Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்யான தமிழோசை

Featured Replies

உமக்கு துணிவிருந்தால் விடுதலைப்புலிகள்தான் கொலை செய்தவை என்று சொல்லுமன் பாப்பம், அதற்கான ஆதாரங்களை காட்டுமன். நீர் யார் என்பதை கள உறவுகள் சரியாக இனம்காணட்டும், :evil: :twisted:

துள்ளாண்ணை நீங்களே துள்ளித்துள்ளி சொல்லித்திரியேக்க நானேன் சொல்லோணும்?
  • Replies 79
  • Views 11.6k
  • Created
  • Last Reply

25 ஜனநாயக நாடுகள் தடைவிதிச்சதக்கூட ஒழுங்கா சொல்லத்தெரியாத ஊக்கியள் ஊடகம் நடத்துறாங்களாம் பிபிசிக்கெதிரா கண்டன அறிக்கை விடுறாங்களாம். கனடா தடைசெய்ததை வாயால சொல்லேலாம மூக்கால அழுத மூதேவியள் உண்மைச்செய்தி சொல்லுறாங்களாம், படம்காட்டுறது அளவேட இருக்கோணும், செய்தியை செய்தியா சொல்லுறவங்களை குட்டி இருத்தப்பாக்கிற உந்த வழுக்கு மரமேறியள் ஒருகாலமும் உச்சியை தொடப்பொறதில்லை,

வணக்கம் எ** பொ****, நன்றி தங்களை இனங்காட்டியதுக்கு. (2 டோஸ் குடுக்க விசயம் வெளியில் வந்துட்டுது). அறிமுகத்தில் அலம்பேக்கேயே நினைச்சனான்.

ஏனைய நாடுகளின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ஆழமாக சிந்தித்து சில ஒப்பீடுகளை செய்தால் எமது போராட்டத்தில் நாம் எதிர்கொள்ளுபவைகள் எல்லாம் (தடைகள், கண்டன அறிக்கைள், கண்துடைப்பு ஜனநாயகவாதங்கள், துரோகங்கள்) ஒன்றும் புதியவை இல்லை என்பதை உணரலாம். அதற்கப்பால் எமது தார்மீகப் போராட்டம் பல முன்மாதிரியான வழிமுறைகளையும் நுட்பங்களையும் கையாழுகிறது என்பதை இட்டு பெருமை கொள்ள வைக்கும்.

முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மேற்கத்தேய நாடுகளின் இராஜதந்திரிகள் தலைவர்களின் வாழ்கையை வரலாற்றை படிக்கும் போது அவர்களின் திட்டமிடல்கள் சிந்தனைகள் என்பவற்றை சீர்தூக்கிப்பார்க்கும் போது அவர்கள் பற்றிய, மேற்குலகம் பற்றிய மாயையின் பொரும்பகுதி விலகும். மிகுதி பகுதி புலனாகும் அவாறான சிலரோடேனும் பழகச்சந்தர்ப்பம் கிடைத்தால். இதன் பிறகு எமது தேசிய தலமையின் இயற்கை அறிவை, வரையறுக்கப்பட்ட வசதிகளோடு இன்றுவரை சாதித்து இருப்பதை சிந்தித்துப்பார்த்தால் ஒருவகை மெஞ்ஞானம் பிறக்கும். எம்மாலும் சாதிக்க முடியும் எமக்கு என்று ஒரு தாய்நாட்டை உருவாக்க முடியும். அங்கு எமது எதிர்காலச் சந்ததி தரமான வாழ்கை ஒன்றை அமைக்க முடியும் எம்மைப்போல் நாடற்ற அகதியாக இருக்க தேவையில்லை என்பது புலனாகும்.

அன்று ஜரோப்பாவில் இருந்த ஒவ்வொரு இனத்தவரும் தனது இனத்திற்காக மொழிக்காக மதப்பிரிவிற்காக நடத்திய போரால் தான் தமக்கு தமக்கு என்று ஒவ்வொரு நாடுகளை நிறுவி அதில் தமது மொழியை கலாச்சாரத்தை பாதுகாத்து வழர்த்து பொருமை சேர்த்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொண்டவர்கள் அரும்பொருட்காட்சிசாலையின் கண்ணாடிக் கூடுகளில் தான் இன்று இருக்கிறார்கள். வடஅமெரிக்காவில் இல்லாத cultural diversity & richness ஜரோப்பாவில் இருப்பதற்கு காரணம் என்ன?

