Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதோடு காமன் வெல்த் மாநாட்டிற்கு துணை போகும் பிரித்தானியா நாட்டின் பொருட்களை கொளுத்தி போராட்டம் செய்தனர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை. இப்போராட்டத்திற்கு திரு வெள்ளையன் அவர்கள் தலைமை தாங்கினார் . இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியும் , மாணவர் கூட்டமைப்பும் ஆதரவு அளித்தனர். பிரித்தானிய நாட்டின் தயாரிப்பான ஆர்லிக்ஸ், அமாம் வழலை (சோப்பு) , ப்ரூ குளம்பித் தூள், அன்னபூர்ணா, நெச்ட்லே, யூனிலீவர் தயாரிப்புகள் போன்ற பல்வேறு பொருட்களை தீயிட்டு எரித்தனர் வணிகர்கள். பிரித்தானிய அரசு இலங்கைக்கு ஆதரவு வழங்கினால் தமிழகத்தில் பிரித்தானிய பொருட்களை புறக்கணிக்க வணிகர்கள் பரப்புரை செய்வோம் என்று முழங்கினர் வணிகர் சங்கத்தினர். இதன் மூலம் பிரித்தானிய அரசுக்கு பெரும் அழுத்தம் கொடுத்துள்ளனர் தமிழ்நாடு வணிகர் பேரவை. இனத்திற்காக போராடிய வணிகர் பேரவைக்கு பாராட்டுகள்.

 

1376561_732675333413986_1279833016_n.jpg

 

1383944_732674946747358_1770758154_n.jpg

 

1375778_732678206747032_303420569_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

october 17

 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவே கலந்து கொள்ளாதே.... கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கோவை மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசு அலுவுலகம் முற்றுகையிடப்பட்டது! தோழர்கள் கைது!

 

1385365_649970721709207_973430463_n.jpg

 

(facebook)


காமென்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் மேலக்காவிரியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைப்பெற்றது.

 

இக்கூட்டத்திற்கு நகரத்துணைச்செயலாளர் கோ.வடிவேல் தலைமை தாங்கினார். நகரத்துணைத்தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். நகரச்செயலாளர் மீ.ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். மாவட்ட கலை பண்பாட்டு செயலாளர் பிரதீப் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் வினோபா ,மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணி செந்தில் ஆகியோர் உரையாற்றினர்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் ,மாவட்டப் பொருளாளர் கண்ணன், மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் தினேசு , ஒன்றியச்செயலாளர் ஜெஸ்டீன், மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் ஒவியர் கார்த்திக்கேயன் உள்ளீட்ட பலர் கலந்துக் கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டறிக்கைகளும் வழங்கபட்டன.

 

1391713_10151715881938857_591986657_n.jp

 

1377990_10151715881943857_794962793_n.jp

 

1395255_10151715881933857_1415092178_n.j

 

1383274_10151715881928857_717085940_n.jp

 

945218_10151715881923857_1003809438_n.jp

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
train-protest-201013-150.gif

இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், ஒருங்கிணைந்த அம்பேத்கர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றுகாலை 10.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழக காஞ்சி மாவட்ட அமைப்பாளர் கண்ணதாசன் தலைமையில் பெண்கள் உள்பட 50 பேர் தாம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் ரயிலை மறித்து நின்றபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

  

ஒருங்கிணைந்த அம்பேத்கர் மன்ற காஞ்சி மாவட்ட பொருளாளர் கோபிநாத் தலைமையில் 40 பேர் இன்று காலை 11 மணியளவில் குரோம்பேட்டையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர். பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் 50 பேர் காலை 11.15 மணியளவில் பல்லாவரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=95396&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

தமிழ் இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடத்தாதே ! என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 19-10-2013 மாலை 4 மணி முதல் 6 மணி வரை, மனிதச் சங்கிலி போராட்டம் கோவை காந்திபுரத்தில் ! அனைத்துக் கட்சி, அமைப்புக்கள் சார்பாகச் சிறப்பாக நடைபெற்றது ! ஆயிரகணக்கான போர்குணமிக்க போராளிகள் இன உணர்வுடன் தமிழீழ இன அழிப்புப் படங்களை நெஞ்சில் சுமந்து, கலந்து கொண்டு, 2 மணிநேரத்திற்கும் மேல் தங்களது போராட்ட கோரிக்கைகளை வான்முட்ட எழுப்பினார்கள் !

