Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடர்த்தியான அழகான கூந்தலுக்கு..

Featured Replies

அடர்த்தியான அழகான கூந்தலுக்கு..

«Æ¸¡É, ÀÇÀÇôÀ¡É Üó¾ÖìÌ ¬¨ºôÀ¼¡¾ ¦Àñ¸û ¯ñ¼¡? ¯í¸û ¬¨º ¿¢¨È§ÅÈ º¢Ä ÀÂÛûÇ ÊôЏ¨Çò ¾ó¾¢Õ츢ȡ÷ ¦ºý¨É, ¾¢ÕÁ¨Äô À¢û¨Ç º¡¨Ä¢ø ¯ûÇ, ¬õÀ¢ÂýŠ இý¼÷§¿„Éø «¸¡¾Á¢Â¢ý «ÆÌì ¸¨Ä ¿¢Ò½÷ ±õ. †º£É¡ ¨ºÂò.

¦ºõÀÕò¾¢ இ¨Ä, â, ¦Åó¾Âõ, º¢¨¸ì¸¡ö §º÷òÐ «¨ÃòÐ, „¡õâ×ìÌô À¾¢Ä¡¸ò §¾öòÐì ÌÇ¢òÐ Åà Üó¾ø «¼÷ò¾¢Â¡¸ ÅÇÕõ. «§¾ §À¡Ä, Å¡ÃòÐìÌ ´ÕÓ¨È ¿øÄ Íò¾Á¡É §¾í¸¡ö ±ñ¦½¨Â (¦ºì¸¢ø ¬ð¼ôÀð¼, ¦ºÂü¨¸ ¿ÚÁ½õ ஊ𼡾, «ºø §¾í¸¡ö ±ñ¦½Â¡¸ இÕ󾡸 இýÛõ º¢Èó¾Ð)Á¢¾Á¡¸î ÝΦºöÂ×õ. ¾¨Ä¢ø §¾öòÐ, «¨Ã Á½¢ §¿Ãõ °È¢ Á¢ÕÐÅ¡¸ Áº¡ˆ ¦ºöÂ×õ. Á¢÷측ø¸û ÀÄõ¦ÀÈ ±Ç¢¨ÁÂ¡É ÅÆ¢ இÐ.

±ýÉ ¦ºö¾¡Öõ Óʦ¸¡ðθ¢ÈÐ. ÅÈðº¢Â¡¸ இÕì¸ÈÐ. «¼÷ò¾¢§Â இøÄ¡Áø ±Ä¢ Å¡ø §À¡Ä இÕ츢ÈÐ ±ý¦ÈøÄ¡õ ̨ÈôÀðÎì ¦¸¡ûÀÅ÷¸Ù측¸ ´Õ ЦÀ„ø ÌÈ¢ôÒ ¾Õ¸¢§Èý.

¬Á½ì¦¸ñ¦½ö - «¨Ã Ä¢ð¼÷,

Ä¡Åñ¼÷ ¬Â¢ø - 10 ¸¢Ã¡õ,

ÐǺ¢ ±ñ¦½ö - 10 ¸¢Ã¡õ

±øÄ¡Åü¨ÈÔõ ¸ÄóÐ இ§Äº¡¸î ÝΦºöÐ, À¡ðÊÄ¢ø °üÈ¢ ¨ÅòÐì ¦¸¡ûÇ×õ. ¾¢ÉÓõ º¢È¢Ð ±ÎòÐ ÁÂ÷측ø¸Ç¢ø ÁðÎõ §¾öòÐ, Á¢¾Á¡¸ Áº¡ˆ ¦ºöÂ×õ. இ¾É¡ø ÅÈñ¼ ÓÊ «Æ¸¡Ìõ. §Àý, ¦À¡ÎÌ ¦¾¡ø¨Ä இÕ측Ð. Üó¾ø «¼÷ò¾¢Ôõ «ÆÌõ ¦ÀÚõ.