கனடாவின் Qubec City (old city) போய் வடஅமெரிக்காவிற்கு வந்த ஆங்கிலேயரும் பிரெஜ்சுக்காரர்களும் தத்தமது மொழியை கலாச்சாரத்தை அங்கு பரப்புவதில் திணிப்பதில் எவ்வளவு அழிவுகளை மேற்கொண்டார்கள், வடஅமெரிக்காவை New England New France என்று உரிமை கொண்டாடி தமக்கிடையில் எவ்வளவு அடித்துக் கொண்டார்கள் என்று பார்த்தால் புரியும் அவர்கள் தமது மொழியை கலாச்சாரத்தை வாழ்வு முறையில் வைத்திருக்கும் பாசம் மரியாதை அதை பரப்புவதில் தக்கவைத்துக் கொள்வதில் இருக்கும் வெறி.

சந்திரனை பார்த்து நாய் குலைப்பது போன்றது தான் இங்குள்ள சில குளப்பவாதிகளின் உளறல். அதாலை சீண்டப்பட்டு உங்கடை நேரத்தை வீணடிக்காதேங்கோ. கிடைக்கிற நேரத்திலை ஆக்கபூர்வமான கருத்தாடல்களை வழமை போல் தொடருங்கோ.

நீங்கள் அமைதியாக இருந்தா தான் நிர்வாகத்துக்கும் எச்சங்களை அப்புறப்படுத்த வசதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள் எதுவாக இருப்பினும் உங்களுக்கு விருப்பம் போல் மாற்றித்தர (ஐபிசி, ரிரின்,கனேடிய வானொலிகள், இலங்கை பத்திரிகைகள்) தமிழ் ஊடகங்களாலேயே மட்டும் முடியும். புலிகளுக்கு ஆதரவாக செய்தி பிரசுரிப்பது அல்லது புலிகளுக்கோ தமிழ்மக்களுக்கோ எதிரான அல்லது அநீதியான செய்திகளை உணர்ச்சி பொங்க பிரசுரித்தால் மட்டும் உங்கள் கண்ணுக்கு புலப்படுமா...???? நடுநிலையான செய்திகள் அல்லது உண்மைச்செய்திகள் என்றால் கசக்கின்றனவா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிபிசியில் புலிகளுக்கு எதிரான செய்தி ஒன்று தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டது. இந்த செய்தி வேறு ஊடகங்களில் வெளிவந்ததா என நான் இணயத்தில் (இலங்கை தமிழ் பத்திரிகைகள் அனைத்தும், எல்லா தமிழ் செய்தி தளங்கள்))கிண்டு கிண்டு என கிண்டினேன். எங்குமே இல்லை. பின்னர் நான் யோசித்தேன் இதிலே யார் விளையாடுகிறார்கள் என... பின்னர் சில நாட்களின் பின்னர் புலிகள் அதைப்பற்றி ஓர் அறிக்கை விட்டனர். அப்போது புரிந்தது அந்த செய்தி உண்மை தான் என்று. இதில் வேடிக்கை என்னவென்றால் பிபிசியின் அதே நிருபர்கள் தான் இங்குள்ள வானொலிகளின் நிருபர்கள் கூட.

அந்த செய்தியை இங்கே பிரசுரிக்க மட்டுறுத்தினர் தடையோ அல்லது தணிக்கையோ செய்ய மாட்டார்கள் என சொன்னால் அதை இங்கே தர நான் தயார்..

25 ஜனநாயக நாடுகள் தடைவிதிச்சதக்கூட ஒழுங்கா சொல்லத்தெரியாத ஊக்கியள் ஊடகம் நடத்துறாங்களாம் பிபிசிக்கெதிரா கண்டன அறிக்கை விடுறாங்களாம். கனடா தடைசெய்ததை வாயால சொல்லேலாம மூக்கால அழுத மூதேவியள் உண்மைச்செய்தி சொல்லுறாங்களாம், படம்காட்டுறது அளவேட இருக்கோணும், செய்தியை செய்தியா சொல்லுறவங்களை குட்டி இருத்தப்பாக்கிற உந்த வழுக்கு மரமேறியள் ஒருகாலமும் உச்சியை தொடப்பொறதில்லை,

உங்களைப் போல ஆக்களைப்பாத்தா சிரிப்பாத் தான் கிடக்கு.உங்களுக்கு ஏற்ற பழமொழி எண்டா ,கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் கோபுரம் ஏறி கைலாயம் போக வெளிக்கிட்டாணாம்.

