Jump to content

என் இனிய யாழே!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

இனிய யாழ் உறவுகளுக்கு என் வணக்கம்..

நான் யாழ்க்கு புதிது அல்ல.. ஆனால் நான் இப்போழுது பாவிக்கும் இந்த உறுப்பினர் கணக்கு (account id) புதிது..

பொது பகுதிகளில் திரிகளை திறக்க அனுமதி எனக்கு இன்னும் கிடைக்க இல்லை!! இதைவிட, நான் பதிந்த கருத்துக்களில் ஏற்படும் தவறுகளைக்கூட திருத்தம் செய்ய முடியாமல் தவிக்கிறேன்!!! திருத்தியமை (edit)பொத்தானை காணவில்லை!!!!!

இத்துடன் எந்த கருத்து பதிவிற்க்கும் விருப்பம் (like this)தெரிக்கவும் முடியவில்லை..???!!! [ undefined- you have reached your quota of positive votes for this day] என்று வருகிறது...

உதவிகிடைக்குமா????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில் யாழ் களத்தில் புதிய மாற்றங்களைச் செய்த போது, பலருக்கும்... தடங்கல்கள் ஏற்பட்டது.
ஆனால்... சிறிது நாளில் எல்லாத் தடங்கல்களையும், நிர்வாகம் சரி செய்து விட்டார்கள்.
கீழே... உள்ள இணைப்பில், பலரும் தமது பிரச்சினைகளை தெரிவித்த போது.... அதற்குரிய தீர்வுகளை, நிர்வாகமும், கள உறவுகளும் தெரிவித்து இருந்தார்கள். ஒரு முறை... அந்த இணைப்பை வாசித்துப் பாருங்கள். சில வேளை... அதற்குரிய தீர்வு கிடைக்கலாம்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=112338&page=1

  • கருத்துக்கள உறவுகள்
Posted
604027-hyt-new-dawn-watchmaking-smiley_rஎன் இனிய யழே!!! :D  :lol: f_run.gif
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

604027-hyt-new-dawn-watchmaking-smiley_rஎன் இனிய யழே!!! :D:lol:f_run.gif

மன்னிக்க வேண்டும் அண்ணா..

அவசரத்தில் ஏற்பட்ட தவறை திருத்தம் செய்ய முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:lol:

 

பாரதிராஜாவின் ரசிகைபோல :lol: தலை தெறிக்க ஓட வேண்டாம் சிறி

 

நான் தலை தெறிக்க ஓடினது... தலைப்பில் "என் இனிய ழே" என்றுள்ளதில்... ய பக்கத்தில் காலை காணவில்லை என்பதால், வந்தி. :D  :lol:

 

பிற்குறிப்பு: சும்மா... பகிடிக்கு, பிரியா கோவிக்காதேங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

:lol:

பாரதிராஜாவின் ரசிகைபோல :lol: தலை தெறிக்க ஓட வேண்டாம் சிறி

கிண்டல் செய்யாதிர்கள் அண்ணா...

என் கைபேசியில் இருந்து தமிழில் எழுதுவதற்குள் தலை சுற்றுது அண்ணா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் தலை தெறிக்க ஓடினது... தலைப்பில் "என் இனிய ழே" என்றுள்ளதில்... ய பக்கத்தில் காலை காணவில்லை என்பதால், வந்தி. :D:lol:

பிற்குறிப்பு: சும்மா... பகிடிக்கு, பிரியா கோவிக்காதேங்கோ.

தெரியும் அண்ணா.. பதிவு செய்த பிறகு தான் கவனித்தேன்.. ஆனால் திருத்தத்தான் முடியலை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அண்மையில் யாழ் களத்தில் புதிய மாற்றங்களைச் செய்த போது, பலருக்கும்... தடங்கல்கள் ஏற்பட்டது.

ஆனால்... சிறிது நாளில் எல்லாத் தடங்கல்களையும், நிர்வாகம் சரி செய்து விட்டார்கள்.

