Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளை வி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மகான் எழுதியது:

பி.கு.: பந்துஜீவ விடுவிக்கப்படவில்லை என்று அறிந்தேன். அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்து கிளிநொச்சிசென்ற அவரது குடும்பத்தினர் வெறுங்கையுடன் திரும்பியதாகவும் அறிந்தேன். எனக்கென்னமோ யாழ்கள கருத்துக்களை சம்பந்தப்பட்டவர்கள் வாசிக்கிறார்களோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. :lol:

அங்கிருந்து களத்தில் நேரடியாகவே சிலர் கலந்துகொள்கின்றார்கள் நீங்கள் கவனிக்கவில்லையா?? :lol::lol:

அப்படியா? கவனிக்கவில்லையே. யாரது?

  • Replies 75
  • Views 10k
  • Created
  • Last Reply

நாரதர் எழுதியது:இப்ப நீதிக்குப் புறம்பாகா என்ன நடந்ததாக நீர் சொல்லுறீர்?இந்த வழக்கு அதில் இடம் பெற்ற வாதங்கள் எதிர்வாதங்கள்,பொலிசாரின் குற்றப் புலனாய்வு அறிக்கை எல்லாம் உம்மிடம் இருகிறதா? எதன் அடிப்படயில் இந்தக் கேள்விகளைக் கேட்கிறீர்.எல்லாம் உமது ஊகங்களும் பத்திரிகைச் செய்திகளும் தானே?

http://www.eelampage.com/?cn=27657

பந்துஜீவ போப்பிட்டிகமவை விடுதலை செய்ய 5 போராளிகளை விடுவிக்க புலிகள் நிபந்தனை: கொழும்பு ஊடகம்

[புதன்கிழமை, 19 யூலை 2006, 20:58 ஈழம்] [கொழும்பு நிருபர்]

விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை அதிகாரி பந்துஜீவ போப்பிட்டிகமவை விடுதலை செய்ய வேண்டுமாயின் கைது செய்யப்பட்டுள்ள 5 விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைப் புலிகளினால் அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக இன்றைய கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

போப்பிட்டிகமவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவரின் உறவினர்களினால் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சமாதான செயலகத்தின் ஊடாக விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தக் கடிதத்திற்கான பதிலை விடுதலைப் புலிகள் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினூடாக அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளனர்.

அண்மையில் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் சிகிச்சைக்காக கொழும்பிற்கு வந்ததையடுத்து போட்டிகமவின் குடும்பத்தவர்களினால் அரசாங்கத்திற்கு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

போப்பிட்டிகம விடுவிக்கப்பட வேண்டுமாயின் அதற்குப் பதிலாக தங்களின் உறுப்பினர்கள் ஐவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என விடுதலைப் புலிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

போப்பிட்டிகமவின் உறவினர்களின் கடிதத்திற்கு பதிலாக அவர்கள் முன்னர் அனுப்பிய கடிதத்தின் பிரதியையே புலிகள் மீண்டும் அனுப்பியிருப்பதாக சமாதான செயலகத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

thamilMahan

பரா அண்ணை அடிக்கடி தமிழீழ சட்டதிட்டங்களைப் பற்றி பத்திரிகைகளிலும், இணையத்தளங்களுக்கும் கொடுத்த பேட்டியைப் படிக்கதாதன் பிரதி பலனைத் தான் உம் பேச்சில் காண்கின்றேன்.

தவறு என்று புரியும்பட்சத்தில் தான் அதைச் சுட்டிக் காட்டவேண்டுமே தவிர, மனம்போன போக்கில் எம்மையும் உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக எதற்கு எடுத்தாலும் குதர்க்க கதைகளையும், தலைமையை நிந்திக்கும் வசனங்களையும் பேசுவதற்கு பேர் நியாயம் அல்ல!

என் பார்வையில் தலைமையின் செயல்கள் தப்பில்லை என்று தெரியும்போதும் அதை ஏன் தப்பு என நான் சொல்ல வேண்டும்! அங்கே எவ்வித தேசத் துரோகம் உண்டு?