995523_208818379300793_525234186_n.jpg

 

1383747_208818642634100_299504404_n.jpg

 

1378432_208818755967422_994152551_n.jpg

 

7993_208818919300739_2118323374_n.jpg

 

1385273_208819059300725_1180092407_n.jpg

 

563184_208819415967356_685472852_n.jpg

 

734156_208819489300682_1733927580_n.jpg

 

1374933_208819785967319_484786381_n.jpg

 

1385602_208820082633956_1029216362_n.jpg

 

1385886_208820349300596_237787176_n.jpg

 

1380798_208820452633919_241399468_n.jpg

 

1381544_208820559300575_365629649_n.jpg

 

1395190_208820745967223_384117105_n.jpg

 

1385886_208820912633873_1182543189_n.jpg

 

1394060_208821192633845_1223408144_n.jpg

 

1383695_208821352633829_920246794_n.jpg

 

1377090_208821949300436_1623881738_n.jpg

 

1383613_208822159300415_44088930_n.jpg

 

1378771_208822275967070_655770043_n.jpg

 

1381581_208822409300390_312450288_n.jpg

 

 

 

ஜெயபால் ராமையா

 

(facebook)

Link to comment
Share on other sites

19-10-2013 நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் தொடர்பாக மேலும் சில படங்கள்..... (200 அடி நீளமுள்ள படங்கள் ! தந்தை பெரியார் திராவிடர் கழக ஏற்பாடு)

 

994348_208822602633704_366787198_n.jpg

 

1374210_208822752633689_520886592_n.jpg

 

1385087_208822915967006_153349766_n.jpg

 

1374059_209134009269230_755978065_n.jpg

 

1376604_209134219269209_676371010_n.jpg

 

1385164_209134419269189_1624205120_n.jpg

 

1240527_209134725935825_685509159_n.jpg

 

1385586_209135425935755_204846632_n.jpg

 

1392007_209135599269071_2066034771_n.jpg

 

 

1380245_209135945935703_2006091066_n.jpg

 

1379331_209136072602357_387383329_n.jpg

 

1385538_209136319268999_1813597666_n.jpg

 

1378415_209136612602303_1761242104_n.jpg

 

482643_209137072602257_1900932747_n.jpg

 

1378397_209137212602243_5358726_n.jpg

 

563193_209137845935513_700805568_n.jpg

 

1385810_209138162602148_220327010_n.jpg

 

1374382_209138399268791_418306190_n.jpg

 

1385156_209138572602107_113059269_n.jpg

 

ஜெயபால் ராமையா

 

(facebook)

Link to comment
Share on other sites

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி ஹைதராபாத்தில் நடந்த உள்ளரங்கு கூட்டத்தில் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ஜெர்மனியை சார்ந்த கேப்ரியேல் அம்மா ( தமிழ் நன்றாக பேசுவார்) உரையாற்றுகிறார்.

