Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் பாலச்சந்திரன் மற்றும் தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு துண்டுப் பிரசுர விநியோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

v-tccpalachhandrannews.jpg

இன்று (23-02-13) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் லண்டனில் பாலச்சந்திரன் மற்றும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கேட்டு துண்டுப் பிரசுர விநியோகம் நடைபெறவுள்ளது.

 

இப்போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்காணும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளவும் 
 
020 3371 9313

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19110:2013-02-23-10-42-50&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரனின் படுகொலைக்கும் தமிழீழ பிரதேசங்களின் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிற்புக்கும் நீதி கோரி லண்டனில் பல்வேறு பாகங்களிலும் தமிழர் ஒருங்கினண‌ப்புக் குழுவினரால்  இன்று துண்டுப்பிரசுர  வழங்கப்பட்டு  வருகிறது.

இன்று பிரித்தானியாவில் (லண்டன் மையப்பகுதியில்) பாலச்சந்திரன் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுர வினியோகம் ஆரம்பமாகியுள்ளது. மதியம் 12.00 மணி தொடக்கம் ஈஸ்ட்காம், வக்ஸ்கோல், கனரிவோப், படிங்டன் என்று பல தொடரூந்து நிலையங்களில், தமிழர்கள் பாலச்சந்திரன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற துண்டுப் பிரசுரங்களை வழங்கியவண்ணம் இருக்கிறார்கள்.

இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) முன் நின்று ஆரம்பித்துள்ளது. பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள், வேற்றின மக்களுக்கு பாலச்சந்திரன் படுகொலைதொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வழங்கி, பின்னர் ஏனைய தொடரூந்து நிலையத்துக்குச் செல்லவுள்ளனர்.

இப்படியாக இன்று நாள் முழுவதும் நகர்ந்து, இறுதியில், ரவகல் சதுக்கத்தை அடைந்து, அங்கே நடமாடும் பொதுமக்களுக்கும் துண்டுப் பிரசுரத்தை வழங்கவுள்ளார்கள். இன்று கடுமையான குழிர் காலநிலை லண்டனில் நிலவுகிறது. இதனையும் பொருட்படுத்தாது, இளையோர்கள், மற்றும் TCC உறுப்பினர்கள் வீதிகளில் இறங்கியுள்ளார்கள்.

23022013%20011.JPG

23022013%20012.JPG

23022013%20013.JPG

23022013%20014.JPG

23022013%20015.JPG

23022013%20016.JPG

23022013%20017.JPG

 

http://www.sankathi24.com/news/27352/64//d,fullart.aspx

 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

மிக உன்னதமான செயற்பாடு.. நன்றி உறவுகளே..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே

 

இப்படியான  செய்திகளை  அதிகளவில் இங்கு இணையுங்கள்

 

எம்மவர் எதுவும் செய்வதில்லை   என்று இங்கு அடிக்கடி குற்றம் சாட்டப்படுகின்றது

 

இவற்றோடு முடிந்தவரை சில மணித்துளிகளை  நீங்கள் எல்லோரும் கொடுக்கணும் என்பது எனது அன்பு வேண்டுகோள்

இதன் மூலம்  பரப்புரை வளரவும் உங்கள் பகுதிகளுக்கும் செய்தி  செல்லவும் வழி அமையும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்னெடுப்பு. இவை பிரிட்டன் என்றுமட்டும் இல்லாமல் அனைத்து ஐரோப்ப கண்டத்திலும் செயல்படுத்தினால் நன்று. சில நாட்களுக்கு முன் இந்தியாவிற்கு நடைபயணம் ஒன்றை ஈழத்தமிழர் செல்ல உள்ளதாக அறிந்தேன். அப்பயண்ம ஜெனிவா ஐ.நா அலுவலகத்தை மார்ச் 15க்கு முன் தொட்டுச் சென்றால் பரப்புரைக்கும் கவன ஈர்ப்புக்கும் நல்லதல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.