Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் வெடித்தது மாணவர் போராட்டம்; கண்டு கொள்ளுமா இந்திய அரசு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுண்டல்? போய்ட்டாரா? :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புத்தம்பி RockyOne! :D

அது அகதிக் கோட்டா அல்ல.. வெளிநாட்டு மாணவர்களுக்கான கோட்டா.. என்னுடன் அதில் வந்து படித்தவர் பலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர்.. :D

இருந்தாலும் அன்புத்தம்பி.. நீங்கள் எவ்வளவுதான் திட்டினாலும், உங்கள்மீது பெருக்கெடுக்கும் பாசப்பிணைப்பை யாராலும் தடுக்கமுடியாது கண்மணி..! :D

RECயில் எப்படி வெளிநாட்டு கோட்டா எடுப்பாங்கன்னு தெரியும்,நானும் அங்க இருந்து வந்தவன் தான்.

நாடு விட்டு வந்து வேறு வழி இல்லாமல் இருப்பவர்களுக்காக கொடுக்கும் சீட் அது.

அதை வாங்கி படித்து விட்டு நாக்கில் *** இல்லாமல் பேசும் உங்களை என்ன செய்வது?

அதை விடுங்கள்

தாழ்மையாக நான் கேட்டு கொள்வது, தயவு செய்து மாணவரளை உங்கள் ஆசைக்காக பலிகடா ஆக்க வேண்டாம். 

என் சொந்த தம்பியும் இந்த வெட்டி கூட்டதால் படிப்பு பாழ் ஆகி நிற்கதி ஆக இருக்கிறான்.எங்களை போல ஏழை குடும்பங்களுக்கு படிப்பு மட்டுமே மூலதனம், அதிலும் மண் அள்ளி போட வேண்டாம்

ஒரு ** தமிழனின் வேண்டுகோள்

நியானி: பண்பற்ற சொல் தணிக்கை

Edited by நியானி

அன்பின் RockyOne.. இந்த அன்பு உறவு நாக்கில் நரம்பில்லாமல் பேசவில்லை கண்மணீ..! :D உண்மையான உளச்சுத்தியோடுதான் பேசுகிறேன்.. :(

மாணவர்கள் பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது ஆசையும்..! ஆனால் காலம் அவ்வாறு விட்டுவைக்கவில்லையே..! தன்னெழுச்சியான போராட்டத்தை தூர தேசங்களில் வசிக்கும் நாங்கள் எப்படி அடக்க் முடியும் தம்பி? :(

நீங்கள் ஏதோ ஒரு தமிழன் என்று உங்களை அழைப்பதாக அடிக்கடி எழுதிக்கொள்கிறீர்கள்.. இது புதுமையாக இருக்கிறது அன்புத்தம்பி.. ஓரிரு இடங்களில் வேலையற்றவர்கள் சொல்லியிருக்கலாம்.. பெரிதுபடுத்தலாமா?

அண்ணன் தம்பிகளுக்கிடையில் தகராறு வரலாம்.. ஆனால் பொதுப்பிரச்சினையில் பிரிந்து நிற்கலாமா? வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம்..! :D

நியானி: மேற்கோள் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் rockyOne;
 
உங்களுடைய ஆதங்கத்தை உணர்ந்து கொள்கிறேன். நான் யாழ்பாணம் சென்ற போது சந்தித்த சில பெற்றோரும் இதைத்தான் சொன்னார்கள், "ஆர்பாட்டம் என்று செய்ய வெளிகிட்டு, கம்பசை முடியதால், நாட்கள் இழுபடுகிறது" என்று. அதில்/அப்படி சொல்லவதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்களும் அந்த மாதிரியான ஒருவர்தான். எங்கும் மாணவர் போராட்டம் என்பது அப்படித்தான், முதலில் ஒருவர் இருவர்...பிறகு 10 , 100 பிறகு எல்லோரும் என்று வரும். அந்த நேரத்தில் அதில் போராட்டத்தை எதிர்பவர்களுக்கும் கூட பாதிப்பு வரும்.-  
 
உங்களுக்கு/உங்கள் தம்பிக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு- சில நாட்கள் கல்வி நிலையங்கள் மூடி இருப்பதால் வரும் பாதிப்பு, ஏற்ருக்கொள்ளபடகூடியதுதான், ஆனால் ஒரு பெரிய நல்ல நோக்கத்திற்காக செய்கிறார்கள் என்று பொறுத்து கொள்ள முடியாதா?
 
