Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழன் ஒருவன் விண்வெளி செல்ல உதவுவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Kabilan Daniel Thurairajah is a young Aerospace Engineering student at Ryerson University who has dreamt of becoming an Astronaut.

He has recently been given the opportunity of a lifetime with the chance to go to Space Camp in Florida, meet Mr. Buzz Aldrin and possibility become one of the first of Tamil heritage into Space!

Let’s vote for this Scarborough resident and help make his dream come true! Click on the website link below to vote!

https://www2.axeapollo.com/en_CA/5031/kabilan-thuairajah

மக்களே இந்த இணைப்பில் சென்று கபிலனுக்கு உங்கள் வாக்கை செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள் எங்கே உங்கள் ஆதரவால் ஒரு ஈழத்தமிழன் முதன் முதலில் விண்வெளிக்கு செல்லட்டும் தமிழன் புகழ் தரணி எங்கும் பரவட்டும்

நாம் தமிழராய் ஒன்றிணைந்து கபிலனுக்கு ஆதரவளிப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை தனது Facebook இன் ஊடக அறியப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் க்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா தமிழர்கள் வாக்குப்போட்டாலே நிச்சியம் வெல்லலாம்

இன்று மாலை என் Facebook இலும் யாழின் facebook இலும் நிழலி Facebook இலும் போட்டு விடுகின்றேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

போயிட்டு வந்து புகழின் உச்சிக்குப் போனதும்.. சிங்களவனோட கைலுக்க கணக்குச் சரியா இருக்கும்..!

எத்தனையோ பேர் போய் வாராங்க.. அதில ஒருத்தரா இவரும் போய் வரட்டும். அதுதான் நல்லம். தமிழனா போக வேண்டாம்..! மனிதனா போகட்டும். :):icon_idea:

நான் 18ஆவதாக வாக்கு போட்டேன்.

நான் எனது வாக்கை செலுத்தி விட்டேன். 

.அனால் .....
நெடுக்கு அண்ணன் தனது கருத்தை அழகாகவும் தெளிவாகவும் முன் வைத்துள்ளார் .
 
 சிந்திக்க வேண்டிய விடயமே .

போயிட்டு வந்து புகழின் உச்சிக்குப் போனதும்.. சிங்களவனோட கைலுக்க கணக்குச் சரியா இருக்கும்..!

எத்தனையோ பேர் போய் வாராங்க.. அதில ஒருத்தரா இவரும் போய் வரட்டும். அதுதான் நல்லம். தமிழனா போக வேண்டாம்..! மனிதனா போகட்டும். :):icon_idea:

நாங்கள் தமிழனாய் அவருக்கு ஆதரவு வழங்குவோம், அவர் அதை உணர்ந்து நடந்தால் இரட்டிப்பு மகிழ்வு  :D 

இல்லாவிட்டால், " நன்மை செய் பலனை எதிர்பாராதே "  என கூறி நடப்போம்  :o 

மச்சி, நான் ஏற்கனவே போட்டு விட்டேன். :)

நான் நேற்று வாக்களிக்கும் போது  மொத்த வாக்குகள் 19 ஆக இருந்தது. ஆனால் இன்று மொத்த வாக்குகள் 9 என்று காட்டுது...

நான் நேற்று வாக்களிக்கும் போது  மொத்த வாக்குகள் 19 ஆக இருந்தது. ஆனால் இன்று மொத்த வாக்குகள் 9 என்று காட்டுது...

இல்லை அண்ணா, அது பெயர் வரிசையை குறிப்பிடுகிறது என்று நினைக்கிறேன். :unsure:  (மேலுள்ள பெயர்களையும் கீழுள்ள பெயர்களையும் பாருங்கள்.) சிலவேளை பெறப்படும் வாக்குகளின் எண்ணிக்கையை பொறுத்து பெயர் வரிசை இலக்கம் மாறுகிறதோ தெரியவில்லை. :unsure:

மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை. :rolleyes:

ஆனால் 100 வாக்குகளை தாண்டி விட்டது. ஏனென்றால் 100 என்ற இலக்கத்தை கொண்ட வட்டம் சுழல்கிறது. :)  1000 ஐ தாண்டினால் தான் அடுத்த வட்டம் சுழலும். :)

ஆனால் 100 வாக்குகளை தாண்டி விட்டது. ஏனென்றால் 100 என்ற இலக்கத்தை கொண்ட வட்டம் சுழல்கிறது. :)  1000 ஐ தாண்டினால் தான் அடுத்த வட்டம் சுழலும். :)

இதுக்குத் தான் துளசி யாழுக்கு வேண்டும் என்று சொல்வது... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் தமிழனாய் அவருக்கு ஆதரவு வழங்குவோம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே போட்டு விட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணா, அது பெயர் வரிசையை குறிப்பிடுகிறது என்று நினைக்கிறேன். :unsure:  (மேலுள்ள பெயர்களையும் கீழுள்ள பெயர்களையும் பாருங்கள்.) சிலவேளை பெறப்படும் வாக்குகளின் எண்ணிக்கையை பொறுத்து பெயர் வரிசை இலக்கம் மாறுகிறதோ தெரியவில்லை. :unsure:

மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை. :rolleyes:

பெறப்படும் மொத்த வாக்குகளுக்கு ஏற்ப வரிசை மாற்றத்தைச் சொல்லும் இலக்கமே அது. மொத்தம் 20 பேரில் இப்போ அவர் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் 8ம் இடத்தில் உள்ளார். முன்னர் 9 இல் இருந்தார். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முகநூல் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் வாக்களிக்கலாமா ?

என்னிடம் இல்லை எப்படி வாக்களிக்கலாம் ?

கபிலனுடைய எண்ணம்  நிறைவேற வாழ்த்துகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.