Üó¾ø ±ýÀÐ ´Õ ¦Àñ½¢ý «Æ¨¸ «Ê§Â¡Î Á¡üȢŢÎõ Å¢„Âõ ±ýÀ¾¡ø¾¡ý இò¾¨É «ì¸¨È ±ÎòÐì ¦¸¡û¸¢È¡÷¸û. «¾¢Öõ இÇõ¦Àñ¸ÙìÌ, º¢னிÁ¡Å¢Öõ Å¢ÇõÀÃí¸Ç¢Öõ ÅÕõ ¦Àñ¸Ç¢ý ÐûÙõ ÓÊ §À¡Ä ¾í¸Ù¨¼Â Üó¾Öõ ¯Â¢÷ôÒ¼ý À¢Ã¸¡º¢ì¸ §ÅñÎõ ±ý¸¢È ¬¨º ¿¢¨È§Š¯ûÇÐ.

ÍÕñ¼ ÓʨÂ, ¦Áò¦¾ýÈ ÀðÎ இ¨Æ §À¡Ä Á¡üÈ¢ ·ôã §†÷ Ѝ¼ø ¨ÅòÐì ¦¸¡ûŧ¾ §Äð¼Šð ·§À„ý! இ¾üÌ §Ä¡„ý Ó¨È, ¸÷ø âġ셢í Ó¨È ±É ÀÄÅ¢¾Á¡É «ÆÌ Ôì¾¢¸û ¯ûÇÉ. ¬É¡Öõ இ¨Å «¨Éò¨¾Ôõ Å¢¼ Á¢¸î º¢Èó¾ Ó¨È Ã£À¡ñÊí Ó¨È.

ãÀ¡ñÊí ӨȢø ¦ƒ÷Áý ¿¡ðÊý, ¦ÅøÄ¡ ¦¼ìɡă¢ ¯Ä¦¸íÌõ ÀÂýÀÎò¾ôÀθ¢ÈÐ. ¯í¸û Üó¾ø ±ýÉ Å¨¸, «¾üÌ ±ó¾ò ¾Â¡Ã¢ô¨À, ±ó¾ ӨȢø ÀÂýÀÎò¾ §ÅñÎõ ±ýÀ¨¾ ¬Ã¡öóÐ, Ч¸É¢í ¦ºöÐ, ¸õôäð¼÷ ¯¾Å¢Ô¼ý º¢¸¢î¨º ¾ó¾¡ø, ´ÕÅÃÐ Ó¸ò§¾¡üȧÁ Á¡È¢Å¢Îõ! ÍÁ¡Ã¡É ÓÊ ÅÇõ ¯ûÇÅ÷¸û ܼ, Á¢ø §¾¡¨¸ §À¡ýÈ «Æ¨¸ô ¦ÀüÚ Å¢¼Ä¡õ!

¦¸¡ïº§Á ¯ûÇ ÓÊ Ü¼, ãÀ¡ñÊíÌìÌô À¢ÈÌ, «¼÷ò¾¢Â¡¸ì ¸¡ðº¢ ¾Õõ. ÍÕ𨼠ÓÊ ¿£ð¼ôÀΞ¡ø, ¿£ÇÓõ «¾¢¸Ã¢ìÌõ. ÅÂÐìÌõ, ¯ÕÅòÐìÌõ ²üÈ¡ü§À¡Ä, §†÷ ¸ðÎõ, ¸ÄâíÌõ ¦ºöÐ ¦¸¡ñ¼¡ø, இýÛõ ¸Å÷ ÜÊÅ¢Îõ.

இôÀÊ¦ÂøÄ¡õ ÓʨÂî º¢ÃÁôÀÎò¾Ä¡Á¡? இ¾É¡ø Üó¾ø ÅÇ÷ À¡¾¢ì¸ôÀÎÁ¡ ±ý¦ÈøÄ¡õ ¸Å¨ÄôÀ¼ §Åñ¼¡õ. ãÀ¡ñÊí ӨȢø ¾£Â Å¢¨Ç׸û ²Ðõ இø¨Ä ±É ¿õÀÄ¡õ. இø¨Ä¦ÂýÈ¡ø ³ŠÅ÷¡áÔõ, ̉Ò×õ ãÀ¡ñÊí

§†÷Ѝ¼Ä¢ø Á¢ýÛÅ¡÷¸Ç¡ ±ýÉ?

- ¦ƒÂóதி

நன்றி மங்கைமலர்

  • Replies 64
  • Views 10.7k
  • Created
  • Last Reply

ஆகா இது தான் உங்கள் கூந்தலில் ரசகியமோ?