-நீங்கள் எழுதிய "இலங்கைளில் இன்று/அன்று  நடக்கிற பிரச்சனைகளை" பற்றி எழுதியது அதிகளவு தவறுகளை கொண்டது. தனியே தனியே, சுட்டிகாட்ட முடியாதா அளவு தவறுகளை கொண்டது. அவற்றை விளங்கினால் சிலவேளைகளில் இந்த போராட்டம் ஞாயமாக இருக்கலாம் -உங்களுக்கும். அதற்காக, அப்படி விளங்கினால் உங்கள் குடுபத்திர்ற்கு ஏற்படிருக்கும், ஏற்பட போகும் இழப்புகளுக்கு தீர்வு வரும் என்று இல்லை .
 
நாங்கள் 4 வருடமும் 8 மாதமும் படிக்க வேண்டிய படிப்பை கிட்டத்தட்ட 9 வருடம் படித்தனான்கள். :(

மாணவர்கள் காசு வேண்டித் தான் போராடினம் என்று சொன்ன அவர்ட்ட கருத்துக்கு நீங்கள் இப்படி முக்கியத்துவம் குடுப்பது வியப்பை தருது...

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் மற்றும் சட்டக்கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையிலும், அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 6வது நாளாக தொடர்கிறது. சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை சுதந்திரமான அமைப்பின் மூலம் விசாரிக்க வலியுறுத்தி தங்களது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Dinamalar

அங்கதான் தினமலர்காரன் நிக்கிறான்..  :icon_mrgreen:  எப்பிடி மாத்திப் போட்டிருக்கிறன் பார்த்தீங்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரொக்கிவண்,

அதிகமாக மிகவும் தந்திரமாக உங்கள் கருத்துகளை முன்வைத்திருக்கிறீர்கள். தமிழகத்தில்பேரெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மையை நீங்கள் கையாண்டிருக்கும் ஒவ்வொரு சொற்களிலும் காணக்கூடியதாக இருக்கினறன. தனிமனித சிந்தனையாகக் காட்ட முற்பட்ட உங்கள் கட்டுரையானது ஈழத்தமிழர்களுக்கு தொடர்ச்சியாக தவறுகளைச் செய்து வரும் ஒரு அரசைக்காப்பாற்ற முயல்வதாகத் தெரிகிறது. உங்களுடைய ஒவ்வொரு கருத்தூட்டங்களும் ஈழம் தமிழகம்.... ஈரிடத்தமிழர்களும் இன்னும் இறுகி பேரெழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதை உட்பொருளாகக் கொண்டிருக்கின்றன. அதற்காக இந்தக்களத்தில் சீண்டும் வகையில் எழுதி இங்குள்ளவர்கள் திருப்பி உங்களைச்சீண்டினால் அதையே பெரிதாக்கி தமிழகத்திற்கும் எங்களுக்குமான ஒற்றுமையைக்குலைக்க முயற்சி எடுப்பதற்கு எத்தனிப்பதாகதெரிகிறது. உண்மையிலேயே தவறான புரிதலோடு இவ்விடம் நின்று கருத்துப்பதிகிறீர்கள். தமிழக மாணவர் போராட்டம் என்பது அவர்கள் தன்னிச்சையாக எழுந்து மேற்கொள்வது.     அவர்களிடம் மனிதாபிமானம் வாழ்கிறது.