உங்களுக்குள்ளயே ஆயிரம் அடிபிடி அங்கால ஒருத்தர் சோபாசக்திய யாழ்ப்பாணி எண்டுறான்,அங்கால இன்னொருத்தன் கருணானந்தன் எண்டு போலி டாக்குத்தரின்ட பேரில எழுதிப் பிடிப்பட்டு பிறகு ஐயோ என்னக் கொல்லப் போறாங்கள் எண்டு புரளி கிளப்பி கன வலைப் பதிவாளர்களின் தலயில மிளகாய் அரச்சுப் பிடிபட்டான்.சோபா சக்தியோ உந்த டிபிசி கூட்டம் எல்லாம் மேட்டுக் குடி கோவில் கள்ளங்கள் எண்டுறார். உங்களுக்க நடக்கிற அடிபாடுகளைப் பாத்து ஊரே சிரிக்குது.அதுக்குள்ள மக்கள் போராட்டாம்,ஜன நாயகம்,ஏகாதிபத்திய எதிர்ப்பு,மாற்று கருத்து எண்டு , சொல்லுகளுக்கு அர்த்தமே தெரியாம புலம்பல்.ஒரு அடிப்படைக் கொள்கயோ ,வேலைத் திட்டமோ இல்லாம புலி எதிர்ப்பு என்பதை ஒன்றே வைத்து நீங்கள் செய்யும் புலம்பல்களை தமிழ் மக்கள் கணக்கெடுப்பார்கள் என்று நினைத்தால் உங்களைப் போல முட்டாள்கள் உலகத்தில இல்லை. முதலில நேர்மையும் ,உண்மை பேசுலும் அவசியம்.

' ஐரோப்பாவில் கோமாளிகள்' எண்டு நல்ல நகச்சுவைப் படம் எடுக்கலாம் உங்களை வச்சு. அதுக்குள்ள உங்கட கதயளைப் பாத்தா எதோ வெட்டிப் புடுங்கினவை மாதிரி.உங்கட சீன் போட்டு படங்காட்டிற கதையெல்லாம் இப்ப இணயத்தில இந்திய நண்பர்களுக்கே வெளிச்சுப் போச்சு.

உலகத்தில வேற எங்கயாவது ஏமாந்தவன் இருப்பான் தேடிப் பிடிச்சு அரையுங்க.

'ஐரோப்பாவில் கோமாளிகள்' எண்டு நல்ல நகச்சுவைப் படம் எடுக்கலாம் உங்களை வச்சு. அதுக்குள்ள உங்கட கதயளைப் பாத்தா எதோ வெட்டிப் புடுங்கினவை மாதிரி.உங்கட சீன் போட்டு படங்காட்டிற கதையெல்லாம் இப்ப இணயத்தில இந்திய நண்பர்களுக்கே வெளிச்சுப் போச்சு.

உலகத்தில வேற எங்கயாவது ஏமாந்தவன் இருப்பான் தேடிப் பிடிச்சு அரையுங்க.

:(:lol::lol::D:D:D:D

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள் எதுவாக இருப்பினும் உங்களுக்கு விருப்பம் போல் மாற்றித்தர (ஐபிசி, ரிரின்,கனேடிய வானொலிகள், இலங்கை பத்திரிகைகள்) தமிழ் ஊடகங்களாலேயே மட்டும் முடியும். புலிகளுக்கு ஆதரவாக செய்தி பிரசுரிப்பது அல்லது புலிகளுக்கோ தமிழ்மக்களுக்கோ எதிரான அல்லது அநீதியான செய்திகளை உணர்ச்சி பொங்க பிரசுரித்தால் மட்டும் உங்கள் கண்ணுக்கு புலப்படுமா...???? நடுநிலையான செய்திகள் அல்லது உண்மைச்செய்திகள் என்றால் கசக்கின்றனவா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிபிசியில் புலிகளுக்கு எதிரான செய்தி ஒன்று தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டது. இந்த செய்தி வேறு ஊடகங்களில் வெளிவந்ததா என நான் இணயத்தில் (இலங்கை தமிழ் பத்திரிகைகள் அனைத்தும், எல்லா தமிழ் செய்தி தளங்கள்))கிண்டு கிண்டு என கிண்டினேன். எங்குமே இல்லை. பின்னர் நான் யோசித்தேன் இதிலே யார் விளையாடுகிறார்கள் என... பின்னர் சில நாட்களின் பின்னர் புலிகள் அதைப்பற்றி ஓர் அறிக்கை விட்டனர். அப்போது புரிந்தது அந்த செய்தி உண்மை தான் என்று. இதில் வேடிக்கை என்னவென்றால் பிபிசியின் அதே நிருபர்கள் தான் இங்குள்ள வானொலிகளின் நிருபர்கள் கூட.

அந்த செய்தியை இங்கே பிரசுரிக்க மட்டுறுத்தினர் தடையோ அல்லது தணிக்கையோ செய்ய மாட்டார்கள் என சொன்னால் அதை இங்கே தர நான் தயார்..

இதில் சில தகவல்கள் சொல்லப்படவில்லை.....