கீழே... உள்ள இணைப்பில், பலரும் தமது பிரச்சினைகளை தெரிவித்த போது.... அதற்குரிய தீர்வுகளை, நிர்வாகமும், கள உறவுகளும் தெரிவித்து இருந்தார்கள். ஒரு முறை... அந்த இணைப்பை வாசித்துப் பாருங்கள். சில வேளை... அதற்குரிய தீர்வு கிடைக்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112338&page=1

உங்கள் பதிலுக்கு நன்றி அண்ணா.. ஆனால் எனக்கான தீர்வு அங்கு இருபதாக தெரியவில்லை..!!???

அங்கும் உதவிக்கேட்டு பதியட்டுமா???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் பதிலுக்கு நன்றி அண்ணா.. ஆனால் எனக்கான தீர்வு அங்கு இருபதாக தெரியவில்லை..!!???

அங்கும் உதவிக்கேட்டு பதியட்டுமா???

 

இது, என்ன கேள்வி பிரியா. டக்கென்று அங்கும் பதியுங்கள். 24 மணித்தியாலத்துக்குள் தீர்வு கிடைக்காவிட்டால், நாம் அறவழிப்போரை ஆரம்பிப்போம். :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய யாழ் உறவுகளுக்கு என் வணக்கம்..

நான் யாழ்க்கு புதிது அல்ல.. ஆனால் நான் இப்போழுது பாவிக்கும்  இந்த உறுப்பினர் கணக்கு  (account id) புதிது..

பொது  பகுதிகளில்  திரிகளை திறக்க அனுமதி எனக்கு இன்னும் கிடைக்க இல்லை!!   இதைவிட, நான் பதிந்த கருத்துக்களில் ஏற்படும் தவறுகளைக்கூட  திருத்தம் செய்ய முடியாமல் தவிக்கிறேன்!!!  திருத்தியமை (edit)பொத்தானை காணவில்லை!!!!!

இத்துடன் எந்த கருத்து பதிவிற்க்கும் விருப்பம் (like this)தெரிக்கவும் முடியவில்லை..???!!! [ undefined- you have reached your quota of positive votes for this day] என்று வருகிறது...

உதவிகிடைக்குமா????

REPORT பொத்தான் இருக்கு தானே ! அதில் தெரிவியுங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இது, என்ன கேள்வி பிரியா. டக்கென்று அங்கும் பதியுங்கள். 24 மணித்தியாலத்துக்குள் தீர்வு கிடைக்காவிட்டால், நாம் அறவழிப்போரை ஆரம்பிப்போம். :D:D

நன்றி அண்ணா,

பதிந்துவிட்டேன்...

REPORT பொத்தான் இருக்கு தானே ! அதில் தெரிவியுங்களேன்.

நன்றி , அங்கும் எழுதிடேன்....!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் செல்லத் தமிழ் தமிழுக்கே அழகே..!

 

இங்கு பல காலமும் எழுதும் சிலர் சுத்த எழுத்துப் பிழைகளை எந்த குற்ற உணர்வின்றியும் எழுதி வருகின்றனர். நீங்கள் ஒற்றைப் பிழைக்கு பதறுகின்றீர்கள். உங்களின் மொழி மீதான பற்றுதல் வியக்க வைக்கிறது..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கள் செல்லத் தமிழ் தமிழுக்கே அழகே..!

 

இங்கு பல காலமும் எழுதும் சிலர் சுத்த எழுத்துப் பிழைகளை எந்த குற்ற உணர்வின்றியும் எழுதி வருகின்றனர். நீங்கள் ஒற்றைப் பிழைக்கு பதறுகின்றீர்கள். உங்களின் மொழி மீதான பற்றுதல் வியக்க வைக்கிறது..! :)

 

 

நன்றி அண்ணா..

தமிழ் பெண்ணாகிய நானே தமிழை கொலைசெய்யலாமா??????

தமிழில் எழுதி அதிக பழக்கம் இல்லாததால் பயமும் கொஞ்சம் உள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி அண்ணா..

தமிழ் பெண்ணாகிய நானே தமிழை கொலை செய்யலாமா??????

தமிழில் எழுதி அதிக பழக்கம் இல்லாததால் பயமும் கொஞ்சம் உள்ளது...