சிங்கள இனவழிப்பு அரசுகளால் தமிழினம் சிதைக்கப்பட்டதை, சிதைக்கப்படுவதை... அதுவும்  மொழியால், பண்பாட்டால் ஒன்றாக இருந்தவர்கள் அழிக்கப்பட்டதை தொடர்பே இல்லாத வெளிநாட்டுத் தொலைக்காட்சிகள் சாட்சிப்படுத்தும் ஒரு நிலையில் கடந்தகாலங்களில் உண்மைகளுக்குப்புறம்பான முறையில் ஆட்சியில் உள்ளவர்களால் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்று உணர்வால் எழுந்தது. டெல்லியில் நடந்த ஒரு பாலியல் வன்முறைக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது நியாயமென்றால் அதனைவிட பல்லாயிரம் மடங்காக தமிழகத்து மாணவர்கள் போராட்டம் நடாத்த எழுவதும் நியாயமே.... ஏனெனில் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு அவ்வளவு கோரமானது.

ரொக்கிவண்,

நீங்கள் சாதாரண ஆளாகத் தெரியவில்லை எமக்கும் தமிழகத்திற்குமான உறவை அறுக்க விழையும் கூர்மையான ஆயுதமாகவே தெரிகிறீர்கள். நாங்களும் காலங்காலமாக நிறையமே இப்படியானவற்றை சந்தித்துவருகிறோம். உங்கள் தந்திரமான எழுத்துகள் எங்களிடம் பலிக்காது. நன்றிங்க.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மங்கையக்கரசி.. :D நாங்கள் சொல்வதை விட உங்கள் ஆழமான கருத்துக்கள் அவர்களைச் சென்றடைய அதிக வாய்ப்பு இருக்கு.. :rolleyes::D

வணக்கம் வாங்கோ சகோ அக்கா....!
 
உங்களின் கருத்து தான் எனது கருத்தும் கூட.....ஆண்டவன் எனக்கு பொறுமையை படைக்க வில்லை உங்களுக்கும் டங்குவுக்கும் அதை படைச்சு இருக்குறார்......அவர் ஒன்று எழுதினார் அதை என்லால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அதாவது புலத்தில் இருக்கும் எமது உறவுகள் காசை குடுத்து சீண்டி விடினமாம் மாணவர ...நான் அவரிடம் கேட்ட கேள்வி இது தான்...40000 ஆயிரம் மாவீரர் மண்ணுக்காக்க மடிந்து போனார்கள்...அவர்களும் காசு வேண்டித் தானா போராடினார்கள் என்று......அதோடை கோவத்திலை ஏதோ எல்லாம் எழுதி விட்டன்..ஆனால் என்ற கருத்தைக் காணவில்லை....

முதலில் விருப்பம் இருந்தால் இலங்கை சென்று போராடலாம். அப்பாவி ஏழை மாணவர்களுக்கு பணம் கொடுத்து போராட வைக்கும் ஆட்களுக்கு ஒரு கோரிக்கை

போய் நீங்கள் உங்கள் ஈழத்தில் போராடலாமே ஏன் எங்கள் மக்கள் வாழ்க்கையை உங்கள் ஆசைக்காக கெடுக்க நினைக்கிறீர்கள்?

யார் அண்ணை அவர்களுக்கு பணம் கொடுத்து போராட சொன்னது? அவர்களே புலம்பெயர் தமிழர்களின் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டு போராடுகிறார்கள். அதை இன்னும் நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கு. :D சும்மா ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டக்கூடாது. :icon_idea:

அவர்கள் தாங்களாக தான் மாணவர் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அதற்கு நீங்கள் புலம்பெயர் தமிழர்களின் இணைய தளத்தில் வந்து எமக்கெதிராக எழுதி என்ன ஆகப்போகிறது? தேனியில் தானே இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியே போராட்டத்தில் சென்று அங்குள்ளவர்களை கேட்டு உண்மை நிலையை தெரிந்துகொள்ளுங்கள். :icon_idea: ஆலோசனை சொல்வதானாலும் அவர்களுக்கே சொல்லுங்கள். :icon_idea:

இண்டைக்கு பார்த்து என்ற பச்சை முடிஞ்சுது  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் சொந்த தம்பியும் இந்த வெட்டி கூட்டதால் படிப்பு பாழ் ஆகி நிற்கதி ஆக இருக்கிறான்.எங்களை போல ஏழை குடும்பங்களுக்கு படிப்பு மட்டுமே மூலதனம், அதிலும் மண் அள்ளி போட வேண்டாம்

பையன்26,

எனது பதில் அவரது தவறான கருத்தை மட்டும் சுட்டுகாட்டுவதாய் இருந்தால், பெரும்பாலும் ஒரு விவாதம் அகவே இருக்கும். ஆனால் அவர் தனக்கு ஏற்படுகிற பாதிப்பையும் சொல்லும்போது ஆகக் குறைந்தது அதை உணர்ந்து கொள்கிற தன்மையாவது இருக்க வேண்டும். அவர் அவருக்கு,   அவர்களுக்கு வாழ்க்கையே  முக்கியத்துவம் பெறுகிற இக்காலத்தில், -நாங்களே  இன்னும் ஒரு காத்திரமான போராட்டத்தை செய்ய நினைக்காத போது- அங்கே இதனால் தானும்/ தனது தம்பியும் பாதிக்கபடுகிறார் என்று சொல்லுவது எந்த விதத்திலும் தவறல்ல., அப்படியாக(வும்) இருக்க கூடிய ஒருவரை  நீ "இப்படியானவர் " என்று வேறுபடுத்துவது, இந்த மாதிரி உள்ள பலரது- முக்கியமாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களது மனத்தை பாதிக்கும்.

இந்தியாவில் உள்ள மத்திய தரவார்க்கத்திர்ற்கும் எங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு, அதை உணர்ந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு காம்பஸ்(இலங்கையில்)  திறந்திருந்தால்,குறித்த நாட்களில்  பரிட்சைகள் நடத்தால் ஆச்சரியம், அவர்களுக்கு நடக்காவிட்டால் ஆச்சரியம். அதனால்தான் இங்கே எங்களை விட 6/7 வயது குறைந்தவர்களுடன் வேலை செய்ய வேண்டி வருகிறது. அவர்களுது உணர்வுகளையும் புரிந்து கொள்ளுவோம்.

தாழ்மையாக நான் கேட்டு கொள்வது, தயவு செய்து மாணவரளை உங்கள் ஆசைக்காக பலிகடா ஆக்க வேண்டாம். 

என் சொந்த தம்பியும் இந்த வெட்டி கூட்டதால் படிப்பு பாழ் ஆகி நிற்கதி ஆக இருக்கிறான்.எங்களை போல ஏழை குடும்பங்களுக்கு படிப்பு மட்டுமே மூலதனம், அதிலும் மண் அள்ளி போட வேண்டாம்

ஒரு ** தமிழனின் வேண்டுகோள்

நியானி: பண்பற்ற சொல் தணிக்கை

மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமானால் என்ன செய்யலாம் என்றும் தமிழக உறவுகள் ஆலோசனை கூறிக்கொண்டு செல்கிறார்கள். அதில் ஒன்று இது. :rolleyes:  முடிந்தால் இதனை முயன்று மீளவும் பாடசாலையை திறக்க செய்து, ஏனைய மாணவர்கள் போராடினாலும் :wub: உங்கள் தம்பியை தனியாக என்றாலும் வகுப்புகளில் பங்குபற்ற சொல்லுங்கள். :wub:

மாணவர் போராட்டத்தை முன்னிட்டு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை-செய்தி.

1) ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு பத்து மாணவர்களை தயார் செய்து அந்தந்த கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரியை திறக்க சொல்லி e-mail அனுப்புங்கள், Cc இல் அதன் பல்கலைகழகத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.

2) குறைந்தது 10 தந்தி கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்புங்கள்.

3) மேற்கூறிய இரண்டின் நகலையும் வைத்து கல்லூரியை திறக்க சொல்லி நீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை முறையிடுங்கள்.

