Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் – அமெரிக்கா அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் – அமெரிக்கா அறிவிப்பு!

 

america-150x150.jpgமனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அதன் காரணமாக இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனநாயகம் மற்றும் உரிமைகளுக்கான துணைச் செயலாளர் மைக்கல் பொஸ்னர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென ஐ.நா உறுப்பு நாடுகளில் சிலவும், மேலும் சில நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. எனினும், அமெரிக்கா அவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://tamilleader.com/?p=6881

இந்த செய்தி குழப்பகரமானது. பிளேக் இலங்கையில் அரசியல் சூழ் நிலை அமெரிக்காவில்  ஒபாமா அதிபாரானது போன்று மாற்றம் அடைய வேண்டும் என்றவர் ஆனால். அமெரிக்காவின் இலங்கை கொள்கைகள் அமெரிக்க தேர்தலின் பின்னால் மாற்றம் அடையாது என்றவர். இந்த இரண்டு வரிகளின் படி அமெரிக்க சில ஆண்டுகளாக இலங்கை அரசியலில் மற்றங்கள் ஏற்படுத்த முயற்சிகளில் ஈடு பட்டிருந்தது.  அதேநேரம் ஐ.நாவில் நீதி கேட்கும் முயற்சிகளிலும் ஆர்வம் காட்டுகிறது.  இப்போது  கொள்கையில் மாற்றம் என்றால் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தொடர்ந்து முயலுமா இல்லையா?

 

தமிழ் ஊடகங்கள் தமக்கு விளங்காத செய்திகளை பிரசுரிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் உண்மை...தமிழ் ஊடகங்களை நம்பினால்....இன  உணர்வே அற்றுவிடும்...ஒரு செய்தியை போடுமுன் அதன் தலைப்பையும் செய்தியஐயும் சரி பார்ர்க்க வேண்டும்...அந்த செய்தி என்ன மாதிரியயன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆராயவேண்டும்....இது ஒன்றுமே கிடையாது..

இலங்கை தொடர்பான தனது கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பான விடயங்களுக்கு  தீர்வுகாண்பதில் அரசாங்கம் முன்னேற்றத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டதால் அதன் பின்னர் வாஷிங்டனின் இலங்கை தொடர்பான கொள்கை மாறிவிட்டதாக ஜனநாயகம், மனித உரிமைகள்,தொழிலாளர்  விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின்  இராஜாங்க உதவிச் செயலாளர் மைக்கேல் எச்.பொஸ்னர் கூறியுள்ளார்.
 
அமெரிக்காவின் சுயாதீன கட்சி சார்பற்ற புத்திஜீவிகள் அமைப்பான வெளியுறவுகள் பேரவையில் உரையாற்றும்போதே  பொஸ்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
2009 இல் இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சில விடயங்களுக்கு சவால் விடுப்பது தொடர்பாக தயக்கமான நிலைமை காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
ஐ.நா.விலும் வேறு இடங்களிலும் விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான நகர்வு காணப்பட்டது. அந்தவிடயம்  செய்யப்பட வேண்டிய  விடயம் அல்ல என்பதால் நாங்கள் ஊக்குவிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும்  கடந்த வருடம் இடம்பெற்ற  விடயம் குறிப்பிடத்தக்கதாகும். 
 
இலங்கை தொடர்பாக மிகவும் முக்கியமான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளீர்த்துக் கொள்வதற்கான முயற்சியில் அமெரிக்கா பங்கேற்றது மட்டுமன்றி தலைமை தாங்கியும் இருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நேர்மையான முறையில்   அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் உள்ளீர்க்கப்பட்டது.
 
இலங்கை அரசும் அதன் நேச அணிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோதும் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் உள்ளீர்க்கப்படுவதை அமெரிக்கா சமாளித்திருந்தது.நாங்கள் அதிகளவில் இராஜதந்திர ரீதியான முயற்சிகளை மேற்கொண்டோம். உண்மையில் அது மாற்றத்தினை  பிரதிபலித்திருந்தது . ஏனெனில், நாங்கள் முன்னேற்றத்தைப் பார்த்திருக்கவில்லை என்று பொஸ்னர் கூறியுள்ளார்.
 
அதேசமயம்  தற்போது இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தீர்மானம் புதிய சூழ்நிலையை கருத்தில் கொண்டதாக மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதுடன்  பயன்பாட்டுக்கு ஏற்புடையதாக வலுவூட்டப்படவுள்ளது. அரசாங்கத்துடன் கடுமையான கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம். மனிதஉரிமை விவகாரங்களை எழுப்புவதற்காக என்று பிரதி அதிகாரிகளில் ஒருவர் அங்கு சென்றுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
 
