Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகுளும் சுதந்திரதினத்தை கொண்டாடியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூகுளும் சுதந்திரதினத்தை கொண்டாடியது
திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013 11:25    
இலங்கையின் 65ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் முகமாக கூகுள் தனது முகப்பு சின்னத்தில் சிங்கம் ஒன்றுக்கும் தேசியக் கொடியில் காணப்படும் 3 வர்ணங்களுக்கும் இடம் கொடுத்துள்ளது. 
 
இலங்கையின் சுதந்திரதினத்தை கருத்தில் கொண்டு கூகுள் அதன் முகப்பு பக்கத்தில் ஒரு கூகுள் படத்தை வரைய வேண்டும் என கூகுளை பயன்படுத்தும் புத்திக நுவான கேட்டிருந்ததாக கூகுள் கூறியுள்ளது. 
 
இந்தப் படத்தை  google.com மற்றும் google.lk ஆகிய பக்கங்களில் காணலாம். 

Edited by கறுப்பி

 

 
 
 
ஆக்கிரமிப்புச் சின்னமான வாள் ஏந்திய சிங்கத்தை தனது முகப்பில் போட்டதன் மூலம் கூகுள் தன் மீது இரத்தக்கறையை பூசிக்கொண்டிருக்கிறது.
கூகுள் வெளியட்ட படம் மற்றவர்களை அச்சுறத்துவது போல் உள்ள தென்பதையும் ஒரு இனப்படுகொலையாளனை கௌரவிக்கும் கூகுளின் செயலை நாங்கள் கண்டிப்பதாகவும் கூகுள் நிர்வாகத்தக்கு நாங்கள் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்
 
செய்தி இது தான் ......
திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013 11:25    
sri_lanka_independence_day_doodle(2).jpgசிறீலங்காவின்65ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் முகமாக கூகுள் தனது முகப்பு சின்னத்தில் சிங்கம் ஒன்றுக்கும் தேசியக் கொடியில் காணப்படும் 3 வர்ணங்களுக்கும் இடம் கொடுத்துள்ளது. 

சிறீலங்காவின்சுதந்திரதினத்தை கருத்தில் கொண்டு கூகுள் அதன் முகப்பு பக்கத்தில் ஒரு கூகுள் படத்தை வரைய வேண்டும் என கூகுளை பயன்படுத்தும் புத்திக நுவான கேட்டிருந்ததாக கூகுள் கூறியுள்ளது. 

இந்தப் படத்தை  google.com மற்றும் google.lk ஆகிய பக்கங்களில் காணலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

மிக மோசமான மனித உரிமைகள்.. மிக மோசமான பத்திரிகைச் சுதந்திரம்.. மிக மோசமான ஜனநாயக விரோதச் செயல்கள் கொண்ட.. ஒரு இனப்படுகொலை நடத்தும் நாட்டின்.. சுதந்திர தினத்திற்கு.. கூகிள் வழங்கிய முக்கியத்துவம்.. கூகிளின் மீதான மதிப்பை தாழ்த்தச் செய்துள்ளது. ஒரு கோடி சிங்களவர்கள் மதிப்பை வாங்க 6 கோடி தமிழர்களின் எதிர்ப்பை கூகிள் சம்பாதிக்கத் தலைப்பட்டுள்ளது என்பதை கூகிளிற்கு தமிழர்கள் பதிவு செய்ய வேண்டும்..!

 

கூகிள் இப்படியான பக்கச் சார்ப்பான செயற்பாடுகளை நிறுத்தி.. உலகில் மோசமாக நடந்து கொள்ளும் நாடுகளுக்கு இன்னும் இன்னும் மோசமாக நடக்க ஊக்குவிப்பு வழங்குவதை நிறுத்த வேண்டும்.

 

அகூதா அண்ணா.. கூகிளிற்கு இதுதொடர்பில்.. தமிழ் மக்கள் சார்ப்பில் மின்னஞ்சல் முறைப்பாடுகளை அனுப்ப ஏதாவது செய்ய முடியாதா..??! அந்த முறைப்பாட்டில் சிங்கள அரசு மீதான சர்வதேசக் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியல் இருந்தால் நல்லது..! :icon_idea:

இனப் படுகொலையாளர்களின் கொண்டாட்டத்தில் கூகுளும் இணைந்து தன்மீது இரத்தக் கறையை பூசியுள்ளது!

பொதுவாக எந்த நாட்டில் உங்கள் கணணி உள்ளதோ அந்த நாட்டின் கூகிள் மின்வலை கூகிளால் பாவிக்கப்படும்.

 

 

இலங்கையில் இருந்து கூகிளை இயக்கினால் அது, http://www.google.lk   க்கு செல்லும், அப்போதே இனவழிப்பு கொடி இந்த டூடில் வரும். அதேவேளை உதாரணத்திற்கு இங்கிலாந்தில் இருந்து பார்த்தால், http://www.google.co.uk/  தெரியாது.



கூகிள் உடன் தொடர்பு கொள்ள :

 

Google Bangalore
Google India Pvt. Ltd
No. 3, RMZ Infinity - Tower E
Old Madras Road
3rd, 4th, and 5th Floors
Bangalore, 560 016
India
Phone: +91-80-67218000

 

Headquarters

Google Inc.
1600 Amphitheatre Parkway
Mountain View, CA 94043
USA
telephone: +1 650 253 0000
fax: +1 650 253 0001

to : proposals@google.com

 

Subject : Disapponting Google doodle in www.google.lk

 

Dear Google,

 

As a company co founded by an immigrant Google as a technologically advanced company is also standing for freedom and justice around the world. In today's doodle in  www.google.lk, I was deeply disappointed with flag of Sri Lanka. As someone who is an immigrant once fled oppression by a genocidal regime I am offended by Google brand.

 

I kindly urge to remove a flag that continues to violate  basic freedom and liberty.

 

Sincerely,

 

நாங்கள் ஏன் Google ஐ புறக்கணிக்க கூடாது?

நாங்கள் ஏன் Google ஐ புறக்கணிக்க கூடாது?

 

தேவையானது சீனாவின் நட்பு. பாதுகாப்பு அமைச்சின் மத்திய ஊடக பிரிவை கேட்டால் குகுளுக்கும் விளங்க வைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா அண்ணா. நான் கூகிளுக்கு என் கண்டனங்களை அனுப்பிட்டன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளுக்கும் இரத்தக்கறைக்கும் சம்பந்தம் இருப்பதுபோல் தெரியவில்லை.. பின்னாலை இருந்துகொண்டு ஒரு சிங்கள பல்லா கோர்த்து விட்டிருக்கு.. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.