தமிழீழச் சட்டங்களைப் பற்றித் தெரியாது என்று விட்டு, அதைப் பற்றி எவ்வாறு விமர்சிக்க உம்மால் முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்,

தயா மாஸ்ரருக்கு சிகிச்சை அளித்தமைக்காக பந்துஜீவவை விட்டுவிடாமல், கைத்திகள் பரிமாற்றத்தின் மூலம்தான் அது சாத்தியமாகும் என்று பதில் தந்தமை மெச்சத்தக்கது. ஆனாலும் ஒன்றுக்கு ஐந்து கொஞ்சம் ஓவர். ஒன்றுக்கு ஒன்று கேட்பதுதான் 'நியாயம்' என்று கொள்ளப்படும். சரி போனால் போகுதென்று இரண்டையோ மூன்றையோ கேட்டிருக்கலாம். ஆனா 5 எல்லே கேக்கினம்.

தூயவன்.

பராவின் ஒவ்வொரு பேட்டியையும் பேச்சையும் வாசித்தும் கேட்டும் அறிந்துதான் நான் தமிழீழச் சட்டதிட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்வது சுத்த முட்டாள்தனம். அப்படி நீங்கள் சொல்வதால் தமிழீழத்தில் பரா சொன்னதுதான் சட்டம் என்பதுபோன்ற தொனி ஏற்படுகிறது. எங்கேயாவது இணையத்தில் தமிழீழச்சட்டம் தெளிவாக பதிந்து வைக்கப்பட்டுள்ளதா? அல்லது இச்சட்டங்களை கொண்ட புத்தகங்களாவது உள்ளனவா? இலவசமாக வேண்டாம் விற்பனைக்கு? அப்படி உள்ளனவாயின் எங்கே வாங்கலாம் போன்ற தகவல்களைத்தாருங்கள். அதன்பின் சட்டத்தை படித்துவிட்டு வருகிறேன். அப்படி எதுவுமே கிடைக்கப்பெறாத பட்சத்தில் எனக்குத்தெரிந்ததை மட்டும்தான் வைத்துப் பதில் கூறமுடியும்.

தலைமையை நிந்திப்பதால் எனக்கு என்ன பிரயோசனம்? அதேபோல் என்னை உயர்த்திக்காட்டுவதாலும் எனக்கென்ன லாபம்? சத்தியமா விளங்கேல்லை.

உமது பார்வையில் தலைமையின் செயல்கள் தப்பில்லை என்று முன்னர் நினைத்திருக்கலாம். ஆனால் நான் மேலே சொன்ன காரண காரியங்களை வாசித்தபின்னும் சரி எது தப்பு எது என்று தெரியவில்லை என்று சொல்வீரானால் அது "நான் பிடித்த முயலுக்கு.........." என்று சொல்லவருகிறீர் என்பது அர்த்தமாகும்.

அல்லது இச்சட்டங்களை கொண்ட புத்தகங்களாவது உள்ளனவா? இலவசமாக வேண்டாம் விற்பனைக்கு? அப்படி உள்ளனவாயின் எங்கே வாங்கலாம் போன்ற தகவல்களைத்தாருங்கள். அதன்பின் சட்டத்தை படித்துவிட்டு வருகிறேன்.

தமிழீழத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இல்லாதவிடத்து கனடா உலகத்தமிழர் இயக்க நூல் நிலையத்தில் சில தமிழீழ சட்டப்புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் இரவல் எடுத்துப் படித்துக்கொள்ளலாம். :wink:

நாரதர்,

தயா மாஸ்ரருக்கு சிகிச்சை அளித்தமைக்காக பந்துஜீவவை விட்டுவிடாமல், கைத்திகள் பரிமாற்றத்தின் மூலம்தான் அது சாத்தியமாகும் என்று பதில் தந்தமை மெச்சத்தக்கது. ஆனாலும் ஒன்றுக்கு ஐந்து கொஞ்சம் ஓவர். ஒன்றுக்கு ஒன்று கேட்பதுதான் 'நியாயம்' என்று கொள்ளப்படும். சரி போனால் போகுதென்று இரண்டையோ மூன்றையோ கேட்டிருக்கலாம். ஆனா 5 எல்லே கேக்கினம்.

ஒருவரை விடுவிப்பதற்கு ஐந்த பேரை விடுவிக்குமாறு கேட்டிருந்தால் அதில் ஒன்றும் ஓவர் இல்லை. நீங்கள் தான் ஓவராக பில்டப் பண்ணப் பாக்கிறீங்க. கைதிகள் பரிமாற்றத்தில் ஒருவருக்கு ஒருவர் தான் விடுதலை செய்யப்படவேண்டும் என்றில்லை. அது எதிர்த்தரப்பின் கோரிக்கைகளைப் பொறுத்தது. மற்றும் விடுதலை செய்யப்படுபவரினையும் பொறுத்தது.

