Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள்:

போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்களே... எல்லோரும் ஒன்று திரண்டு போராடுங்கள்.... யாரும் பிரிந்து நிற்க வேண்டாம்...

மாணவர்களின் ஒற்றுமையினை சீர்குலைக்க திரைமறைவில் பயங்கரச் சதி நடக்கிறது... யாரும் அதற்கு அடி பணிந்து விடாதீர்கள்...

ஒரு கையைத் தட்டுவதை விட பல கைகள் சேர்ந்து தட்டுவதனால் தான் சத்தம் பலமாக இருக்கும்.... எதிரிகளின் சூழ்ச்சி வலையில் யாரும் வீழ்ந்து விடாதீர்கள்....

## ஓரணியில் ஒன்றாக போராடுவோம்... தமிழீழம் ஒன்றே எமது இலக்கு##
 
 
941457_576717855701800_308187778_n.jpg
 

முகநூல் [22 மே 2013]

www.facebook.com/TamilnaduStudentsUnion?ref=stream&hc_location=timeline

 

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

Loyolahungerstrike  /

 

 

26 May 2013: மௌனித்துப் போயுள்ளோமே தவிர மரணித்துப் போகவில்லை

 

 

 

மாணவர்களாகிய நாங்கள் போராட்டம் தொடங்கியதிலிருந்து இந்த நொடி வரை உணர்வாளர்கள் உடனிருந்து தமிழ் இன மீட்புக்கு களமாடி வருகின்றனர்.மே 18 இனப்படுகொலை செந்நெருப்பு நாளன்று பல்வேறு தடைகளையும் மிரட்டல்களையும் மீறி பேரணியானோம்.பேரணி வரவு,செலவு அறிக்கையை இன்னும் 3 நாட்களில் வெளியிடுகிறோம்.உதவிய உணர்வாளர்களை நன்றியோடு நினைக்கிறோம்.தொடர்ந்து இணைந்து களமாடுவோம் ...

 

Loyolahungerstrike  //  

Face Book ==   31 May 2013

Edited by மகம்

மாணவர் எழுச்சி நாள் ஜேர்மனில்

 

946507_327339300733002_1029475469_n.jpg

 

 

 

மாணவர் எழுச்சி நாள் பிரான்சில்

 

970183_10152844712730431_1204483789_n.jp

 

 

 

மாணவர் எழுச்சி நாள் சுவிஸில்

 

971755_10152820202045431_1521462241_n.jp

 

 

மாணவர் எழுச்சி நாள் லண்டனில்
 

575905_10152822100255431_856197465_n.jpg

 

(facebook)

  • 2 weeks later...

வரும் ஜுன் 23 அன்று..,

1.காமன்வெல்த் கூட்ட புறக்கணிப்பு
2.தமிழக மீனவர் பிரச்சினை
3.மூன்று தமிழர் விடுதலை

குறித்து மாணவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் (மதியம் 2-5) நடைபெறும். அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்...

-தமிழீழ விடுதலைக்காண மாணவர் கூட்டமைப்பு சார்பாக லியோ ஸ்டாலின்.

 

(facebook: loyolahungerstrike)

சிங்கள இராணுவத்திற்கு பயிற்சி கொடுத்துக கொண்டிருக்கிற இந்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக திங்கட்கிழமை நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்ட படங்கள்...

 

1005974_259490630858850_1095895917_n.jpg

 

10653_259490350858878_280045058_n.jpg

 

602385_259490504192196_1245122684_n.jpg

 

8563_259490674192179_1095627013_n.jpg

 

379574_259490767525503_530723207_n.jpg

 

179742_259490774192169_1780437991_n.jpg

 

5911_259490850858828_249044006_n.jpg

 

999880_259490910858822_425218847_n.jpg

 

(facebook)

எம் இனத்தை அழித்த சிங்களவனை எம் மண்ணில் இருந்து விரட்டி அடிப்போம்:
------------------------------------------------------
சிங்கள காடையருக்கு தமிழகத்தில் நீலமலை மாவட்டம், Wellington'இல் பயிற்சி அளிப்பதைக் கண்டித்து நாம் தமிழரின் முற்றுகைப் போராட்டம்.

