Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தனி ஈழம் கேட்டு போராடிய நமது மாணவர் தோழர்களை காவல் துறை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து உள்ளது.

 

சற்றுமுன் இந்த தோழர்களை தொடர்பு கொண்ட உதயகுமார் அவர்கள் தொலைபேசி மூலம் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தோழர்களுக்கு தெரிவித்தார் .நாமும் நம் வாழ்த்துகளை தோழர்களுக்கு தெரிவிக்க,

மதுசூதனன் : 9003025865

 

(முகநூல்: loyolahungerstrike)


---------------------------------------------------------------------------------------------------------------------------------

 

பெங்களூரு நண்பர்கள் கவனத்திற்கு,


பெங்களூருவில் நடக்க இருக்கும் கவன ஈர்ப்பு போராட்டம் குறித்த கலந்தாய்வு இன்று மாலை 6 மணியளவில் மடிவாளா ஐயப்பன் கோவில் எதிரில் உள்ள SAP அலுவலகம் அருகில் நடைபெறும். ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
தொடர்பு எண் .99452 35805

 

(முகநூல்)

Edited by துளசி

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

இது   என்னால் எழுதி விடப்படுகிறது..........

img054uy.jpg

பணத்தில் எமது கோரிக்கையை எழுதுவது இலகுவான ஆனால் பரந்து பட்ட மக்களை அணுகும் வாய்ப்பை ஏற்படுத்தும் பரப்புரை !

பணத்தில் எமது கோரிக்கையை எழுதுவது இலகுவான ஆனால் பரந்து பட்ட மக்களை அணுகும் வாய்ப்பை ஏற்படுத்தும் பரப்புரை !

 

வெளிநாட்டிலும் அவ்வாறு எழுதலாமா? பிரச்சினை வராதா? நாணய தாள்களை எழுதி பாழாக்குகிறோம் என்று நினைத்து தமிழர்களுக்கெதிரான அபிப்பிராயம் எழாதா?

 

இல்லை என்றால் நானும் இதை மேற்கொள்வேன்.

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலும் அவ்வாறு எழுதலாமா? பிரச்சினை வராதா? நாணய தாள்களை எழுதி பாழாக்குகிறோம் என்று நினைத்து தமிழர்களுக்கெதிரான அபிப்பிராயம் எழாதா?

 

இல்லை என்றால் நானும் இதை மேற்கொள்வேன்.

 

 

நாங்கள் நல்லபெயருக்காக ஏங்கி  இனி  பிரயோசனமில்லை. அடுத்தவன் என்ன நினைப்பான் என்பதற்காக இனி  எதையும் அடக்கி  வைக்கமுடியாது. பொறுத்தது  போதும்

இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தமிழ் மாணவர்கள் போராட்டத்தை அகில இந்திய அளவில் எடுத்து செல்ல வேண்டும். நமக்காக அகில இந்திய மாணவர்கள் போராட வேண்டும். அவர்களிடம் இந்த பிரச்னையை எடுத்து செல்லுங்கள். அவர்களுக்கு புரிய வையுங்கள்.

அவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது இந்த போராட்டம் மேலும் வலுப்பெறும். ஆங்கிலத்திலும் இந்த பிரச்சனை குறித்து எழுதி பரப்புரை மேற்கொள்ளுங்கள்

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..
1 share = 100 support student pls pls

 

577514_504567629601328_235848267_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

530473_503580096366748_1222930333_n.jpg

 

(முகநூல்)

எழும்பூரில் உள்ள புத்தமடத்தை முற்றுகையிடச் சென்ற கல்லூரி மாணவர்கள் கைது!

இன்றைய தினம் எழும்பூரில் உள்ள புத்த மடத்தை முற்றுகையிடச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்களும், பள்ளிக்கரணையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களான வெங்கட் (மூன்றாவது ஆண்டு, காட்சித் தொடர்பியல்), சூர்யா, சரவணன், கோகுல் (Asan Evening College Students) மாணவர்களும் சேர்த்து மொத்தமாக 10 பேர் கைதாகி சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எழும்பூரில் உள்ள புத்த மடத்துக்கு தமிழக பொலிசார் பல அடுக்கு பாதுகாப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு - பிரதீப் : 9941586869

 

562113_551602091546710_1536846044_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11191_496057313785693_903885980_n.jpg

 

(முகநூல்)

 

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த வைகோவின் தாயார்!

 

தனித்தமிழ் ஈழத்தை வலியுறுத்தி வைகோவின் சொந்த ஊரான‌ கலிங்கப்பட்டியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் வைகோவின் தாயார் மாரியம்மாளும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

 

481181_551193684920884_1186796833_n.jpg

 

215835_551193698254216_626040858_n.jpg

 

577565_551193678254218_2076044964_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் தமிழீழத்திற்கான பொது
வாக்கெடுப்பு ஐ நா மன்றம் நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைத்து
11 வது நாட்களாக தொடர்ந்து பட்டினிப் போராட்டத்தில்லும், மத்திய அரசு
அலுவலகங்களை முற்றுகையிட்டு பல நூதன போராட்டங்களையும் நடத்தி வரும்
நிலையில்
நேற்று மாலை கல்லூரி நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக பட்டினிப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்காக போடப்பட்டிருந்த பந்தல்
அகற்றப்பட்டது .

