Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவால் முடியும்போது என்னால் ஏன் முடியாது? கீதா குமாரசிங்க!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
geethakumarasinhe-220413-seithy-150.jpg

நடிகையாக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக முடியுமெனின் தன்னால் ஏன் முடியாதென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளரும், நடிகையுமான கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். கீதா குமாரசிங்க , ஜெயலலிதா போல ஆக முயற்சிசெய்கிறார் என தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  

தனதுக்கு முதலமைச்சர் ஆகும் கனவு என்றுமே இருந்ததிலையெனவும் ஆனால் பந்துலால் இவ்வாறு கூறியுள்ளதால் ஏன் அவ்வாறு வரக்கூடாது என ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டதாக பரவிவரும் தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=81018&category=TamilNews&language=tamil

அதிலை பிரச்சனை இன்றும் இல்லை. ஆனால் மாலினியா கீதாவா முதல் வரவேண்டும்?

 

Malini-Fonseka.jpg

 

geetha_kumarasinghe_2-t2.jpg

 

Edited by மல்லையூரான்

ஒரு சிறுபான்மை கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சனாதிபதியாக வரமுடியும் என்றால் இலங்கையில் .....

  • கருத்துக்கள உறவுகள்
நடிகையாக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக முடியுமெனின் தன்னால் ஏன் முடியாதென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளரும், நடிகையுமான கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கீதா குமாரசிங்க , ஜெயலலிதா போல ஆக முயற்சிசெய்கிறார் என தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  

தனதுக்கு முதலமைச்சர் ஆகும் கனவு என்றுமே இருந்ததிலையெனவும் ஆனால் பந்துலால் இவ்வாறு கூறியுள்ளதால் ஏன் அவ்வாறு வரக்கூடாது என ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டதாக பரவிவரும் தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

 

இந்த பேட்டிய கூர்ந்து கவனியுங்கப்பூ .. இவர் இலங்கையின் மாகாண சபைக்கு முதல்வராக வர இவருக்கு விருப்பம் இல்லை... தமிழ்நாட்டுக்கு வர ஆசை படுகிறார் .. இது அவரது பேட்டியில் தெளிவாக தெரியுது..?

 

 

டிஸ்கி:

 

30230j7.jpg

போட்டோவை நல்லா ஜூம் பண்ணி பார்த்தால் எல்லாம் தகுதியும் இருக்கு ..

ஆனால்  இதற்கு மேல கட்சியில் சேர்ந்து மகளிர் அணி தலைவி போஸ்டு வாங்கி இது ரொம்ப டூ லேட்டு....

 

:lol: :lol: :icon_idea:

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜூம் பண்ணாமலே பிலத்து கேக்குது .....

 

எதிரொலி ...... :lol: :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கு கீதா குமாரசிங்கவுக்கே!

 

http://www.youtube.com/watch?v=Pakwdi-JS4E

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.