இடம்: Wellington வாயில், குன்னூர், நீலமலை மாவட்டம்.
நாள்: 16/06/2013

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க -
Anandh  Gudalur,

தொடர்பு இலக்கம்:994367727

 

(facebook)

7 கோடி தமிழர்களின் தொப்புள்கொடி உறவான ஈழ தமிழர்களை தமிழ் ஈழத்தில் கருவறுத்த சிங்கள கொடியோர்களின் இராணுவ வீரர்களுக்கு ,7 கோடி தமிழர்கள் வாழ்கின்ற தமிழகத்தில் பயிற்சியா !

மாண்டுவிடவில்லை மறத்தமிழனின் வீரம் !

வாருங்கள் தோழர்களே முற்றுகையிடுவோம் !
விரட்டியடிப்போம் சிங்கள கொடியோர்களை !

 

225830_280825312061092_342207682_n.jpg

 

(facebook)

உலகத் தமிழ் அமைப்பு - தமிழ்நாடு மாணவர் பேரவையின் மாணவர்கள்
நாளை காலை 7 மணிக்கு (சனிக்கிழமை 22-06-13) சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் இருந்து வாகனத்தில் பேரணியாக புறப்படுகிறார்கள் !
தமிழ்நாடு முழுக்க பயணம் செய்ய இருக்கிறார்கள் !
தமிழ் உணர்வாளர்கள் உற்சாகம் ஊட்டும் வகையில் மாணவர்களுக்கு கொடியசைத்து வழியனுப்பி வைக்க கேட்டுக்கொள்கிறோம் !
Students' Federation For Free Eelam - SFFE
உலகத் தமிழ் அமைப்பின் 'தமிழ் நாடு மாணவர் பேரவை' மாணவர்கள்
நாளை காலை மெரீனா கடற்கரை காந்தி சிலையிலிருந்து வாகனப் பேரணியை துவங்குகின்றனர் !
அதைப் பற்றிய செய்தி இன்றைய "இந்தியன் எக்ஸ்பிரஸ் " நாளிதழில் ..
1013418_348872048548467_1026285762_n.png

 
Students' Federation For Free Eelam - SFFE Students rally from tomorrow will touch the following places

22/06/13- Kanchepuram- Vellore - Dharmapuri
23/06/13- Salem - Erode - Coimbatore.
24/06/13- Pollachi - Udumalpet - Palani - Pudukotai
25/06/13- Karaikudi - Ramanathapuram - Rameswaram

26/06/13- Thoothukudi - Tirunelveli - Kanyakumari
27/06/13- Kanyakumari - Kovilpati - Virdunagar - Tirumangalam - Madurai
28/06/13- Trichy - Thanjavur
29/06/13- Kumbakonam - Mayawaram - Chidambaram - Puducherry
30/06/13- Puducherry - Chennai
Young and Youth are welcome to join at respective towns. Host are welcome too.
For further details mail your name and mobile number to eduservice123@gmail,com —
 

[ Face book ] = 21 June 2013

நாளை ...
ஜுன் 23 அன்று..,
1.காமன்வெல்த் கூட்ட புறக்கணிப்பு
2.தமிழக மீனவர் பிரச்சினை
3.மூன்று தமிழர் விடுதலை
குறித்து மாணவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் (மதியம் 2-5,நீதிமன்றத்திற்கு அருகேஉள்ள பூங்காவில்)நடைபெறும்.அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்...

 

தமிழீழ விடுதலைக்காண மாணவர் கூட்டமைப்பு சார்பாக,

லியோ ஸ்டாலின்.