4) உங்களின் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் எங்கோ பதிவு செய்யப்படலாம் கவனம். உங்களுக்கு வரும் எந்த தொலைபேசி அழைப்பையும் பதிவு செய்து வைப்பது நலம்.

4) நீங்கள் போராடும் ஒவ்வொரு இடத்திலும் ரகசிய camera இருக்கலாம். உங்கள் camera வை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருங்கள், முடிந்தால் பதிவு செய்துகொண்டே இருங்கள்.

வழக்கறிஞர்களுடன் கலந்து ஆவன செய்யுங்கள். :rolleyes:

- முகநூல் -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

RockyOne இன் தம்பியின் படிப்பு பிரச்சினையானது வருத்தம் அளிக்கிறது..! :( எப்படி இருந்தாலும் அவர் இப்போது ஓய்வில்தான் இருப்பார்..! :D அவரும் ஒரு போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்வார் என நம்புகிறேன்..!

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26,

எனது பதில் அவரது தவறான கருத்தை மட்டும் சுட்டுகாட்டுவதாய் இருந்தால், பெரும்பாலும் ஒரு விவாதம் அகவே இருக்கும். ஆனால் அவர் தனக்கு ஏற்படுகிற பாதிப்பையும் சொல்லும்போது ஆகக் குறைந்தது அதை உணர்ந்து கொள்கிற தன்மையாவது இருக்க வேண்டும். அவர் அவருக்கு,   அவர்களுக்கு வாழ்க்கையே  முக்கியத்துவம் பெறுகிற இக்காலத்தில், -நாங்களே  இன்னும் ஒரு காத்திரமான போராட்டத்தை செய்ய நினைக்காத போது- அங்கே இதனால் தானும்/ தனது தம்பியும் பாதிக்கபடுகிறார் என்று சொல்லுவது எந்த விதத்திலும் தவறல்ல., அப்படியாக(வும்) இருக்க கூடிய ஒருவரை  நீ "இப்படியானவர் " என்று வேறுபடுத்துவது, இந்த மாதிரி உள்ள பலரது- முக்கியமாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களது மனத்தை பாதிக்கும்.

இந்தியாவில் உள்ள மத்திய தரவார்க்கத்திர்ற்கும் எங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு, அதை உணர்ந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு காம்பஸ்(இலங்கையில்)  திறந்திருந்தால்,குறித்த நாட்களில்  பரிட்சைகள் நடத்தால் ஆச்சரியம், அவர்களுக்கு நடக்காவிட்டால் ஆச்சரியம். அதனால்தான் இங்கே எங்களை விட 6/7 வயது குறைந்தவர்களுடன் வேலை செய்ய வேண்டி வருகிறது. அவர்களுது உணர்வுகளையும் புரிந்து கொள்ளுவோம்.

யார் கண்டான் நேரில் அங்கை தான் அவட்ட தம்பி படிக்கிறார் என்று...ஒரு இனம் அழிஞ்சு போனதை விட ஒரு ஆளின் படிப்பு ஜயோ கையோ...ஒரு இணத்துக்காண்டி நாடு வேண்டி போராடி எத்தனையோ லச்ச மக்கள் எத்தனையோ போராளிகள் மடிந்து போய் விட்டார்கள்...அவர்களின் தியாகத்துக்கு முன்னால்..இவட்ட கட்டுரையும் தம்பின்ட படிப்பும் கால் தூசுக்கு சமன்.....

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது… அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள்.

நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும். தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்.

500 ஆண்டுகளுக்கு முன்னம் யார் அண்ணை ஆண்டது? :lol: அதற்கு முன் யார் ஆண்டது? :icon_idea:

"தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள்

எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்."

