிலோமீற்றருக்கு 35  ரூபா அறவிடப்படுகின்றது அக்கட்டணம் 38 ரூபா அல்லது 40 ரூபாவாக அறவிடப்படும்.

 

ஆரம்பக்கட்டணமான 50 ரூபாவில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் அச்சங்கத்தின் தலைவர்  அறிவித்துள்ளார்.

 

பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை சனிக்கிழமை நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54900-2012-12-16-12-29-14.html

  • தொடங்கியவர்

கார் பந்தய மயக்கத்தில் மக்கள்-பெற்றோலின் விலையை உயர்த்தியது அரசு : திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.

 

மோட்டார்க்கார் பந்தய மயக்கத்தில் பொதுமக்கள் இருக்கும்போது அரசு பெற்றோலின் விலையை லீற்றருக்குப் பத்து ரூபாவால் அதிகரித்துள்ளதாக ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

 

நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களில் 70 சதவீதமானவை பெற்றோல் மூலம் இயங்குபவை. அதிலும் 65 வீதமானவை மோட்டார் சைக்கிள்களாகும்.

 

இவ்வாறு பெற்றோல் மூலம் இயங்கும் மோட்டார் வண்டிகளைப் பயன்படுத்துவோர் சாதாரண மக்களே.

 

எனவே கார்ப்பந்தயத்தைக் காட்டி அதில் மக்கள் மயங்கிக் கொண்டிருக்கும் போது அரசு பெற்றொல் விலையை உயர்த்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2111

  • தொடங்கியவர்

shooti600.jpg

சென்றதடவை கிறிக்கெட் மட்ச் நேரம் விலைகள் உயர்த்தப்பட்டன.

 

அரசு மக்களை நன்றாகத்தான் முட்டாள்கள் ஆக்குகிறது. :)

  • தொடங்கியவர்

 ரூபாயின்  பெறுமதி மேலும் சரியும்பொழுது மேலும் பெற்றோல் விலை கூடும்!
திருவாளர் பொதுசனங்கள் பாடு மிகவும் கடினம் :(

 அதிலும் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர் உதவிகள் இல்லாதவர்கள்  :( :(

  • தொடங்கியவர்

cartoon.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்றோல் விலையுதிர்வு உலகில் சகல பாகங்களிலும் சர்வசாதாரணமாகிவிட்டது. :)

  • தொடங்கியவர்
பெற்றோல் விலையுதிர்வு உலகில் சகல பாகங்களிலும் சர்வசாதாரணமாகிவிட்டது. :)

 

உண்மை. ஆனால், பல நாடுகளிலும் சம்பளமும் உயர்வதால் அது பெரிதாக தெரிவதில்லை.

 

இலங்கையில் சராசரி சம்பளம் 312,000 SLR  / US $ 2,399 ( http://www.dailynews.lk/2012/04/17/bus01.asp

 

பணக்காரருக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசமும் வீத்சாரப்படி அதிகம்!

  • தொடங்கியவர்

Cartoon-of-the-day-18_12_2012-600-1.jpg

  • தொடங்கியவர்

Cartoon-of-the-day-19_12_2012.jpg

  • கருத்துக்கள உறவுகள்
பெற்றோல் விலையுதிர்வு உலகில் சகல பாகங்களிலும் சர்வசாதாரணமாகிவிட்டது. :)

 

இங்கு அமெரிக்காவில் குறைந்து கொண்டு போகிறது...

 
தேர்தலின் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தேன்............. தொடர்ந்தும் குறைந்து வருகிறது.
இங்கும் ஓவரு இடத்தில் ஓவரு விலை. அந்த அந்த மாகாணங்களின் வரியை பொறுத்து விலை நிர்ணயிக்க படுகிறது.
எனது இடத்தில் சென்ற மாதம் ஒரு காலன் பெட்ரோல் $3:80 ஆக இருந்து இன்று $2:95 ஆக சரிந்துள்ளது.
உலக சந்தையிலும் சரிந்துள்ளது.
உங்களுடைய நாட்டு வாரி கூடியிருக்கலாம்.

இங்கு அமெரிக்காவில் குறைந்து கொண்டு போகிறது...

 
தேர்தலின் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தேன்............. தொடர்ந்தும் குறைந்து வருகிறது.
இங்கும் ஓவரு இடத்தில் ஓவரு விலை. அந்த அந்த மாகாணங்களின் வரியை பொறுத்து விலை நிர்ணயிக்க படுகிறது.
எனது இடத்தில் சென்ற மாதம் ஒரு காலன் பெட்ரோல் $3:80 ஆக இருந்து இன்று $2:95 ஆக சரிந்துள்ளது.
உலக சந்தையிலும் சரிந்துள்ளது.
உங்களுடைய நாட்டு வாரி கூடியிருக்கலாம்.

 

அமெரிக்காவின் விலை சரிவு சில சிக்கல்களை கொண்டிருக்காலம். இது உலக விலையை சுட்டுகிறதா என்பதை பற்றிக்கூறக் கூடிய ஆள் அகுதா தான். அமெரிக்கா சில ஆண்டுகளாக எண்ணை உற்பத்தியில் விரைவாக முன்னேறிக்கொண்டு வருகிறது. ஓரிரு ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய எண்ணை உற்பத்தி நாடாகவரவிருக்கிறது. அதன் பின்னர் தன்னிறவு கண்டு  பாரிய எண்ணை ஏற்றுமதியை ஆரம்பிக்கும் என்கிறார்கள். அப்படியாயின் அமெரிக்காவில் காணப்படும் விலை சரிவு அகில நிலையை காட்டது என்று நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காவின் விலை சரிவு சில சிக்கல்களை கொண்டிருக்காலம். இது உலக விலையை சுட்டுகிறதா என்பதை பற்றிக்கூறக் கூடிய ஆள் அகுதா தான். அமெரிக்கா சில ஆண்டுகளாக எண்ணை உற்பத்தியில் விரைவாக முன்னேறிக்கொண்டு வருகிறது. ஓரிரு ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய எண்ணை உற்பத்தி நாடாகவரவிருக்கிறது. அதன் பின்னர் தன்னிறவு கண்டு  பாரிய எண்ணை ஏற்றுமதியை ஆரம்பிக்கும் என்கிறார்கள். அப்படியாயின் அமெரிக்காவில் காணப்படும் விலை சரிவு அகில நிலையை காட்டது என்று நினைக்கிறேன்.  

 

உலகம் பூராகவும் (சர்வதேச சந்தையில்) பெட்ரோல் ஒரே விலைதானே?

 
ஓவரு நாட்டு வரிகளும் வித்தியாசபடுகின்றன.
 
நெஞ்சில பாலை வார்த்தீர்கள்..... அப்படி ஏற்றுமதி செய்யும் காலம் வரும் போது  ஒரு கலன் $1 அடிக்கலாம்.
  • தொடங்கியவர்

19122012-md-hr-2%20copy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.