Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற வேண்டும்

Featured Replies

தமிழ்ப்பகுதி எப்போதும் தமிழ்ப்பகுதியாகவே இருந்தது..ஆயுதம் தூக்கும்வரை.. குடாநாடு ரானுவகட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை ஆயுதம் தூக்கும்வரை.. தற்போது நீங்கள் செய்திகளில் காட்டும் சிதைவுண்ட கட்டங்கள் தமிழர்கள் எப்படி தமிழர் கட்டுப்பாட்டில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றுகூறுகின்றன.. கந்தப்புவின் ஆலப்பு(லா)ழா ஓய்வும் அதற்கு அவர் கொடுத்த உதாரணங்களும் மேலும் நம்மக்கள் தமிழர் கட்டுப்பாட்டில் எப்படி சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்று சான்று கூறுகின்றன.. அவை உங்களுக்குப்புரிய சிறிது காலம் எடுக்கும்.. அதைவிட ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு அதற்கும் மேலாக கொழும்பில் மூன்று நான்குமடங்கு தமிழ்மக்களை வைத்துக்கொண்டு அவர்கள் அடக்கியாளுகிறார்கள் என்பதில் அர்த்தமில்லை.. தனக்கு இருக்க இடமில்லையென்று மேற்குலகில் தஞ்சம் கோரியோர்தொகை 10 லட்சத்தையும் தாண்டி ஏறிக்கொண்டிருக்கிறது.. இவற்றை கருத்தில்கொண்டு யதார்த்தமாக சிந்திக்கும்போது முடிவு என்ன என்பது துல்லியமாகத் தெரிகின்றது.. தனது சொந்த இருப்பிடத்துக்கு போவதற்கு..நோயற்றிருக்கும் உறவினர்களை பார்ப்பதற்கு இரகசிய இலக்கம் தேவைப்படுகின்றது.. இதுதான் தமிழருக்கான போராட்டம் என்று சொல்ல நா கூசுகின்றது..

ஓமோம். இப்ப யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாடுக்குள் இல்லை என்பதை ஒப்புக் கொண்டால் சரி! சிவில் நடவடிக்கையோ, அல்லது இதர செயற்பாடுகளுக்கு கொன்றோல் றூம் எங்க இருக்குது என்றது தெரியுது உங்களுக்கே பிறகென்ன!!

ஒரு காலத்தில் ஈபிடிபி தேசவிரோதக் கும்பல்கள் தானே, தீவை கட்டுப்படுத்தி வைத்திருந்தவை! ஊர்காவற்துறைக்கு போனதற்காக தமிழ் கூட்டமைப்பு எம்பிமாரகளை ஜனநாயக முறைப்படி ஈபிடிபி நெப்போலியன்( பக்கத்தில் தான் இருக்கின்றாரோ?) தாக்குதல் நடத்தினதைத் தான் கள உறவு அப்படிச் சொல்லியிருப்பார்! வாழ்க ஜனநாயகம்!@!!

  • Replies 85
  • Views 8.3k
  • Created
  • Last Reply

தமிழ்ப்பகுதி எப்போதும் தமிழ்ப்பகுதியாகவே இருந்தது..ஆயுதம் தூக்கும்வரை.. குடாநாடு ரானுவகட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை ஆயுதம் தூக்கும்வரை.. தற்போது நீங்கள் செய்திகளில் காட்டும் சிதைவுண்ட கட்டங்கள் தமிழர்கள் எப்படி தமிழர் கட்டுப்பாட்டில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றுகூறுகின்றன.. கந்தப்புவின் ஆலப்பு(லா)ழா ஓய்வும் அதற்கு அவர் கொடுத்த உதாரணங்களும் மேலும் நம்மக்கள் தமிழர் கட்டுப்பாட்டில் எப்படி சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்று சான்று கூறுகின்றன.. அவை உங்களுக்குப்புரிய சிறிது காலம் எடுக்கும்.. அதைவிட ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு அதற்கும் மேலாக கொழும்பில் மூன்று நான்குமடங்கு தமிழ்மக்களை வைத்துக்கொண்டு அவர்கள் அடக்கியாளுகிறார்கள் என்பதில் அர்த்தமில்லை.. தனக்கு இருக்க இடமில்லையென்று மேற்குலகில் தஞ்சம் கோரியோர்தொகை 10 லட்சத்தையும் தாண்டி ஏறிக்கொண்டிருக்கிறது.. இவற்றை கருத்தில்கொண்டு யதார்த்தமாக சிந்திக்கும்போது முடிவு என்ன என்பது துல்லியமாகத் தெரிகின்றது.. தனது சொந்த இருப்பிடத்துக்கு போவதற்கு..நோயற்றிருக்கும் உறவினர்களை பார்ப்பதற்கு இரகசிய இலக்கம் தேவைப்படுகின்றது.. இதுதான் தமிழருக்கான போராட்டம் என்று சொல்ல நா கூசுகின்றது..