தூயவன்.

பராவின் ஒவ்வொரு பேட்டியையும் பேச்சையும் வாசித்தும் கேட்டும் அறிந்துதான் நான் தமிழீழச் சட்டதிட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்வது சுத்த முட்டாள்தனம். அப்படி நீங்கள் சொல்வதால் தமிழீழத்தில் பரா சொன்னதுதான் சட்டம் என்பதுபோன்ற தொனி ஏற்படுகிறது. எங்கேயாவது இணையத்தில் தமிழீழச்சட்டம் தெளிவாக பதிந்து வைக்கப்பட்டுள்ளதா? அல்லது இச்சட்டங்களை கொண்ட புத்தகங்களாவது உள்ளனவா? இலவசமாக வேண்டாம் விற்பனைக்கு?

இந்த கேள்விகளை நீங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பரா அண்ணாவைகேக்கலாம்... தொலைபேசி எண் வேண்டுமானால் தருகிறேன்...!

para@eelamjudicial.org

lawcollege@eelamjudicial.org

மேலதிக விபரங்களுக்கு

http://www.eelamjudicial.org/Html/ContactUs-Tamil.htm

கேள்விகளுக்கு விடை வேண்டி நான் அனுப்பிய கேள்விக்கு பதிலும் அனுப்பி இருந்தார்கள்....! அதேபோல கள உறுப்பினர் அகிலன் அனுப்பிய கேள்விக்கும் பதில் வந்தது.... ஆகவே நீங்களும் உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் அனுப்பலாம்... கட்டாயம் பதில் அனுப்புவார்கள் எண்று நம்பலாம்..

ஒரு விடயத்தை கவனத்தில் எடுங்கள் தமிழீழத்துக்கான மடல் எண்று யுனிக்கோட் தமிழில் அனுப்பிவிடாதீர்கள் அவர்களுக்கு படிப்பதில் சிரமக்ம் இருக்கும்போல் உள்ளது... ஆங்கிலத்தில் அனுப்பிய மடல்களுக்கு உடனே பதில் வந்துள்ளதால் அப்பிடிச்சொன்னேன்...!

  • கருத்துக்கள உறவுகள்

பராவின் ஒவ்வொரு பேட்டியையும் பேச்சையும் வாசித்தும் கேட்டும் அறிந்துதான் நான் தமிழீழச் சட்டதிட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்வது சுத்த முட்டாள்தனம். அப்படி நீங்கள் சொல்வதால் தமிழீழத்தில் பரா சொன்னதுதான் சட்டம் என்பதுபோன்ற தொனி ஏற்படுகிறது. எங்கேயாவது இணையத்தில் தமிழீழச்சட்டம் தெளிவாக பதிந்து வைக்கப்பட்டுள்ளதா? அல்லது இச்சட்டங்களை கொண்ட புத்தகங்களாவது உள்ளனவா? இலவசமாக வேண்டாம் விற்பனைக்கு? அப்படி உள்ளனவாயின் எங்கே வாங்கலாம் போன்ற தகவல்களைத்தாருங்கள். அதன்பின் சட்டத்தை படித்துவிட்டு வருகிறேன். அப்படி எதுவுமே கிடைக்கப்பெறாத பட்சத்தில் எனக்குத்தெரிந்ததை மட்டும்தான் வைத்துப் பதில் கூறமுடியும்.

தலைமையை நிந்திப்பதால் எனக்கு என்ன பிரயோசனம்? அதேபோல் என்னை உயர்த்திக்காட்டுவதாலும் எனக்கென்ன லாபம்? சத்தியமா விளங்கேல்லை.

உமது பார்வையில் தலைமையின் செயல்கள் தப்பில்லை என்று முன்னர் நினைத்திருக்கலாம். ஆனால் நான் மேலே சொன்ன காரண காரியங்களை வாசித்தபின்னும் சரி எது தப்பு எது என்று தெரியவில்லை என்று சொல்வீரானால் அது "நான் பிடித்த முயலுக்கு.........." என்று சொல்லவருகிறீர் என்பது அர்த்தமாகும்.