 

நீங்க தான் தமிழிச்சி. நிஜமான மொழி உணர்வு என்பது எல்லாருக்கும் வராது. மொழியை  ஏனோ தானோ என்று.. ஏதோ தேவைக்கு பாவிச்சிட்டுப் போறது தான் அதிகம். அது மட்டுமல்ல மொழி. உணர்வு.. அதன் செழிப்பழியாமல் காப்பதும் பரப்புவதுமே  உணர்வு. உங்களிடம் நாங்கள் நிறையக் கற்க வேண்டி உள்ளது. :):icon_idea:

Posted

இனிய யாழ் உறவுகளுக்கு என் வணக்கம்..

நான் யாழ்க்கு புதிது அல்ல.. ஆனால் நான் இப்போழுது பாவிக்கும்  இந்த உறுப்பினர் கணக்கு  (account id) புதிது..

பொது  பகுதிகளில்  திரிகளை திறக்க அனுமதி எனக்கு இன்னும் கிடைக்க இல்லை!!   இதைவிட, நான் பதிந்த கருத்துக்களில் ஏற்படும் தவறுகளைக்கூட  திருத்தம் செய்ய முடியாமல் தவிக்கிறேன்!!!  திருத்தியமை (edit)பொத்தானை காணவில்லை!!!!!

இத்துடன் எந்த கருத்து பதிவிற்க்கும் விருப்பம் (like this)தெரிக்கவும் முடியவில்லை..???!!! [ undefined- you have reached your quota of positive votes for this day] என்று வருகிறது...

உதவிகிடைக்குமா????

 

பிரச்சனை தீர்ந்து இருக்கும்............ இங்கு பதில் எழுதியுள்ளேன்; பார்க்கவும்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112338&p=859149

 

நீங்கள் அரிச்சுவடியில் ஒரு பதிவைப் போட்டு ஆரம்பித்து இருந்தால் எம் வேலை இன்னும் இலகுவாக இருந்து இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிரச்சனை தீர்ந்து இருக்கும்............ இங்கு பதில் எழுதியுள்ளேன்; பார்க்கவும்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112338&p=859149

 

நீங்கள் அரிச்சுவடியில் ஒரு பதிவைப் போட்டு ஆரம்பித்து இருந்தால் எம் வேலை இன்னும் இலகுவாக இருந்து இருக்கும்.

 

 

பிரச்சனை தீர்ந்தது .. நன்றி அண்ணா...

 

சிரமத்திற்கு மன்னிக்கனும்... :(

நீங்க தான் தமிழிச்சி. நிஜமான மொழி உணர்வு என்பது எல்லாருக்கும் வராது. மொழியை  ஏனோ தானோ என்று.. ஏதோ தேவைக்கு பாவிச்சிட்டுப் போறது தான் அதிகம். அது மட்டுமல்ல மொழி. உணர்வு.. அதன் செழிப்பழியாமல் காப்பதும் பரப்புவதுமே  உணர்வு. உங்களிடம் நாங்கள் நிறையக் கற்க வேண்டி உள்ளது. :):icon_idea:

 

 

நன்றி அண்ணா.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தீர்வு கிடைத்துவிட்டது .. :D

 

உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் என் நன்றி... :)

Posted

இந்த சொற்றாடலை எங்கோ கேட்ட மாதிரி இருக்குது. இருக்கட்டும் வாழ்க வளர்க 

இது 3 ஆவது பெயரா பிரியா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரியாவின் பதிவில் பிரியன்.........விளையாடுகிறார் போலும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்த சொற்றாடலை எங்கோ கேட்ட மாதிரி இருக்குது. இருக்கட்டும் வாழ்க வளர்க 

இது 3 ஆவது பெயரா பிரியா?

 

 

இதன் உள் அர்த்தம் எனக்கு சரியா விளங்கவில்லையே... :unsure:

 

2010லும் பிரியா என்ற எனது பெயரை தான் பாவித்தேன்..

இடையில் சில காலம் என்னால் யாழில் எழுத முடியவில்லை...

இப்பொழுது மறுபிரவேசம் எடுத்துள்ளேன்... :rolleyes:

பிரியாவின் பதிவில் பிரியன்.........விளையாடுகிறார் போலும். :D

 

 

அக்கா..... நீங்களுமா.....??????????????????? ?????? ??? :blink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மவனே சும்மா .............பகிடிக்கு. :D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.