தகவலுக்கு நன்றி ரசிகை.....

  • தொடங்கியவர்

ஆகா இது தான் உங்கள் கூந்தலில் ரசகியமோ?

தகவலுக்கு நன்றி ரசிகை.....

ஆ இது ஏதோ எண்ட 8 அடிக் கூந்தலை நக்கல் அடிக்கிறமாதிரி கிடக்கு :oops:

  • கருத்துக்கள உறவுகள்

இரசிகையின் எட்டடிக் கூந்தலுக்கான இரகசியம், என்றும் மாறாத ஒட்டு முடி!! :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்
இரசிகையின் எட்டடிக் கூந்தலுக்கான இரகசியம், என்றும் மாறாத ஒட்டு முடி!! :roll: :roll:
:lol::lol::lol::lol::lol::lol:
  • தொடங்கியவர்

இரசிகையின் எட்டடிக் கூந்தலுக்கான இரகசியம், என்றும் மாறாத ஒட்டு முடி!! :roll: :roll:

தூயவன் இப்படியா அக்காடை மானத்தை சந்தி சிரிக்க வைக்கிறது, பாரும் கந்தப்பு சிரிக்கிறதை. :cry: :evil:

சா ஒரு தம்பியா இருந்து இப்படி செய்து போட்டீரே. இனி இரசிகை கூந்தல் இவ்வளவு அழகா இருக்கு எண்டு ஏல்லாரும் வேண்ட போகினம். ஒட்டுமுடி கடைக்காரனுக்கு நல்ல வியாபாரம் போகப் போகுது :evil:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியில்லையக்கா!

உந்தச் சனம் அடிக்கடி உம் கூந்தலில் ஒரு கண். அது தான் இப்படி எழுதினால் நாவுறு கழிந்து விடும் என்டு நினைச்சு எழுதினான்! :lol:

ஒகே உங்களுக்காக மாற்றி எழுதுகின்றேன். உண்மையில் ரசிகையின் முடி சொந்த முடிதான் :idea: ( வேணுமென்றால் இழுத்துப் பார்த்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் :wink: :wink: )

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியில்லையக்கா!

உந்தச் சனம் அடிக்கடி உம் கூந்தலில் ஒரு கண். அது தான் இப்படி எழுதினால் நாவுறு கழிந்து விடும் என்டு நினைச்சு எழுதினான்! :lol:

ஒகே உங்களுக்காக மாற்றி எழுதுகின்றேன். உண்மையில் ரசிகையின் முடி சொந்த முடிதான்

தமிழ்ப்பண்பாட்டின் படி நீண்ட முடி வளர்த்து அன்னிய நாட்டில் அதன் கலாச்சாரத்துக்கு அடிபணியாத பட்டிமன்றம் புகழ் ரசிகைக்கு எனது வாழ்த்துக்கள்

இருக்கிற முடியை கவனமா பார்த்திட்டாலே போதும் எனும் நிலமையில் நான் இருக்கின்றேன்...

குளிரில் தலைக்கு குளித்து நாங்கள் படும் பாடு...ம்ம்ம் :lol:

எனக்கு ஒரு டவுட்டுப்பா ஐரோப்பியா கனடா போன்ற குளிர் நாடுகளில இருக்கிறவை தலைமுடிக்கு எண்ணைய் வைக்கலாமா :oops: :roll: (நான் வைக்கிறதில்லை கண்டிஷனர் ஹேர் கிரீம் அன்ட் லோஷன் ஸ்ரெயிட்னிங் கிரீம் பாவிக்கிறனான்)

நான் குளிர் நாட்டில் இல்லை..ஆனாலும் இங்கு குளிர்காலங்களில் தலைக்கு குளிக்க முதல் எண்ணெய் வைத்து ஒரு 2, 3 மணித்தியாலங்களில் குளிப்பேன்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்க கந்தப்புவ காணல? தமிழ் பண்பாடின் படி தலைக்கு எண்ணெய் தேய்து குளிக்கும் தூயா வாழகனு சொல்லுவார்....

  • தொடங்கியவர்

அப்படியில்லையக்கா!