பொதுவாக காவற்துறை, மற்றும் நீதிமன்றங்கள் இயங்குவதற்கு ஒரு சட்ட வரைவு இருந்தாக வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதது இருப்பதை இட்டு வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை.

பரா அண்ணாவின பேட்டியைப்; படிக்கச் சொன்னதற்கு காரணம் அவர் கொடுக்கும் பேட்டிகளில் பெரும்பாலும் சட்டங்களின் அமைவு பற்றியே சொல்லுவார். அதை விட்டு விட்டு, பேட்டி என்பது என்ன குடும்பக் கதை கதைப்பதாகவா நினைத்துக் கொண்டிருக்கின்றீர்?

அவர் ஒரு சட்டவரைவாளர் என்று உமக்கு தெரிந்திருக்கும் என நம்பித் தான், அவரைப் பற்றிச் சொன்னேன். தமிழீழத்தைப் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத நீர், தமிழீழத்தை எப்படி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லலாம் என்றும், போராளிகளை விமர்சனம் செய்ய வேண்டும் என்று சொல்வது நல்ல வேடிக்கை!

உமக்குத் தெரிந்ததை வைத்துத் தான் பதில் சொல்லலாம் என்றால் ஏன் தெரியாத விடயங்களுக்கு தெரிந்தவன் மாதிரிப் பதில் சொல்கின்றீர்? அதை மீளாய்வு செய்யும் முதலில். அதற்குப் பிறகு தலைமைக்கு எதிராக விமர்சனம் வைக்கலாம்.

தலைமையை நிந்திப்பதால் உமக்கு என்ன லாபம் என்று எனக்குத் தெரியாது. அதற்காக பதிலை நீர் தான் சொல்ல வேண்டும்.

நீர் சொன்ன காரணங்களைப் பார்த்தபோது "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வரவில்லை. அடிப்படை தெரியாதவனுடன் நேரத்தை வீணாக்கி விட்டோமோ என்ற வருத்தம் தான் வருகின்றது!

நீர் சொன்ன காரணங்களைப் பார்த்தபோது "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வரவில்லை. அடிப்படை தெரியாதவனுடன் நேரத்தை வீணாக்கி விட்டோமோ என்ற வருத்தம் தான் வருகின்றது!

விடுங்கோ....! அவருக்கு மேலதிகமாக சந்தேகம் வந்தால் எங்களை குடையாமல் நேரடியாக சட்டத்துறையையே கேக்கட்டும்....! :idea:

உந்தச் சட்டத்திலே சந்தேகப்பட என்ன இருக்கு?? அரசாங்கம் எனி எந்தனை பேரை விடுவிக்கும் என்ற பேரத்திற்கேற்றவாறு சறுக்கி விளையாடும்.

உந்தச் சட்டத்திலே சந்தேகப்பட என்ன இருக்கு?? அரசாங்கம் எனி எந்தனை பேரை விடுவிக்கும் என்ற பேரத்திற்கேற்றவாறு சறுக்கி விளையாடும்.

ஏன் எங்கடை தமிழ்ப்பெடியள் வெளீல வாறதில சந்தோசப்படவே மாட்டன் எண்டுறீர்...... ஏன் அவங்கள் உமக்கு கடன் பாக்கி ஏதேனும் வச்சவங்களே....???

ஆ ஊ என்றால் உங்கடை நினைப்புகளைத்தான் மற்றவர்களுக்குப் புகுத்தப் பார்ப்பீர்.

பேசாமல் நீதிமன்றம் சட்டம் என்று படம் காட்டாமல் பேரம் பேசியே ஆட்களைப் பறிமாறிக் கொள்ளலாமே??

  • கருத்துக்கள உறவுகள்

அவை மட்டும் தான் படம் காட்டுகினம். மற்றவை எல்லாம் .. பொத்திக் கொண்டி நிற்கினம்!

தமிழ்சனம் சாகும்போது சிறிலங்கா அரசு விசாரணைக்கமிசன் என்று படம் காட்டியது!

யாழ்பாண நூலகத்துக்கு பெயிண்ட் அடித்துப் போட்டு, இழக்கப்பட்ட எல்லாத்தையும் திருப்பித் தந்ததாகப் படம் காட்டியது!

10 000 தமிழர் மக்களைக் கொலை செய்து போட்டு, சில சக்திகள் சமாதானப்படை என்று படம் காட்டியது!