ஏனப்பு 56ல் நடந்ததெல்லாம் மறந்து போச்சோ. அப்ப ஆரணை ஆயுதம் தூக்கினது.

நித்தி சொன்ன வருத்தமெல்லாம் உமக்கு இருக்கெண்டதை நீரே உறுதிப்படுத்தியிருக்கிறீர். :lol::lol:

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப்பகுதி எப்போதும் தமிழ்ப்பகுதியாகவே இருந்தது..ஆயுதம் தூக்கும்வரை.. குடாநாடு ரானுவகட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை ஆயுதம் தூக்கும்வரை..

அப்பு நீங்க எந்தக் காலத்தச் சொல்லுறீங்க எண்டு குறிப்பா சொல்லுறீங்களா :roll: :roll:

தமிழ்ப்பகுதில எதுக்கு ஆயுதம் தூக்கினவங்க தெரியுமா தமிழ்ப்பகுதியா இல்லாம அழிக்கத் தொடங்கினதால.

ஆயுதம் தூக்க முதல்ல யாற்ற கட்டுப்பாட்டுக்க அப்ப இருந்ததாம் :roll:

அடடே உங்களுக்கு அந்தக்காலத்திலை நான் சொன்னது இப்பவும் ஞாபகத்திலையிருக்கிறதை நினைச்சு சந்தோஷம்.. உந்த அந்நியன்.. சந்திரமுகி படம் பாத்துத்தான் உங்களுக்கு உதுகள் விளங்கியிருக்கு.. என்ன கொஞ்சம் முன்னேறியிருக்கிறியள்.. :P :lol::lol:

தாததாக்கு செலக்டிவ் அம்னீசியா

ஈபி அன்ட் ஆமி செய்யுற கொலைகளை பற்றி அவர் வாசிச்ச உடன மறந்துவிடுவார் அதுதான் இங்க கருத்து இப்படி வருகுது :lol:

இந்த வருத்ததோட பாவம் அவருக்கு Multiple Personality Disorder எண்ட மனச்சிதைவு வருத்தமும் இருக்கு :lol::lol::lol:

தமிழ்ப்பகுதி எப்போதும் தமிழ்ப்பகுதியாகவே இருந்தது..ஆயுதம் தூக்கும்வரை.. குடாநாடு ரானுவகட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை ஆயுதம் தூக்கும்வரை.. தற்போது நீங்கள் செய்திகளில் காட்டும் சிதைவுண்ட கட்டங்கள் தமிழர்கள் எப்படி தமிழர் கட்டுப்பாட்டில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றுகூறுகின்றன.. கந்தப்புவின் ஆலப்பு(லா)ழா ஓய்வும் அதற்கு அவர் கொடுத்த உதாரணங்களும் மேலும் நம்மக்கள் தமிழர் கட்டுப்பாட்டில் எப்படி சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்று சான்று கூறுகின்றன.. அவை உங்களுக்குப்புரிய சிறிது காலம் எடுக்கும்.. அதைவிட ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு அதற்கும் மேலாக கொழும்பில் மூன்று நான்குமடங்கு தமிழ்மக்களை வைத்துக்கொண்டு அவர்கள் அடக்கியாளுகிறார்கள் என்பதில் அர்த்தமில்லை.. தனக்கு இருக்க இடமில்லையென்று மேற்குலகில் தஞ்சம் கோரியோர்தொகை 10 லட்சத்தையும் தாண்டி ஏறிக்கொண்டிருக்கிறது.. இவற்றை கருத்தில்கொண்டு யதார்த்தமாக சிந்திக்கும்போது முடிவு என்ன என்பது துல்லியமாகத் தெரிகின்றது.. தனது சொந்த இருப்பிடத்துக்கு போவதற்கு..நோயற்றிருக்கும் உறவினர்களை பார்ப்பதற்கு இரகசிய இலக்கம் தேவைப்படுகின்றது.. இதுதான் தமிழருக்கான போராட்டம் என்று சொல்ல நா கூசுகின்றது..