 

1186211_536101916467911_2111209480_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி ஹைதராபாத்தில் நடந்த உள்ளரங்கு கூட்டத்தில்

 

1385714_536098306468272_1870312893_n.jpg

 

1381390_536099893134780_871397289_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

“நாம் தமிழர்” கட்சி நடத்தும் ‘ஆளுநர் மாளிகை’ முற்றுகைப் போராட்ட தேதி மாற்றப்பட்டுள்ளது. அனுமதி இல்லாத காரணத்தினால் 24ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

 

Thirumurugan Gandhi

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரில் மாபெரும் போராட்டம்- இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது

------------------------------------------------------------------------------------

சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது என்றும்., இந்தியா அதை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு, கருநாடகம் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. 2000 திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எழுச்சியுற கலந்து கொண்டனர். போராட்டம் பெங்களூரு டவுனால் முன்பு 20/10/2013 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

 

 

 
k2s5.jpg
 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

நேற்று (22-10-13) டி.பி.ஜெயின் கல்லூரி மாணவர்கள் 250 பேர், இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்று கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்திய காட்சி ! "தினத்தந்தி செய்தியில் "

 

1209162_530391313704732_63472889_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

22-10-13

 

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே. இந்தியாவே கலந்து கொள்ளாதே என்ற கோரிக்கையோடு,சென்னை துறைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள்.

இந்த மாணவர்களை அடுத்து மற்ற கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிப்பார்களோ. தமிழகம் தழுவிய போராட்டமாக மாறுமோ என்ற அச்சத்தில், சென்ட்ரல் டீம் ‘தகவலை திரட்டத்’ தொடங்கியிருக்கிறது.

 

1383053_562018487185671_1082670795_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் இன்று திருப்பூரில் உள்ள தொலை தொடர்புத் துறை அலுவலகம் முற்றுகையிடப் பட்டது.....பொதுநலவாய மாநாட்டை இரண்டு லட்சம் தமிழர்களைக் கொன்ற இலங்கையில் நடத்தாதே,,,,பொதுநலவாய அமைப்பில் இருந்து இனப்படுகொலை செய்த இலங்கையை நீக்கு,,,, பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காதே!!!, கொலைகார சிங்கள அரசை காப்பாற்ற முனையாதே!!!
என்கிற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிய 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர்களை கைது செய்தது காவல்துறை....

இந்திய அரசைப் பணிய வைத்து , இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கவும் நாம் தொடர்ந்து போராடுவோம்.. மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எடுத்துச் செல்வோம்...காங்கிரசையும் அதற்குத் துணை போகும் திராவிடக் கட்சிகளையும் இம்மண்ணில் இருந்து விரட்டியடிப்போம்...

 

(facebook)

Link to comment
Share on other sites

இன்றைய திருப்பூர் தொலைத் தொடர்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கமிடும்போது எடுத்த படம்....

 

1394444_307547962719783_1816158410_n.jpg

 

1379464_307547652719814_489623707_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  துளசி..

Link to comment
Share on other sites

திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என வலியுறுத்தி இன்று வகுப்புக்களை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1379505_389274441174894_2108902281_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே இளவரசர் சார்லஸ் பங்கேற்று ராஜபக்சேவுக்கு மகுடம் சூட்டாதே என்ற கோரிக்கையோடு அவருக்கு 5000 பேர் கையெழுத்திட்ட கடிதங்கள் சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டன. மாணவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் இணைந்து பரப்புரை செய்து வாங்கிய கடிதங்களை 5 மாணவர்கள் கட்டாக தூக்கிச்சென்று தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

 

1391910_307598242714079_685182808_n.jpg

 

1375134_307586286048608_1961260613_n.jpg

 

 

1235281_307586336048603_877604247_n.jpg

 

 

 

சிவப்ரியன் செம்பியன்

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3uzs.jpg
 

 

 

தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி 

காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும்! 

- கு.இராமகிருட்டிணன் 

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

----------------------------

இனப்படுகொலை செய்த இலங்கை மண்ணில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாதென்றும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா எந்த வடிவத்திலும் பங்கேற்க கூடாதென்றும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இருபது நாள் பிரச்சார இயக்கத்தை நடத்தி விட்டு கோவையில் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி,

தொலைதொடர்பு அலுவலக முற்றுகை என தொடர் போராட்டங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு எந்த வகையிலும் பங்கேற்கக் கூடாது என வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரத்தில் கடந்த காலங்களைப் போல் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை அலட்சியப்படுத்தி விடாமல் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த தீர்மானத்தை உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.