 

(facebook)

 
ஈழப் படுகொலையைக் கண்டித்து மாணவர் பேரவை வாகனப் பேரணி
 
 
 
சென்னை: இனப்படுகொலை செய்த சிங்கள அரசைக் கண்டித்தும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கக் கோரியும் அனைத்து கல்லூரி மாணவர்கள் மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளார்கள். தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்..காந்தி சிலை முன் மருத்துவர் எழிலன் நாகநாதன் கொடியசைத்த பின் வாகனப் பேரணியை துவக்கிய கல்லூரி மாணவர்கள் இவர்களுடன் அந்தந்த ஊர்களில் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து கொள்கிறார்கள். ஈழப் படுகொலையைக் கண்டித்து மாணவர் பேரவை வாகனப் பேரணி மாணவர்கள் வீ.பிரபாகரன்,நந்தகுமார்,அருண் மொழி வர்மன், கார்த்தி,கார்த்திகேயன்,முரளி.முரளி,குமார்,விக்கிவிக்னேஸ்வரன், ஜெயச்சந்திரன்,விஜயபாலன், அனுஷ்,மது ஆகிய மாணவர்களின் வாகன பேரணி கீழ்க்கண்ட ஊர்களின் வழியாக மக்களிடம் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். 23/06/13- சேலம்-ஈரோடு-கோவை, 24/06/13- பொள்ளாச்சி-உடுமலைபேட்டை -பழனி-புதுக்கோட்டை,25/06/13- காரைக்குடி-ராமநாதபுரம்-ராமேஸ்வரம்,26/06/13- தூத்துக்குடி-திருநெல்வேலி-கன்னியாகுமரி 27/06/13- கன்னியாகுமரி-கோவில்பட்டி-விருதுநகர்-திருமங்கலம்-மதுரை 28/06/13- திருச்சி-தஞ்சாவூர்,29/06/13- கும்பகோணம்-மயிலாடுதுறை-சிதம்பரம்-புதுச்சேரி 30/06/13- புதுச்சேரி-சென்னை.
 
1010196_349380231830982_1077725069_n.jpg

 
 

லண்டனில் மாணவர் எழுச்சி நாள் படங்கள்.

 

1005965_613737468645674_1983735347_n.jpg

 

 

11467_613740408645380_27916853_n.jpg

 

(facebook)

லண்டனில் மாணவர் எழுச்சி நாள்:

 

1006131_613752225310865_2025242739_n.jpg

 

 

998398_613767268642694_490710997_n.jpg

 

(facebook)

இன்றைய லண்டன் மாணவர் எழுச்சி நாள் போராட்டம் தொடர்பான மேலதிக படங்கள்.

 

1014253_309297515872447_1279921615_n.jpg

 

1013432_149176185274994_771403752_n.jpg

 

1001777_309297412539124_1666374352_n.jpg

 

(facebook)

Edited by துளசி

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நேற்று லண்டனில் நடைபெற்றது. இதன் போது தமிழ் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட flash mob..

 

 

(facebook)

Edited by துளசி

இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்த்து நேற்று ராணுவ முகாமிற்குள் நுழைந்து நாம் தமிழர் கட்சியினர் வெல்லிங்டன் முற்றுகை போராட்டம்....

 

1001322_10152028920879128_1266768022_n.j

 

5901_10152028922484128_1629809278_n.jpg

 

(facebook)


http://www.youtube.com/watch?v=HOQyF9429Ms&feature=youtu.be

 

(facebook)


Nam Tamizhar Katchi protestors removed from DSS college

 

_CB24_WELLINGTON__1496148f.jpg

 

More than 100 members of the Nam Tamilar Katchi entered the defence area to stage a protest just outside the Defence Staff Services College in Wellington on Sunday. They wanted the DSSC to send back the two Sri Lankan Army officers.

 

According to sources, the protestors, who initially sought permission to stage a protest in Coonoor, hoodwinked the police, and instead went to the Supply Depot entrance to reach the defence area to protest.

 

The sources said that the place from where the protestors raised slogans, burnt Sri Lankan flag and argued with the police, who arrived late, was within 300 m from the DSSC. The police were waiting for the protestors at the Sam Maneckshaw Bridge, which was one-and-km from the DSSC entrance. But the protestors entered the Supply Depot to get close to the defence establishment.