புலிகளின் இந்த அறிக்கை பிபிசியின் செய்திக்கு மறுப்பறிக்கையாகும். அத்துடன் அந்த மறுப்பறிக்கையை எல்லா தமிழ் ஊடகங்களும் வெளியிட்டன. தமிழர்களுக்கு தலை தெரியாமல் வால் மட்டும் காட்டும் ஊடகங்கள்

தியாகம் நான் முன்னர் சொன்னதைப்பற்றி உங்களுக்கு அதிக புரிதல் இல்லை என எண்ணி மேலும் விளக்க முயற்சிக்கிறேன்.விளங்காதது போல் நடிப்பீர்களே ஆயின் அதற்குப் பிறகு நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.

நடக்கும் சம்பவங்களை ,செய்திகளாக ஊடகங்கள் வழங்குகின்றன.ஒவ்வொரு ஊடகத்திற்கும் அது சார்ந்த அரசியற் பின்னணி இருக்கிறது .இங்கிலாந்து அரசாங்கம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு நற்பணி ஆற்ற பிபிசியை காசு செலவழித்து நடத்தவில்லை.அது தனது ஏகாதிபத்திய மேலாதிக்க சிந்தனையை பரப்புவதற்கும் உலகெங்கும் அதற்கு அமைவான கருத்தியலை நிலை நிறுத்தவுமே அதனை நடத்துகிறது.

உதாரணத்திற்கு பயங்கரவாதிகள் என்ற சொற்பதத்தைப்பாருங்கள்.பயங்க

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளின் கவனத்திற்கு!

தற்போது கள உறவுகள், தடைக்கு எதிராகவும், மக்கள் படுகொலைக்கு எதிராகவும், கண்டன மடல்களை மின்னஞ்சல் வழியாக அனுப்புவைப் பொறுக்க முடியாத சில சிங்கள அடிவருடி *******, அதைக் குழப்புவதற்கும், மக்களின் எண்ணங்களைத் திசை திருப்பவதற்கும் முயற்சியாகத் தான் சமீபத்தில் இணைந்துள்ள இரண்டு அடிவருடிகள் அடையாளம் காணப்படுகின்றனர்!

எனவே, எம் உறவுகளின் முயற்சிகளைத் திசை திருப்புமுகமாக இவர்கள் எவ்வாறன முயற்சிகளையும் எடுக்கலாம். எனவே அவ் சிங்கள அடிவருடிகளின் வலைக்குள் சிக்காமல், ஈழத்தில் கொல்லப்படும் எம் மக்களை இயலுமானவரை பாதுகாக்க எம்மால் ஆனவற்றைச் செய்வோம்!

எனவே, இந்த அடிவருடி ***** பதில் எழுதி நேரத்தை வீணாக்காதீர்! இவர்களுக்கு பதில் எழுதுவதில் பிரியோசமில்லை!

எம் தாய் நாட்டிற்கும் பிரியோசமில்லை!!

எனவே இந்த அடிவருடிகளுக்கு எவ்வித மதிப்பையும் களத்தில் கொடுக்க வேண்டாம்!!

***** நீக்கம்-யாழ்பாடி.

இதில் சில தகவல்கள் சொல்லப்படவில்லை.....

புலிகளின் இந்த அறிக்கை பிபிசியின் செய்திக்கு மறுப்பறிக்கையாகும். அத்துடன் அந்த மறுப்பறிக்கையை எல்லா தமிழ் ஊடகங்களும் வெளியிட்டன. தமிழர்களுக்கு தலை தெரியாமல் வால் மட்டும் காட்டும் ஊடகங்கள்

அப்ப என்ன பொய்யுக்கு துணைபோகவேண்டும் எண்டுறீங்களோ....??? பிபிசி ல கதிர்காமரை கொண்டது புலிகள் எண்டு சொல்லும் அதை இராணுவமும் அரசாங்கமும் சொன்னது எண்டுவேற சொல்லி பிரச்சாரம் செய்யும்.... ஆனால் அதுக்கான ஆதாரதை இதுவரை பிபிசியோ இல்லை சொன்னவர்களோ தந்தார்களா...???

அப்ப அரசாங்கம் சொன்னா வேதவாக்கா...??? நாங்கள் எண்டால் இளப்பம் அப்பிடித்தானே....????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகமென்பது நடுநிலை நின்று உலகை ஊடறுத்து உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தருவதாகும். ஆகவே பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த காலங்களில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகச் செயற்பட்டு ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச் சேர்த்ததென்பது யாவருக்கும் தெரிந்ததே, ஆனால் அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்த செய்திகளை மட்டுப்படுத்தித் தருகின்றார்கள் என்பதில் சந்தேகமில்லை. பக்கச் சார்பின்றிச் செய்திகளைத் தரவேண்டிய ஊடகமானது இடைக்காடர் பற்றிய தகவல்களை முற்றுமுழுதாகத் தந்திருக்கவில்லை எனும் ஆதங்கம் ஏற்புடையதல்ல, தமிழுக்கும் தனித்துவம் கொடுத்து தமிழோசை எனும் நாமத்துடன் எமது மொழியைப் புனிதப்படுத்தும் ஊடகத்தை கொச்சைப் படுத்தாமல் ஆக்கபூர்வமான விமர்சனக் கருத்துக்களுடன் பரிந்துரை செய்வோம்.

