Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

மந்தவெளி தொடர் வண்டி நிலையத்தில் மறியல்

 

320237_436092263134638_1703606223_n.jpg

 

426379_436092923134572_1717048817_n.jpg

 

5351_436092653134599_1369367164_n.jpg

 

208812_436092936467904_138129369_n.jpg

 

555009_436093206467877_345356486_n.jpg

 

261523_436093243134540_2053270840_n.jpg

 

188458_436093456467852_1729204264_n.jpg

 

45420_436092246467973_847225050_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

65510151336261734147213.jpg

காந்தியின் தேசம் குண்டுகள் கொடுத்தது.
புத்தனின் தேசம் கொன்று குவித்தது.
(முகநூல்)



576104_510763468969626_158109625_n.jpg

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்புக்கு நன்றி துளசி அக்கா...
வெல்லட்டும் மாணவர் போராட்டம்...

திருச்சியில் இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகத்தை கிழித்தெடுத்து விட்டு மீதி படத்தை போட்டு எரித்த மாணவர்கள். :D

 

64161_282745078522857_1490222032_n.jpg

 

(முகநூல்)

அண்ணன் :- காலேஜே இல்ல எதுக்கு வெளில போற
அப்பா:- வீட்ல இருமா போராட்டம் அது இதுன்னு வம்ப வெலைக்கு வாங்காத.
அம்மா:-ஏண்டி பள்ளிக்கூடமே இல்ல ரோட்டுல திரியறேன்னு ஊரே பேசுது.. எதுக்குடி போற நீ போயிதான் நாட்ட காப்பாத்த போறியா..?
அண்டை வீட்டு பெண்கள்:- போராட்டம் பண்ணுறாளாம்.. ரோட்டுல பசங்க கூட நின்னுட்டிருக்கா..

இன்னும் எத்தனையோ ஏச்சு பேச்சுக்களை தாங்கி கொண்டு தமிழுக்காக ஒன்றிணைந்து போராடி வரும் தமிழச்சியருக்கு 'கிரேட் சல்யூட்!

 

64186_4449701252704_1759588291_n.jpg

(முகநூல்)

562799_432152760209593_1074696809_n.jpg

 

- முகநூல்-

"டெய்லி மிரர்" பத்திரிக்கையில் வந்த செய்தி: தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டம் தீவிரவாதம் என்று கூறுகின்றனர்.  <_<

(முகநூல்)

திருச்சியில் மாணவர்களின் பேரணி, முற்றுகை போராட்டம் தொடங்கியபோது எடுத்த சில படங்கள்........

 

392818_282321445231887_1004594739_n.jpg

 

64249_282321461898552_701473479_n.jpg

 

295622_282321475231884_1068862541_n.jpg

 

544117_282321485231883_668929191_n.jpg

 

5298_282321538565211_658353177_n.jpg

 

208677_282321531898545_944988886_n.jpg

 

450_282321561898542_1591575245_n.jpg

 

72445_282321541898544_1726661132_n.jpg

 

6098_282321601898538_886885455_n.jpg

 

295621_282321665231865_81155569_n.jpg

 

562855_282321675231864_435204382_n.jpg

 

 

 

66672_282321768565188_1930987531_n.jpg

 

246596_282321758565189_1874281958_n.jpg

 

486628_282321745231857_1843000178_n.jpg

 

539193_282322121898486_1269795675_n.jpg

 

66663_282322175231814_1575215733_n.jpg

 

483707_282322195231812_2090035103_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு மாணவன்
thalaivare.jpg


தலைவரின் பெயர பச்சை குத்தி வைச்சு இருக்கிறார்

நாளை நடைபெற உள்ள ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம்" - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.

தொடர்புக்கு:-
ஒருணைப்பாளர்கள்


சென்னை...இரா.திருமலை : 99442 24935
சென்னை. ,தினேஷ் : 97911 62911
சென்னை. ,கார்த்தி :97911 56568
தஞ்சை,,,,,கௌதமன்/ 9786603669
திருச்சி......சிவா/ 9940953705/, தினேஷ்/ 9080808068
கும்பகோணம்/ 9865370777,
ஈரோடு ராஜ்குமர் 8870422092, பிரகாஷ் 9976916787
கோவை தினேஷ் 9944599425
சேலம் பாரதி 9894363191
இராமநாதபுரம் அப்துல்காதர் 9942915913
திண்டுக்கல் ரவி 8220132507
மதுரை வெங்கட்ராமன் 9894438555
சிவகங்கை சிவாஜிகாந்தி 9865619350
விழுப்புரம் ஏ.வி.சரணவன் 9443112017
திருவள்ளூர் திலீபன் 9840150597
காஞ்சிபுரம் அன்சாரி 9884715642, தாஸ் 8973061609

 

(முகநூல்)

கண்நீரைதவிர வேறெதை தர? :

 

ஒரு கோடி மாணவர்கள் ஈழத்துக்காய்,அவர்களின் சொந்தங்களின் விடிவுக்காய் திரண்டு தொடர் முழக்கம் எழுப்பி போராடப்போகிறார்கள் என்பதே புல்லரிக்கிறது.

 

எங்களுக்காய் உண்ணாமல்,உறங்காமல் சாக்கடைக் கொசுக்கடியில்,அரசியல் கொசுக்கடியில் அவஸ்தைப்பட்டு வாரம் கடந்தும் போராடும் என் சொந்தங்களை நினைக்க புல்லரிக்கிறது.


கண்நீரைதவிர வேறெதை தர?

 

வாழ்த்துக்கள் தம்பிகளே,தங்கைகளே...நீங்கள் நினைத்தது கிடைக்கும்.கிடைக்கும் வரை போராடுவோம்.