இப்படி எத்தனையோ விதத்தில் படம் காட்டினம். உங்களின் பங்குகிற்கு நீரும் படம் காட்டுகின்றீரா

ஆ ஊ என்றால் உங்கடை நினைப்புகளைத்தான் மற்றவர்களுக்குப் புகுத்தப் பார்ப்பீர்.

பேசாமல் நீதிமன்றம் சட்டம் என்று படம் காட்டாமல் பேரம் ப

ேசியே ஆட்களைப் பறிமாறிக் கொள்ளலாமே??

ஆகா - வசம்பு என்னமா படம் காட்டுது...........

என் கண்ணே பட்டிடும் போல இருக்கே­.............

ஏனுங்கண்ணா ...........

எல்லாமே முடிஞ்சு போச்சா?

இருக்கும் வளங்களை கொண்டு - நிழல் அரசாங்கம் ஒன்று - நடைமுறையில் இருக்குமிடத்தில்...........

நீதி நிர்வாகம் என்பது - ஒரு எல்லைக்குட்பட்டு இருக்குமா?

இல்லை தேச நலன் கருதி - அதில் தலையிடாமல் இருக்குமா?

கிட்டண்ணா - காமினியையும் - அருணாவையும் - சிறிலங்கா சிறையிலிருந்து மீட்டார்தானே...........

கேள்விபட்டிருக்கிங்களோ இல்லியோ.??

நீங்க எடுத்து விடுற - நீதி நிர்வாகமெல்லாம் - நீங்க நம்புற - சிங்கள தேசம் - 'இவர்கள் மேல் எந்த குற்றச்சாட்டும் இல்லாம'' எப்பிடி - ஏன் விடுவிச்சுதாம்?

தலிபான் ஆட்சி காலத்துல - காஸ்மீரில - இருந்து கடத்தி - காபூல் ல இறக்கின விமானத்தில இருந்தவங்கள ........

பேரம் பேசி - சிறையில இருந்தவங்கள - இந்தியா விடுவிக்கலையா?

உலகத்தின் பெரிய ஜனநாயக - நாடே - என்ன நோக்கம் கருதி இதை செய்திருக்கும்னு - நீங்களும் தமில் 'மகான்' - ரொம்ப முக்கியம்...........

சொல்லுங்களேன் - கேட்போம்! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கேள்விகளை நீங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பரா அண்ணாவைகேக்கலாம்... தொலைபேசி எண் வேண்டுமானால் தருகிறேன்...!

para@eelamjudicial.org

lawcollege@eelamjudicial.org

மேலதிக விபரங்களுக்கு

http://www.eelamjudicial.org/Html/ContactUs-Tamil.htm

கேள்விகளுக்கு விடை வேண்டி நான் அனுப்பிய கேள்விக்கு பதிலும் அனுப்பி இருந்தார்கள்....! அதேபோல கள உறுப்பினர் அகிலன் அனுப்பிய கேள்விக்கும் பதில் வந்தது.... ஆகவே நீங்களும் உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் அனுப்பலாம்... கட்டாயம் பதில் அனுப்புவார்கள் எண்று நம்பலாம்..

ஒரு விடயத்தை கவனத்தில் எடுங்கள் தமிழீழத்துக்கான மடல் எண்று யுனிக்கோட் தமிழில் அனுப்பிவிடாதீர்கள் அவர்களுக்கு படிப்பதில் சிரமக்ம் இருக்கும்போல் உள்ளது... ஆங்கிலத்தில் அனுப்பிய மடல்களுக்கு உடனே பதில் வந்துள்ளதால் அப்பிடிச்சொன்னேன்...!