விடியல் எமக்கே

தற்போதய பிபிசிக்குள் இந்திய உளவுப்படையின் ஊடுருவல் இல்லை என்பதை உம்மால் உறுதிப்படுத்த முடியுமா?

அவர்களது செய்திகள் இனிப்புபூசிய விசம் என உமக்கு புரியவில்லையா? 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விருந்தனுக்கு,

பிபிசி இல் இந்திய உளவுப் பிரிவு உள்ளதோ இல்லையோ இது எமக்குத் தேவையில்லாத விடயம், எமக்குத் தேவை காத்திரமான நடுநிலைச் செய்திகள்.

ஆக்கபூர்வமாகச் சிந்திப்போம்.

விருந்தனுக்கு,

பிபிசி இல் இந்திய உளவுப் பிரிவு உள்ளதோ இல்லையோ இது எமக்குத் தேவையில்லாத விடயம், எமக்குத் தேவை காத்திரமான நடுநிலைச் செய்திகள்.

ஆக்கபூர்வமாகச் சிந்திப்போம்.

நான் கேட்டது அவர்களது செய்திகள் பற்றிய உங்கள் கருத்து.

'மனித உரிமை' ' ஜன நாயகம்' 'மாற்றுக் கருத்து' முகத்திரை கிழிகிறது இங்கே,

மனித நேயம் உள்ள ஒரு இந்தியத் தமிழரின் பின்னூட்டம்,

பிபிசி தமிழோசைக்கும் இது பொருந்தும்,

Vaa.Manikandan said...

வணக்கம்.

தாங்கள் முன்பொருமுறை கொலை மிரட்டல் குறித்தான பதிவொன்றெழுதி, தன் முடிவு நெருங்கிவிட்டதாகவும், மனைவி மக்கள் எல்லாம் கதறுவது போலவும் ஒரு 'புரளி' கிளப்பியவர் என்று ஞாபகம்.

நீங்கள் பதிவு போடாமல் இருந்தால் குடியொன்றும் மூழ்கி விடப்போவதில்லை என நினைத்து பின்னூட்டம் போட மனம் வரவில்லை. அது பரபரப்புக்கான வெற்றுக் கூச்சல் என்றும் ஒரு பொறி என்னுள் இருந்தது. பின்னூட்டம் வாங்குவதனைக் காட்டிலும் தங்களின் பதிவுகள் வேறொன்றும் 'புரட்சி' செய்திடவில்லை.

பாசிசம் குறித்தெல்லாம் பேசிய போது எல்லாம் தங்களின் 'அறிவு ஜ“வி'ப் பிம்பம்தான் என்னுள் இருந்தது.

நடுநிலைமையுடன் தாங்கள் சிந்திப்பதாகவும் நினைத்தேன்.

எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி வருகிறீர்கள். அது சரி எனக்கு எல்லாம் தங்களைப் பற்றி என்ன பிம்பம் இருந்தால் என்ன வந்து விடப் போகிறது?

ஏழாம்தரமாகக் கூட உங்களை விமர்சிக்க முடியும். ஆனால் அது உங்களுக்கு 'உறைப்பதை'க் காட்டிலும் 'எரிச்சல்' உண்டாக்கி விடக் கூடும் என எழுதவில்லை. எனக்கு ஒன்றும் அறிவுஜ“வி பிம்பம் குறித்தான கவலையில்லை. ஏழாம் தரமாக விமர்சிக்கவும் தயங்கப் போவதில்லை.

முளைத்து மூன்று இலை கூட விடாத 'பொடிப் பையன்' நான். தமிழன் என்பதனைத் தவிர எனக்கும் ஈழ மக்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

எனக்கு இருக்கும் அக்கறை கூட மெத்த அறிந்த உம் போன்றவரிடம் இல்லையே என்பதுதான் என் வருத்தம் எல்லாம்.