]

:oops: :roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தூக்கியதன் தார்ப்பரியம் என்னவென்று புரிந்து கொள்ளாத அளவு நீர் இருப்பீர் என்றால் அதற்கு பின் உமக்கு பதில் எழுதுவதில் எவ்வித பிரியோசமும் இல்லை!

நீர் சொன்ன இராணுவத்தின் ஆக்கிரமிப்பு என்பது ஆனைதற்கு ஆனையிறவு நல்ல உதாரணம்.

முக்கியமாக போராட்டம் தொடங்கியதற்கு மூலப்பிரச்சனையாக சிங்கள அரசின் செயற்பாடுகள் இருந்தது என்பதை மறுக்க முடியுமா? 56ம் ஆண்டு சிங்கள மொழி மூலமும், தமிழர் படுகொலைகளும், பின் சிறிமாவின் ஆட்சியில், நடந்த படுகொலைகள்!

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி முறை, வேலைத்தளங்களில் இரண்டாம் பட்சமாக காட்டப்பட்டமை! மகாவலி, கல்லோயத் திட்டங்களால் தமிழர் குடியிருப்புக்கள் ஆக்கிரமிக்கப்பட்டவை என்பதை மறுக்கமுடியுமா??

வெறுமனே நீர்கொழும்புத் தமிழர் இருந்த இடத்தை சிங்களமயமாக்கி எவ்வாறு தமிழர் தங்கள் அடையாளங்களை இழக்க வைத்தார்களோ, அவ்வாறு ஒரு நிலமையை வடக்கு-கிழக்கில் ஏற்படுத்த நினைக்கின்றீரா?

83ம் ஆண்டு தான் யுத்தம் முழு அளவில் வெடித்தது. அதற்கு முன் சிறுசிறு தாக்குதல்கள் தான். அப்படியிருக்க 82ம் ஆண்டு கொக்கிளாயிப்பகுதியில் தமிழ்மக்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கே நிலபுலங்கள் எங்களுக்கும் இருந்ததால் அதை உதாரணமாகச் சொல்கின்றேன். இன்று வரைக்கும் அதைப் பார்க்க சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. இது ஒரு இரண்டாம்பட்ச நிலை தானே! இவ்வாறு நிறையப் பிரச்சனைகள்!

எனவே பிரச்சனை இல்லாமல் ஒரு தலைவனுக்கு பின்னால் இப்படி மக்கள் கூடுவதற்கு எங்காவது காரணம் இல்லாமல் போகாது. அதை முதலில் புரிந்து கொள்ளும் பக்குவம் வரவேண்டும்.

இந்தப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு போட்டுக்காட்ட வேண்டும் என்ற தேவை உமக்கில்லை என நினைக்கின்றேன். ஏனென்றால் அதை நீர் அறியாதவராக இருக்கப் போவதில்லை. தெரிந்தும் தெரியாத மாதிரிக் காட்டிக் கொள்வதைத் தவிர!

ஒரு விடயம் உண்மை. இத்தனை மக்கள் இப்படி கிளந்து எழுதவற்கும் உயிரை இழக்க போராளியாக மாறுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. போராட்டம் என்பது ஏதோ முழுப்பலத்தோடு தோன்றவில்லை. வெறுமனே பெற்றோல் குண்டோடு தான் ஆரம்பித்தது. இவ்வளவு தூரம் சிங்களவ்ரகளை எதிர்க்கின்றது என்றால் அதன் பின்னால், மக்களின் வலிகளுக்காக தீர்வுகளைத் தேடி என்பது உறுதி! ஆனர்ல அதைச் சில சுயநலக்காரர் கேவலப்படுத்துவது என்பது தான் சிறுமைத்தனம்!