நீங்களே இப்படி சொல்லிவிட்டீர்களே அண்ணை. :(  :D  நாங்களாகட்டும் தமிழக உறவுகளாகட்டும் எமது உரிமைகளை வென்றெடுக்க தான் போராடுகிறோம். அதை மட்டும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். :( ஆனால் வேறு யாராவது போராடினால் படிப்பாவது மண்ணாவது என்று கூறி ஆதரிப்பீர்கள் போலிருக்கே. :icon_idea:

இப்ப தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் மட்டும் என்ன ஜனநாயக முறையில் நடைபெறாமல் பயங்கரவாத முறையிலா நடக்குது? :icon_idea:

Edited by துளசி

முதலில் விருப்பம் இருந்தால் இலங்கை சென்று போராடலாம். அப்பாவி ஏழை மாணவர்களுக்கு பணம் கொடுத்து போராட வைக்கும் ஆட்களுக்கு ஒரு கோரிக்கை

போய் நீங்கள் உங்கள் ஈழத்தில் போராடலாமே ஏன் எங்கள் மக்கள் வாழ்க்கையை உங்கள் ஆசைக்காக கெடுக்க நினைக்கிறீர்கள்?

தமிழகம் முழுவதும் ஈழ தமிழர்களுக்கான ஆதரவும், மத்திய அரசுக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. பல கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகள் இதிலும் தங்கள் உக்தியை கையாண்டுள்ளனர். விடுதியை விட்டு செல்ல மறுக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்து வழியனுப்பி வைக்கிறதாம் அந்த கும்பல்.

பணம் கொடுத்து நம் ஒற்றுமையை கலைக்க நினைப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கவேண்டும் மாணவர்களே.

- முகநூல் -

பி.கு: புலம்பெயர் தமிழர்களின் பணம் வேண்டாம் என்று கூறி விட்டு போராட்டம் நடத்தும் தமிழக மாணவர்களுக்கு உண்மையில் தமிழக அரசியல் கட்சிகள் சில போராட்டத்தை குழப்புவதற்கு தான் பணம் கொடுத்து முயற்சிக்கிறார்கள் என்பதை இனியாவது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். :(  :D  அவர்களிடம் சென்று எமது "அப்பாவி ஏழை மாணவர்களுக்கு" பணம் கொடுத்து போராட்டத்தை குழப்ப முயற்சிக்க வேண்டாம் என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். :(:)

Edited by துளசி

தாழ்மையாக நான் கேட்டு கொள்வது, தயவு செய்து மாணவரளை உங்கள் ஆசைக்காக பலிகடா ஆக்க வேண்டாம். என் சொந்த தம்பியும் இந்த வெட்டி கூட்டதால் படிப்பு பாழ் ஆகி நிற்கதி ஆக இருக்கிறான்.எங்களை போல ஏழை குடும்பங்களுக்கு படிப்பு மட்டுமே மூலதனம், அதிலும் மண் அள்ளி போட வேண்டாம்

ஒரு ** தமிழனின் வேண்டுகோள்

நியானி: பண்பற்ற சொல் தணிக்கை

தேனி : கம்மவர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ! பரவட்டும் நம் எழுச்சி (முகநூல்)

rockyone அண்ணா, நீங்கள் தேனியில் இருப்பதால் இம்மாணவர்களை சென்று சந்தியுங்கள். அவர்கள் உண்மையை விளக்கிய பின் அதை கேட்டு தெளிவாகி உங்கள் தம்பியையும் போராட்டத்தில் இணைந்து கொள்ள சொல்லுங்கள். கல்லூரிகள் நிறுத்தப்பட்டிருந்தால் மீள ஆரம்பிக்கும் மட்டும் என்ன செய்யப்போகிறார் உங்கள் தம்பி? :unsure::) உங்களுக்கும் நேரமிருந்தால் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி துளசிக்கு அன்பான வேண்டு கோள்...இவருக்கு கருத்து எழுதி நேரத்தை வீன் ஆக்கதீர் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு அதை முதல் செய்யும்.....!அவர் இனி வர மாட்டார் இந்த திரி பக்கம்...நேற்று மூக்கு உடைச்சாச்சு எல்லோ...நல்ல டாக்குத்தர பாக்க போய் இருப்பார் மருந்து கட்ட‌