Wed Jun 14, 08:07:25 AM 2006

மரியாதயா சொல்லுறன் தாலண்னை எல்லாரும் வாழ்ந்தான் செத்தானென்டு வாழத்தான் ஆசைப்படுறம், வாழ விட்டாத்தான் வாழலாம், இஞச எல்லாரும் வாழக்கூடிய வசதியிருக்கு, முன்னேற வசதியிருக்கு, அங்கை இருந்து பாத்து ஏலாமலதான் இங்க வந்திருக்கிறன், நீங்களும் அப்பிடித்தானெண்டு நினைக்கிறன். எண்டபடியா அடக்கி வாசியுங்கோ!!!!

நானும் மரியாதையாதான் சொல்லுறன்.... உமக்கு தெரியாத இல்லை விளங்காத விசயத்திலை மூக்கை நுளைக்காதையும்....!

வாழ வளிதேடி வந்தனான் எண்டு சொல்லும் நீர் இங்க வந்து இராணுவத்தாலை எனக்கு உயிருக்கு ஆபத்து எண்டு சொல்லித்தான் தஞ்சம் கேட்டனீர்.... அரசாங்கம் எங்களின் உயிருக்கு உத்தரவாதம் தர இல்லை எண்டு சொன்னால்த்தான் இங்கை அதுவும் பிரித்தானியாவிலை தஞ்சம் தருவார்கள்....! உம்மட இருப்பு இங்கை சரியா இருக்க வேணும் எண்டால் இலங்கை செய்யிற கொடுமைகளை சொல்லும்...

இல்லை புலிகளால்த்தான் என் உயிருக்கு ஆபத்து எண்டு நீர் சொன்னான் எண்டு கதை விட்டு இருந்தீர் எண்டால்... அரசாங்கப்பகுதீல அடைக்கலம் தேடும் எண்டும்... உமது பாதுகாப்புக்கு இலங்கை அரசுதான் பொறுப்பு எண்டும் பிரிதானிய அரசு பதில் தரும்..... ! ஊருக்கும் அனுப்பிவைக்கும்.... !

இதிலை ஏதாவது உமக்கு விளங்குதோ....??? :wink: 8) 8)

திருப்பி அனுப்பி, வடகிழக்குக்கு போகமுடியாமல் கொழும்பில் நின்று சிங்களவனிட்ட அடி வாங்கினால் விளங்கும்.

ஆக்கினவனுக்குமில்லாம பறிச்சுத்தின்னுற பழக்கம் யாருக்கெண்டு எனக்கு நல்லாத்தெரியும், அரைக்கஞ்சியோட நான்பட்டபாடு எனக்குத்தான் தெரியும். அடிச்சுப்பறிச்சுத்திண்டு கொளுத்தவங்கள் நாட்டாண்மை விட்டு பறிச்சு தின்னுறதை பாக்க சகிக்கேலாமதான் இங்க ஓடிஒளிச்சு வந்திருக்கிறன். நக்கித்தின்னுற நீங்களெல்லாம் வேண்டித்தின்னுற கதைசொல்ல வெளிக்கிட்டிட்டியள்.

இங்கை வந்தும் உமக்கு தேசிய ஆதரவு சாயம் பூசாமல் உமக்கு இங்கை ஒரு மண்ணாங்கட்டியும் கிடைச்சிருக்காது....!

அரசியல் தஞ்சம் என்பதுக்கு விளக்கம் தெரியாமல் பினாத்தாமல் அமத்தும்....!

போராளிகளால் நீர் பாதிக்கப்பட்டால் சர்வவல்லமை பொருந்திய அரசாங்கமாகிய உமது இலங்கை அரசு உமக்கு பாதுகாப்பு தந்து இருக்கவேண்டும்.....! நீர் கொழும்பிலை இல்லை அதை அண்டிய பகிதிலை வசிச்சு இருக்கலாம்.... !

அரசாங்கம் உமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எண்டும் நான் போராளிகளுக்கு ஆதரவானவன் எண்டும் நீர் இங்கை கதை விட்டு உமது சுயநலனுக்கு இளுத்த தேசியம் இப்ப உமக்கு கசக்கும்....

இதைத்தான் சொல்லுறது வேசித்தனம் எண்டு.... உங்களின் நலனுக்காக எதையும் விக்கிற கூட்டம்.... நக்க வெளிக்கிட்ட உங்களுக்கு செக்ககென்ன சிவலிங்கம் என்ன எல்லாம் ஒண்டுதான்.... எங்கை எண்டாலும் வாய்வைக்கிறதிலை வெக்கப்படத்தேவை இல்லை...!

திருப்பி அனுப்பி, வடகிழக்குக்கு போகமுடியாமல் கொழும்பில் நின்று சிங்களவனிட்ட அடி வாங்கினால் விளங்கும்.

