Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று சோனியா முக்கிய முடிவு

Featured Replies

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது என, தி.மு.க., மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, இதுகுறித்து, காங்., - எம்.பி.,க்களுடன், அக்கட்சித் தலைவர் சோனியா,இன்று, முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்த முடிவை, அவர் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவம், பெருமளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது.இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை தேவை என்ற, இரு கோரிக்கைகளை, பார்லிமென்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என, கருணாநிதி நேற்று திடீரென புதுக் கோரிக்கையையும் விடுத்தார். இல்லையெனில், மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலக நேரிடும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மிரட்டல் விடுத்துள்ளார்.

எனினும், இது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர்கருணாநிதியை சென்னையில் சந்தித்து சமதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதில் தோல்வி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். இதனால், அதிருப்தி அடைந்த அவர், இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது என மிரட்டல் விடுத்து வருகிறார்.

இன்று முக்கிய முடிவு
இதையடுத்து, இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்றுடில்லியில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம் நடக்கிறது. இதில், இலங்கை விவகாரம் குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன், சோனியா, கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளார்.இதன் பின்னரே இலங்கைக்கு எதிரான தீ்ர்மானத்தில் கருணாநிதியின் முடிவு குறித்து ஆ‌லோசனை நடத்தி இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த முடிவு தெரியும்.

இதற்கிடையே அமெரிக்க தீ்ரமானம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக, ஐ.நா.,வின் இந்திய பிரதிநிதி, திலீப் சின்காவுக்கு, டில்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர், இன்று வருவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.yahoo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%9C-%E0%AE%A9-%E0%AE%B5-020000550.html

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் முடிவை ராகுல் சொல்லிவிட்டாரே...இப்ப இவ விசுவரூபம் காட்டப்போற போலைகிடக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
சோனியா முந்தானை முடிச்சை அவிழ்க்கிறா ...... முடியுறா.
உடனே மத்திய அரசு முடிவை மாற்றுது மிரளுது .........
என்று கொட்டை எழுத்தில் இந்திய பத்த்ரிகைகளிலேயே எழுதுகிறார்கள். இதை பிரஸ் மீட்டிங் வைத்து  வேறு அறிவிக்கிறார்கள்.
 
பின்பு இந்தியாதான் பெரிய ஜெனநாயக நாடு என்று வேறு பினார்த்துகிரார்கள்.
அங்கே நடப்பது சோனியாவின் சர்வதிகார ஆட்சியா?
அல்லது ஜெனநாயக ஆட்சியா?
சோனியாவை காங்கிரஸ் தலைவியாக மக்கள் ஒருபோதும் தெரிவு செய்யவில்லை.
காங்கிரஸ் கட்சி முடிவுகளை அதன் தலைவியாக இருந்து எடுக்கும் பொறுப்பை தவிர. அவரிடம் எந்த மக்கள் ஆணை பதவிகளும் இல்லை.
 
இதில் சோனியா முந்தானையை முடியுறா அவிழ்க்கிறா? என்றால் ஒண்ணுமே புரியவில்லை. 
 
சோனியா முந்தானையை முடியுறாவா அவிழ்க்கிறாவா என்பதை ஏன் மத்திய அரசு பார்க்க வேண்டும்? 

100 கோடி இந்திய‌ மக்களுக்கு, இத்தாலியிலிருந்து ஒரு தலைவி. வெட்கம் கெட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது என, தி.மு.க., மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, இதுகுறித்து, காங்., - எம்.பி.,க்களுடன், அக்கட்சித் தலைவர் சோனியா,இன்று, முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்த முடிவை, அவர் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவம், பெருமளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது.இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை தேவை என்ற, இரு கோரிக்கைகளை, பார்லிமென்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என, கருணாநிதி நேற்று திடீரென புதுக் கோரிக்கையையும் விடுத்தார். இல்லையெனில், மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலக நேரிடும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மிரட்டல் விடுத்துள்ளார்.

எனினும், இது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர்கருணாநிதியை சென்னையில் சந்தித்து சமதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதில் தோல்வி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். இதனால், அதிருப்தி அடைந்த அவர், இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது என மிரட்டல் விடுத்து வருகிறார்.