அவருக்கு கருத்து எழுதும் நோக்கில் எழுதவில்லை. இந்த திரியை பார்க்கும் தமிழக உறவுகள் உண்மை நிலையை புரிந்து கொள்வதற்காக எழுதினேன். :)

வணக்கம் ரொக்கிவண்,

அதிகமாக மிகவும் தந்திரமாக உங்கள் கருத்துகளை முன்வைத்திருக்கிறீர்கள். தமிழகத்தில்பேரெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மையை நீங்கள் கையாண்டிருக்கும் ஒவ்வொரு சொற்களிலும் காணக்கூடியதாக இருக்கினறன. தனிமனித சிந்தனையாகக் காட்ட முற்பட்ட உங்கள் கட்டுரையானது ஈழத்தமிழர்களுக்கு தொடர்ச்சியாக தவறுகளைச் செய்து வரும் ஒரு அரசைக்காப்பாற்ற முயல்வதாகத் தெரிகிறது. உங்களுடைய ஒவ்வொரு கருத்தூட்டங்களும் ஈழம் தமிழகம்.... ஈரிடத்தமிழர்களும் இன்னும் இறுகி பேரெழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதை உட்பொருளாகக் கொண்டிருக்கின்றன. அதற்காக இந்தக்களத்தில் சீண்டும் வகையில் எழுதி இங்குள்ளவர்கள் திருப்பி உங்களைச்சீண்டினால் அதையே பெரிதாக்கி தமிழகத்திற்கும் எங்களுக்குமான ஒற்றுமையைக்குலைக்க முயற்சி எடுப்பதற்கு எத்தனிப்பதாகதெரிகிறது. உண்மையிலேயே தவறான புரிதலோடு இவ்விடம் நின்று கருத்துப்பதிகிறீர்கள். தமிழக மாணவர் போராட்டம் என்பது அவர்கள் தன்னிச்சையாக எழுந்து மேற்கொள்வது.     அவர்களிடம் மனிதாபிமானம் வாழ்கிறது.

சிங்கள இனவழிப்பு அரசுகளால் தமிழினம் சிதைக்கப்பட்டதை, சிதைக்கப்படுவதை... அதுவும்  மொழியால், பண்பாட்டால் ஒன்றாக இருந்தவர்கள் அழிக்கப்பட்டதை தொடர்பே இல்லாத வெளிநாட்டுத் தொலைக்காட்சிகள் சாட்சிப்படுத்தும் ஒரு நிலையில் கடந்தகாலங்களில் உண்மைகளுக்குப்புறம்பான முறையில் ஆட்சியில் உள்ளவர்களால் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்று உணர்வால் எழுந்தது. டெல்லியில் நடந்த ஒரு பாலியல் வன்முறைக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது நியாயமென்றால் அதனைவிட பல்லாயிரம் மடங்காக தமிழகத்து மாணவர்கள் போராட்டம் நடாத்த எழுவதும் நியாயமே.... ஏனெனில் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு அவ்வளவு கோரமானது.

ரொக்கிவண்,

நீங்கள் சாதாரண ஆளாகத் தெரியவில்லை எமக்கும் தமிழகத்திற்குமான உறவை அறுக்க விழையும் கூர்மையான ஆயுதமாகவே தெரிகிறீர்கள். நாங்களும் காலங்காலமாக நிறையமே இப்படியானவற்றை சந்தித்துவருகிறோம். உங்கள் தந்திரமான எழுத்துகள் எங்களிடம் பலிக்காது. நன்றிங்க.

நன்றி அக்கா நான் இவருக்கு எதோ எழுத நினைத்தேன் .............நிச்சயம் எச்சரிக்கைப்புள்ளி கிடைத்திருக்கும் ...............ஆனால் எழுத முதல் உங்கள் நீழமான பதிலை  வாசித்தேன் ....எனக்கு எழுத இடம் விட்டு வைக்கவில்லை ...............ஆணித்தரமான பதிலை வழங்கியுள்ளீர்கள் ............

[.உங்கள் யாழின் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சியை தந்துள்ளது .

பச்சையுடன் மீண்டும் வருவேன் ....]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.