வெறுமனே எனக்கு வலி வந்தால் தான் போராடுவேன் என்று நிலையில் இருக்காதீர். அவ்வாறு இருந்தால் ஒதுங்கிக் கொள்ளும். மேலும் மற்றவர்களின் வலியைக் கேவலப்படுத்தாதீர். அதற்குள் நிறையப்பேரின் இரத்தக்கண்ணீர்கள் இருக்கின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்பது வெறுமனே நேற்று ஆரம்பித்து இன்று முடியும் என்று யாரும் கருதவில்லை. அவ்வாறு கருதுபவர்கள் வெறும் முட்டாள்களாகத் தான் இருக்கமுடியும். இழப்புக்கள் இல்லாமல் என்று வரும் என்ற கருத்தோட்டமும் யாருக்கும் இல்லை!

ஆனர்ல இந்த மக்களின் வலிகளுக்கு காரணமாக நீர் ஆதரிக்கும் சில கூட்டங்கள் இருப்பதை மறுக்கமுடியுமா? அவர்களைத் திருந்திpயருந்தால் மக்களின் அவலங்களில் பாதி குறைவடைந்தது இருக்குமே! எனவே தம் அழுக்கை முதலில் திருத்தத தெரிந்த பின் மற்றவர்களைப் பற்றி யோசிக்கலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து இவனை போன்றவர்கள் கருத்தெழுதும் போது நாம் பதிலளிக்காமலிருப்பேமேன்மைய

தயவு செய்து இவனை போன்றவர்கள் கருத்தெழுதும் போது நாம் பதிலளிக்காமலிருப்பேமேன்மைய

போராட்டத்திற்கான ஆரம்பகால வரலாற்று தூண்டுதல்களில் ஒன்றான மொழியுரிமைப் பறிப்பு சிங்கள இனவாதிகள் 1956 இல் கூறிய வியாக்கியானம் "சிலோன் (பெயர் மாற்றப்பட முதல்) ஒரு வறிய நாடு. அரசகருமங்களை தமிழிலும் நடத்த போதிய தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் வேண்டுவதற்கு பணம் இல்லை."

இன்று அதே வறிய நாடுதான் கோடி டொலர் செலவின் யுத்த தளபாடங்களை வாங்கிக் குவித்து யுத்தம் புரிந்தது இன்னமும் புரியத் தயாராகிறது.

ஆனால் இறுதி முடிவை தந்தை செல்வா 1958 இல் பண்டாரநாயக்காவோடான ஒப்பந்தம் முறிந்த பொழுதே எதிர்வு கூறிவிட்டார் "இன்று நீங்கள் எமது குறைந்த பட்ச வேண்டுகோள்களை நிராகரிக்கின்றீர்கள். எமது அடுத்த தலமுறை இதை விட அதிகத்தை உங்களிடமிருந்து பறித்தெடுக்கும்".

http://www.tamilcanadian.com/pageview.php?...ID=4196&SID=547

வசந்தன் அண்ணா நானும் ஆரம்பத்தில உங்களை மாதிரி தான் இந்த மாதிரி புலம்புறவைக்கு பதில் சொல்லாமல் விட்டா சரி என்றுதான் இருந்தனான்

ஆனால் எங்கட அமைதியையே தங்களுக்கு சார்பா எடுத்துக் கொள்ளுறவைக்கு பதில் எழுதித்தானே ஆக வேணும்

இப்ப பாருங்க தமிழர் போராட்டத்துக்கு போக முதல் சுதந்திரமாக இருந்தவையாம் தேவையில்லாமல் ஆயுதத்தை தூக்கினதால தான் சிங்களவன் நம்ம ஊரில வந்திருக்கானாம் :roll:

அதுக்கு முதல் தமிழ் பகுதிகளில சிங்கள ஆமி பொலிசெல்லாம் இல்லையாம் சிங்களவன் தரப்படுத்தலை அறிமுகப்படுத்தேல்லையாம் எமதுநிலத்தை குடியேற்றம் மூலம் அபகரிக்கவெயில்லையாம் 1958 கலவரம் எண்டதே நடக்கவில்லையாம் :roll: :roll: :roll: இப்படி செலக்டிவ் அம்னிசியா வந்த மாதிரி புலம்பிட்டே போறார் தாத்தா இதை யாராவது சுட்டிக்காட்ட தானே வேணும் :wink: :P

வசிசுதா தந்த லிங்கிலேயே இவைபற்றி நான் எழுதிய கருத்துக்கள் இருக்கின்றன.. அதைவிட மேற்கூறிய உதாரணங்கள் தமிழரின் உண்மையான நிலையை பிரதிபலிக்கின்றன்..

தற்போதெல்லாம் கொன்ரேல் யாரிடமிருக்கின்ற சிந்தனையே தவிர அங்கிருக்கும் மக்களைப்பற்றிய சிந்தனை இங்கிருப்பவர்களுக்கு மட்டுமல்ல அங்கு தமிழர் கட்டுப்பாடு என்று சொல்லப்படும் பகுதிகளில் பதவியிலிருந்து அறிக்கை விடுபவர்களுக்குமில்லை.. மக்கள் கிளர்ச்சியென நீங்கள் கூறுவதெல்லாம் தங்களைப்பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எடுக்கும் தற்காப்பு முயற்சியின் ஓரங்கம்.. மத்தளம் ஒலியெழுப்பி தன்னை சமாதானப்படுத்துவதுபோல மக்கள் எப்படி எப்படியெல்லாமோ எதை எதையோ சொல்லி தங்கள் வாழ்வை தக்கவைத்துக்கொண்டிருக்கிறா

மேலும்.. 56 காலப்பகுதியில்

தமிழ்ப்பகுதிகள் எவையும் இihணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கவி;ல்லை.. பிரித்தானிய மகாராணியின்ஆட்சிக்குட்பட்ட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்திருக்கும் மக்களே இரகசிய இலக்கத்துக்காக..தமது சொத்துரிமையை தக்கவைத்துக்கொள்ள அத்தனையையும் சகித்துக்கொண்டு

அதென்ன இரகசிய இலக்கம் எண்டு அடிக்கடி சொல்லுறீங்க அது என்னெண்டு கொஞ்சம் சொல்லுறீங்களா :roll:

மேலும்.. 56 காலப்பகுதியில்

தமிழ்ப்பகுதிகள் எவையும் இihணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கவி;ல்லை.. பிரித்தானிய மகாராணியின்ஆட்சிக்குட்பட்ட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"Because of them, we are alive now," Jeyanthimala says, sitting on the ground surrounded by neat piles of coconuts.

"They are our sisters and brothers and children. They are fighting for us."

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11921

ஒருக்கா வாசிச்சு பாருங்க :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும்.. 56 காலப்பகுதியில்

தமிழ்ப்பகுதிகள் எவையும் இihணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கவி;ல்லை.. பிரித்தானிய மகாராணியின்ஆட்சிக்குட்பட்ட

மக்கள் போராளிகளாக மாறுவதுபற்றி மாங்கேணி மக்கள் கட்டியம்கூறுகிறார்கள்.. அதற்கும்மேலாக இவ்வளவு எழுதுகிறீர்களே.. நீங்கள் ஏன் போராளியாகவில்லை? இங்கு ஏன் ஓடிவந்தீர்கள்? சுயநலம் பற்றிய உங்கள் கருத்துக்கு பொதுநலம்பற்றி நான் இதுவரை எழுதியவை போதுமானதென்று நினைக்கின்றேன்..

எல்லா எட்டப்பர்களும் கேட்பதுபோல் மலிவான கேள்விகளை கேட்டு நீர் உம்மை நியாயப்படுத்த முனைகிறீர். ஒவ்வொருவரும் தம்தம் நிலைகளிலிருந்து ஈழப்போராட்டத்தை ஆதரிக்கினம். எல்லோரும் போராளியாகித்தான் பங்களிப்பு வழங்கவேண்டுமென்றில்லை.

