Jump to content

வன்னியன் வாறான்


Recommended Posts

பதியப்பட்டது

பராக் பராக் பராக் வன்னியன் வாறான் வன்னியன் வாறான் வன்னியன் வாறான்

Posted

வணக்கம் வாருங்கள் வன்னியன்...

அதுசரி நீங்கள் பண்டாரவன்னியனா? இல்லை காக்கைவன்னியனா??

Posted

வணக்கம் வன்னியன்

தங்கள் வரவு நல்வரவாகட்டும். ஆனால் ஏற்கனவே களத்தில் வன்னியன் இருக்கிறார். உங்கள் பெயரை மாற்றினீர்கள் என்றால். வசதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ. நானும் குழம்பி விட்டேன். உங்கள் பெயரால். மாற்றினால் நல்லாத்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

Posted

வன்னியா நீ பண்டார வன்னியனா? இல்லை காக்கை வன்னியனா?

தமிழ் மன்னனின் பெயரை வைத்திருக்கிறாய், ரொம்பவும் நெருடலாக இர்ருக்கு. எனக்கில்ல இங்க இன்னொருத்தருக்கு. அவருக்கு மற்றவர்களின் பெயரைப்பார்த்தால் ஒரே நெருடல்...ஐயோ பாவம்.

மன்னா நீ வாழ்க..

Posted

தமிழ் மன்னனின் பெயரை வைத்திருக்கிறாய், ரொம்பவும் நெருடலாக இர்ருக்கு. எனக்கில்ல இங்க இன்னொருத்தருக்கு. அவருக்கு மற்றவர்களின் பெயரைப்பார்த்தால் ஒரே நெருடல்...ஐயோ பாவம்.

நரி களத்துக்கை வருறதே தப்பு இதுல ஊளையிட்டுக்கொண்டு வேற வருதோ.

Posted

நரி களத்துக்கை வருறதே தப்பு இதுல ஊளையிட்டுக்கொண்டு வேற வருதோ.

:P :P :P :P :P :P

Posted

அட சீ.. நண்றி கெட்ட மிருகமே...

மத்த ஆக்கள்ட பேர பாத்து உனக்கு அரிப்பு எடுத்தா போய் தனிய நிண்டு சொறி. இங்க வராத.

தலைவர பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு. எமது தேசியத்தலைவர் ஒரு சகாப்த்தம். எத்தனையோ கஸ்டங்களில் மத்தியிலும் தனது கொள்கையில் இருந்து இம்மியலவும் விழகாதவர்.

ஏஜென்சிக்கு காச கட்டி வெளினாட்டில டேபிள் க்ளீன் பண்ற அகதி நீ. பேச வாறியா.

Posted

அட சீ.. நண்றி கெட்ட மிருகமே...

மத்த ஆக்கள்ட பேர பாத்து உனக்கு அரிப்பு எடுத்தா போய் தனிய நிண்டு சொறி. இங்க வராத.

தலைவர பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு. எமது தேசியத்தலைவர் ஒரு சகாப்த்தம். எத்தனையோ கஸ்டங்களில் மத்தியிலும் தனது கொள்கையில் இருந்து இம்மியலவும் விழகாதவர்.

ஏஜென்சிக்கு காச கட்டி வெளினாட்டில டேபிள் க்ளீன் பண்ற அகதி நீ. பேச வாறியா.

உமக்கு ஒன்றும் விளங்கேல்லையோ. அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறீரோ? (கீழ்ப்பாக்கத்தில இணையஇணைப்பெல்லாம் இருக்குப்போல). இங்கு தலைவரைப்பற்றி யார் என்ன கூறினார்கள்.

தலைவர் மீது இருக்கிற மரியாதையில தான், தலைவர் மாதிரி வேடத்தில் நரிகள் வருவது பிடிக்கவில்லை எனக்கூறினோம். அதுவும் சக களஉறவுகளாக ஒரு வேண்டுகோளாகத்தான் கூறினோம்.

வந்துட்டன் இனி எப்பிடி மாத்துறது என்று கூறிய போதுதான், பெயர்கள் மாற்றமுடியும் என்பதை அறியத்தருவதற்காக அந்த இணைப்பை இணைத்தேன்.

அதுக்கு பிறகும் இல்லை ஏன் மாத்தவேணுமென்று சட்டமோ என்றபோதுதான். சரி எப்பிடியாவது இருந்துட்டுப்போங்கள் என்று கூறினேன்.

அத்தோடு அவ்விசயம் முடிந்துவிட்டது.

அதுக்கு பிறகு நீர் தான் எல்லா இடமும் ஊளையிட்டுக்கொண்டுதிரியிறீ

Posted

மகனே, உமக்கு "தலைவர்" என்பதற்க்கும் "தேசியத்தலைவர்" என்பதற்க்கும் வித்தியாசம் தெரியல்லியா, இல்ல இயற்கையாகவே உமக்கு விளக்கம் குறைவா?

தலைவர்கள் பலர். முழத்த்ற்க்கு ஒரு த்லவர் இர்ருக்க்ற உலகம் இது. இங்கு யார் வேண்டுமானாலும் தலைவராகலாம். அணால் தேசியத்தலைவராக முடியாது.

