Jump to content

மியாவ் மியாவ் வாத்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லொருடைய பாடசாலைக் கதையினைக் கேட்கவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அனுபவங்கள்

Posted

«À¡Ãõ ¯í¸û À¡¼º¡¨Ä «ÛÀÅí¸û...

¯Â÷¾Ãõ ÀÊ쨸¢ø ¿¡ýܼ ±í¸ÙìÌ ÀÊôÀ¢îº ¦ÃÂ¢É¢í ¬º¢Ã¢¨Â¨Â Äù Àñ½¢ÉÉ¡ý ±ñ¼¡ ¿õÒާÇ??.`†¢ `†¢... ;-) ;-) ;-)

õõõ «Å×ì̦¾Ã¢Â¡Áò¾¡ý.. ¦¾Ã¢ïº¢Õó¾¡ ÀûÇ¢ìܼò¾ Å¢ðÎÐÃòÐôÀðÊÕô§Àý..«§¾¡¼ ¿¢ðºÂõ «ôÀ¡×õ Å£ð¼¡Ä ÐÃò¾¢Â¢ÕôÀ¡÷ ±ý¨ÉÂ...

¿øÄ§Å¨Ç ´Õ ¿ñÀÛìÌò ¾¡ý ¦¾Ã¢Ôõ «ôÀ..

«§¾¡¼ ÀÄ ¬º¢Ã¢Â÷¸û ±ÉÐ Áɾ¢ø ¿£í¸¡þ¼õ À¢Êò¾Å÷¸û..º¢Ä÷ þÈó¾ ¦ºö¾¢§¸ðÎ «Ø¾¢Õ츢§Èý..

ÁÈì¸ÓÊÔÁ¡ «ó¾ì¸¡Äõ...

Á£ñÎõ ÅÕÁ¡ «ó¾ Å¡ú¸¨¸..?...

Posted

அரவிந்தனின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

யு.கே தம்பி ஆசிரியையே காதலித்தீர்களா நீங்கள்? பலே கில்லாடி தான்.

Posted

இன்னொரு ஆசிரியார்

6ம் வகுப்புக்கு வந்தவுடன் இவரிடம் தான் ரீயுசன் போவது. இரண்டு ரீயுசன் சென்ரார் வைத்து நடத்தியவர். நல்ல பிரபல்யமான ஆள். "பிரபாகரன்" என்று பெயர். பெயருக்கு தகுந்தாற் போல் நல்ல கம்பிரமான தோற்றம் உடையவர். இந்தியா ஆமி நமது நாட்டில் இருந்த காலத்தில் இந்தப் பெயரால் பல சிரமங்களை அனுபவித்தவர். அவர் படிபித்த பாடசாலை சென்ஐன்ஸ் என்று நினைக்கின்றேன்.

வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் "காதுக்கை இப்ப கோச்சி ஒடப்போகுது" என்று சொல்லி விட்டு காதில் நல்ல முறுக்குவார். மாணவர்கள் அந்த வலியில் ஒரு முறை மேல் எழும்பி கீழ் வருவார்கள். அவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெளிக்கிட தொடங்கினால் அவரின் பாடசாலை போய் முடியும் மட்டும் ஒரே தலையாட்டி கொண்டே போவார். "அட இந்தாளுக்கு தலை வலிப்பது இல்லையா" என்று பலர் வியக்க கேட்டிருக்கின்றார்கள். ரீயுசனுக்கு நாம் கை மணிக்கூடு கட்டி செல்வதை அடியோடு விருப்பவர். மணிக்கூடு கட்டி வந்தால் கவனம் படிப்பில் இல்லை நேரம் பார்ப்பதில் தான் இருக்கும் என்று சொல்லுவார். மணி கூடு கட்டியதற்காக அடி வாங்கியர்கள் பலர் :cry: .

றோட்டில் வீட்டில் நடப்பவற்றை பார்த்து வைத்து ரீயுசனில் அடி தான்.

சிலசமயங்களில் வயது பண்ணிய கோளாறுகளால் சில தப்புக்களை செய்ய முனைந்த போது பல அறிவுரைகளை சொல்லி நேர் வழி நடத்திய ஆசிரியார். மற்றவர்கள் முன் எல்லோரையும் நல்லவர்களாகவே வர்ணிக்கும் பழக்கம் கொண்டவர். அவரிடம் பிடித்த குணமே அது தான். பிறரை பாராட்டும் குணமும் அவரிடம் தான் இருந்து கற்றுக் கொண்டேன். இப்போதும் அந்த இரண்டு ரீயுசன் சென்ரர்களையும் வெற்றிகரமாக நடந்திக் கொண்டிருக்கின்றார்.

