Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்த கயாவில் எதிர்ப்புக் குறித்த கேள்விக்கு பதில் கூறாமல் நழுவினார் மகிந்த

Featured Replies

புத்த கயாவில் எதிர்ப்புக் குறித்த கேள்விக்கு பதில் கூறாமல் நழுவினார் மகிந்த [ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 15:35 GMT ] [ அ.எழிலரசன் ]

MR-%20consern.jpgஇந்தியப் பயணத்துக்கு கிளம்பியுள்ள கடுமையான எதிர்ப்புக் குறித்து சிறிலங்கா அதிபரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தன்னிடம் கேள்விகளை எழுப்புவதற்கு கொழும்புக்கு வருமாறு கூறி விட்டு நழுவியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. 

இன்று பகல் சிறப்பு விமானம் மூலம் தனது மனைவி, இரு மகன்கள், உறவினர்கள், அதிகாரிகளுடன் புத்த கயா வந்த சிறிலங்கா அதிபர் மகாபோதியில் வழிபாடுகளை நடத்தினார். 

அதன் பின்னர், அவரை அணுகிய செய்தியாளர்கள், இந்தப் பயணத்துக்கு இந்தியாவில் கிளம்பியுள்ள கடுமையான எதிர்ப்புக் குறித்து கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர், புனிதமான இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும் தன்னிடம் கேள்வி எழுப்புவதற்கு கொழும்புக்கு வருமாறும் கூறிவிட்டு நழுவிக் கொண்டார் மகிந்த ராஜபக்ச. 

முன்னதாக, மகாபோதி ஆலயத்துக்குள் நுழைந்தபோது, சிறிலங்கா அதிபருக்கு எதிராக அங்கு திரண்டிருந்தவர்கள் கண்டனக்குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130208107746

  • கருத்துக்கள உறவுகள்

சோனியாவும்..மன்மோகனும் ..இருக்கும்வரை...சூடு ..சொரணை...தெரியாது....

அடுத்த வாரம் யாழ் செல்லவுள்ளார். அங்கே தருவார் பதில்  :wub:

இந்த முறை கயாவிலும் பயங்கரவாதி மகிந்தவுக்கு ஏற்பட்ட அவமானங்கள் எதிர்பாராதவை!
இவற்றை திட்டமிட்ட தமிழக உறவுகளுக்கு நன்றிகள்!

  • சுப்பிரமணியன் மகிந்தவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை கண்டித்தார்
  • திராவிட கட்சிகளை கைது செய்ய கோரினார்

 

PRESS RELEASE by Dr. SUBRAMANIAN SWAMY on Feb 08,2013

February 8, 2013

I condemn the protest by various splinters group of the Dravidian Movement against the Sri Lanka President Mr.Rajapakshe who is here in India for his religious pilgrimage to Tirupati and Gaya.

 

The Dravidian Movement was set up by British Imperialists to oppose India’s Independence movement led by Mahatma Gandhi. Since then all parties have been anti-Hindu and have been uttering blasphemous abuses against Lord Rama.

 

The Dravidian Movement political parties such as DMK and MDMK have been acting as stooges of the LTTE, the now defunct terrorist outfit that killed Rajiv Gandhi.

I therefore demand that the Centre put all those protesting against Sri Lanka President Rajapakshe’s visit be arrested under the National Security Act, and have them investigated if their demonstration is being financed by ISI of Pakistan.

 

The Centre should also send a Directive under Article 256 of the Constitution to the Tamil Nadu to provide adequate police protection to Sri Lanka assets in the State. Otherwise the Centre should dispatch the CRPF to Tamil Nadu to do the same.

  • தொடங்கியவர்

Otherwise the Centre should dispatch the CRPF to Tamil Nadu to do the same.

சுப்பிரமணியம் காங்கிரசும் கருணாநிதியும் அடக்கு முறையை தமிழ் நாட்ட்டில் படிப்பிதது போதாது என்கிறார். அதாவது இவர்கள் இவரும் தமிழ்நாட்டில் அரசியல் எழுச்சியை மட்டும் தன்னே வரவழைத்தாட்கள்; தமிழ்நாட்டு மக்கள் காங்கிரசை, கருணாநிதியை வெறுமனே வாகுகுகளால் மட்டும் தானே துரத்திவிட்டார்கள். அது போதாது. தமிழீழத்து வளங்கள் சிதைந்தது போல தமிழ்நாட்டு வளங்களும் சிதைந்தாலும் பரவாயில்லை. அவர்களும் ஈழத்தவர்கள் மாதிரியே தனி நாடு கேட்க வேண்டும்" என்கிறார்.