¿£í¸û ¦º¡øÄ¢ò¾¡ý ¾Á¢Æ£Æ ¿£¾¢òШÈìÌ ´Õ þ¨½Âò¾Çõ þÕôÀÐ ¦¾Ã¢ÂÅó¾Ð. ¦Ã¡õÀ ¿ýÈ¢ ¾Ä. ¬É¡ø ¾Á¢Æ£Æ ºð¼ì§¸¡¨Å¨Â «Å÷¸û þó¾ ¦Åô¨ºðÊø §À¡ðΨÅò¾¡ø ¦¸¡ïºõ ¿øÄ¡ þÕìÌõ. Å£½¡ ®¦Á¢ø «ÛôÀ¢ Àá «ñ¨½Â¢ýÈ §¿Ãò¨¾ Å£½Êì¸ §ÅñÊ §¾¨Å þø¨Ä. ÌÕÅ¢ ¦º¡ýÉÁ¡¾¢Ã¢ ¸É¼¡ ¯Ä¸ò¾Á¢Æ÷ ¨ÁÂò¾¢Ä ºð¼ì§¸¡¨Å þÕ󾡸 À¡Ã¡ð¼ò¾ì¸Ð. ¬É¡ø ¸É¼¡Å¢ø Å¡Øõ À¡ì¸¢Âõ ±ÉìÌ þø¨Ä ¬¾Ä¡ø ±ÉìÌ «ó¾ Å¢ºÂÓõ ºÃ¢ÅáÐ. §Å¦Èí¸Â¡ÅÐ ºð¼ôÒò¾¸õ Å¢üÀ¨ÉìÌñ¼¡? º¢Ä¸¡ÄòÐìÌ Óý ÅýÉ¢ ¦ºýȧÀ¡Ð ºð¼ôÒò¾¸õ ±í¸¡ÅРŢüÀ¨ÉìÌñ¼¡ ±ýÚ §¾Ê¨Äó§¾ý ¬É¡ø ¸¢¨¼ì¸Å¢ø¨Ä. «í§¸§Â þøÄ¡¾Ð ±í̧Á þÕ측Р±ýÚ ´Õ ÓÊ×ìÌ Åó§¾ý. ¬É¡ø ÌÕÅ¢ «ôÀÊ¦Â¡Õ Òò¾¸õ ¸É¼¡Å¢ø þÕ츢ÈÐ ±ý¸¢È¡÷ ¦¸¡ïºõ ¿õÀ츉¼Á¡¸ò¾¡ý þÕ츢ÈÐ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தின் பெரிய ஜனநாயக - நாடே - என்ன நோக்கம் கருதி இதை செய்திருக்கும்னு - நீங்களும் தமில் 'மகான்' - ரொம்ப முக்கியம்...........

சொல்லுங்களேன் - கேட்போம்! 8)

¾Â× ¦ºöÐ ¾¢ÕôÀ¢ ´Õ측 ±ÉÐ ¸ÕòÐì¸¨Ç ÅÊÅ¡ Å¡º¢òÐ §¸ûÅ¢ §¸Ùõ. ¿¡ý ±í§¸ ¨¸¾¢¸û ÀâÁ¡üÈò¨¾ ±¾¢÷ò§¾ý. «ôÀÊ ±í§¸ ÌÈ¢ôÀ¢ð§¼ý ±ýÚ ¸¡ð¼ ÓÊÔÁ¡? ±ÖõÒòÐñÎìÌ ¿¡í¸û ÍÕñÎÅ¢¼ìܼ¡Ð «¾ü¸¡¸ ¿£¾¢òШȨ ŢðÎ즸¡Îì¸ ÓÊ¡Р±ýÀÐÁðÎõ¾¡ý ±ý Å¡¾õ.

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணம் நல்லது தான். ஆனால் ஒரு விடயத்தை நினைவு படுத்துங்கள்! தமிழீழமே தனித்தீர்வு என்ற கோட்பாட்டிலும், எந்த சக்திகளுக்கு அடிபணியாமலும் இருக்க வேண்டும் என்று இத்தனை ஆண்டுகாளகப் போராடி வரும் ஒரு அமைப்பிற்கு இது எலும்புத் துண்டை நினைத்து போகக் கூடியது என்று நினைப்பது எவ்வளவு பெரிய தப்பு!

கிளிநொச்சி அறிவமுது புத்தகசாலையில் இந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டேன்

tro050lf8.jpg

trokx1.jpg

ஆ ஊ என்றால் உங்கடை நினைப்புகளைத்தான் மற்றவர்களுக்குப் புகுத்தப் பார்ப்பீர்.

பேசாமல் நீதிமன்றம் சட்டம் என்று படம் காட்டாமல் பேரம் பேசியே ஆட்களைப் பறிமாறிக் கொள்ளலாமே??

பேரம் பேசும் நிலைக்கு, அல்லது பேச்சுவார்த்தை மேசைக்கு நான் வந்தபிறகு உங்களின் ஆலோசனையை கவனத்தில் எடுக்கிறேன்....!

