Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல் நிற மழையினை ஆராய நாசா விஞ்ஞானி கொழும்பு வருகின்றார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2561585698739983rain-black2.jpg

சிறிலங்காவில் கறுப்பு மழை பெய்துள்ளது. முன்னர் சிகப்பு, மஞ்சள், நீல நிற மழகள் பெய்துள்ளன.உடுதும்பர, கோவில்மடு, ஹப்புகஸ்கும்புர மற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளில் கருப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 
.
இதனால் வெயிலில் உலர வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஆடைகளில் கருப்பு கரை காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 
.
குறித்த மழை நீரை பொதுமக்கள் சேமித்து வைத்துள்ளனர். அந்த மழைகளில் அல்கா வகை உயிரினம் இருந்தமை கண்டு பிடிக்கபட்டது.  நேற்று ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று (11) கருப்பு மழை பெய்துள்ளது.  இந்த சூழலில் இந்த வர்ண மழையினை ஆராய நாசாவில் இருந்து சுயாதீனமாக விஞ்ஞானி ஒருவர் வருகின்றார்.

 

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D

Edited by நியானி

மாபெரும் மூடநம்பிக்கை...

 

 

மழை நீர் தூய நீர். இதில் ஒருவிதமன கனியங்களும் இல்லை... அழ்கி பாசிகள்கூட இருக்க முடியாது.. 

 

மழை புழுதிமண்டலத்தை அடையும் வரை மழை நீர்  Dihydrogen Oxide  மட்டும்தான்.

 

0 PPM.. வேறு எந்த அணுக்களும் மழைத்துளியில் இருக்காது.. இருக்கவும் சான்ஸ் இல்லை..

 

 

 

மீன்மழை, தவளைமழை, பச்சைமழை, மஞ்சள்மழை, கருப்புமழை எல்லாம் கட்டுக்கதை. 

 

 

 

உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில் இதை மனித அறிவிட்கு அப்பாற்பட்ட விடையமாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பூமிக்கு வெளியில் உயரினங்கள்

 

அரலகங்வில பகுதியில் அண்மையில் வானில் இருந்து விழுந்த அடையாளம் தெரியாத பொருள் ஒன்று குறித்த பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.


இங்கிலாந்தின் பக்கிங்ஹேம் பல்கலைக்கழகத்தின் ஆராய்சியாளர் சந்திர விக்ரமசிங்க இந்த பரிசோதனையை மேற்கொண்டார்.

 

இதன்படி, பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்பதற்கு, இது முதலாவது சாட்சியாக அமைந்துள்ளமை, பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலதிக பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

 

இதற்கிடையில், நாட்டின் பல்வேறு பகுதியில் பெய்த வௌ;வேறு வர்ணங்களிலான மழை தொடர்பிலும் பரிசோதனைகள் இடம்பெற்றுவருகின்றன.

 

http://www.hirunews.lk/tamil/51325

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் மூடநம்பிக்கை...

 

 

மழை நீர் தூய நீர். இதில் ஒருவிதமன கனியங்களும் இல்லை... அழ்கி பாசிகள்கூட இருக்க முடியாது.. 

 

மழை புழுதிமண்டலத்தை அடையும் வரை மழை நீர்  Dihydrogen Oxide  மட்டும்தான்.

 

0 PPM.. வேறு எந்த அணுக்களும் மழைத்துளியில் இருக்காது.. இருக்கவும் சான்ஸ் இல்லை..

 

 

 

மீன்மழை, தவளைமழை, பச்சைமழை, மஞ்சள்மழை, கருப்புமழை எல்லாம் கட்டுக்கதை. 

 

 

 

உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில் இதை மனித அறிவிட்கு அப்பாற்பட்ட விடையமாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 

பனங்காய்.. எல்லாப் பொழுதுகளிலும் மழைநீர் தூய நீராக இருக்க முடியாது.. சுற்றூப்புறச் சூழல் மாசுபட்டால் அமிலமழை பொழியும். ஒன்ராரியோ சட்பறியில் முன்பு அமிலமழை பெய்ய ஆரம்பித்து, இப்போது அங்கே மரங்கள் பெரிதாக வளருவதில்லை. பாறைகளும் கறுப்பு நிறத்தில் இருக்கும்.

350px-Origins_of_acid_rain.svg.png220px-Waldschaeden_Erzgebirge_3.jpg

 

http://en.wikipedia.org/wiki/Acid_rain

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொட்டின இரசாயன குண்டுகளின்ரை தாக்கம் வேறை வடிவிலையும் வரலாம் :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் இனி அவர் நிலைமையை ஆராய எவன் வாறதோ தெரியல்ல :D

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்.. எல்லாப் பொழுதுகளிலும் மழைநீர் தூய நீராக இருக்க முடியாது.. சுற்றூப்புறச் சூழல் மாசுபட்டால் அமிலமழை பொழியும். ஒன்ராரியோ சட்பறியில் முன்பு அமிலமழை பெய்ய ஆரம்பித்து, இப்போது அங்கே மரங்கள் பெரிதாக வளருவதில்லை. பாறைகளும் கறுப்பு நிறத்தில் இருக்கும்.

350px-Origins_of_acid_rain.svg.png220px-Waldschaeden_Erzgebirge_3.jpg

 

http://en.wikipedia.org/wiki/Acid_rain

இங்கும்... ஊசியிலைக் காட்டுப் பகுதிகளில், சில இடங்கள் நெருப்பு எரிந்த மாதிரி... மரம் எல்லாம் பட்டிருப்பதை அவதானித்துள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.