Edited by மல்லையூரான்

222715_10151449319808120_1997072486_n.jp

இந்தியப் பயணம் உண்மையிலேயே ஆன்மீக நோக்கங்களை மட்டும் கொண்டதல்ல. அதற்கும் மேலாக, அது மிகவும் முக்கியமான அரசியல் இலக்கோடு மேற்கொள்ளப்பட்டது.

  • தொடங்கியவர்

சிராந்திக்கு வலக்கை பக்கம் மூக்கிலை கையை வைச்சு யோசிச்சுகொண்டிருக்கிற சின்ன மசிசன் ஆர்? :unsure:



எல்லா மாரித்தவளைகளும் ஒன்றாக கத்துகின்றன. 

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தற்போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

'இராமகோபாலன் அவர்களே,

 

கொஞ்சம் அடங்கவும்...

 

ஈழத்தில் தமிழர் கோயில்கள் (இந்து கோயில் அல்ல...), கிருத்துவ தேவாலயங்கள் இலங்கை அரசாங்கம் இடிக்கப்பட்டபோது நாங்கள் போராடினோம் என்று சொல்வது...அதே இராஜபக்சே திருப்பதி வரும்போது அவர் யாத்ரீகராக வருகிறார். எனவே தடுக்ககூடாது என்பது...தமிழர்களை இழிச்சவாயன் ஆக்கும் செயல்...

 

இது உங்களுக்கே உள்ள நுண்ணறிவான செயல்பாடு...உளவியல் ரீதியாக முடக்கும் செயல்...

 

இராமகோபாலன் நமக்காக போராடினானே எப்படி எதிர்ப்பது என்று எங்களை முடக்கும் செயல்...நீயே கொலை செய்வாய்...நீயே ஆதரவு கொடுப்பாய்...நீயே எதிர்ப்பு செய்வாய்...நீயே வரவேற்ப்பும் செய்வாய்...அங்கேதான் உங்கள் போன்ற ஆசாமிகளின் சூட்சமமே இருக்கிறது...என்ன பண்ணலாம் இராமகோபாலன்...

 

தமிழகத்திற்கே கூப்பிட்டு கறியும், சோறும் போட்டு மாலை மரியாதை செய்யலாமா?...இது எங்கள் தமிழினத்தின் கோபம்...இதை தடுப்பதற்கு உனக்கு எந்த யோக்கிதையும் இல்லை...

 

தமிழகத்திற்கும், கேரளத்திற்கும், கர்நாடகத்திற்கும் உள்ள நதிபிரச்சனையை வைத்து கோள் மூட்டு விடுவது...இதைத்தானே மத்திய அரசாங்கம், அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் செய்துகொண்டுள்ளனர்...மாநிலத்தில் சாதி மோதல்களை தூண்டி தமிழன் ஒற்றுமையை சிதைத்துதானே நீங்கள் ஆளமுடிகிறது...இது தெரியாமல் எங்களுக்குள்ளேயே நாங்கள் அடித்துகொண்டிருக்கிறோம்...நீங்கள் இரசித்துகொண்டு உள்ளீர்கள்...இப்படிதானே இந்தியாவை கட்டிபோட்டுகொண்டு உள்ளீர்கள்...


அது எப்படியா?...சொற்ப விழுக்காடே உள்ள உங்கள் சமுதாயம் அதிகாரத்தில் உட்கார்ந்துகொண்டு இந்திய ஒன்றியத்திலுள்ள தேசிய இனங்களை, மொழிகளை, பண்பாட்டை ஆயிரக்கணக்கான் ஆண்டுகளாய் அடித்து, சிதைத்து, அழித்து...அதேநேரத்தில் உங்கள் அடையாளங்களை, கடவுள்களை பாதுகாகமுடிகிறது...பரப்பமுடிகிறது...

 

வடகிழக்கில் அங்குள்ள சமுதாயம் ஒடுக்கப்படுகிறது...காச்மீரிலே அங்குள்ள சமுதாயம் ஒடுக்கப்படுகிறது...குஜராத்தில் முஸ்லீம் சமுதாயம் ஒடுக்கப்படுகிறது...இந்திய ஆதரவோடு ஈழத்தில் அங்குள்ள சமுதாயம் ஒடுக்கப்படுகிறது... 

தண்டகாருன்யாவில் அங்குள்ள சமுதாயம் ஒடுக்கப்படுகிறது...ஆனால் உங்கள் சமுதாயம் மட்டும் எப்படி எந்த ஒடுக்குமுறையும் இல்லாமல் இருக்கிறது...

 

-முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.