கடுமையான வெயிலுக்கு மத்தியில் போர்வைகளினால் போர்த்திக்கொண்டு
தொடர்ந்து பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தயாளன்
என்னும் மாணவர் மயக்கம்முற்ற நிலையில் சக மாணவர்களின் நிர்ப்பந்தத்தால்
அவர் அரச மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
 
261238_597257233619639_1006427164_n.jpg
735233_597253740286655_586180228_n.jpg


(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலும் அவ்வாறு எழுதலாமா? பிரச்சினை வராதா? நாணய தாள்களை எழுதி பாழாக்குகிறோம் என்று நினைத்து தமிழர்களுக்கெதிரான அபிப்பிராயம் எழாதா?

 

இல்லை என்றால் நானும் இதை மேற்கொள்வேன்.

 

துளசி அக்கா..இது இப்ப தமிழ் நாடில் தான் முக்கியம்...வெளி நாட்டில் என்ன என்று தெரியல....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய செய்தி; தமிழீழ்ம் கோரியும் மாணவர் போரட்டத்தை வலுசேர்க்கவும் எத்திராஜ் கல்லுரி மாணவி தற்கொலை செய்து கொண்ட்தாகவும், இன்று மாலையே அடக்கம் செய்ய காவல் துறை வர்புறுத்துவதாகவும், மாணவர்கள் விரைந்து வருங்கள் என்றும் எனக்கு திரு மணி, தமிழ் உணர்வாளரிடம் இருந்து செய்தி வ்ந்துள்ளது. இடம் வியாசர்பாடி எண் 9840480273

கேடு கெட்ட அரசியல்வாதிகளே , எங்கள் தம்பியை வைத்தா அரசியல் பண்ணறிங்க பண்ணி பசங்களா, ஓட்டு கேட்டு வீட்டு பக்கம் வாங்கடா, பிஞ்ச செருப்பை சாணில முக்கி வச்சுருக்கோம் ...

 

6317_518261958217249_1217628562_n.jpg

 

(முகநூல்)

 

பி.கு: அரசியல் கட்சிகளின் குத்துப்பாடுகளை பாருங்களன். 

தமிழக போராட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள loyolahungerstrike இன் இந்த இணைப்பில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள். இப்பொழுது 26,007 likes

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது 26,018 likes

  • கருத்துக்கள உறவுகள்
விரட்டி அடிப்போம்
 
viraddiadipom.jpg

வேலூரில் காங்கிரஸ் சார்பாக வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பேனர். அதில் இன அழிவுக்கு புலிகளே காரணம், தமிழின அழிவுக்கும் இலங்கைக்கும் சம்மந்தமில்லை, மாணவர்களின் போராட்டம் அவசியமற்றது கண்டிக்கத்தக்கது என இப்படி பல கடுமையான கருத்துகள் அதில் இடம்பெற்றிருக்க வேலூர் மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த பேனரை கிழித்து கொளுத்தினர்! இதன் காரணமாக மாணவர்களில் 5 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

(முகநூல்)
 

  • கருத்துக்கள உறவுகள்

 
 
261238_597257233619639_1006427164_n.jpg
735233_597253740286655_586180228_n.jpg

(முகநூல்)

 

இந்த மாதம் தொடங்கி திருச்சி வெயிலில் தெருவில் நடந்துபோவதே சிரமம்.. இவர்களது உணர்வுகள் பிரமிக்க வைக்கின்றன..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதம் தொடங்கி திருச்சி வெயிலில் தெருவில் நடந்துபோவதே சிரமம்.. இவர்களது உணர்வுகள் பிரமிக்க வைக்கின்றன..!

 

உண்மைதான் இசைக்கலைஞன்,
அவர்களின் உணர்வு தீயின் முன்னே திருச்சி வெயில் தோற்று போயிற்று ..

Indian Institute of Technology -kharagpur students against human rights violation in Sri Lanka.

 

581464_568656639821013_727536897_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

533015_218345284978951_1364817182_n.jpg



(முகநூல்)



486516_597292403616122_310232761_n.jpg

எங்கள் போராட்டங்களை நாங்கள் நடத்திக் கொள்கிறோம். தயவு செய்து அரசியல்வாதிகள் எதுவும் குழப்பாதீர்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு செய்யாறு கிளை சார்பில் நாளை 24-03-2013 ஞாயிற்றுக்கழமை செய்யாறில் ஆர்ப்பாட்டம். தொடர்புக்கு: செந்தாமரை 9042687613

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாளை காலை 9 மணிக்கு நாமக்கல் மலைக்கோட்டையில் போராட்டத்தை தொடங்க உள்ளோம் சுரபி பாலிடெக்னிக் மற்றும் பிற கல்லூரி நண்பர்களும் இணைய உள்ளனர். உங்கள் தொடர்பில் உள்ள நாமக்கல் நண்பர்களையும் இணையச்செய்யுங்கள்.

 

(முகநூல்: loyolahungerstrike)

Edited by துளசி

தமிழக அரசின் வன்மம்.

மாணவர்களின் மீது 145 மற்றும் 188 கீழின் மீது வழக்கு பதிவு! மாணவர்களின் மன உறுதியை குலைக்க மாணவர்கள் மற்றும் மாணவியர் மீது வழக்கு பதிவு!!! தமிழறிஞர்கள், அனைத்து கட்சி நண்பர்கள், ஆர்வலர்கள் கண்டனத்தை பதிவு செய்யுங்கள்! சட்ட போராட்டத்தை முன்னெடுக்க மாணவர்களுக்கு உதவுங்கள்! அம்மா..போராட்டத்தை ஆதரிக்கவில்லை மெதுவாய் கொல்லுகிறார்!

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
manaviiiiiiiii.jpg
 
fb

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.