:arrow:

Posted

படிப்பிச்ச எல்லா ஆசிரியருமே ஏதோ ஒரு விதத்தில மறக்கமுடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.பாலர் வகுப்பு ஆசிரியராக இருந்தவரை போன மாதம் இங்கு சந்தித்தேன்.மாமாவைக்கு படிப்பித்தவர் அவர்.நான் பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன் என்று சொன்னதும் சந்தோசப்பட்டார்.6 வருடங்களுக்கு முதல் ஓய்வு பெற்று விட்டதாகச் சொல்லி சில பழைய ஆசரியர்களைப் பற்றிச்சொன்னார்.தாயகம் செல்லும்போது கட்டாயம் படித்த பள்ளிக்கூடங்களுக்குப் போகச் சொன்னார்.அவரைத்தவிர எனக்கு மிகவும் பிடித்த ரீச்சர் மங்கையர்க்கரசி ரீச்சர்.சகி சொன்ன மாதிரி இவாவும் நல்ல வடிவு.நல்ல நீட்டுத்தலைமயிர்.எங்களுக்கு அவான்ர தலைமயிர்லதான் கண்.அவா படிப்பிக்கிற அழகே தனி :-) பிறகு தனம் ரீச்சர் பாபி ரீச்சர் ராஜி மிஸ் சுஜா ரீச்சர்.இவையெல்லாம் நம்ம ஊhரு நதியா சுகாசினி சிறிதேவிக்கள்.அந்த நேரம் படம் என்றாலே என்னெண்டு தெரியாது.போன வருடம் ஊர் ஒன்று கூடலில் இவர்களில் ஒருவரைச் சந்தித்தேன்.லண்டனிலிருந்து வந்திருந்தார் குடும்பத்தோடு.அவாவாப் பாத்த உடனேயே எனக்கு சிரிப்பு வந்திட்டு.சின்னன்ல அவா செருப்பு கான்ட்பாக் ஏதாவது கிளாஸ்ல விட்டிட்டு பக்கத்து வகுப்புக்குப் போனாக்காணும் அடுத்த நிமிசம் நாங்கள்தான் கான்ட்பாக்கையும் கொழுவிக்கொண்டு நாங்கள் படிப்பிக்கத் தொடங்கிடுவம்.போட்டியள்ல கிடைச்ச சில பரிசுகள் வீட்ட கொண்டுபோகத்தரமாட்டினம் ஆனால் நான் சண்டை பிடிப்பன் அதை வீட்ட கொண்டுபோப்போறன் என்று.ஒன்றுகூடல்ல வச்சு அவா சொன்னா பிறைஸ் எல்லாம் அங்க இருக்கு அங்க போனா ஒருக்கா அதெல்லாத்தையும் போய்ச்ண்டை பிடிச்சு வாங்கும் என்று.

எனக்கு ஆறாம் வகுப்பில கணிதம் படிப்பிச்ச கிருஸ்ணாகரன் சேரை மறக்கவே முடியாது.அவர் ஏ கிளாஸூக்கு மட்டும் கணிதம் படிப்பிக்கிறார் என்று மற்ற கிளாஸ் ஆக்களுக்கு எரிச்சல்.நல்ல சேர்.கனடா வந்த பிறகும் கடிதத்தொடர்பு வைத்திருந்தது இந்த சேரோட மட்டும்தான்.அப்புறம் செல்வி ரீச்சர் கிருபாநிதி ரீச்சர் கல்யாணி மிஸ் ரூபினி மிஸ் பகீரதன் சேர் எல்லாரையும் பிடிக்கும்.கொஞ்சம் பிடிக்காத ரீச்சர் விஞ்சான ரீச்சர்.அவா ஒக்ஸ்போர்ட் கிறாஜூவற்றாம் அதால கொஞ்சம் எடுப்ஸ் காட்டுவா.ஆனால் நல்லாப் படிப்பிப்பா.

Posted

இது தூயான்ர அடி வாங்கியிருக்கிறீங்கிளாவுக்

Posted

என்ரை சினேகிதன் ஒருத்தன் சொன்னவன்,

அவங்களுக்கப் படிப்பிச்ச வாத்தியார் ஒருத்தர் சொல்லுவாராம் நாளைக்கு வெங்காயத்தைப் பற்றிப் படிப்பிக்கப் போறன். ஆளுக்குக் கொஞ்சம் வெங்காயம் கொண்டு வாங்கோ எண்டு. பிள்ளைகளும் கொண்டு போக எல்லாத்தையும் வாங்கி மேசையிலை வைச்சிட்டு பாடத்தைத் தொடங்குவாராம்.