சிங்களவன் நல்லவன் எண்டால் அவனேடை போய் நிண்டு வாழுறதுதானே... அதுக்காக எண்டால் தேசியம் எண்ட சாயம் வேணும்.... சிங்களவன் அப்ப மட்டும் கெட்டவன்....! :wink:

அண்ணன் சரியான பந்தியத்தான் கொண்டுவந்திருக்கிறியள், அடிச்சுப்பறிச்சு தின்னுறது யாரெண்டு நல்லா விளங்கிது, உங்களுக்கு தேவையானமாதிரி என்னுடைய இமிகிறன் இஸ்ரேற்மன்ர கற்பனைபண்ணலாம் அதுக்கான அனுமதியை மனப்புூர்வமா தந்திருக்கிறன், உங்களோட அண்டிப்பிழைச்சால்தான் சீவிக்கலாமெண்டது அங்கை, இமிகிறேசன் இன்ரவியுூவில செய்யக்கூடியது செய்யக்கூடாதது எல்லாம் சொல்லித்தான் விட்டவன். உம்மட அட்வைச நீர் செயல்படுத்தினாலே போதும்.

இங்கை வந்தும் உமக்கு தேசிய ஆதரவு சாயம் பூசாமல் உமக்கு இங்கை ஒரு மண்ணாங்கட்டியும் கிடைச்சிருக்காது....!

அரசியல் தஞ்சம் என்பதுக்கு விளக்கம் தெரியாமல் பினாத்தாமல் அமத்தும்....!

போராளிகளால் நீர் பாதிக்கப்பட்டால் சர்வவல்லமை பொருந்திய அரசாங்கமாகிய உமது இலங்கை அரசு உமக்கு பாதுகாப்பு தந்து இருக்கவேண்டும்.....! நீர் கொழும்பிலை இல்லை அதை அண்டிய பகிதிலை வசிச்சு இருக்கலாம்.... !

அரசாங்கம் உமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எண்டும் நான் போராளிகளுக்கு ஆதரவானவன் எண்டும் நீர் இங்கை கதை விட்டு உமது சுயநலனுக்கு இளுத்த தேசியம் இப்ப உமக்கு கசக்கும்....

இதைத்தான் சொல்லுறது வேசித்தனம் எண்டு.... உங்களின் நலனுக்காக எதையும் விக்கிற கூட்டம்.... நக்க வெளிக்கிட்ட உங்களுக்கு செக்ககென்ன சிவலிங்கம் என்ன எல்லாம் ஒண்டுதான்.... எங்கை எண்டாலும் வாய்வைக்கிறதிலை வெக்கப்படத்தேவை இல்லை...!

அண்ணன் சரியான பந்தியத்தான் கொண்டுவந்திருக்கிறியள்' date=' அடிச்சுப்பறிச்சு தின்னுறது யாரெண்டு நல்லா விளங்கிது,[/b']

என்ன நாசம் சொல்லவாறீர்...??? இது என்ன உங்கட தேசிய றோடியோ அறசியல் களந்துறையாடலே>>>>???

கற்பனை பண்ணுறதா....??? அரசியல் தஞ்சம் என்பது போராட்ட குழுவுக்கு எதிராக இருந்தனான் எண்டு சொல்லி வாங்கிறது இல்லை எண்டு உமக்கு ஒருத்தரும் சொல்லித்தர இல்லையே...???

உம்மட ஸ்ரேற்மண் எதுக்கு எனக்கு நாக்கு வளிக்கவே....???? எங்கடை போராட்டத்துக்கு ஆதரவு முகத்தை காட்டி இங்கை வந்து குப்பை கொட்டுறீர் எண்ட உண்மை சுடுகுதாக்கும்... பிறகு எங்களுக்கே வேட்டு வைக்கை நினைக்கிறீர்...... தப்பு .... தப்பு.....!

உமக்கு இங்கை விசா தந்தால் அதிலை இலங்கை போகக்கூடாது எண்டுதான் தருவான் எண்ட நாசமாவது தெரியுமோ....??? அது ஏன் எண்டாவது தெரியுமா.....???

நல்லா விக்கிறீர் உம்மட பருப்பை அது எங்கட தணீல அவியாது தெரியுமோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே, இந்த அடிவருடி நாய்களுக்கு பதில் எழுதி நேரத்தை வீணாக்காதீர்! இவர்களுக்கு பதில் எழுதுவதில் பிரியோசமில்லை!

எம் தாய் நாட்டிற்கும் பிரியோசமில்லை!!

எனவே இந்த அடிவருடிகளுக்கு எவ்வித மதிப்பையும் களத்தில் கொடுக்க வேண்டாம்!!