அது வரை வாய்ச்சொல்லில் வீராய் இல்லாமல் செயல்வீரராய் செயலில் நடத்திக்காட்டுவோருக்கு அனுசரனையாக இருக்கலாம் எண்று இருக்கிறேன்...! எப்பிடி உங்களின் வசதி....! :wink:

கிளிநொச்சி அறிவமுது புத்தகசாலையில் இந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டேன்

நமக்கு பாடப்புத்தகத்தை படிக்கிறதிலையே தகறாறு இதுக்கை சட்டக்கோவை எல்லாம் படிக்க வாங்கி.... ஹீ..ஹீ.. வேணும் எண்டா வாங்கி வீட்டில "சோ"வுக்கு வைக்கலாம்....!

இந்த ஆண்டு இறுதிக்குள் "பயங்கரவாத தடுப்புச் சட்டம்": தமிழீழ நீதித்துறை பொறுப்பாளர் பரா

போர்க் கைதிகள் விசாரணைக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டம் உருவாக்கப்படுவதாக தமிழீழ நீதித்துறை பொறுப்பாளர் பரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் கூறியதாக வெளியான செய்தி:

வாகனேரியில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர் மற்றும் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தோர் உள்ளிட்ட போர்க் கைதிகளாக கருதப்படுவோர் தொடர்பிலான விசாரணைகளுக்காக இந்தச் சட்டம் உருவாக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் இச்சட்டம் உருவாக்கப்பட்டு வரும். வெளிநாடுகளில் உள்ள எமது சட்ட வல்லுநர்களுக்கு இந்த வரைவுச் சட்டம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எமது சட்டத்தில் பயங்கரவாதம் எது என்பதற்கான வரையறை கொடுக்கப்பட்டிருக்கும் என்றார் பரா.

தகவல் - புதினம்

http://www.eelampage.com/?cn=27745

தலாவின் புலம்பல்:

பேரம் பேசும் நிலைக்கு, அல்லது பேச்சுவார்த்தை மேசைக்கு நான் வந்தபிறகு உங்களின் ஆலோசனையை கவனத்தில் எடுக்கிறேன்....!

அது வரை வாய்ச்சொல்லில் வீராய் இல்லாமல் செயல்வீரராய் செயலில் நடத்திக்காட்டுவோருக்கு அனுசரனையாக இருக்கலாம் எண்று இருக்கிறேன்...! எப்பிடி உங்களின் வசதி....! :wink:

நான் பகலில் நித்திரை கொள்வதில்லை. அதனால் பகல்க்கனவுகள் காண்பதில்லை. :lol::lol:

நான் பகலில் நித்திரை கொள்வதில்லை. அதனால் பகல்க்கனவுகள் காண்பதில்லை.

உதை எங்கட ஊரில உதை தற்புகள்சி, அல்ல "தாள்வுமனப்பாண்மை" எண்டு சொல்லுவினம்....! :wink: :)

நான் சொன்னது தன்னம்பிக்கை என்னை அந்த நிலைக்கு விரும்பினால் வளர்க்க முடியும் எண்ற நம்பிக்கை...! ஆனால் அது உமக்கு பகல் கனவு.....! சரி பகல் முழுக்க வேலை செய்து குடும்பத்தையாவது காப்பாத்தும்..!

¾Â× ¦ºöÐ ¾¢ÕôÀ¢ ´Õ측 ±ÉÐ ¸ÕòÐì¸¨Ç ÅÊÅ¡ Å¡º¢òÐ §¸ûÅ¢ §¸Ùõ. ¿¡ý ±í§¸ ¨¸¾¢¸û ÀâÁ¡üÈò¨¾ ±¾¢÷ò§¾ý. «ôÀÊ ±í§¸ ÌÈ¢ôÀ¢ð§¼ý ±ýÚ ¸¡ð¼ ÓÊÔÁ¡? ±ÖõÒòÐñÎìÌ ¿¡í¸û ÍÕñÎÅ¢¼ìܼ¡Ð «¾ü¸¡¸ ¿£¾¢òШȨ ŢðÎ즸¡Îì¸ ÓÊ¡Р±ýÀÐÁðÎõ¾¡ý ±ý Å¡¾õ.