உந்தச் சனம் அடிக்கடி உம் கூந்தலில் ஒரு கண். அது தான் இப்படி எழுதினால் நாவுறு கழிந்து விடும் என்டு நினைச்சு எழுதினான்! :)

ஒகே உங்களுக்காக மாற்றி எழுதுகின்றேன். உண்மையில் ரசிகையின் முடி சொந்த முடிதான் :idea: ( வேணுமென்றால் இழுத்துப் பார்த்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் :wink: :wink: )

அதுதானே பார்த்தன்.

சொந்த முடி எண்டது சரி அது என்ன இழுத்துப் பரிசோதனை செய்யச் சொல்லி நீரே போட்டுக் கொடுக்கிறீரா?? :evil: :evil: :evil: :evil: :shock: :shock: :shock:

  • தொடங்கியவர்

தமிழ்ப்பண்பாட்டின் படி நீண்ட முடி வளர்த்து அன்னிய நாட்டில் அதன் கலாச்சாரத்துக்கு அடிபணியாத பட்டிமன்றம் புகழ் ரசிகைக்கு எனது வாழ்த்துக்கள்

கந்தப்பு இது ரூ மச் :oops:

  • தொடங்கியவர்

எனக்கு ஒரு டவுட்டுப்பா ஐரோப்பியா கனடா போன்ற குளிர் நாடுகளில இருக்கிறவை தலைமுடிக்கு எண்ணைய் வைக்கலாமா :oops: :roll: (நான் வைக்கிறதில்லை கண்டிஷனர் ஹேர் கிரீம் அன்ட் லோஷன் ஸ்ரெயிட்னிங் கிரீம் பாவிக்கிறனான்)

ம்ம் இங்க வைக்க கூடாது எண்டு தான் சொல்லுகினம் ஏன் எண்டால் எண்ணை குளிர்மைதானே சோ குளிர்நாடுகளில வைச்சால் குளிருக்கு கால் கை இழுத்துப் போடும் எண்டு சொல்லுகினம். ஆனால் நான் வைக்கிறனனான் கனக்க இல்லை கொஞ்சம் தான் வைக்கிறனான். எனக்கு வைக்கா விட்டால் தலை இடிக்கும். :cry:

  • தொடங்கியவர்

எங்க கந்தப்புவ காணல? தமிழ் பண்பாடின் படி தலைக்கு எண்ணெய் தேய்து குளிக்கும் தூயா வாழகனு சொல்லுவார்....

ஏன் உமக்கு பொறாமையா இருக்கா? வேணும் எண்டால் நீரும் வைச்சுக் குளியுமன். :wink:

  • கருத்துக்கள உறவுகள்
எங்க கந்தப்புவ காணல? தமிழ் பண்பாடின் படி தலைக்கு எண்ணெய் தேய்து குளிக்கும் தூயா வாழகனு சொல்லுவார்....
:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உமக்கு பொறாமையா இருக்கா? வேணும் எண்டால் நீரும் வைச்சுக் குளியுமன். :wink:

இதோடா சவுண்ட் பாட்டி வந்திட்டா...நாங்க டெய்லி வைச்சு குளிப்பம்ல...

குளிச்சுமா?? இப்படி??? ம்ம்ம்ம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க முழுகியே அப்பிடி இருந்தா நாங்க ஜஸ்ட் குளிச்சு இப்படி தானே இருப்பம்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இரண்டு பேரையும் பார்க்கச் சகிக்கேலதா

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இரண்டு பேரையும் பார்க்கச் சகிக்கேலதா

இதெல்லாம் இப்பிடி மெய்ன்ல கேக்க கூடா... :oops: :oops:

சுண்டல் அப்ப முழுகினதே இல்லையா :oops: :shock: :shock: :shock:

  • கருத்துக்கள உறவுகள்

அடடடா....நாட்டுக்கு றொம்ப அவசியமான கேள்வி எல்லாம் கே;கிறாங்க லோயர் அம்மா...

கூந்தலா... அப்படி என்றால் என்ன..??! முந்தி கதைகளில் வாசிச்சதுதான் இப்ப கதைகளில் மட்டுமில்ல காணவும் கிடைக்குதில்லையே...கூந்தல். ஆறடிக் கூந்தல் எதுக்கு என்று அரை அடிக்கு மாற்றிட்டாங்க..! அப்புறம் அதைக் கூந்தல் என்பதா கொந்தல் என்பதா..! :P :wink: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.