நாங்கள் உங்களோடு.

 

- ராவண் யாழ்ப்பாணம் புலம்பெயர் தேசம் ஒன்றில் இருந்து.



இதோ தமிழகத்தில் இருள் போய் பொழுது விடிய ஆரம்பித்து விட்டது .

 

ரத்த சகதியில் செத்து , சொந்தங்களை இழந்த, உரிமைகளை இழந்த , அரச பயங்கரவாதங்களால் ஒடுக்கப்பட்ட , சக தமிழன் வாழ்விலும் இருள் மறைந்து நிச்சயம் விடியும்; அது வரை உலகம் எங்கும் தமிழர் போராட்டம் தொடரும் .


தமிழகத்தில் இதோ மாணவர்கள் ஆயத்தத்தில் உள்ளார்கள் .

 

மாணவர்களே உங்கள் நகரத்தில் உங்களுக்கு பக்கத்தில் எங்கு போராட்டம் என்று கேட்டு விசாரித்து கொள்ளுங்கள் .


இறுதியாக மாணவர்கள் உங்களை மட்டுமே நம்பி தமிழர்கள் ;
 

உங்களை மட்டுமே நம்பி தமிழர்கள் ;

  • கருத்துக்கள உறவுகள்

வெல்லட்டும் உங்கள் போராட்டம்....  மன்னித்து விடுங்கடா தம்பிகளா..தங்கைகளெ...நாங்கள் கையால் ஆகாதவர்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

Loyolahungerstrike 20001

மாணவர் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

 

 

மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர்.


கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.

 

6046_442841512451547_1746396850_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி பெரியார் ஜூப்ளி கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஆரம்பம் 

now Hunger strike started in trichy k k nagar periyar jublee compus update the same

 
580020_596010500410979_222894228_n.jpg
 
 

- முகநூல்-

காஞ்சி அணைத்து கல்லூரி மாணவர்களின் பேரணி

போராட்ட ஒருங்கிணைப்பாளர் கோ .சரவணன் .

ஓயாத அலை

 

735187_595977877080908_1031137890_n.jpg

 

- முகநூல்-

இலங்கை விவகாரம் - இலவச சிகிச்சை அளித்து டாக்டர்கள் நூதன ஆதரவு
http://bit.ly/WGsmzK

 

 

இலங்கை விவகாரத்தில் இந்தியாவே தகித்துக் கொண்டிருக்கையில், நெய்வேலி ஏரியாவில் உள்ள டாக்டர்கள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி, வித்தியாசமான முறையில் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.


இந்த போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் நெய்வேலி வட்டார அகில இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த டாக்டர்கள் நேற்று ஒருநாள் மட்டும், தங்களிடம் சிகிச்சைக்காக வந்த வெளி நோயாளிகளுக்கு சிகிச்சைக் கட்டணம் வாங்காமல் இலவச சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

 

579174_505353802856748_5141781_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

599760_596001580411871_1305693543_n.jpg

- முகநூல்-

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கு சுய அதிகாரம், சுதந்திரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். அவர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதார தடைவிதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்காமல் இலங்கை நட்பு நாடு என்று சொல்-க்கொண்டிருந்தால் மாணவர்கள் நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம். ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். இது இல்லையென்றால் எங்களின் தமிழ்நாட்டை பிரித்து கொடுங்கள். நாங்கள் தனி தமிழ்நாடு அமைத்துக்கொள்கிறோம் என்று ஆவேசமாக கூறினர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டுக்கோட்டையில் தற்பொழுது வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறகணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது அடுத்த ஐந்து நாட்கள் வரை தொடர் புறகணிப்பு

இலங்கை தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசு தலையிடகோரி தமிழகம் முழுவதும் பிற்பகல் அரசு அலுவலக வளாகங்களில் தமிழ்நாடு அரசு உழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

580969_596003367078359_1700288379_n.jpg

- முகநூல்-

9ம் நாள் போராட்டம் - ரயில் மறியல் கோவை பாரதியார் பல்கலைகழக மாணவ மாணவிகள் 60 பேர் கைது
 

- முகநூல்-
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனி ஈழம் வேண்டி திருமங்கலக்கோட்டை(ஒரத்தநாடு, தஞ்சாவூர்) சார்பாக உண்ணாவிரதம்.

 
602162_596006200411409_4214273_n.jpg
 
- முகநூல்-
 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தால் மதுரை மாநகரம் ஸ்தம்பித்தது. 

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக அனைத்து கல்லூரி மாணவர்களின் தொடர்முழக்க போராட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெரியார் பேருந்து நிலையம் நோக்கி பெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 

போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் போராட்டம் நடை பெற்று வருகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களும் ஆர்வமாக பேரணியில் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

 
poraddam.jpg
 

மதுரையில் மாணவர் ஒருவர் பெட்ரோல் உபயோகித்து தீகுளித்து இறந்துள்ளார். இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

மதுரையில் நேற்று முன்தினம் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முஸ்லிம் சகோதரர் !!!!

கலங்க வைத்து விட்டாய் தோழா - வார்த்தைக்கு வார்த்தை சிறுபான்மையினர் என்று சொன்னார்கள் ...நீங்கள் தான் உண்மையில் பெரும்பான்மையினர் !!!!

என்னால் என்ன எழுதுவதென்ற தெரியவில்லை - உங்கள் கனவு நிறைவேறும் தமிழ் ஈழம் மலரும் ... என்றும் எங்கள் மனதில் நீங்கள் இருப்பீர்கள் !!!!

via - We Support Eezham Tamils

 

https://www.facebook.com/photo.php?fbid=577168638968057&set=a.212371062114485.58409.211901605494764&type=1&theater

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.