ஐயா பெரியவரே, எல்லா நாட்டிலும் நீதிமன்றங்கள் இருக்கின்றன. கைதிகள் பரிமாற்றமும் எல்லா நாட்டிலும் நடைமுறையிலுள்ளன. அவ்வாறான நடைமுறை ஒன்று தமிழீழத்தில் இருப்பதை ஏன் ஒத்துக்கொள்ள மறுத்து இந்த கூச்சல் ஆர்ப்பார்ட்டம் எல்லாம். இங்கு நீதித் துறையை யாரும் விட்டுக்கொடுக்கவில்லை. நீதித்துறையின் செயற்பாட்டோடு அண்டியதாகத்தான் கைதிகள் பரிமாற்றமும் நடைபெறும். ஒரு கைதியை விடுதலை செய்வதாக அறிவித்தால் கூட அதற்கான நடவடிக்கைகள் காவற்றுறை நீதிமன்றம் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் தான் நடைமுறைப்படுத்தப்படும். அதைவிட்டு விட்டு எதற்கு இந்த குய்யோ முறையோ. :roll:

தமிழீழ நீதிமன்றத்தின் இணையத்தளத்தனையே இப்பதான் அறிகின்றாராம் என்றால் இவரது நிலையை அனைவரும் அறிந்து கொள்வார்கள். :wink:

பெயரைக் கூட வடிவாப் படிக்க முடியவில்லை அதில சட்டப்புத்தகங்கள் படித்து, சட்டம் படித்து நடக்கிற காரியமா, வேற ஏதாவது நடக்கக்கூடியதக் கதையுங்க. :x

¿£í¸û ¦º¡øÄ¢ò¾¡ý ¾Á¢Æ£Æ ¿£¾¢òШÈìÌ ´Õ þ¨½Âò¾Çõ þÕôÀÐ ¦¾Ã¢ÂÅó¾Ð. ¦Ã¡õÀ ¿ýÈ¢ ¾Ä. ¬É¡ø ¾Á¢Æ£Æ ºð¼ì§¸¡¨Å¨Â «Å÷¸û þó¾ ¦Åô¨ºðÊø §À¡ðΨÅò¾¡ø ¦¸¡ïºõ ¿øÄ¡ þÕìÌõ. Å£½¡ ®¦Á¢ø «ÛôÀ¢ Àá «ñ¨½Â¢ýÈ §¿Ãò¨¾ Å£½Êì¸ §ÅñÊ §¾¨Å þø¨Ä. ÌÕÅ¢ ¦º¡ýÉÁ¡¾¢Ã¢ ¸É¼¡ ¯Ä¸ò¾Á¢Æ÷ ¨ÁÂò¾¢Ä ºð¼ì§¸¡¨Å þÕ󾡸 À¡Ã¡ð¼ò¾ì¸Ð. ¬É¡ø ¸É¼¡Å¢ø Å¡Øõ À¡ì¸¢Âõ ±ÉìÌ þø¨Ä ¬¾Ä¡ø ±ÉìÌ «ó¾ Å¢ºÂÓõ ºÃ¢ÅáÐ. §Å¦Èí¸Â¡ÅÐ ºð¼ôÒò¾¸õ Å¢üÀ¨ÉìÌñ¼¡? º¢Ä¸¡ÄòÐìÌ Óý ÅýÉ¢ ¦ºýȧÀ¡Ð ºð¼ôÒò¾¸õ ±í¸¡ÅРŢüÀ¨ÉìÌñ¼¡ ±ýÚ §¾Ê¨Äó§¾ý ¬É¡ø ¸¢¨¼ì¸Å¢ø¨Ä. «í§¸§Â þøÄ¡¾Ð ±í̧Á þÕ측Р±ýÚ ´Õ ÓÊ×ìÌ Åó§¾ý. ¬É¡ø ÌÕÅ¢ «ôÀÊ¦Â¡Õ Òò¾¸õ ¸É¼¡Å¢ø þÕ츢ÈÐ ±ý¸¢È¡÷ ¦¸¡ïºõ ¿õÀ츉¼Á¡¸ò¾¡ý þÕ츢ÈÐ.

கனடா உலகத்தமிழர் மையத்தில் இல்லை அப்படி ஒரு நிறுவனம் இருக்கிறதாக நான் அறியவில்லை :roll:

கனடா உலகத்தமிழர் இயக்க நூலகத்தில் உள்ளது. நம்பக்கஷ்டம் என்றால் பக்கத்தில் தானே ஒருக்கா வந்து பார்த்துவிட்டுச் செல்லுங்கள் :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.