 

The police went chasing and managed to contain the protestors just outside the DSSC, the sources said and added that a little later the police removed 150 persons, including four women.

 

http://www.thehindu.com/news/cities/Coimbatore/nam-tamizhar-katchi-protestors-removed-from-dss-college/article4843762.ece

Edited by துளசி

 

"ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட ஊர்திப் பரப்புரை 30-06-2013 நிறைவுக்கு வந்தது"

ஈழப் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழ்நாடு மாணவர் பேரவையும் உலகத் தமிழ் அமைப்பும் இணைந்து நடத்திய நாடு தழுவிய ஊர்திப் பரப்புரை இன்று சென்னை மெரீனா கடற்கரையில் நிறைவுற்றது.

யூன் 22 தேதி தொடங்கிய இப்பரப்புரை தமிழகமெங்கும் உள்ள மாவட்ட தலைநகரங்களை சென்றடைந்து சுமார் 2400 கி மீ தூரம் பயணித்து இன்று யூன் 30 சென்னையில் முடிந்தது.

மாணவர் பேரணியை தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி அய்யா மணியரசன் கொடி அசைத்து முடித்து வைத்தார். பல்வேறு ஈழ ஆதரவாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். இப்பயணத்தின் போது மாணவர்கள் பல தரப்பட்ட மக்களை சந்தித்து ஈழப் பிரச்சனை குறித்தும் இலங்கையை புறக்கணிப்போம் என்ற செய்தியை எடுத்துச் சென்றனர். பல்லாயிரம் மக்கள் இப்பேரணி மூலம் விழிப்புணர்வு பெற்றனர். தமிழகத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு பிறகு இப்பேரணி தான் பெருமளவில் மக்களிடம் ஈழப் பிரச்னையை கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுயநலம் இல்லாத இம் மாணவர்களுக்கு நம் வாழ்த்துகள்

1000133_320134398118701_1926233520_n.jpg

 
999667_671067382908115_1917703713_n.jpg
1044589_671064142908439_1191546104_n.jpg
1013026_671064146241772_758118947_n.jpg
945664_671064149575105_2068453994_n.jpg
 
[முகநூல்] 
 [ 30 - 06 - 2013 ]
 
  • 3 weeks later...

நம்பிக்கையை நம்மில் வைப்போம் !
 
 
1000737_357190321049973_718270009_n.jpg

 

Students' Federation For Free Eelam - SFFE

[முகநூலில் இருந்து]
 

 

‘வெற்றி அல்லது வீரச்சாவு’

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற உறுதிப்பாட்டுடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தோழர் தியாகு அவர்கள் தொடங்கவிருக்கிறார்.

கோரிக்கைகள்:
* காமன்வெல்த் அமைப்பில் இருந்து சிங்கள அரசை நீக்க, இந்திய அரசு முதலில் வலியுறுத்த வேண்டும்.

* இரண்டாவதாக, காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதிக்கக் கூடாது. மூன்றாவதாக, அப்படியே கொழும்பில் நடந்தாலும், இந்திய அரசோ மற்ற காமன்வெல்த் உறுப்பு நாடுகளோ அதில் கலந்துகொள்ளக் கூடாது.

* இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கை ஆயுதப் படையினருக்கோ, மற்ற துறையினருக்கோ எவ்வகைப் பயிற்சியும் அளிக்கக் கூடாது.

* இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழிக் கம்பி வடம் அமைத்து மின்சாரம் கொடுப்பதற்கு செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும்.