"பிள்ளைகள் இதுதான் வெங்காயம். பாத்தியளோ.."

எண்டு தொடங்கி வெங்காயத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுவாராம். பிறகு அவ்வளவு வெங்காயமும் அவற்றை பைக்குள்ளையாம்.

அடுத்த நாள் பாடம் மிளகாயைப் பற்றியாம்........

நம்புறியளோ?

Posted

ஆளுக்குக் கொஞ்சம் வெங்காயம் கொண்டு வாங்கோ எண்டு.பிள்ளைகளும் கொண்டு போக

பிள்ளைகள் இதுதான் வெங்காயம். பாத்தியளோ.."

:lol::lol::lol::lol::(:lol::lol:

Posted

என்ரை சினேகிதன் ஒருத்தன் சொன்னவன்,

அவங்களுக்கப் படிப்பிச்ச வாத்தியார் ஒருத்தர் சொல்லுவாராம் நாளைக்கு வெங்காயத்தைப் பற்றிப் படிப்பிக்கப் போறன். ஆளுக்குக் கொஞ்சம் வெங்காயம் கொண்டு வாங்கோ எண்டு. பிள்ளைகளும் கொண்டு போக எல்லாத்தையும் வாங்கி மேசையிலை வைச்சிட்டு பாடத்தைத் தொடங்குவாராம்.

"பிள்ளைகள் இதுதான் வெங்காயம். பாத்தியளோ.."

எண்டு தொடங்கி வெங்காயத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுவாராம். பிறகு அவ்வளவு வெங்காயமும் அவற்றை பைக்குள்ளையாம்.

அடுத்த நாள் பாடம் மிளகாயைப் பற்றியாம்........

நம்புறியளோ?

ஏன் மணி அண்ணா இந்த ஆசிரியர் கரடி புலி சிங்கம் பற்றியெல்லாம் படிப்பிக்கல்லையா :wink: :lol::lol:

Posted
:lol::lol::lol: நல்ல புத்திசாலி ஆசிரியர் :evil: நான் அந்த ஆசிரியரிடம் படித்திருந்தால் கேட்டிருப்பேன் என்ன சேர் வெங்காயம் வாங்க கூடவா வீட்டில் காசில்லையோ என :P
Posted

:lol::lol::lol: நல்ல புத்திசாலி ஆசிரியர் :evil: நான் அந்த ஆசிரியரிடம் படித்திருந்தால் கேட்டிருப்பேன் என்ன சேர் வெங்காயம் வாங்க கூடவா வீட்டில் காசில்லையோ என :P

ம்ம் அவர் காசில்லை எண்டு அடுத்த பாடம் காசைப்பற்றி எடுத்தால்..என்ன செய்வியள் நிலாச்சுட்டி :roll: :wink:

Posted

ம்ம் அவர் காசில்லை எண்டு அடுத்த பாடம் காசைப்பற்றி எடுத்தால்..என்ன செய்வியள் நிலாச்சுட்டி :roll: :wink:

காசு மாலை போடுவன் என நினைச்சியளா? அதிபரிட்டை போயிடுவன்ல :evil: :arrow:

Posted

காசு மாலை போடுவன் என நினைச்சியளா? அதிபரிட்டை போயிடுவன்ல :evil: :arrow:

அதுதானே நம்ம வெண்ணிலா சுட்டிப்பெண் ஆச்சே. :wink: :wink:

Posted

அதுதானே நம்ம வெண்ணிலா சுட்டிப்பெண் ஆச்சே. :wink: :wink:

ரசி அக்கா அது உங்களுக்கு விளங்குது. ஆனால் சகி சின்ன பொண்ணாட்டம் இருக்கிறா :evil:

Posted

:lol: யூகே பொடியன் ஆசிரியையை லவ் பண்ணி............ :P சீச்சீச்சீ

²ý ±ýÉ ¾ôÒ?... :lol::lol::lol::lol: :wink:

Posted

அரவிந்தனின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

யு.கே தம்பி ஆசிரியையே காதலித்தீர்களா நீங்கள்? பலே கில்லாடி தான்.

õõõõ..«Åí¸ ¸ø¡½õ ¦ºöÐ ¸É¼¡Å¢ø þÕôÀ¾¡¸ì §¸ûÅ¢....þô§À¡¡ ¿¡ý ÀøÊ «ÊòÐÅ¢ð§¼ý....ãîº÷ ÁðÎõ¾¡ý... ``†¢ ``†¢.. :lol::lol: :oops: :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.