Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

901.jpg
மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாபுக்கும், பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கும் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டால் விரைவில் மூவருக்கும் ரகசியமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

இந்து பிரசுரித்திருக்கும் செய்தியின் படி அவர்களின் வழக்கு பிந்திய தூக்கு தண்டணை இரண்டையும் பாதித்திருந்ததாக தான் கூறுகிறது. 

 

ஆனால் ரஜிவின் கொலை வழக்கின் குற்றவளிகள் காங்கிரசின் தேர்தலுக்கு நல்ல உபயோகம் என்பத்தாலும், காங்கிரஸ் தோற்கும் சாத்தியம் கூட என்பத்தாலும் பழிவாங்கள் குறித்து எப்பவுமே அவதானமாக இருக்க வேண்டும்.

 

ஆனால் இந்த தலைப்பு சற்று கூட.

  • கருத்துக்கள உறவுகள்

Rajiv case reprieve may have spurred secrecy

K. VENKATARAMANAN  

 

The government acted swiftly to carry out the execution of Afzal Guru a mere six days after his mercy petition was rejected by President Pranab Mukherjee on February 3.

It showed similar swiftness and secrecy in the case of Ajmal Kasab too. This is perhaps explained by its experience of seeing the three death row convicts in the Rajiv Gandhi assassination case obtain a stay on the execution after news of the rejection of their mercy petition was made public. Murugan, Santhan and Perarivalan, sentenced to death for plotting to kill Rajiv in May 1991, were informed by a letter dated August 12, 2011 that the President had rejected their mercy petitions. Thereafter, the authorities fixed the date of hanging as September 9 that year. This information gave them vital time to challenge the prolonged delay — 11 years and four months, to be exact — in the disposal of their mercy petitions.

News that the mercy petitions had been rejected caused a political outcry in Tamil Nadu, and the Assembly adopted a resolution on August 30 recommending that their death sentences be commuted to life terms. The High Court admitted their petitions the same day and stayed their execution. Subsequently, the Supreme Court itself decided to hear these petitions and the matter is still pending there.

The sequence of events in Afzal Guru’s case, as given by Union Home Minister Sushilkumar Shinde, does not indicate whether he was informed of the President’s order rejecting his mercy plea. “We sent it to the President on January 21, 2013. On February 3, the President sent Guru’s file rejecting the mercy plea to the Home Ministry.

I put my signature on February 4 and sent it for further execution to the department. The due procedure was followed and it was then decided that the hanging will take place on February 9 [on Saturday] at 8 a.m.”

 

http://www.thehindu.com/news/national/rajiv-case-reprieve-may-have-spurred-secrecy/article4397767.ece

விடுதலை அமைப்புக்கள் அனைத்தையுமே 'பயங்கரவாதிகள்' என முத்திரை குத்தி....
அந்த முகமூடிக்குள் தூக்கு தண்டனைகளை நிறைவேற்றுகிறார்கள்  :(

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.