* கச்சதீவு தொடர்பான ஒப்பந்தத்தையும் ரத்துசெய்ய வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய உலகத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானங்களுக்கு மத்திய அரசும் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற உறுதிப்பாட்டுடன் திலீபன் நினைவு நாள் அன்று வருகிற செப்டம்பர் மாதம் 26-ம் தேதி முதல் சாகும் வரைப் பட்டினிப் போராட்டம் தொடங்கவிருக்கிறார் தோழர் தியாகு
1070030_588152131235574_21888405_n.jpg

 

 

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு

[ முகநூலில் இருந்து ] 17 July 2013

 

---------------------------------------------------------------------------------

முடியாது என்று நினைத்தால் எதுவுமே முடியாது. எங்களின் இந்தப் போராட்டத்தால் மீண்டும் ஒரு மாணவ எழுச்சி, மக்கள் எழுச்சி தோற்றுவிக்கப்பட வேண்டும். போராடி வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக போராடாமலேயே இருக்கக் கூடாது.

போராடாமல் வாழ்ந்த இனம் என்பதைக் காட்டிலும், போராடி அழிந்த இனம் என்று வரலாறு எங்களுக்குக் கிடைக்கட்டும்’ என்று சொன்னார் பிரபாகரன். நாங்களும் அதுபோலத்தான்!//

'வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற உறுதிப்பாட்டுடன் திலீபன் நினைவு நாள் அன்று வருகிற செப்டம்பர் மாதம் 26-ம் தேதி முதல் சாகும் வரைப் பட்டினிப் போராட்டம் தொடங்க இருக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு. #

"புரட்சி தானாக உருவாவதில்லை நாம்தான் உருவாக்க வேண்டும் : சேகுவேரா"

 

Parani Krishnarajani   [ பரணி கிருஸ்ணரஜனி ]

[முகநூலில் இருந்து]  17 July 2013

 

  • கருத்துக்கள உறவுகள்

தியாகு ஜயாவின் போராட்டம் வெற்றி அடையட்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

மனக்கலக்கத்துடன் நன்றி தியாகு அவர்களுக்கு..

  • 2 weeks later...
மாணவர்களை பெருமைபடுத்த வாருங்கள்…!!!!


தோல்வியின் கதைகளை தொடர்ந்து எழுதுதல் எப்போதும் அயர்ச்சியையே தருகிறது, பல நாட்களுக்கு பிறகு மீண்டும் வெற்றியின் கதையை எழுதுகிறேன்… சமகால மாணவர்களின் வெற்றிக் கதையை எழுதுகிறேன்… உலக பெரியண்ணன் அமெரிக்காவை அசைத்து பார்த்த… பணிய வைத்த மாணவர்களின் வெற்றிக் கதையை பதிவு செய்த ‘அறப்போர்’ ஆவணப்படம் குறித்து எழுதுகிறேன்.

அறப்போர் – இனப்படுகொலைக்கு எதிராக மாணவர்களின் அறப்போராட்டங்கள் குறித்து எடுக்கப்பட்ட மாணவர் வரலாற்று ஆவணப்படம்.

இப் படத்தில் ஒரு பகுதிக்கு ஒளிப்பதிவு செய்தவன் என்ற முறையிலும்… படத்தின் முன் தயாரிப்பில் (Pre-Production) வேலை செய்தவன் என்ற முறையிலும் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்…

2007 இல் தொடங்கிய நான்காம் கட்ட ஈழப்போர், தமிழகத்தில் 80களுக்குப் பிறகு பிறந்து உலகமயமாக்கலின் மடிகளில் தவழ்ந்த பல இளைஞர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இலட்சங்கள் சம்பளம் கொடுத்த வேலையை உதறி, ஈழ போர் குறித்து பிரசாரம் செய்ய வீதிக்கு வந்த இளைஞர்களை நானறிவேன்…! உறவுகள் மடிந்து கொண்டிருக்கும் போது திருமணம் வேண்டாம் என காதலித்த பெண்ணை ஓராண்டு காத்திருக்க வைத்த நண்பர்களையும் நானறிவேன்… ஈழ போர் குறித்து படம் ஆவணப்படம் எடுப்பது போர் குறித்த புத்தகங்களை வெளியிடுவது என கைகாசுகளை செலவு செய்து களப்பணி செய்த காலங்கள் அவை…!