மேலும் நீர் தமிழர் வரலாற்றையே திரிக்க வெளிக்கிடுகிறீர். தமிழ் மக்கள் அன்று அகிம்சை வழிகளில் போராடியதையே கொச்சைப் படுத்துறீர். இதிலிருந்து சிங்கள இனவாதிகளுக்கு சாமரம் வீசும் உமது நோக்கம் தெளிவாகிறது.

மக்கள் போராளிகளாக மாறுவதுபற்றி மாங்கேணி மக்கள் கட்டியம்கூறுகிறார்கள்.. அதற்கும்மேலாக இவ்வளவு எழுதுகிறீர்களே.. நீங்கள் ஏன் போராளியாகவில்லை? இங்கு ஏன் ஓடிவந்தீர்கள்? சுயநலம் பற்றிய உங்கள் கருத்துக்கு பொதுநலம்பற்றி நான் இதுவரை எழுதியவை போதுமானதென்று நினைக்கின்றேன்..

அதிருக்கட்டும் லட்சக்கணக்கான அந்த மாங்கேணி மக்களை வைத்து ஒரு பேரணி நடத்தலாமே...???

மேலும்.. 56 காலப்பகுதியில்

தமிழ்ப்பகுதிகள் எவையும் இihணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கவி;ல்லை.. பிரித்தானிய

எண்டா அப்பு அப்போ இராணுவம் வருது அவனுகளுக்கு தேவையான தை தானே இப்ப நீங்கள் செய்வது போல முந்தியும் சிலர் காட்டி கொடுத்தார்கள் பிறகு ஏன் அவன் தேடி வாறான் இப்போ 30 வருசமா அதுக்கு வழி இல்லாமல் போன பின் தானே வாரான் வடக்குக்கும் கிழக்கும் அதுவும் உங்கள் போன்றோர் துனையுடன் :twisted: :twisted:

மற்ற பெண்களை காட்டி( கூட்டி ) கொடுப்பவனை மாமா என்று சொல்லாம் சொந்த தங்கைமாரை கூட்டி கொடுக்க்க்ம் உங்கல் போன்றோர் எப்ப்படி சொல்லுவது?

மாற்று கருதுகாரா? இல்லை சன(நா)யகவதி என்ற?

ஒ அப்படியா எண்ட கொக்க மாக்க மதிவதனி :P

தமிழர்கள் ஜனநாயகப்போராட்டம் செய்தவையோ?

அட நானும் நினைச்சேன் ஆயுதபோராட்டம் மட்டும் தான் செய்தவை அது தான் சிங்களவன் ஒரு திர்வும் கொடுக்கிறான் இல்லை என்று :idea: :idea:

சரி அப்பு ஜனநாயகப்போராட்டமும் செய்தாச்சு ஆயுதா போராடமும் செய்தாச்சு ஆனால் தீர்வுகிடைக்கவில்லை இனி என்ன செய்யலாம் அப்பு கூட்டி கொடுத்தா சில நேரம் திர்வு கிடைக்குமோ தப்பா நினைக்கதைடா அப்பு இப்ப நீங்கள் செய்யுற வேலை தானே அதை நாமும் செய்ய்தா சில நேரம் நல்ல தீர்வு கிடைச்சாலும் கிடைக்கும் :?: :?: :idea:

அதிருக்கட்டும் லட்சக்கணக்கான அந்த மாங்கேணி மக்களை வைத்து ஒரு பேரணி நடத்தலாமே...???

அதிருக்கட்டும் லட்சக்கணக்கான அந்த மாங்கேணி மக்களை வைத்து ஒரு பேரணி நடத்தலாமே...???[/

அடே அம்பி ஏன் பெல்ஜியதில அலிபாபாவும் 40 திருடர்களும் (21பேர் தான் வந்தது அதுவும் முக்கிய திருடன் இப்போ உள்ளே) வந்து காட்டிய எதிர்ப்பு ஊர்வலம் மறந்து போச்சா? பிறகு மதிவதனன்யும் மாங்கேணிலா ஒரு ஊர்வலம் நடத்தி அதை உலக நாட்டு பெரிய செய்தி நிறுவனங்கள் எல்லாம் காட்டி தேவையா இது?