இன்று முக்கிய முடிவு

இதையடுத்து, இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்றுடில்லியில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம் நடக்கிறது. இதில், இலங்கை விவகாரம் குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன், சோனியா, கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளார்.இதன் பின்னரே இலங்கைக்கு எதிரான தீ்ர்மானத்தில் கருணாநிதியின் முடிவு குறித்து ஆ‌லோசனை நடத்தி இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த முடிவு தெரியும்.

இதற்கிடையே அமெரிக்க தீ்ரமானம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக, ஐ.நா.,வின் இந்திய பிரதிநிதி, திலீப் சின்காவுக்கு, டில்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர், இன்று வருவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.yahoo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%9C-%E0%AE%A9-%E0%AE%B5-020000550.html

அதுதான் 2008 இல் ஒரு முடிவு எடுத்தாவே, அதைவிடவா இன்னொரு முடிவு எடுக்கப் போறா?? 2008 இல் எந்த விலை கொடுத்தாவது புலிகளை அழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தா. எங்கே தேர்தலில் ஆட்சி மாறினால் தனது சபதம் நிறைவேறாமல்ப் போய்விடுமோ என்று மே 18 இற்குள் முடிவு வவேண்டும் என்று சைவசங்கர் மேனன் மற்றும் நாராயணன் ஊடாக சிங்கள இராணுவத்தை விரைவு படுத்தினா. அதை மூடிமறைக்க கருநாநிதியை வைத்து 3 மணிநேர உண்ணாவிரதமிருந்து நாடகமாடினா. இறுதியில் இனக்கொலையும் அவவின் திருப்திக்கேற்ப நிறைவேறி, தி. மு. க வும் காங்கிரஸுடன் தொடர்ந்து தொங்கிக்கொண்டது. 

அதேபோல இப்பவும் ஒரு முடிவு எடுக்கப்போறா. இனக்கொலையை எப்பாடு பட்டாவது மறைப்பதன்பதுதான் அது. 2008 ஐப் போலவே கருநாநிதியை வைத்து இப்போதும் ஆதரவை விலக்கிக்கொள்ளுவதான நாடகம். இறுதியில் அமெரிக்கத் தீர்மானம் புஸ்வானமாக, தி.மு.க மறுபடியும் அவவின்ர அதில தொங்கிக்கொண்டிருக்கப்போகுது.

இதெல்லாத்துக்கும் காரணம் ரஜீவ் என்கிற அறிவிலி. தண்ணியடிக்கப்போனோமா, வந்தமா என்கிறதை விட்டுட்டு பாரில பியர் கொடுக்கிற நாதாரியை லவ் பண்ணினதால ஒரு இனமே பலிகொடுக்கப்பட வேண்டியிருக்கு.

  • தொடங்கியவர்

தமிழக அரசியலில் திமுக வின் முகம் களையப்பட்டது போன்று இந்திய அரசியலில் காங்கிரசின் முகம் களையப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

New Delhi: 6.16 pm: DMK MP S Ganapathy says that the party didn't withdraw support to pull down the UPA govt, but was acting according to the will of the people of TN.

5.40 pm: Government sources say that the DMK never insisted on the term 'genocide' during their meet with the Congress leaders. "They sought a resolution in Indian Parliament and demanded amendments to the UN resolution on Lanka," they add.

4.40 pm: DMK sticks to its three demands on the resolution on Sri Lanka. It insists that the terms 'genocide' and 'war crimes' be included in the US-backed resolution. It also demands an international probe into the alleged war crimes by Sri Lankan Army against Lankan Tamils during the almost three decade long conflict with LTTE cadres.

4.07 pm: Government sources that the UPA managers are in touch with the DMK and trying to convince them to give up on the inclusion of the term 'genocide' in the US-backed UN resolution against Sri Lanka. The sources add that the term 'genocide' can be used in diplomatic parlance only after an international probe.

3:09pm: Amendment in UNHCR resolution on Sri Lanka to be moved by India. The amendment will make the resolution more stringent. But no decision has been taken on inclusion of the word "genocide". The resolution in Parliament will be moved only if there is consensus and the government is speaking to all political parties.

http://ibnlive.in.com/news/live-india-committed-to-protecting-rights-of-sl-tamils-says-sonia/379744-37-64.html

224019_167057406781614_374030791_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.