இலங்கை அரசை கோபமடைய செய்யும் செயல்களை யாரும் செய்ய வேண்டாம் என்று பதறிய தமிழகத் தலைவர்களை இளைஞர்கள் முன் அம்பலபடுத்திய காலகட்டம் அது. போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொல்லியவர்களையும்… மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்றவர்களையும் நம்பிப்பயனில்லை என இளைஞர்கள் உணர தொடங்கினர்.

முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிய சில தலைவர்களுக்கு 2013ல் தமிழக மாணவர்கள் திசைவழி காட்டினர். இனி சமரசவாதிகளை நம்பி பயனில்லை என மாணவர்கள் களதிற்கு வந்தனர்… தனி மாகாணமோ, சுயாட்சியோ தீர்வல்ல. நாங்கள் கேட்பது தனி ஈழம் மட்டுமே என்று களதிற்கு வந்தனர். எப்போது defensive ஆகவே இருக்கும் தமிழினம், மாணவர்களினால் offensive ஆக செயல்பட்டது.
அனைத்துத் தலைவர்களும் மாணவர்களின் போராட்டத்துக்கு கருத்து தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பபட்டனர்… தி.மு.க மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறியது… இத்தனையும் செய்த மாணவர்களின் போராட்டம் பதிவு செய்ய வேண்டிய ஒன்று….

அதை எந்த சார்ப்பும் சமரசமும் இல்லாமல் ‘அறப்போரில்’ பதிவு செய்யபட்டுள்ளது வெறும் உணர்வுவையபட்டு மட்டும் அணுகாமல், தர்க்கங்களோடு அணுகி உள்ளது இப்படம்.

மிகுந்த பொருட்செலவில், நவீன தொழிற்நுட்பங்கள் கொண்டு இப்படம் தயாரிக்கபட்டுள்ளது… வழக்கமான ஆவணப்படம் பார்க்கும் அயர்ச்சியை நிச்சயம் ’அறப்போர்’ தராது…

இந்த படத்தின் வெளியீடு மற்றும் திரையிடல் இன்று (28, ஞாயிறு 2013)… ஸ்பென்சர் பிளாசா எதிர்புறம் உள்ள புக்பாயிண்ட் அரங்கில் நடக்கிறது. நம் சமகால மாணவர்களின் அறப்போரட்டத்தை அங்கீகரிக்க வேண்டியது நம் கடமை. உங்களின் வருகை மாணவர்களை பெருமைபடுத்தும் அது அவர்களின் அடுத்தகட்ட போராட்டத்துக்கு உந்து சக்தியாக அமையும். மாணவர்களை பெருமைபடுத்த வாருங்கள்…!!!
 
 
969578_360793244023014_2066210594_n.jpg

 

 

Face Book  [ 28 July 2013 ] 

Students' Federation For Free Eelam - SFFE    via Niyas ahmad

 

அறப்போர் -தமிழகத்தில் 28.07.2013 அன்று வெளியீடு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125833&utm_source=rss_links&utm_medium=front_rss_tn_students&utm_campaign=yarl_front_rss

 

எங்கள் தமிழ் மக்கள் கட்டாயமாக பார்க்கவேண்டிய ஆவணப்படம்: அறப்போர்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=125613&utm_source=rss_links&utm_medium=front_rss_tn_students&utm_campaign=yarl_front_rss

 

"அறப்போர்" ஆவணப்படம்பற்றி "பாலை" திரைப்பட இயக்குனர் ம.செந்தமிழன்
வழங்கிய நேர்காணல்

 

 

 

 

Edited by மகம்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  • 3 weeks later...

விழுப்புரம் நகரில் வரும் 06/10/2013 அன்று இலங்கையில் நடைபெறும் "காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை " இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி மாணவர்களால் முன்னெடுக்கப்படும் "மாபெரும் மாணவர் பொதுக்கூட்டம் "

 

1380376_685722938106401_907183544_n.jpg

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.