ஆனா ஒன்று ஊர்வலத்துக்கு வந்த எல்லாரையும் பேட்டி கண்ட ரேடியோ நம்ம சிவாஜினியின் சுகப்படுத்தும் TBC ரேடியோ :P :P :P

ம்.. ஓப்புக்கொண்டதுக்கு நன்றி.. திருத்தம்..கவனிக்க.. பனிச்சங்கேணி மக்கள்.. மாங்கேணியில் தஞ்சம் கோரியுள்ளனர்..

ம்.. ஓப்புக்கொண்டதுக்கு நன்றி.. திருத்தம்..கவனிக்க.. பனிச்சங்கேணி மக்கள்.. மாங்கேணியில் தஞ்சம் கோரியுள்ளனர்..

361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif

361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif361160eq.gif

362348sx.gif362348sx.gif362348sx.gif362348sx.gif362348sx.gif

ம்.. பச்சையரிசி புக்கைக்குத்தான் சரி. புழுங்கலரிசிதானே சோத்துக்கு நல்லது.. அதுதான் அவிச்சு..காயப்போட்டு..குத்தி.. நேரமெடுக்கும்தானே.. நீங்கள் பொறுக்கத்தான் வேணும்..அவிஞ்சு சோறா வரும்வரை.. :P :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தூக்கியதன் தார்ப்பரியம் அன்றைய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட பரிசிலிருந்து நன்றாக விளங்குகின்றது.. எனக்கு எத்தனைமுறை பதில் எழுதாமல் விட்டுவிட்டீங்கள்..

எந்த அரசியல்வாதியைச் சொல்கின்றீர்கள் நவரட்ணசிங்கம் தன் மகனுக்காக வாசலில் கால்கடுக்க நின்று பல்கலைக்கழக அனுமதிச்சீட்டு வாங்கினார் என்று ஜே.ஆர் கேலி பண்ணினாரே? அந்த ஆளா?

தன் பாராளுமன்ற சீட்டிற்காக, தமிழீழப் போராட்டத்தை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டு, கொழும்பில் வந்து ஓளித்து இருந்தாரே அமிர்! அவரைப் பற்றிச் சொல்கின்றீரா?

போன தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனக்கு தெரிந்த பழைய ஆட்களுக்கு செத்து விட்டாரோ என்று அறியாமல் 1000 ரூபாவிற்காக வாக்கு போடுவார்கள் என்று நம்பி , காசு அனுப்பி வைத்த சங்கரி ஜயாவைச் சொல்கின்றீர்களா?

அல்லது போன தேர்தலில் தனக்கு வாக்கு போடவேண்டும் என்பதற்காக தேர்தல் நேரத்தில் சைக்கிள் இலவசமாக வழங்கிய, அல்லது 2001ம் ஆண்டு தேர்தலில், வவுனியாவில் தேர்தல் ரேத்தில் மக்கள் அபிவித்தி என்று கட்டிக் கொடுத்த வீடுகள் தேர்தல் முடியமுன்பே சிறிய மழை காற்றுக்கு உடைந்து விழுந்ததுவோ! அந்த சமூக சேவை செய்த டக்ளஸ் தெவானந்தாவைச் சொல்கின்றீர்கா??

உங்களுக்கு இந்த நேரத்தில் தந்தை செல்வா செய்த அகிம்சைப் போராட்டங்களும் ஞாபகம் வரப்போவதில்லை. அல்லது அகிம்சைக்காக காரணமோ, அல்லது வாங்கிய பிரதிபலன்களோ நினைவில் இருக்கப் போவதில்லை.அதற்கு மரியாதை இல்லாததால் தான் போர் ஆரம்பித்தது என்று ஞாபகம் வரப்போவதில்லை ஏனென்றால் மனதில் உள்ளது புலிக்காச்சல் மட்டுமே தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.