காமன்வெல்த் கூட்டமைப்பிற்கு என்று விதிமுறைகள் உள்ளன. 

இன ஒதுக்கல் கூடாது,

நிறபேதம் பார்க்கக் கூடாது,

ஆண்-பெண் வேற்றுமை கூட பார்க்கக் கூடாது. சமத்துவம் காக்கப்பட வேண்டும்.

ஜனநாயகம், நீதி, மனித உரிமைகள்,

பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் இப்படி பல விதிமுறைகள் உள்ளன.

இவற்றில் ஒன்று கூட சிங்கள இன வெறி மண்ணில் கடைப்பிடிக்கப் படுவது இல்லை என்பது உலகத்துக்கே தெரியும். 

ஆனாலும் இந்தியா எப்பாடு பட்டாவது ராஜபக்சேவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த "கமலேஷ் சர்மா' மூலமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இது ஒட்டுமொத்த தமிழ் இனத்தை மட்டுமல்ல உலகளாவிய மனித உரிமை சட்டங்களையும், காமன்வெல்த் கூட்டமைப்பின் விதிமுறைகளையுமே அவமதிக்கிற செயலாகும்.

இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்களை மட்டுமல்ல இந்தியக் குடிமக்களான 800க்கும் மேற்பட்ட தமிழக

மீனவர்களை கூட்டுப் படுகொலை செய்திருக்கிறது இலங்கை அரசு.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்.

ஈழத் தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற தீர்மாங்கள் தமிழக சட்டமன்றத்தில்

முதல்வராலேயே முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றையயல்லாம் மதிக்காமல் தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாகவே இந்திய காங்கிரஸ் அரசு செயல்பட்டு

வருகிறது. 

இவற்றையயல்லாம் மக்களிடையே எடுத்துக் கூறவும், காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராண போராட்ட

சூழலை தமிழத்தில் உருவாக்கவும்தான் கடந்த 20 ஆம் தேதி நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலே தொடங்கி இந்த மாதம் 10 ஆம் தேதி சேலத்திலே முடிவடைந்த ஒரு பிரச்சார பயணத்தை நடத்தினோம்.

இருபது நாட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களைச் சந்தித்து இந்தக்

கோரிக்கைகளை விளக்கியிருக்கிறோம். நாங்கள் சென்ற இடமெல்லாம் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், முதியோர் என அனைத்துத் தரப்பு மக்களும் எங்கள் பிரச்சாரங்களுக்கும் பேராதரவை வழங்கினார்கள். இதில் உள்ள

நியாயங்களை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

எனவே, மக்களின் உணர்வுகளுக்கும், நியாயத்திற்கும், தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கும் மதிப்பளித்து மத்திய காங்கிரசு அரசு நடந்து கொள்ளவேண்டும். இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்றவும், அங்கு மாநாடு நடைபெறாமல் தடுக்கவுமான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவேண்டும். இலங்கையில் மாநாடு நடந்தால், இந்தியா அதைப் புறக்கணிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு இந்தியாவின் வாயில் இருந்து வருகிறவரை நாங்கள் ஓயமாட்டோம்! தொடர்ந்து பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுப்போம்! என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

20-09-2013 முதல் 10-10-2013 வரையிலும் 20 நாட்கள் தினமும் பல ஊர்களிலும் கடும் வெயிலிலும் பிரச்சாரப் பயணம் ! அதன்பின்பும் கோவையில் 18-10-2013 அனைத்துக் கட்சிகளின், அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் ! 19-10-2013 கோவை காந்திபுரத்தில் அனைத்துக் கட்சிகளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
protest-251013-150.gif

ம.தி.மு.க, மே 17 இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. அதில் ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் ஜீவன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். தனி ஈழம் கோரிக்கை குறித்து இலங்கை தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். போர்க்குற்றம் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