ஆமாம், தூயவன் கூறியபடி, இந்த பன்றிகளுடன் சேர்ந்தால், நாமும் பீ தின்ன வேண்டி வரும்! இந்த பன்றியே அதை செய்யட்டும். நாம் இப்பன்றிகளை வேட்டையாடும் புலிகள். இந்தப்பக்கம் உந்தப் பன்றி வந்துதோ......

அல்லிகா

ஊடகமென்பது நடுநிலை நின்று எமது மொழியைப் புனிதப்படுத்தும் ஊடகத்தை கொச்சைப் படுத்தாமல் ஆக்கபூர்வமான விமர்சனக் கருத்துக்களுடன் பரிந்துரை செய்வோம்.

விடியல் எமக்கே

தேவந்தி,

உங்கள் கருத்துக்கள் முரணாக இருப்பது உங்களுக்கு விளங்கவைல்லயா?

ஊடகம் நடு நிலயாக இருக்க வேணும் என்கிறீர்கள்.அடுத்த வரியில் தமிழோசை முன்பு ஆதரவாக இருந்ததாக எழுதுகிறீர்கள்.பின்னர் இப்போது ஆதரவு இல்லை என்கிறீர்கள்.அப்படியானால் பிபிசி தமிழோசை நடு நிலமை அற்றது என்கிறீர்களா?

பிறகு அதற்கு தமிழோசை என்று பெயர் இருக்கு அதானால் ஒண்டும் சொல்லாதேங்கோ எண்டு வேற சொல்லுறியள் ஏன் டக்கிளசிண்ட கட்சியின் பெயரிலும் ஈழம் இருக்கு மக்கள் இருக்கு ஜன நாயகம் இருக்கு அதுக்காக அவர் ஒரு ஜன நாயக வாதி என்று சொல்லச் சொல்கிறீர்களா?

முன்னர் தமிழோசை தமிழர் தேசிய விடுதலைப் போரிற்கு ஆதராவான நிலைப்பாட்டை எடுதிருந்தது ,அப்போது அதன் செயற்பாடுகள் கண்காணிக்கப் படாமல் இருந்திருக்கலாம்.இப்போது அது பிபிசியின் அடிப்படை நோக்கத்துக்கு அமைவாக வழி நடத்தப்படுகிறது.இதற்கு அமைவாகவே அதன் பணிப்பாளர்களும்,அறிவுப்பாளர

தேவந்தி,

உங்கள் கருத்துக்கள் முரணாக இருப்பது உங்களுக்கு விளங்கவைல்லயா?

ஊடகம் நடு நிலயாக இருக்க வேணும் என்கிறீர்கள்.அடுத்த வரியில் தமிழோசை முன்பு ஆதரவாக இருந்ததாக எழுதுகிறீர்கள்.பின்னர் இப்போது ஆதரவு இல்லை என்கிறீர்கள்.அப்படியானால் பிபிசி தமிழோசை நடு நிலமை அற்றது என்கிறீர்களா?

பிறகு அதற்கு தமிழோசை என்று பெயர் இருக்கு அதானால் ஒண்டும் சொல்லாதேங்கோ எண்டு வேற சொல்லுறியள் ஏன் டக்கிளசிண்ட கட்சியின் பெயரிலும் ஈழம் இருக்கு மக்கள் இருக்கு ஜன நாயகம் இருக்கு அதுக்காக அவர் ஒரு ஜன நாயக வாதி என்று சொல்லச் சொல்கிறீர்களா?.

கருணாகரன் எண்டால் அவர் கருணை உள்ளவராய் இருப்பாராம்.... ! நல்ல வியாக்கியானம் சொல்லுறார்...

தமிழோசை என்பது செய்திகளை திரிவு படுத்துவது எண்டு அர்த்தம் வருகிற மாதிரி செய்திகள் வருகிறதே...! அதைப்பற்றி ஏதாவது சொல்கிறீர்களா....!

தமிழோசை பெயரில் இருந்துவரும் ஓசை இல்லை அதை இசைப்பவரில் இருந்து வருவது.... இசைப்பவர் அதுக்கேத்த வித்துவானாக இல்லாத இடத்தில் ஓசை நாராயசமாக (கேவலமாக..??) இருக்கும்... இண்று தமிழோசையை இசைப்பவர்கள் யார் என்பது தெரியாத விடயமா என்ன...???

  • தொடங்கியவர்

எங்கள் முன்னால் எங்களுக்கு தெரிந்த ஒரு உண்ணாவிரத போராட்டத்தை இருட்டடிப்பு செய்த தமிழோசைக்கு வக்களாத்து வாங்குவது வெட்கம் கெட்ட செயல் .அப்போ நினைச்சுப் பாருங்கள் எங்களுக்கு தெரியாத ஒரு இடத்தில் நடக்கும் செய்தியை எப்படி எல்லாம் சொல்வார்கள் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.