விளங்கினால் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வன்னியன் அவர்களே வாருங்கள், வருக வருக

Posted

வணக்கம் வாருங்கள் வன்னியன்...

அதுசரி நீங்கள் பண்டாரவன்னியனா? இல்லை காக்கைவன்னியனா??

அதில என்ன பாகுபாடு. பண்டாரவன்னியனா? காக்கைவன்னியனா? என்று கலகம் ஏற்படுத்தப் போகிறீர்களா?

Posted

வணக்கம் வன்னியன்

களத்துக்கு அடிக்கடி வாங்கோ

  • 1 month later...
Posted

பங்கர்....

மணியண்ணை

சும்மா

கலக்குறார்....

நெசமத்தன்

சொல்லிறியளே

மணியண்ண...

என்ன

இது

உங்க கதை

போல கிடக்கு...

அனுபவம்

யாஸ்திய

கிடக்கு...

என்னண்ண

நீங்கள்

முப்படை

தளபதியோ....??

இந்த

கலக்கு

கலக்கிறியள்...

அண்ணை

அப்ப

சொல்லிறியளே

உங்கட

குரு யாரண்ண...???

என்னண்ண

இப்படி

வெட்க்கப் படுறியள்

சொல்ல...

சிவகாமியோட

பார்த்தன்

சும்மா

அம்மா

டயலாக்க பேசி

கவிழ்த்து விட்டியள்...

சும்மா

சொல்லப் படாது

பவர் புல் கிள்ளடி

மணியண்ண....

ஆம..

அவரு

கடவுளுக்கே

மனு கொடுதடத

பாட்டி யெல்லே....

அப்ப எனக்கு

மணயாச்சு

மணி அண்ண

வரட்டே....

-வன்னி மைந்தன்-

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை ப‌ற்றி தான் என‌து சிறு வ‌ய‌து பாட‌சாலை தோழ‌னுட‌ன் க‌தைச்சிட்டு இருந்தேன் எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிகளை ப‌டு ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைச்சான் 2009க்கு பிற‌க்கு இவ‌ர்க‌ள் செய்த‌ குள‌று ப‌டிக‌ள் சொகுசு வாழ்க்கைக்கு ம‌க்க‌ளுக்கு செய்த‌ துரோக‌த்துக்கு தான் யாழ்ப்பாண‌ ம‌க்க‌ள் இவைக்கு ந‌ல்ல‌ பாட‌ம் புக‌ட்டி இருக்கின‌ம் என்று இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் முற்றிலும் மாறி விட்டின‌ம் அண்ணா.................. அனுரா சொன்ன‌தை எல்லாம் செய்தால் அனுரா இனி வ‌ரும் தேர்த‌லில் பிர‌ச்சார‌த்துக்கு யாழ்ப்பாண‌ம்  வ‌ராம‌லே வெல்வார் அண்ணா................... 2009க்கு பிற‌க்கு எத்த‌னையோ துரோக‌ங்க‌ளை பார்த்து விட்டோம்.............அனுராவுக்கு எதிரா சில‌ர் க‌ருத்தை முன் வைத்தால் எம்ம‌வ‌ர்க‌ளே வெளிப்ப‌டையா எழுதுகின‌ம் எங்க‌டைய‌ல் செய்யாத‌ துரோக‌த்தையா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அனுரா செய்து விட்டார் என்று அவ‌ர்க‌ள் சொல்வ‌து ஒரு வித‌த்தில் ச‌ரி தான் இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று க‌ட‌சி நேர‌ம் போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ங்க‌ள் இதோ துவார‌கா வ‌ருகிறா அருணா நேரில் சென்று த‌ன‌து த‌ங்கையுட‌ம் சாப்பிட்ட‌து என்று எவ‌ள‌வு அவ‌தூறுக‌ள் 2009க‌ளில்  எம்மை எம்ம‌வ‌ர்க‌ள் ஏமாற்றின‌ மாதிரி வேற்று இன‌த்த‌வ‌ன் ஏமாற்ற‌ வில்லை அண்ணா🙏..................................
    • மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன்   அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது   நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல்   போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன்   இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன்  எனக்காக   தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து  முடிகின்றதே என்று.
    • நானும் யூடுப்பில் சில‌ காணொளிக‌ள் பார்த்தேன் அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌த்தில் எழுதின‌தை த‌மிழில் மொழி பெய‌ர்த்து வாசித்தேன் அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை ப‌ற்றி ந‌ல்லாக‌ தான் எழுதி இருந்தின‌ம்.....................
    • தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களை விதைப்பதை தவிர வேறு என்ன வேண்டும் சகோ.... நன்றி. 
    • நல்ல ஒரு அலசல். இணைப்பிற்கு நன்றி விசுகர். அதிலும்… சென்ற தேர்தலில் பெற்ற வாக்கையும் இம்முறை பெற்ற வாக்கையும் ஒப்பிட்டமை சிறப்பு. 👍🏽
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.