  

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாஸ்திரி பவன் முன்பு கூடி இலங்கைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்கள் உள்ளே நுழையாமல் தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர்.ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதன் மீது ஏறி தாண்டி குதித்து உள்ளே செல்ல முயன்றனர். ஒரு சிலர் சாலையில் நாலா புறமும் ஓடி சென்று உள்ளே செல்ல முயற்சி செய்தனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=95745&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காமன்வெல்த்மாநாட்டை இலங்கையில்நடத்தாதே-IND-ENGஅலுவலகங்கள்முற்றுகை
25 10 2013
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே,காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் மே 17 இயக்கம் சார்பில்(25-10-2013) ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள்கல்ந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். முற்றுகைப் போராட்டத்தின் போது காமன்வெல்த் அமைப்பின் கொடி தீ வைத்து எரிக்கப்பட்டது. மாணவர்கள் சாலை மறியல் செய்ய முற்பட்ட போது காவல் துறைக்கும் தோழர்களுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவர் அய்யா பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர் சைதை சிவா,மனித நேய மக்கள் கட்சியின் தோழர் அனிஸ், SDPI கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் அம்சா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, இன அழிப்புக்கு எதிரான இசுலாமியர் இயக்கம், மக்கள் விடுதலை இயக்கம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், உயிர்த் துளிகள் இயக்கம், தமிழ்த் தேச குடியரசு இயக்கம் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.
 
grwf.jpg
 
 
 
 

 

Link to comment
Share on other sites

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே - IND-ENG அலுவலகங்கள் முற்றுகை தொடர்பான படங்கள்

 

1374327_744134862270642_1388455423_n.jpg

 

1376499_744133545604107_1497342930_n.jpg

 

1377093_744133682270760_1104062373_n.jpg

 

1391937_744133708937424_156680954_n.jpg

 

1375073_744133862270742_706923166_n.jpg

 

1380087_744133948937400_490910843_n.jpg

 

1380538_744133988937396_1969039735_n.jpg

 

1382914_744134088937386_1279069413_n.jpg

 

10005_744134115604050_1639066755_n.jpg

 

1003229_744134218937373_1635691638_n.jpg

 

1384271_744134308937364_867147658_n.jpg

 

1383289_744134358937359_365620041_n.jpg

 

1377609_744135562270572_2081878228_n.jpg

 

1375096_744135668937228_760439945_n.jpg

 

1381407_744135975603864_1384000301_n.jpg

 

1381322_744136168937178_561496957_n.jpg

 

487568_744136395603822_361438666_n.jpg

 

1386005_744136468937148_590366626_n.jpg

 

1390479_744136482270480_851368177_n.jpg

 

2785_744136492270479_1121187444_n.jpg

 

 

மே 17 இயக்கம்

 

(facebook)

Link to comment
Share on other sites

லண்டன் ப்ரிக்ச்டன் (Brixton) என்னும் இடத்தில் நண்பர் ஒருவர் கடையின் (Shutter) இல் புலி சின்னத்தை வரைந்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் !!

 

1375969_180927108766568_705998478_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

திருமுருகன் - ஊடக நேர்காணல்

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டினை நடத்தாதே, பொதுவாக்கெடுப்பு நடத்து, 13வது சட்டத்திருத்தம் மோசடி. - என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இன்று இந்திய அலுவலகம், இங்கிலாந்து தூதரகத்தினை பல்வேறு கட்சி-இயக்கத்தோழர்களுடன் முற்றுகை இடப்பட்டது.

நாள் : 25 அக்டோபர் 2013

சாஸ்த்திரி பவன் , சென்னை

ஒருங்கிணைப்பு : மே பதினேழு இயக்கம்

https://www.youtube.com/watch?v=7d8XcWlZeZU&hd=1

 

 

மே 17 இயக்கம்

(facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.