சலால்களை எதிர்கொண்டபோதும் இலங்கையை அமெரிக்க கையாண்ட வழிமுறையானது  வெற்றியானது என்பது தனது அபிப்பிராயம் என்றும் பொஸ்னர் கூறியுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை செய்கிறோம், பேரம் படியுமாகவிருந்தால் தோசையை புரட்டுப் போட்டுடுவோம். இல்லையேல் இன்னுமொரு காமா சோமா அறிக்கையை ஐநாவில் சமர்ப்பிப்போம். அதுக்குள்ள தமிழன் எல்லாத்தையும் மறந்து மானாட மயிலாட பாக்கப் போயிடுவான். அப்போ கருனாநிதி இருக்கமாட்டார் அந்தக் கதிரையில் ஸ்டலின் இருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GVA: Informed sources say #GoSL is working for No Vote on#UNHRC US resolution. Minister #Samarasinghe told SL TV it is not unfriendly

http://srilanka.usembassy.gov/pr-6march2013.html U.S. Alarmed by Peaceful Protestors’ Detention March 6, 2013

The U.S. Embassy is concerned about reports that hundreds of Sri Lankan family members of the disappeared were blocked in Vavuniya by Sri Lankan authorities while traveling to Colombo.  These family members are calling for information about their missing loved ones.  The Embassy calls upon Sri Lankan authorities to allow free movement of these citizens.  The right to freely express opinions is universal and protected under Sri Lankan and international law.   

The United States is constructively working with international partners to support of these basic freedoms through the United Nations Human Rights Council (UNHRC) resolution in Geneva.  We continue to urge the Government of Sri Lanka to follow through on its own commitments to its people by implementing recommendations made in their Lessons Learnt and Reconciliation Commission (LLRC) Report.  The LLRC recommends thorough investigations into disappearances as well an establishment of a mechanism to address cases of the missing and detained.  Since last year’s UNHRC resolution the United States has grown increasingly concerned by the lack of progress on these issues, as well as backsliding on other important areas of fundamental democratic rights.  All Sri Lankans should enjoy the same rights and live in dignity, sharing a democratic, secure, and prosperous future.

http://srilanka.usembassy.gov/pr-6march2013.html

காணாமல் போனோர் குடும்பத்தவர் தமது உறவுகளை தேட முயலாமல் போடப்பட்ட இந்த மறைமுக தடுப்பு காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2012 june

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.bloomberg.com/news/2013-02-26/exxon-total-study-sri-lanka-oil-reserves-ahead-of-biggest-sale.html

 

US & French companies are bidding for oil exploration in Srilanka 

 

Exxon Mobil Corp. (XOM) and Total SA (FP) are among explorers reviewing Sri Lanka’s oil and natural gas reserves ahead of the biggest auction of blocks planned by a nation that imports all its crude.
Exxon Mobil, the world’s largest oil company by value, and Total, Europe’s third-largest, bought data related to the sale of 13 offshore fields, Saliya Wickramasuriya, director general at the Petroleum Resources Development Secretariat, said in an interview. Eni SpA (ENI), BP Plc (BP/) and India’s Oil & Natural Gas Corp. (ONGC) have enquired about the bids, which are scheduled to open at a meeting with potential investors in Houston on March 7 and end about five months later, he said.http://www.bloomberg.com/news/2013-02-26/exxon-total-study-sri-lanka-oil-reserves-ahead-of-biggest-sale.html

 

 

Global oil majors are being lured by prospects beyond the island’s famed white-sand beaches as the nation seeks to rebuild an economy ravaged by three decades of civil war. Sri Lanka, where conflict ended in 2009, is looking for technology to unlock the potential of the area neighboring India, where companies including Reliance Industries Ltd. (RIL) and BP are present.

 

Alan Jeffers, a spokesman for Irving, Texas-based Exxon didn’t reply to an e-mail seeking comment on the bidding. Total spokeswoman Anastasia Zhivulina and ONGC Chairman Sudhir Vasudeva declined to comment, as did an Eni spokesman, who couldn’t be named because of company policy.

“BP continuously evaluates and ranks new exploration access opportunities around the world,” spokesman Mark Salt said in an e-mail on Feb. 25.

Cairn India Ltd. (CAIR), which is producing oil at India’s largest onshore block, discovered gas in an offshore area in Sri Lanka’s Mannar basin last year, estimated by the government to hold 1 billion barrels of oil. That’s equal to about 18 percent of India’s proved oil reserves, according to BP data.

 

 

Gauge Potential

Cairn India started drilling a new well in the area this month, Chief Executive Office P. Elango said in a Feb. 20 interview. It needs to drill two or three more wells before it can gauge the potential of the reserves, Wickramasuriya said.

The Sri Lankan Cauvery basin is a geological extension of an area in India off the coast of Tamil Nadu state, Wickramasuriya said. Reliance announced a gas discovery in a deepwater well in the Indian waters of the basin in July 2007. Four years later, it announced another discovery in the area.

Loans from China’s Export-Import Bank and companies including China Merchants Holding International and China Machinery Engineering Corp. are helping Sri Lanka expand its ports, power generation, and transportation networks. Chinese oil explorers have yet to contact Wickramasuriya or his office for the latest auction, he said.

“Now that we’re launching the bid, some companies that have been interested internally may now start contacting us,” he said.

To contact the reporters on this story: Rakteem Katakey in New Delhi atrkatakey@bloomberg.net; Anusha Ondaatjie in Colombo at anushao@bloomberg.net

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.